அறிவியல் சொல்லும் கனவு பலன்கள் | Lucid dreams | Mr.GK

  Рет қаралды 777,100

Mr. GK

Mr. GK

3 жыл бұрын

இந்தக் குறிப்பிட்ட கனவுகள் அடிக்கடி வருகிறதா? பொதுவாக கனவுகள் ஏன் வருகின்றன? விலங்குகள் கனவு காணுமா? கெட்ட கனவுகளை எப்படி தவிர்ப்பது? ஒருவரின் கனவுகளை வேறு ஒருவர் மாற்ற முடியுமா?
Why are we dreaming?
• Science behind dreams ...
தூக்கத்தில் பதட்டம் ஏன்?
• தூக்கத்தில் பதட்டம் - ...
தூக்கத்தில் திடீர் உதறல் ஏன்?
• தூக்கத்தில் திடீர் உதற...
Brain & Psychology Playlist
• Brain & Psychology
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 3 200
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Chat with me : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Bro telegram link support aaga maatuku 🙄 but na already group la iruken bro😁
@praveendspofficial9030
@praveendspofficial9030 3 жыл бұрын
@@martinhareesh2876 .
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
@@praveendspofficial9030 Enna bro 🙄
@senthilnathan6463
@senthilnathan6463 3 жыл бұрын
Co ltd unit of ut
@r4m.xo_edits
@r4m.xo_edits 3 жыл бұрын
Bro dna astrology pathi podunga.
@arunramesan2616
@arunramesan2616 3 жыл бұрын
யாருக்கெல்லாம் இன்னும் பரிட்சைக்கு படிக்காம எக்ஸாம்-ஹால்ல மரண பயத்துல உக்கார்ந்து இருக்குற மாதிரி கனவு வருதுனு லைக் பண்ணுங்க 😉
@sreemedia215
@sreemedia215 3 жыл бұрын
na eppavum exam pogum pothu bus miss pantra mathiritana dream 15yrs ah varuthu pa
@tholi_nandhini
@tholi_nandhini 3 жыл бұрын
10varusama exam ah pakathula erukuravana pathu eluthura mathiriye kanavu varuthu enaku
@prem2kumar
@prem2kumar 3 жыл бұрын
நான் பள்ளி படிப்பை முடித்து 13 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னமும் +2 பரீட்சை கனவு வருது.
@All_is_well1211
@All_is_well1211 3 жыл бұрын
@@prem2kumar 😅😅
@dany_boy_2446
@dany_boy_2446 3 жыл бұрын
@@prem2kumar enakum🤣🤣
@samraj9410
@samraj9410 3 жыл бұрын
நான் கூட இன்ட்ரோவ உண்மைனு நம்பிட்டேன்😂
@harishariharan8696
@harishariharan8696 3 жыл бұрын
Same feeling
@sathishkannan8729
@sathishkannan8729 3 жыл бұрын
Athu Name "Dhumbnail" bro....
@prathickk4441
@prathickk4441 3 жыл бұрын
Appo adhu fake ah 🤣🤣🤣🤣
@kombanjijeesh225
@kombanjijeesh225 3 жыл бұрын
உங்க command ஆஹ் read பண்ண அப்புறம் வீடியோ பார்த்த நானே நம்பிட்டேன் broo😁😂😂
@kirubhaharanfredric2854
@kirubhaharanfredric2854 3 жыл бұрын
Sathyama nanba, nanum nambiten, konja nerathula aelarum thirundhitangala?? Nu avlo santhosam
@krishnankrish6802
@krishnankrish6802 3 жыл бұрын
Br நான் சிறு பிள்ளையா ? இருந்த போது கனவில் உச்சா போறமாரி 😅 கனவு வரும் அப்பரம் கண் விழித்து பாத்தாதான் உன்மையாவே😂😂😂 போய்யிறுக்கேன்னு தெரியும்😆 யாருக்கெல்லாம் இந்த அணபவம் இருக்கு ....!!!!😁😁 சொல்லுங்க பிரன்ஸ் 😛
@NOOBgamingOk.
@NOOBgamingOk. 3 жыл бұрын
🤣
@rohithdasarath8269
@rohithdasarath8269 3 жыл бұрын
Ennakuntha bro
@sivashankar9988
@sivashankar9988 3 жыл бұрын
😁😁😂
@MeenaMeena-nb9pv
@MeenaMeena-nb9pv 3 жыл бұрын
😆😆😆😆😆
@krishnankrish6802
@krishnankrish6802 3 жыл бұрын
@@MeenaMeena-nb9pv 😁
@santhosh7813
@santhosh7813 3 жыл бұрын
யாருக்கெள்ளாம் பகல்ல எந்துருச்சா நைட்டு வந்த கனவு ஞாபகம் இருக்காது 😂
@vasanthraja8604
@vasanthraja8604 3 жыл бұрын
எனக்கு சும்மாவே எதுவும் ஞாபகம் இருக்காது
@thesekar763
@thesekar763 3 жыл бұрын
@@vasanthraja8604 same blood 😆😆
@thesekar763
@thesekar763 3 жыл бұрын
@@vasanthraja8604 same blood 😆😆
@unique_selva5078
@unique_selva5078 3 жыл бұрын
@@vasanthraja8604 super bro😂
@lakshmanane3920
@lakshmanane3920 3 жыл бұрын
Mostly irukathu
@jayaprakasharumugam5857
@jayaprakasharumugam5857 3 жыл бұрын
10:10 தல நான் எல்லாம் கட்டில்ல இருந்து கீழே விழுந்தப்போ மலையில் இருந்து விழுகிற மாதிரி feel பண்ணி இருக்கேன்.. யாராவது feel பண்ணிருக்கீங்களா...😉
@kabilak_kannan
@kabilak_kannan 3 жыл бұрын
Friends படத்துல கிருஷ்ண மூர்த்தி மாதிரியா( காப்பாத்துங்க நாங்க பள்ளதுல விலுந்துட்டோம்)😂😂😂
@jackkumar9330
@jackkumar9330 3 жыл бұрын
Nanutha bro
@vinushanlatha7685
@vinushanlatha7685 3 жыл бұрын
enakum bro 😎
@kanimozhi8491
@kanimozhi8491 3 жыл бұрын
Yes
@sureshsai6870
@sureshsai6870 3 жыл бұрын
Neraiya thadava
@cheenikutty
@cheenikutty 3 жыл бұрын
தம்பி இன்னைக்கு தான் உங்களது வீடியோவை முதல் முறையாக பார்த்தேன்...அருமை
@siddiql
@siddiql 3 жыл бұрын
“Inside Out” னு ஒரு movie இருக்கு. அதுல எப்படி பல emotions ‘dreams duty’ பாக்குதுனு காமிச்சுருப்பாங்க, முடிந்தா பாருங்க. And, as a developer, பல issue அ நான் dreams மூலமாதான் solve பன்னிருக்கேன் . 😀😉
@mandrin_manoj
@mandrin_manoj Жыл бұрын
Woww epudi NAe superrr
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 3 жыл бұрын
எனக்கு நிறைய கனவுகள் வரும். நிறைய கெட்ட கனவுகள் வரும். நன்றாக ஞாபகமும் இருக்கும். ரொம்ப கவலைப்படுவேன். என் Sons இருவரும் என்னவு திட்டுவார்கள். இப்போது கெட்ட கனவு வந்தால் எழுந்து Pray பண்ணுகிறேன். மனம் நிம்மதியாக இருக்கும். உங்கள் Video (2 தான் ) பார்த்துள்ளேன். மிக்க மகிழ்ச்சி. இன்றை யசமுதாயத்துக்கு உங்களை போன்ற positive பகுத்தறிவு நிறைத்த இளைஞர்கள் தேவை. உங்கள் பெயர் என்ன தம்பி. வாழ்க வளமுடன். எனக்கும் சின்ன வயதில் இருந்தே நிறைய LUCID dream வரும். ஆற்றின் மேலே நடப்பது போல.😂😂😂
@harinath1906
@harinath1906 3 жыл бұрын
அந்த பாப்பா தான் vera லெவல் 💕
@antiboomeruncle4303
@antiboomeruncle4303 3 жыл бұрын
Enakku eppome naa parakara maari thaa dream varum but sea mela parakka bayama irukkum kanavula enakku Ella dream mum nyabagam irukku bro
@ezekielraj
@ezekielraj 3 жыл бұрын
90's kids: அந்த கனவுலகூட கல்யாணம் ஆக மாட்டங்கிதே.
@jaismile9376
@jaismile9376 3 жыл бұрын
😂😂
@royalraghu1412
@royalraghu1412 3 жыл бұрын
😂😂
@UDHAYAKUMAR-lb2yj
@UDHAYAKUMAR-lb2yj 3 жыл бұрын
Kalyaanam aagura maathiri kanavu kanda nallathu kedayaathu.
@jovia2088
@jovia2088 3 жыл бұрын
Natha 100
@ThaniOruvanNaan
@ThaniOruvanNaan 3 жыл бұрын
Nanu kandu irukiren. Mariage relateda
@STR1215
@STR1215 3 жыл бұрын
நான் கண்ட கனவுகள் எல்லாம் இப்போ ஹாலிவுட் படமா வருது😭😭
@yuilil8004
@yuilil8004 3 жыл бұрын
😂 ningge sollunge sir
@sangeethar3656
@sangeethar3656 3 жыл бұрын
😂🤣🤣
@jeevaabirami5242
@jeevaabirami5242 3 жыл бұрын
Aamalla...........
@shivanmagalkalai1777
@shivanmagalkalai1777 2 жыл бұрын
Ha ha
@Che416
@Che416 4 ай бұрын
Solluuuu…..
@gklsvadpm
@gklsvadpm 3 жыл бұрын
when i was a kid, i used to play with Lego/blocks.. i once had a dream of a robot design in lego. Next day morning, i tried out, and it was an exact match.. I swear i never knew the design before and learned from my dream..
@Bookmark_By_NJ
@Bookmark_By_NJ 3 жыл бұрын
பாப்பாவ அறிவு / அறிவியல் சார்ந்து வளர்க்குறீங்க.... அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறது உங்களை போன்றவர்களால்.....வாழ்த்துகள்...
@user-lm8lj8nq2r
@user-lm8lj8nq2r 3 жыл бұрын
கதை எழுதுவதற்கு குறும்படம் எடுப்பதற்கு மிக உதவியானது கனவுகள்....
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
Yes....எனக்கு ஏகப்பட்ட நல்ல கதைகள் வந்துருக்கு..
@suriyar6864
@suriyar6864 3 жыл бұрын
Yes bro.. yanaku daily oru full movie en dream la varuthu... But climax mattum vara maatikuthu..
@Rakyee1605
@Rakyee1605 3 жыл бұрын
@@suriyar6864 bro theriyaadha, climax namma dha yosichi potukanum adhanala dha namma mind story oda mukkaavasi ya mattum kannula katitu climax ah nee ye think paniko nu namaku test vaikkum🙄🤯🤯
@suriyar6864
@suriyar6864 3 жыл бұрын
But irunthalum vandhu irukalam.!.. Athu yanna climax nu theriyama anikku naaley odathu..
@annamalaieswaran1151
@annamalaieswaran1151 3 жыл бұрын
@@suriyar6864 Aana yenakku oru naal semma climax scene vanthuchu
@HaveSomeCommonSense.
@HaveSomeCommonSense. 3 жыл бұрын
Na kanavula alugura madhiri irukkum...when I wake up I would have been crying for real😭
@ButterBunStudios
@ButterBunStudios 3 жыл бұрын
Sir, Your explanation in every videos is very detailed and Perfect💯 Advance wishes for your 1 Million Subscribers 😸🙌🧡
@KakashiHatake0071
@KakashiHatake0071 3 жыл бұрын
Me getting Lucid dreams many times in sleeping. 😍😍😍😍😍 Oru chinna movie e pogum en dream la 😍😆
@rishieditz2610
@rishieditz2610 3 ай бұрын
Me too Enaku padam madhri varum
@ajithsree9998
@ajithsree9998 3 жыл бұрын
Oh my god.. ivlo naal aa unga channel a paakama miss panniten.. vera level🥰🥰🥰
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 3 жыл бұрын
Yes am a lucid dreamer 👍 I can control everything in my dream
@gamerkingdom2937
@gamerkingdom2937 2 жыл бұрын
Am also
@equality6426
@equality6426 2 жыл бұрын
உங்களுக்கு டெயிலி வருமா
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 2 жыл бұрын
@@equality6426 adikadi varum
@pushpamannan4567
@pushpamannan4567 3 жыл бұрын
I have experienced sleep paralysis many times. At the very first time it was very scary. I thought i went into coma. But now i can control it without becoming anxious..!
@rvsuresh1992
@rvsuresh1992 3 жыл бұрын
நீங்க சொன்னதுல என்னால கனவுல வேகமா ஒடமுடியது ஆன நெறய தடவ அப்புடி வந்துள்ளன ...
@rajamohamed.k4380
@rajamohamed.k4380 2 жыл бұрын
Ama ennalayum oda mudiyadhu naraya vatti vandhurukku
@arunkumarshanmugam7248
@arunkumarshanmugam7248 3 жыл бұрын
நான் கனவுல தான் இருக்கன்னு உணர்ந்திருக்கேன் நண்பரே.....❤️
@jaiganesh391
@jaiganesh391 3 жыл бұрын
Nanum
@sathishbaskar7834
@sathishbaskar7834 3 жыл бұрын
Me also
@priya8325
@priya8325 3 жыл бұрын
I will revise my chapter during my sleep later only I realize it was my dream.
@premkumars4290
@premkumars4290 2 жыл бұрын
உங்கள் வீடியோ முதல் முறையாக இப்பதான் பார்க்கிறேன் super...எனக்கு இப்பயும் பறக்கிற மாதிரியான கனவுகள் அதிகமாக வரும்...
@kabilak_kannan
@kabilak_kannan 3 жыл бұрын
உடம்புல ஆடையே இல்லாம வெளி இடத்துக்கு போற மாதிரி கனவு வரும்😥எழுந்திரிச்ச அப்பறம் தான் தோணும் நல்ல வேளை இது கனவு😂
@rocky8344
@rocky8344 3 жыл бұрын
😂🤣
@lathachinnadurai2794
@lathachinnadurai2794 3 жыл бұрын
Is that lucid dream bro
@rashivcreation3768
@rashivcreation3768 3 жыл бұрын
School padikum pothu tha niraya varum ithu mathri Kanav 🤣🤣🤣
@user-ft5jp1ot2h
@user-ft5jp1ot2h 3 жыл бұрын
@@lathachinnadurai2794 lucid dream practice panreengala? How?
@lathachinnadurai2794
@lathachinnadurai2794 3 жыл бұрын
@@user-ft5jp1ot2h there are lot ways if a person working IT can't practice it THEY HAVE LOT OF STRERSS
@Hameedhafeezu
@Hameedhafeezu 3 жыл бұрын
யோவ் நான் கூட முதல் நிமிட வீடியோ பார்த்துவிட்டு அது எப்படி ஒரே வீடியோவில் எல்லோரும் நல்லவர்களாக மாறிவிட்டார்கள் என்று நினைத்தேன் 😂😂😂😜😜😜
@swapnaasd5301
@swapnaasd5301 Жыл бұрын
All your videos brings a lot of awareness. I generally remember most of my dreams. Sometimes it will be like watching a movie with scene after scenes. But what I am curious is about few dreams which came true exactly. How's it happening ? It happened to others as well as to me... looking for your thoughts on this
@malathya3833
@malathya3833 3 жыл бұрын
இன்று தான் உங்கள் வீடியோ முதல் முறை பார்க்கிறேன் அண்ணா 😊அருமை 💙வாழ்க வளமுடன் 💙
@vijaykannan3326
@vijaykannan3326 3 жыл бұрын
I had dreamed many times as flying and enjoyed that too.. Good to know that it is called lucid dreams. But strangely, after sharing and talked about it with others, it has stopped for me..
@thiravidan1
@thiravidan1 3 жыл бұрын
True. Same for me.
@saroprabu
@saroprabu 3 жыл бұрын
எனக்கு தினமும் கனவுகள் வருகின்றன நண்பா.,. உங்கள் பதிவுகளை கண்ட பின்பு சில விஷயங்களை புரிந்து கொண்டேன் 🙏🙏
@venkatstechfuninfinity5953
@venkatstechfuninfinity5953 3 жыл бұрын
I'm also controlled flying Lucid dreamer, I used to teach my friends flying in dreams😂. I read in dreams and I saw time in dream. I can't see my image in mirror, I failed many times.
@cosmicpower9102
@cosmicpower9102 3 жыл бұрын
Iam Technical Analyst in Infosys living in New Jersey City US , but in dreams I never see colour only bright , black & white I saw . How come 90's & 2K kids can see? This is something diff 🙄👍
@vinogane1384
@vinogane1384 3 жыл бұрын
I was dream like reading, watch time and saw unknown faces . So finally science need to develop dream related research.
@vaniivlogs
@vaniivlogs 3 жыл бұрын
Yaah true... That's wt I was also about to say ! I hv got dream whr m seeing myself in mirror
@ARUN-hu8vj
@ARUN-hu8vj 3 жыл бұрын
Me too dreamed unknown persons... 😳
@sanshiyaramesh1644
@sanshiyaramesh1644 3 жыл бұрын
@@vallabbharath In my dream, my friend shows his mobile phone to watch the current time (it's 2.56 pm in dream )
@vinogane1384
@vinogane1384 3 жыл бұрын
@@vallabbharath velakennai... loosu mathri pesatha... I said read .. Not just like read. I saw both clock analog and digital.. Yethathu pesanumnu pesatha..
@vinogane1384
@vinogane1384 3 жыл бұрын
@@vallabbharath gk ku reply panna Nee oru soombu thooki. Loosu badava
@vishalgk
@vishalgk 3 жыл бұрын
7.33 I have been able to read and write in my dreams ! Even today I was reading some notes !!!
@yourdad5471
@yourdad5471 3 жыл бұрын
U can revise notes...can read things you already know in mind as letters or email...it's jus u can't read new things...that's astral projection like Dr strange🤣🤣
@rajavel8367
@rajavel8367 3 жыл бұрын
@@yourdad5471 you r write. I was also thinking abt reading and writing in my dreams. But u clarified it. Actually I was revising.
@dhanushya2760
@dhanushya2760 3 жыл бұрын
It’s true even for me I read a new equation in my dream I tried to remember in the morning to solve them but I can’t and experienced in 3 times
@venkateshbalachandran23
@venkateshbalachandran23 3 жыл бұрын
@Mr GK Bro what you said is correct. i get answers to many problems in dream.The main reason is i think about it and sleep and I can feel that my mind is thinking in different aspect to find the answer and most of the i woke up all of sudden after finding solution for that problem.
@anum3147
@anum3147 2 жыл бұрын
hi sir, innaiku enaku naan kappal la pora apo suriya kiraganam paakura madhiriye kanavu vandhadhu, after I watched ur video, just scroll panra apo, nejamave suriya kiraganum nu innaiku news la paakuren. recent times la suriya kiraganam pathi news kooda padikala. really surprising...❤
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Oru video-la 503k landhu 552k subscribers bro😃😃 And last video was the first Mr GK to reach 1 million views, i was so happy😁😁...all the very best
@BARATHANM-ln4cd
@BARATHANM-ln4cd 3 жыл бұрын
Yah🔥
@sathishkannan8729
@sathishkannan8729 3 жыл бұрын
Now 553k
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
@@BARATHANM-ln4cd🔥🔥💪🏿
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
@@sathishkannan8729 yah😍❤️
@gowtham9421
@gowtham9421 3 жыл бұрын
@@srinarayani529 I have seen your comments in lmes channel more often. All your comments will be so nice.👌😊
@gokulsomanathan9540
@gokulsomanathan9540 3 жыл бұрын
Content presentation ipala Vera level ah irukea... Lock down upgrade ah zuper zuper😜
@veeradasskumar9790
@veeradasskumar9790 3 жыл бұрын
Yes I do see that 👍
@Mani_Kumar_03
@Mani_Kumar_03 Жыл бұрын
Few months back I had seen you in my dream. In my dream I made a conversation with you. It's true Mr. GK . It's like real but when I wake up I understood that it was a dream. Very nice experience sir. Hopefully I will see you in my future and talk to you.
@infinity8738
@infinity8738 3 жыл бұрын
Mr.GK always your intro session with your daughter awesome
@StarTheFantasy
@StarTheFantasy 3 жыл бұрын
யார் யாருக்கெல்லாம் திங்கள் கிழமை குறித்த பயம் முதல் நாள் சண்டேயே வந்துருது...?
@kesavan5761
@kesavan5761 2 жыл бұрын
😁😁😁
@sabeethadks3268
@sabeethadks3268 3 жыл бұрын
gk sir's daughter fan 😍😍😍 anyone here👍
@prathikshanavlog3667
@prathikshanavlog3667 3 жыл бұрын
No
@ishanp7484
@ishanp7484 3 жыл бұрын
Me
@jegantkd6609
@jegantkd6609 2 жыл бұрын
Until now I was thinking all dreams are black and white. The colours appearing in the dreams are our imaginations... It's so interesting...
@kavidineshkumar1747
@kavidineshkumar1747 2 жыл бұрын
நான் உணர்ந்திருக்கிறேன் lucid dreams , அது மட்டுமின்றி கனவுகள் கற்பனைகளை உருவாக்கும் என்பதனையும், ஆனால் என் கனவில் எழுவதும் கடிகாரம் பார்ப்பது போலவும் வந்துள்ளது. கண்ணாடி பார்த்ததாக ஞாபகம் இல்லை... உங்களுடைய பதிவினை போல் தங்கள் நட்பும் தேவைப்படுகிறது நண்பா... இது ஒரு வகையான சுயநலம் தான்...
@nirojanantony1911
@nirojanantony1911 3 жыл бұрын
Day by day Mr.GK's Sarcasm vera level
@akash0304
@akash0304 3 жыл бұрын
One of the most Fav notification 🤩🤝 mr.gk
@megad7647
@megad7647 Жыл бұрын
Ur daughter is very lucky. Neega engalukae ivolo thelivah solringa.... unga daughter ku neraiya spr ah solli kudupinga nenaikren. I hope she will shine a lot with the help of u.
@applegarments1416
@applegarments1416 3 жыл бұрын
Na kanavaa nu therinjuka ,en kaiya killi paathuruka but appauu valichuthu....neenga sonna writing and reading ,mirror ,watch la enaku puthusa irruku ,romba useful uhh irruka pothu , ketta kanavu,mosamaana kanavu la irrunthu, na wake up aaikala ...itha enimea test panni paakura ...thanks G.k bro
@nishasha4723
@nishasha4723 3 жыл бұрын
உங்கள் தெளிவான பேச்சு மற்றும் விளக்கம் அருமை.. கனவில் கண்ணாடியில் நம் முகத்தை நாம் பார்க்க முடியாது என்பது புதிய தகவல். நன்றி❤.
@prathickk4441
@prathickk4441 3 жыл бұрын
Used to fear about bad dreams and used to think like it is sign of something .. after watching your videos I have came out of that ... 🙏🙏🙏🙏
@pritikaboopathi8195
@pritikaboopathi8195 2 жыл бұрын
Yarukellam kanavu paadhila namba endhiruchu marubadiyum adhe kanavu continue airikku 🤩
@tamilvizhirajakumar9358
@tamilvizhirajakumar9358 3 жыл бұрын
7.15 factuu bro.... Enaku dream niraiya time exam eluthura mathiri kanavu varum.... But I can't write.... Fully blank ah irukum....dream la 3 tyms i feel it....
@murugeshmurugesh2210
@murugeshmurugesh2210 3 жыл бұрын
கனவு ஒரு அழகான கற்பனை உலகம் ✍️
@sheetals_foodiesdelight
@sheetals_foodiesdelight 2 жыл бұрын
Well said 😀
@varunu4176
@varunu4176 3 жыл бұрын
I can induce a lucid dream and control my dreams to a certain extent. That's how I put myself to sleep for morning or an afternoon nap. I also think we can do rational thinking, we might not learn something that's entirely new and unknown but I do believe we can develop solutions and concepts based on our previous knowledge while dreaming.
@somemartian.4106
@somemartian.4106 Жыл бұрын
I can too
@Preerosesgallery
@Preerosesgallery 2 жыл бұрын
Enaku kanavula oru kadhaiye vanthuchu. I have read that story in my channel too. Eppadi oru full story enaku kanava vanthathu? I was surprised and excited. Oru kanavu repeated da 3 days enaku ore mathiri ellam kooda vanthu iruku.
@gouthamv2723
@gouthamv2723 3 жыл бұрын
Good video on sleep and dream👏👏👏. I want to add few comments and suggestions. In this video you mentioned that a person who is in dream he/she cannot able to read or write. I don't know about the writing part in dream. I have attached a video link, where a research group done a research on lucid dreamers and contacted with the subjects while they are dreaming (during sleep). 1. You told we cannot read in dreams. Researchers in that video told that for checking reality check they mentioned as "when we read something and when we come back and read the same thing again all the letters will be jumbled". It seems to be what you have mentioned is partially correct. 2. In that video they asked the second question as simple math problem of 2+1 and subject responded 3 with her eye movements. The subject reported that she re-visioned the numbers on the house and did the problem. Which looks like she saw the numbers in the dream and calculated the answers. Couldn't able to find a evidence for time checking in dream.. Once again this is a wonderful video and I'm your big fan..❤️ Here is the link: kzbin.info/www/bejne/bX6TZ5mArc6Ur9E
@gouthamv2723
@gouthamv2723 3 жыл бұрын
Apologies for my horrible english in the 1st point😬. That was almost 1:30am when I was commenting it🙏😅. Just now I noticed the error
@BARATHANM-ln4cd
@BARATHANM-ln4cd 3 жыл бұрын
0:52 adhana..pathen... Soliruvangala yarachum😂
@BARATHANM-ln4cd
@BARATHANM-ln4cd 3 жыл бұрын
118 film pathurukeengala..? Anyone...about lucid dreaming 🔥
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
😂😂
@HariKrishnan-yj8yy
@HariKrishnan-yj8yy 3 жыл бұрын
@@BARATHANM-ln4cd 😂😂
@BARATHANM-ln4cd
@BARATHANM-ln4cd 3 жыл бұрын
@@HariKrishnan-yj8yy 🧐😁
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
Last video 1 million views poi irukku . Ippodhaan paakuren bro Congratulations 💐
@prabhugreenslam5381
@prabhugreenslam5381 2 жыл бұрын
Im a regular lucid dreamer. That too in early morning only. I can taste, smell, touch, and even feel the Air flow while flying. Also can increase the colours & contrast of dream by putting more pressure to subconscious mind. Totally its fun. Only key to succeed Lucid dream is REALITY CHECK practice.
@sinister9474
@sinister9474 3 жыл бұрын
Niga sonnadhu correct dha bro ...nanum creator aganum adha my achievement enna kum athigama creative dream but nabagam ma veachu adha drawing pannuva bro ... Thanks for information 👍👍👍
@sasidharankarthikeyan3798
@sasidharankarthikeyan3798 3 жыл бұрын
Many times I had dreams of me rushing to exams after looking at the clock. Also, I had dreams of me looking at my image in the mirror.
@thuruvanphotography8756
@thuruvanphotography8756 3 жыл бұрын
அறிவியலே வாழ்வின் முன்னேற்றம் அறிவியலே உன்மை.. இந்த வீடியோ பார்பதில் பேரானந்தம் ஆயிரம் லட்சம் நன்றி Mr Gk
@vjlakshmilakshmi9483
@vjlakshmilakshmi9483 3 жыл бұрын
GK Bro Unga voice konjam udhayanidhi sir mari iruku voice style lum kuda. Apram unga channel vera level bro. Ella tharappu makkalukkum vayathu ullavarkalkum elithil puriyum vakaiyil vilakam arumai.
@jayalakshmi6335
@jayalakshmi6335 3 жыл бұрын
Bro.. when I sleep in morning times, I can continue a dream if I sleep with in seconds after I wke.. mostly I dream snakes coming from my stomach,.. elephant chasing me,.. I m flying.. I'm falling .. my hus cheating,, ill be watching a movie and suddenly I'm in the movie.. and the thing is I can remember it.. at starting times I was scared to sleep because of these kind ah dreams.. but now I really love to see this kinda dreams..
@gnanamprakash7883
@gnanamprakash7883 2 жыл бұрын
Me too getting that kind of dreams
@naveenraj2008eee
@naveenraj2008eee 3 жыл бұрын
Congratulation Mr.G.k For your first 1million view video... Happy for you..👏👏
@SaiPrasath579
@SaiPrasath579 3 жыл бұрын
Intro awesome bro 🤩 Naa real nu nenachen...
@shyamasundhari3192
@shyamasundhari3192 2 жыл бұрын
எனக்கு நிறைய கனவு வரும் ,, நீங்க சொன்ன மாதிரி காலைல மறந்துடும், இரவு தூங்கும் போது அதே கனவு தொடரும் ,,
@whyblooduhsameblooduh5249
@whyblooduhsameblooduh5249 Жыл бұрын
@MrGK bro neraya video pathurukan idhu varaikum endha video kum naan comment pannadhu Illa not only urs of all KZbinrs. For the first time I'm commenting a KZbinrs video I was totally stunned with Ur explanation that I also went in all these situations of dreams... Naanum kanavu vandha bayandhu elundhupan or bayapduvan but I can't wake up. Sometimes flying some times a 10000times bigger material hitting me or rushing towards me.... But bro today I'm totally opened... Thanks bro... And also JR.GK IS ROCKING IN PERFORMANCE....
@rude_gamer9715
@rude_gamer9715 3 жыл бұрын
"Thookamey varamatinguthu ithula engutu kanavu varrathu"
@mrrv9315
@mrrv9315 3 жыл бұрын
Game play panruthu kammi pannunga kandipa tookam varu
@ss.2727
@ss.2727 3 жыл бұрын
🤣🤣🤣
@santhoshsanthanam7487
@santhoshsanthanam7487 3 жыл бұрын
@@mrrv9315 super ah sonninga nanba😂😂👍
@charleschacko9629
@charleschacko9629 3 жыл бұрын
I am a lucid dreamer and i can even able to continue my dream after getting a concious break
@surendrababu5906
@surendrababu5906 3 жыл бұрын
Infact I'm experiencing lucid dream everyday and I got an ability to keep the dream stored in my memory and I can able to recover it after sleep. Each and everything in my mind. Floating in space and returning back to earth in milliseconds. Is it good sign or not. Please explain
@sathiyaprakash5706
@sathiyaprakash5706 2 жыл бұрын
வணக்கம் தோழர் 🤝 அறிவியலை தமிழில் எளிமையாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 💐💐 பாப்பாவை அறிவியல் மனப்பான்மையோடு வளர்ப்பது அருமை ❤️ ஓராண்டிற்கு மேலாக தங்கள் காணொளியை பார்த்து வருகிறேன் இதுதான் என் முதல் கமெண்ட்.. நான் வரலாற்று மாணவன் போட்டித்தேர்வுக்கு படித்து வருகிறேன். முதல் உலகப்போர், இரண்டாம் உலகபோர், பனிப்போர் காலகட்டம் பற்றி ஆழ்ந்து படிக்கும் போது அன்றிரவு உலகப்போரின் நேரடி அனுபவம் எனக்கு கிடைத்தது. ஆம் போர் விமானங்களும் பீரங்கிகளும் தாக்குவதை போன்ற வண்ணமயமான கனவாக கண்டு மகிழ்ந்துள்ளேன் 😍 இரண்டு மூன்று தடவை பிடித்த இடங்களுக்கெல்லாம் பறப்பதை போன்ற கனவையும் கொண்டுள்ளேன். அதே போல் பாம்பு துரத்துவதோ அல்லது யாரோ துரத்துவது போன்ற கனவில் எவ்வளவு ஓடினாலும் இயல்பாக ஓட முடியவில்லை இதை பலமுறை உணர்ந்துள்ளேன்.
@cheenikutty
@cheenikutty 3 жыл бұрын
கனவுல எதிரிகல அடிக்க முடியல கோவம் வருது அழுக வருது ஆனா என்னால அவங்கள ஒன்னு பன்ன முடில😟
@ambrsteveaus7516
@ambrsteveaus7516 3 жыл бұрын
Same dreams for me
@krishnakumar-lr8xd
@krishnakumar-lr8xd 3 жыл бұрын
I think MD is your qualifications,I'm wright doctor
@deryicjose1914
@deryicjose1914 3 жыл бұрын
O.00 - O.47 transformation ⚠️ Everybody to gk: they had us in the first half not gonna lie🙃
@SK-wi6hn
@SK-wi6hn 3 жыл бұрын
I'm an lucid dreamer😂I always get lucid dreams...I always love to control my dreams...when I get lucid dreams I always feel like I am directing a movie..
@ButterBunStudios
@ButterBunStudios 3 жыл бұрын
10:20 💯% real fact💞
@malleshg.r6068
@malleshg.r6068 3 жыл бұрын
Yes✌️ I have experienced Lucid dreams 😀..
@gunal4551
@gunal4551 3 жыл бұрын
Bro. Pls do videos about Jathagam, palangal, parigaram😤👍
@jerichoprabhu7914
@jerichoprabhu7914 3 жыл бұрын
Yes
@r4m.xo_edits
@r4m.xo_edits 3 жыл бұрын
Yeah.
@gayugayathri2419
@gayugayathri2419 3 жыл бұрын
Ellamey pudusa iruku bro oru oru video pakkum pothu ivlo visayam namala sutti iruka nu thonuthu thanks bro
@santhoshkumars1982
@santhoshkumars1982 2 жыл бұрын
Bro that very nice research. But I can able to read the content from my dream. And also i can able to remember 80% of the dream after i wake up for long time even more days
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Congratulation Mr.GK 🎉 Got 1 million views within 4 days Thanks! For creating awareness
@marshallmalcom7138
@marshallmalcom7138 3 жыл бұрын
I have experienced this from my childhood if something bad happens it exactly comes in my dreams and afterward exactly it will happen. And happening still... This universe is phenomenal mystic....
@Thandora1979
@Thandora1979 2 жыл бұрын
ஆம் லூசி கனவுகள் எனக்கு பல முறை வந்துள்ளது. கனவுகளை பல முறை நான் என் விருப்பத்திற்கு ஏற்ப காண முடிந்தது. தங்களது விளக்கம் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@manikandanmac1520
@manikandanmac1520 2 жыл бұрын
Dear Mr GK, இன்று வரை அதிசயமாக நிகழும் நிகழ்வாக இருப்பது ஒருவர் கொட்டாவி விட்டதன் பின் குறைந்தது ஒருவராவது தொடர்ந்து கொட்டாவி விடுவதன் பின் இருக்கும் அறிவியல் அல்லது அதன் ரகசியத்தை பற்றி சொல்லுங்கள். நன்றி,
@futureindia3650
@futureindia3650 3 жыл бұрын
Horoscope pathi sollunga bro,unmaiya illa poiya
@TheTigon7
@TheTigon7 3 жыл бұрын
true, Horoscope 100 percent true
@wallstpsy
@wallstpsy 3 жыл бұрын
Best intro from Mr.Gk ever 😂❣️
@kittyqueenmufasna519
@kittyqueenmufasna519 2 жыл бұрын
He is underrated. He deserves more than a crore
@NandhasVlog
@NandhasVlog 2 жыл бұрын
I have experienced lucid dreams many tym, at the same tym I can continue my dream once if I woked up and go to sleep again suddenly,I personally believe that wats happening in dream will be going to happen in real life, at the same tym past things never come as dream I have noticed that. But till many dreams are not happened but I hope that things are going to happen at any point of tym.
@jayleo9677
@jayleo9677 3 жыл бұрын
The explanation about whom you see in Dreams was good and valid. Also, I experienced Lucid dreams the most, when I was playing games like God of war, Prince of Persia, Resident Evil 4. Wish I could experience it again, feels like you own the world 😎
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf 3 жыл бұрын
Cute Junior GK Army 😍😍
@princessprincess2571
@princessprincess2571 3 жыл бұрын
Hi sir....neenga teacher ah irundhingana kandippa unga ella students um interested ah Full mark score pannuvanga...im very sure👍pls try to teach sir
@mathialaganchellaiah8498
@mathialaganchellaiah8498 3 жыл бұрын
Lucid dream and sleeping paralize thank u for the clear explanation bro👍
@eshakn5572
@eshakn5572 3 жыл бұрын
எனக்கு கனவுல தொட்டு புடிச்சி விளையாடுற மாதிரியும் ..தொட வரும்போது நான் அப்படியே மேலே பறந்து போற மாதிரி இருக்கும்...
@mtvinimani8550
@mtvinimani8550 3 жыл бұрын
Eanskkum vanthu irukku Harry Potter la parakkara mari ... Varum
@ARUN-hu8vj
@ARUN-hu8vj 3 жыл бұрын
Nice topic na I felt lucid dreams many times... I know sometimes it's dream when I dreaming 😉 And I always take notes about unique dreams and try to recover maximum of dream in morning 🙂
@baskarmmdesign4u
@baskarmmdesign4u 3 жыл бұрын
Lucid dreams na niraya thadava feel panni irruka GK. Happy ya vum Irrukum. Bayamavum Irrukum
@ayufkhan-bv2um
@ayufkhan-bv2um 7 ай бұрын
I am a lucid dreamer . When I needed it come . Also I can control the entire thing . Also you will feel in dream like pain , fear ,excitement . The best way to get it is to trust it and control your trust.acc to me , you see something in a dream what you think or generate ,if you became extreme fear or happy or pleasure ,etc you will exit out of dream , the intresting fact I found is you can continue a dream within 30 seconds to your last dream.
@bhavana02..
@bhavana02.. 3 жыл бұрын
Astronomical videos neraiya podunga bro..😍🤩🤩
@harish7210
@harish7210 3 жыл бұрын
Mm seri
@serendipitous263
@serendipitous263 3 жыл бұрын
Most of my dreams will have a story without climax. Correcta climax varapo thookam kalanjirum illana kanavu mudinjudum. Enna climax nu naal fulla yosichu paathurken.
@imk03
@imk03 3 жыл бұрын
Worst feel bro 😑
@neshaballan
@neshaballan 3 жыл бұрын
Aama, enna climax ne teriya naan marubadiyum tungeven... But climax varathu... Vere kanavu thaan varum.
@ANANTHAKRISHNAN30
@ANANTHAKRISHNAN30 4 ай бұрын
Sometimes I can control my dreams.. Through this video learned that it's called lucid.. Most of my dreams r still in My concious memory throughout the day.. Most of my dreams are flying dreams..
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 68 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
Как бесплатно замутить iphone 15 pro max
0:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
8 Товаров с Алиэкспресс, о которых ты мог и не знать!
49:47
РасПаковка ДваПаковка
Рет қаралды 171 М.
iPhone socket cleaning #Fixit
0:30
Tamar DB (mt)
Рет қаралды 17 МЛН
Новые iPhone 16 и 16 Pro Max
0:42
Romancev768
Рет қаралды 2,3 МЛН
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 28 МЛН