இந்த சித்த மருத்துவரம்மா அவர்களின் சிறந்த ஆலோசனைகள் அனைவருக்கும் மிக பயனுள்ளவை. நன்றி😊❤
@user-zz3ym6zMp9nКүн бұрын
Thanks Doctor Amma for your ladvice❤
@krishnamoorthy5018Күн бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா.
@mohamedfarook767110 сағат бұрын
அருமை அருமை
@sreevaitheswara2473Күн бұрын
Great doctor.. Thanks for the video
@spcodpi323Күн бұрын
Super explanation
@ramachandranmuthusami723912 сағат бұрын
அருமையான ஆலோசனை நன்றி கள் accept முற்றிலும் உண்மை நன்றி அம்மா என்தாயே
@SelvaKumar-w9m3jКүн бұрын
Dear Dr mam; Thank you;
@SadhgurusaicreationsКүн бұрын
You are most welcome
@valeventhankathirgamanatha5973Күн бұрын
உங்கள்அறிவுரைகளைநல்லதமி ழிலேயே கூறுங்கள் நன்றி
@nithya-c6oКүн бұрын
Amma heart lungs sugar kidney problem irukku enna pannalam amma
@radhanagarajan7937Күн бұрын
மேடம் வலதுபுறம் இடுப்புக்கு மேல் வலது இடுப்புக்கு பக்கம் வயிறு வலி உள்ளது மேடம் இதற்கு என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் மேடம்
@tilakshekar6150Күн бұрын
Creatinine கிரியாடினையின் டெஸ்ட் எடுக்க வேண்டும் பிறகு டாக்டரிடம் கேட்க வேண்டும்
@tilakshekar6150Күн бұрын
Thank you Dr , with your advice and guidance and suggestion most of the people are free from fear I believe and the suffering people may meet in person , it is a threatening disorder disease BP and sugar wish you for your long live.
@varatharajanmunuswamy8499Күн бұрын
Any evidence or proof on your experience. Please update.
@vadivel6634Күн бұрын
Lot of people's talking but no more record for recovering persons
@srisri5068Күн бұрын
Poi she.is பிராட் only money mind her clinic
@RajaRam-xm2ehКүн бұрын
🎉🎉 romba thanks sister
@Sadhgurusaicreations20 сағат бұрын
Keep watching
@thirumalaithirumalai5430Күн бұрын
என் மனைவி பத்து ஆண்டுகாலம் இரத்த சுத்திகரிப்பு செய்கிறார் இது சரிசெய்யமுடியுமி
@SadhgurusaicreationsКүн бұрын
Will try
@Rayan-pn4kl9 сағат бұрын
@@Sadhgurusaicreations mam enakku urinela protein poguthu one year haguthu treatment edukirean no cure pls help me biopsy report fsgs nefroti syndrome irruku 33 year old boy leg weekma irruku startingla creatine 0.7 ippo 3 irruku mam
@rajendranthangaiyan95399 сағат бұрын
என்னவோ போ உன் முகத்தை பார்த்து பார்த்து நோய் போய் விடுகிறது