என்ன பிரயோசனம்....ஒன்னு இந்த மாதிரி நபர்கள் உயர்த்தி விட யாரும் இல்லை... ஒழிக்க நிறைய பேர்...உயர்த்த எவர் இருக்கிறார்கள்....
@awareness3222 жыл бұрын
Contact number ஏன் போட மாட்டிக்கிறாங்க?
@aruponnmathi42812 жыл бұрын
காசு இருந்தா இம்மாதிரி வெட்டி ஒட்டுற வேலை எல்லா மெக்கானிக்குகளுக்குமே தெரியும்.இதில் புதிய கண்டுபிடிப்பு என்ன இருக்கிறது.இது அதற்கான உதிரிபாகங்களை வாங்கி கோர்ப்பதுதான்.உதிரிபாகங்களை தயாரிப்பதுதான் பொறியியல் திறன்.
@Habibulla.M2 жыл бұрын
RTO approval support இருந்தால் இது பல புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். என்னுடைய Mahindra Flyte scooter ஐ ஒரு ஆண்டுக்கு முன்பே நான் hybrid conversion செய்தேன். ஆனால் இதை ஒரு முழு நேர தொழிலாக செய்ய வேண்டி இருந்தால் RTO approval சுலபமாக கிடைக்க வழி வகை இருக்க வேண்டும். எந்த கஸ்டமரும் RTO approval இல்லாமல் ஹைபிரிட் conversion செய்ய முன் வர மாட்டார்கள்...எனவே நான் அந்த முயற்சியை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டேன். பழைய வண்டிகளை scrap செய்யாமல் EV conversion செய்து பயன்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
@akbarm56392 жыл бұрын
Ugga contact nambar send me
@prabakerenkasthurikandasam5896 Жыл бұрын
How it is possible? Then this TVS ICUBE, ATHER, BAJAJ CHETAK CANNOT SELL THEIR VEHICLE FOR Rs 1,50,000 & above.
@vinoths2007 Жыл бұрын
Bro..... Kindly help me to convert my fascino as Hybrid
@Habibulla.M Жыл бұрын
@@vinoths2007 if you are in Chennai, I can support.
@vinoths2007 Жыл бұрын
@@Habibulla.M Kindly share your mobile number..... And let me know the cost for conversion
@vikrams29752 жыл бұрын
இவர் போன்ற திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
@யுகம்-த7ட2 жыл бұрын
தமிழ்நாடு முன்னேறுவதற்கு உங்களைப் போன்ற இளைஞர்கள் காரணம் நன்றி நன்றி
@sambathkumar96912 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐 நீங்கள் மேன்மேலும் வளரவேண்டும்
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@thirumangaiyazhvarm99912 жыл бұрын
நீ ஒரு தமிழன் என்பதால் இந்த உலகத்திற்கு இதுபோன்ற மின்சார வாகன வகை கொடுத்து உயர்ந்து நிற்கும் 👍🏿
@manigandant61472 жыл бұрын
இம்மாதிரி மக்களுக்கு பயனுள்ள தகவலை பகிர்ந்த திரு. அன்பரசன் போன்றவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்கிற மோட்டார் விகடனுக்கு மிக்க நன்றி, தொடரட்டும் மற்றும் சிறக்கட்டும் தங்களின் இப்பணி.
@sasikumaren87312 жыл бұрын
வாகனங்களை Custom modifications செய்வதற்கு லைசென்ஸ் வாங்க முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்தால் மத்திய அரசே certificate தந்து விடுகிறது பிறகு ஆர்.டி.ஓ -விடம் தரசான்றிதழ் காட்டி அப்ருவல் வாங்கி விடலாம் trademarks மிக முக்கியம்
@sowmiyamohan46042 жыл бұрын
சரியா நேரத்துல சரியாக கொண்டு வந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள் bro. கண்டிப்பா இது எல்லார்க்கும் தேவை
@aravindg72712 жыл бұрын
வழக்கமா அரசாங்கம் உதவி செய்யனும் னு சொல்லுவாங்க ... இந்த மனுஷன் தான் மக்கள் தான் அரசு சரியாக சொன்னார்... வாழ்த்துக்கள்...
@raayarpowersolution34332 жыл бұрын
விகடன் குழுமத்திற்கும். தோழர் திரு குரு பிரசாந்த் அவர்களுக்கும். இந்த மாற்று வாகனத்திற்கு எனக்கு உறுதுணையாக இருந்த தோழர் திரு மணிகண்டன் ஈரோடு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல.
@SriLakshmiFoodMachines2 жыл бұрын
cantact no please
@om55832 жыл бұрын
நல்ல படைப்பு சகோ... 👍👍👍👍
@jksagro86032 жыл бұрын
Anbarasu, pls share ur no
@rps87552 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்பரே தங்கள் தொடர்பு எண் வேண்டும்
@vimalventhan71382 жыл бұрын
@@rps8755 enakkum venum
@sukumarg56222 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.. திறமை எங்கும் எதிலும்....
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@chandrakumars6052 жыл бұрын
@@raayarpowersolution3433 share contact detail
@mehakuttys32382 жыл бұрын
@@raayarpowersolution3433 contact number kedaikuma bro
@vimalventhan71382 жыл бұрын
@@mehakuttys3238 enakkum venum
@mohansubramaniam6822 жыл бұрын
super...last statement by Anbarasan...getting it straight from his heart nd hitting the nail on the head...Congrats to your channel and best wishes to anbarasan for success in his endeavor...God bless such talented nd amazing guys who dont hv convent education and high fly engineering colleges...but proving their mettle with their hardwork nd never die attitude...Last but not the least...These amazing talented guys coming from the turf of CBE is expected nd not surprising at all...
@ohmbairava13092 жыл бұрын
மிக நன்றாக செய்துள்ளார்.. வாழ்த்துக்கள் அன்பரசு... நான் பொள்ளாச்சி எனது TVS Star City பைக்கை ebike ஆக மாற்ற விரும்புகிறேன்.. தயவு செய்து உங்கள் கைபேசி எண்ணைத் தெரிவிக்கவும்... நன்றி.
@beenamanick252 жыл бұрын
With that switch off. Cost at 65 k ..the saving could be per month 1000 which is 12 k per year .ROI is 5 years.By the time in one year more options within 15 k to convert to battery would be available.
@sathishkumarsrm67162 жыл бұрын
அவருடைய முகவரி போன் நம்பரை தெரியபடுத்துங்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்
@c.kesavanck7817 Жыл бұрын
Please phone sollunga
@c.kesavanck7817 Жыл бұрын
Ennoda bike Honda activa 125 17 modal change electric & petrol
@riyainteriordesigners72 жыл бұрын
Nice, most of the people who comment will say 65k is too much price. But actually we don't recognise the effort he takes to convertion...
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@jayapalveragopal89012 жыл бұрын
தொழில் நகரம் கோவை என்னும் கோயம்புத்தூர். தன் பெயரை மீண்டும் இவர் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. திறமை எங்கிருந்தாலும் மதிக்க வேண்டும். இதை வளர்ச்சி பெற வைக்கும் மோட்டார் விகடனுக்கு வாழ்த்துகள் நண்பரே வணக்கம் திருச்சி அன்பன்
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@duraisaravansaravan5602 жыл бұрын
Please cell no give me
@gangadharanm44132 жыл бұрын
அருமை சகோதரா உண் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன் (கர்னாடகத்திலிருந்து)
I want more dtls how much cost I am from mangalore
@rajankvjcooltiles34232 жыл бұрын
தமிழன் என்றால் தலைசிறந்த அறிவாற்றல் மிக்கவர் என்று அர்த்தம்
@vijayanviji14707 ай бұрын
அருமையான திறமை சரியான ஊழியர் சிறப்பான விளக்கம் அசால்ட்டான அணுகுமுறை காரணம் நல்ல அனுபவம் தொலைநோக்கு பார்வை வெற்றி உறுதி.
@dinkernrao91402 жыл бұрын
Super. My wishes for your success my brother. All the best. Let Kalam Sir's soul be with you.
@raayarpowersolution3433 Жыл бұрын
நன்றிகள் ஐயா
@madhanakumar61552 жыл бұрын
Too good work, good knowledgeable person. People must support him to come up in life. Wish him all success in life.
@sivapp20002 жыл бұрын
When the customer says the mileage is low in petrol scooter & wants to convert to hybrid (electric & petrol) the scooters weight will increase & mileage will come down further. Then what is the point of conversation to hybrid? Better to make it full electric. But RTO has not approved it so far it seems. As the registration process is different for petrol & electric scooters, customer should not end up in trouble.
@aishwaryaarun20152 жыл бұрын
Are they expecting some bribe to approve it?
@MrKarthees2222 жыл бұрын
I beleive hybrid is a approved one in passenger cars. Many OEMs working on this. We need to reduce the demand of petrol/diesel and have to move on alternative fuels. But finally we need to increase the natural resource power plants to produce electricity.
@jayakumarkandasamy10252 жыл бұрын
Sir , Suzuki samurai conversion மாத்துபோதா
@kannann17232 жыл бұрын
36v hub motor, 12 AH posphate battery,250w motor. Cycle to electric convert panna mutiyuma?
@raayarpowersolution34332 жыл бұрын
Mudiyum tholar
@kannann17232 жыл бұрын
Entha voor,phone please. 21 speed gear cycle.
@kannann17232 жыл бұрын
Bangalore.
@raayarpowersolution3433 Жыл бұрын
Coimbatore
@ssm89602 жыл бұрын
Brother! Great... Congratulations 👏 good job. You are so confident on your work. As a technical person, i fully agree with your points. Most of your explanations are very convincing. You will win. We all pray for your success. Good luck to you.
@murugananthamparimanam29899 ай бұрын
❤I like bro
@PrakashPrakash-cy5gr2 жыл бұрын
சகோதரர்களே அவன் அனுமதியை கொடுக்க மாட்டான் அவ்வளவுதான்" நாம் எப்போதும் பெட்ரோல் வாங்கி சாக வேண்டும் அவ்வளவுதான் அரசின் எண்ணம்....
@venkatmayavaram24682 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார் 👍👌மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@mohammednasar31992 жыл бұрын
மிக அருமையான பதிவு இந்த சகோதரர் உதவ கவர்மெண்ட் நம் தமிழக அரசு முன் வர வேண்டும் இந்திய இளைஞர்களை அதில் நம் தமிழக இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் தமிழக மக்கள் சார்பாக தமிழக அரசு கேட்டுக்கொள்கிறோம்
@space9733 ай бұрын
My ev chetak no start. 2022 model நீங்க Use பன்னும் கிட் மாட்டி தரமுடியுமா? Bajaji ல் கொடுத்தால் அதிக Charge பன்னுவார்கள் நீங்கள் ரேடி பன்னுவீங்களா? iam chennai.
@ragalavlogs36402 жыл бұрын
Detail review ❤.. வாழ்த்துக்கள் அண்ணா... Approval kedaika valthukal anna
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@Nesanjebaraj2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
நல்ல முயற்சி.. தேவையான விவரங்களை, தெளிவாக விளக்கியுள்ளமைக்கு நன்றியும் வணக்கமும்.
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றி தோழர் 🙏🙏🙏
@mathsmathas44812 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@peterjaganathan77362 жыл бұрын
Arumaina technical villakam. Hattsoff to u & all the best.
@subramanianr39962 жыл бұрын
ஐயா கலாம் அவர்கள் மிக உயர்ந்த மாமனிதர். இளைஞர்கள் ஐயா அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
@boopathiv76702 жыл бұрын
தெளிவாக உண்மையை விளக்கியதற்கு மிக்க நன்றி...உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்
@thangavelkannant81 Жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்...& மோட்டார்விகடன்க்கு வாழ்த்துக்கள்
@rjothiram2 жыл бұрын
Congrats to this youth and great effort
@mohandaisy62109 ай бұрын
XL Super வண்டிய electrical ல மாத்தமுடியுமா?
@Grandmotherstory172 жыл бұрын
Mobile solluga ji...I want change normal scooter.. To Ev scooter
@rajamarthandan80042 жыл бұрын
தாங்கள் தொடர்பு கொள்வது எப்படி ? நம்பர்?
@rahamathraw46842 жыл бұрын
அருமையான முயற்சி நீங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள் 👍
@vadivelchinnathambi37582 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உழைப்பு உயர்வு தரும். மேன்மேலும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். வித்யாலயம் மண்ணின் அறிவு👏
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர்
@joeljeevanmahesh22062 жыл бұрын
How much amount has to pay hybrid conversion
@srikrishnaautoelectrical31832 жыл бұрын
தகுதியான விளக்கம் பாராட்டுக்கள் நன்றி
@jkchennai_official2 жыл бұрын
மிகவும் அருமையான சிறந்த முயற்சி வாழ்த்துக்கள் சகோ 🎉💐💐💐
@rajeshguru61762 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@kboologam42792 жыл бұрын
தமிழனின்கண்டுபிடிப்புகள் சிறப்பாகஇருக்கும் அரசாங்கம் உதவிசெய்து மேலும்வளர வழிவகுத்துதரவேண்டும் மேலும்வளரவாழ்த்துக்கள்
@அகோரிஅகோரி2 жыл бұрын
அரசாங்கம் அவரை காலி பண்ணாமல் இருந்தாலே போதும்
@bharanibharani10072 жыл бұрын
Hero Honda unicorn எலக்ட்ரிக்கல் பண்ண முடியுமா
@ziom.s87688 ай бұрын
Vallthukal
@naraindiran2 жыл бұрын
Both union and state govt. Should encourage this type person who had invested his r and d knowledge and provide fuel our low and middle class two wheeler user who can save money and contribute to our countries economy. Pls do not circum to power lobby. Make in 🇮🇳 Kudos to Mr. Anberasan My view is u r also a big contributor our indias economy. 😘👍👍👍🙏👏👏👌👌👌
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@lhariharanthothadri29492 жыл бұрын
நல்லமுயற்ச்சி வாழ்கவளமுடன். திறந்த மனமாக பேசுகிறீர் வெள்ளை மனம் படைத்தவரே வாழ்க
இந்த மாதிரி ஆளுங்கள வெளிய கொண்டு வர்ர மோட்டார்விகடன்க்கு வாழ்த்துக்கள்
@balasubramanim53362 жыл бұрын
🙏வாழ்க வளர்க சகோ 🤝
@s.kumara.shanmugam23082 жыл бұрын
மிக சிறப்பு அருமை வாழ்த்துகள். மேலும் மேலும் வளர்க
@venu.gopal699 Жыл бұрын
What is cost for TVs wago hybrid conversation kit price
@dr.vigneshkarthik1152 жыл бұрын
Good effort. All the best to him. The government should subsidize ev conversion kits.
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@vimalventhan71382 жыл бұрын
@@raayarpowersolution3433 please contact number kudunga
@eksathyanath2642 жыл бұрын
Thanku towards valuable tecnical information for the peoples.
@natarajansrinivasan9402 жыл бұрын
TVS XL Super ..Can this mopet be modified as electric vehicle?.. How can I send the vehicle to your work shop?.. Pl.respond
@santosh20822 жыл бұрын
Unicorn convert pana mudiuma ji
@SundaramMuniyandi11 ай бұрын
உங்களை எப்படி தொடர்பு கொள்வது.போன் நம்பர் என்ன?
@aravindraj23462 жыл бұрын
Makkalukaga dhan sattame, Satathukaga makkal illa 🔥🔥 Vera level finishing dialogue Arumaiyana muyarchi 😀
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@haskolink15602 жыл бұрын
Anna ennale awere search panne mudiyele, contact details um ille na Srilanka le irrukke ennekku indhe converting kit kidecha rombe helpful a irrukkum..... Help pannunge ille contact details thange please
@kraja41302 жыл бұрын
Xl super heavy duty conversation to e bike kit price. and ,48 volt 32ah battery price???
super bro ya bro niga vera niga oru mnc company la vela senji 15k 10k salary ki vela patha tha inga ulavanga mathipanuga intha mathri innovation ku value ill niga inga pirath tha thu tha thapu
@kathirvel61992 жыл бұрын
Cost rate
@jairshathirshath75012 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ....👌👌👌
@mvstamil90162 жыл бұрын
Excellent brother. Wish you all the best 👌
@rajasekarank6899 ай бұрын
அன்பு தம்பி உங்கள் முயற்சியை தொடர்ந்து முயன்று கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் 👍👍👍
@kannanjayasudha66422 жыл бұрын
வாழ்த்துக்கள் முயற்சி வெற்றி பெறும்
@sanjveensanjveen88032 жыл бұрын
Useful video 👏
@durain72562 жыл бұрын
Ayya unga work super….🙏🙏🙏🙏. Hub motor ra neenga front wheel la podalam bro. Appadi potta your work become more easy no need to go lathe machine for help
@raghunathlakshmanan58402 жыл бұрын
Correct
@VijayKumar-df6gl2 жыл бұрын
Ya right. But at the same time scooter stability will loose when it's ride and also already battery weight is also front side.
@raayarpowersolution34332 жыл бұрын
முன் சக்கரத்தில் மாட்டுவது சுலபம். ஆனால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லை. நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருத்தலாம். தோழர்...
@durain72562 жыл бұрын
@@raayarpowersolution3433 ok sako🙏🙏🙏thannk
@mohandaisy62109 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி....சூப்பர்...
@abilinjosh2 жыл бұрын
Nice explain &well talented. But make sure safety SOP follow always 👍👏
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@sundaravadivel.kvadivel75472 жыл бұрын
தங்கள் தொடர்பு எண்ணை தெரிவிக்க வேண்டும் 🙏
@subapasupathi4538Ай бұрын
பாதுகாப்பு சேவைகள் பணம் வேண்டும் தரம் பாதுகாப்பு வேண்டும் என்பதே நாம் புத்திசாலி யாக மற்றவர்களை புத்திசாலி யாகநினைக்கவேண்டும்🎉
@shivashankar62182 жыл бұрын
Good explanation 👏RTO permissions required?
@santhoshram35782 жыл бұрын
Petrol to baterry convert pana evlo amount agum
@kuppusamyparanthaman50762 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கள் முயர்ச்சி வெற்றிபெற்று மேன்மேலும் உயர மனமார வாழ்த்துகிறேன்
@raayarpowersolution34332 жыл бұрын
நன்றிகள் தோழர் 🙏🙏🙏
@kuppusamyparanthaman50762 жыл бұрын
@@raayarpowersolution3433 வணக்கம்நண்பா.
@d.sundararaji14452 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி 🙏
@udayabhaskar1922 жыл бұрын
Congrats for this efforts taken
@nirmalthiyagrajan4918 Жыл бұрын
🙌🎉 வாழ்த்துக்கள் சகோதரர் அன்பரசனுக்கு... ஆனால், இவ்வளவு தகவல் தரும் நீங்கள், ஏன் உங்களைத் தொடர்பு கொள்ள, முகவரியோ செல்போன் எண்னையோ தருவதைத் தவிர்க்கிறீர்கள்..? !
@j2king2882 жыл бұрын
how do I contact this guy? I also modify my activa