Рет қаралды 789
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2022 காளாஷ் நிறுவனத்திடம் இருந்து கே எஸ் பி 1407 என்ற மிளகாய் விதைகள் சுமார் 25 packets வாங்கி இருந்தேன் அந்த விதைக்க பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது அங்கு விதைகள் போடப்பட்ட பிறகு சுமார் பத்து நாட்கள் வரை எந்த ஒரு டிரேக்களிலும் 10 விதைகளுக்கு மேல் அதிகபட்சம் முளைப்பு தென்படவில்லை இதனை நிறுவனத்திடம் முறையிட்டபோது முதலில் கண்டு கொள்ளவில்லை பின்பு அந் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசியும் உரிய ஆவணங்களை MAIL வழியாக அந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டும் பின்பு அன்ன நிறுவனத்தின் பணியாளர் நர்சரியில் ஆய்வு செய்து அதற்கான நஷ்ட ஈடாக 25 packet's களுக்கு 1 வருடத்திற்கு பிறகு (Dec.2023)ல் சுமார் 8 பாக்கெட் மட்டுமே கிடைத்தது & பெறப்பட்டது.இந்த ஒரு நிகழ்வால் அந்த ஆண்டு பருவம் தாவரி வேறு ரகங்களை சாகுபடி செய்ய நேரிட்டது அந்நேரத்தில் சரியான ரகங்கள் தேர்வு செய்யப்படாததால் பெருமளவில் இழப்பும் ஏற்பட்டு விட்டது ஆகையால் விதைகளில் விவசாயிகள் மிகவும் கவனமாக இருக்க வீடியோவை பாருங்கள்.@kalashseedsprivatelimited6830
விவசாயத்தை தொழிலாக செய்யுங்கள் தொழிலதிபர் ஆகுங்கள்...
Do Agriculture as a Business Then Farmer become a Business Man
Any Query: Mail id: www.honorablefarmer1@gmail.com
#HONORABLEFARMER #மாண்புமிகுவிவசாயி #விவசாயம் #paddydirectsowing #horticulture #நேரடிநெல்விதைப்பு #Agriculture #india #தேட்டக்கலைதுறை #CSR #தமிழ்நாடு #tamilnadu #இந்தியா #trending #sericulture #viticulture #நெல் #நெல்சாகுபடி #பூச்சி #பூச்சிக்கொல்லி #மருந்து #pisciculture #pesticide #Pesticides #paddy #crops #agricultureinsurance #kcc #dripirrigation #agriindex #agriculturelife #cropinsurance #machinary #tractor #machine #SEEDS #subsidy #மானியம் #நாற்று #Seedlings #farming #Ideas #Trending #vamban #வம்பன் #youTubeVideos #Tamilnadu #pondichery #Puducherry #Sucess #பயிர்சாகுபடி #பண்னை #poultry #Cow #soiltest #மண்பரிசோதனை #Soiltestandsurvey #review #trendings #viral #LBG932 #Blackgram @honorablefarmer