இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கும் போது பழைய நினைவுகளை பற்றி பேசுவதற்கு தனி தில் வேண்டும் சார். அது உங்க கிட்ட இருக்கு. சூப்பர் சார்.....
@முக்கோணப்பார்வை4 жыл бұрын
அருமை ஐயா வரும் தலைமுறையினர் இதனை நிச்சயம் பார்க்க வேண்டும்... அடுத்த பகுதியை காண ஆவலாக உள்ளோம்.. நன்றி VKT Balan ஐயாவுக்கு.
@SPKChandru4 жыл бұрын
உங்களுடைய உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்
@RameshR-mw8kq3 жыл бұрын
ஐயா..உங்கள் பேச்சிற்கு ரசிகையாகிவிட்டேன்..நாணயமும் நன்றியும் உங்க வெற்றிக்கு காரணம் என்று சொன்னீர்கள் ....ஆனா இன்னும் நிறைய நற்பண்புகளை உங்க ளிடம் காண்கிறேன்..அத்துணைசிறப்பிற்கும் ஒரே காரணம் உங்கள் பரந்த மனமே என்று நான் கருதுகிறேன்...நன்றிகள்
@chandraboses10174 жыл бұрын
ஐயா விகேடி பாலன் போன்ற உண்மையை மறைக்காமல் பேசும் பெரிய மனிதரைஇன்றைய போலி உலகில் வாழ்வில்பார்ப்பது அரிது
@sankarg11623 жыл бұрын
Kandipa
@balasaraswathi15364 жыл бұрын
நீங்கள் ஒரு சரித்திரம் ஐயா.வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.🙏
@welcomekjdivinechannel2444 жыл бұрын
Excellent sir. Your dedicated sustained efforts to cross pamban bridge moved you to rise up to greater heights. Today you r amazing chairman. I'm completing 27 years of service in HRM. As you said naanayam I follow strictly in my life.. I'm honoured to do service to my mother and dad till their last breath and now living with their blessings. Today I have seen your video and my life will change as a new entrepreneur. Im working as AGM HRD in lotus footwear nike shoes manufacturing factory. Your video has now inspired me to come out of bonded and be an self styled entrepreneur and achieve my goals. Thank you sir for enlightening me.
@jothifashiondesigner97754 жыл бұрын
உழைப்பு என்றால் என்ன என்பதின் அர்த்தம் இன்று உங்கள் வழி எனக்கு தெரிந்தது நன்றி ஐயா...
@gearmanful4 жыл бұрын
He is simply great. My inspiration
@வெங்கடாசலம்எனும்நான்4 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமரே. உங்கள் வாழ்வில் வெற்றி என்பது உங்கள் உழைப்பு காலத்தை சரியாக பயன்படுத்தியதால் உயர்ந்த உத்தமரே. வாழ்க பல்லாண்டு
@ksiva994 жыл бұрын
நல்ல மனசும் உழைப்பும் உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் வெற்றியும் தந்துள்ளது. நல்ல பகிர்வு, எந்த வயதிலும் திரும்பி வாழ்வை அமைத்துக் கொள்ளலாம். நன்றி அய்யா.
@pprem12484 жыл бұрын
Your a inspiration of All upcoming entrepreneur sir வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா👏👏🙏🙏🙏🙏🙏
@ikconikcon22234 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த மனிதர் ஐயா அவர்கள்
@vinithv10763 жыл бұрын
ஐயாவின் உண்மையான ரசிகன் நான் ❤️
@ramasamygovindasamy86344 жыл бұрын
It's true Hard Work ended up with high achievement. All the best Sir .
@mgkrishy4 жыл бұрын
Omg. You are the real great 👍 example. Great motivations. Doesn’t matter how was your childhood or background, how you grow up when you gain experience that matters.
@christieroshan36734 жыл бұрын
I think you are successful because you suffered so much. Thus its the struggles that built you up. Very inspirational......
@anubarathi34714 жыл бұрын
இறைவன் அருளும் அன்புடன் வாழ்க வளமுடன் 💖💖
@vtamilmaahren4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@anbarsannagarajan78974 жыл бұрын
இந்த ஜென்மம் முழுவதும் உங்களுக்காக வாளனும்
@esakkirajanm38443 жыл бұрын
அருமையான மனிதர் பாலன் ஐயா அவர்கள் ❤️🙏
@mujeeburahaman46584 жыл бұрын
ஐய்யா நிங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்தையும் கன் கழங்க வைத்துள்ளது உன்மையை உனர்துவம் சிலர்ருடைய நல்ல குனம் அது தான் நம்ம ஐய்யா சொல்லுராங்க வாழ்த்துக்கள்
@viswanathanjagadeesan32544 жыл бұрын
Hardwork never fails as a great example
@balasmusings4 жыл бұрын
Honesty and hard work...two factors for success. You Sir, are a great inspiration for all.
@dinakaraneswaramoorthy26244 жыл бұрын
நன்றி ஜயா உங்கள் வாழ்க்கை எங்கள் க்கு ஒரு பாடம்
@arrasanxerox80664 жыл бұрын
Vkt b u r never fall all think back u r life thoughts... Great..
@Om21O4 жыл бұрын
The most honest flashback
@naduvanarasu3113 жыл бұрын
உழைப்பால் உயர்ந்த உத்தமர். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@bestvalue27104 жыл бұрын
One of the best interview
@chandraboses10174 жыл бұрын
ஐயா உமது வாழ்க்கை ஒரு அதிசயம்
@yanavanina97543 жыл бұрын
*Only 18* 👇👇👇 860716.loveisreal.ru
@harivelu82534 жыл бұрын
I think Aiya have done lot of interview with small business men in Doordharshan channel.
@minervaaviationservices83774 жыл бұрын
Lovely 😍 inspiring
@bestservicerealty18234 жыл бұрын
Super Motivation story Mr.VktBalan ayya..i am waiting next part..good edit Mr.Saisenthil sir congrats
@subashselvam46064 жыл бұрын
Vaalkaii enkira anubava payanam ❤️❤️❤️❤️❤️
@garuda.07garuda343 жыл бұрын
Vkt Mass
@dhanasekarv60334 жыл бұрын
Amazing. We are learning from you sir
@sathishkalyanasudram3 жыл бұрын
super
@amthuavanap9424 жыл бұрын
Ur great sir 🙏🙏🙏🙏🙏
@sivarajchandran61432 жыл бұрын
அருமை யான பதிவு 👌👌👌👌👌👍👍👍👍💪💪💪💪💪
@duraiswamyrk7634 жыл бұрын
Hard work give result
@முக்கோணப்பார்வை4 жыл бұрын
Thanks Sir
@வெங்கடாசலம்எனும்நான்4 жыл бұрын
You are very grateful sir
@nathanAAA4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு’கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . .இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
@rajaramreddy85494 жыл бұрын
Success In life Is not Money. Or Fame . Give Money To Poor people . You came up. Give and Give To the Needy.
@buvaneshwari.rbuvaneshwari79794 жыл бұрын
Your success is the hungry and poverty. Your service to the tourism is very great. Radhakrishnan, Delhi tourism, New delhi
@buvaneshwari.rbuvaneshwari79794 жыл бұрын
Police beating is chased your life and hungry is the another need success of your life
@swethamanoharan35744 жыл бұрын
waiting for part 2
@redflower50794 жыл бұрын
Ayya naan ungalai paarththey aaganum.
@subasharavind41853 жыл бұрын
கடவுள் இவர் வழியாக நமக்கு பாடம் நடத்துகிறார்
@sivarajchandran61432 жыл бұрын
Motivate speech 👍👍👍👍👍👍👍
@vaarahiamman19324 жыл бұрын
Great ஐயா
@hopesunlimited4 жыл бұрын
Inspiring
@ravikumarkumar26324 жыл бұрын
Neenga nalla irukkanum ayya u r very great ayya yathum ure yavarum kelir
i support this channel entha mari videos kandipa ellarum pakkanum so i share my friends and family membes also please support this channel....marakkama ellarum subscribe pannunga.....
@vasukivasuki40834 жыл бұрын
Nalla ennam ungalukku pakkanum sir ungala mudiyuma sir
@ksiva994 жыл бұрын
How many children you got sir? I watch one girl of yours.
@vsivakamisiri57554 жыл бұрын
Hi Sir do you still have contact with your poor friends?
@chinniahlingam30124 жыл бұрын
Aiya vnukkukern unkali
@nagarajan12654 жыл бұрын
Padithadhadhu ninaivu panivu enbadhu palaginam alla balam vaalga pallaandu
@АнтонКулебякин-х8э4 жыл бұрын
Utify.io is the best choice for KZbin video promotion. _r