ரொம்ப நன்றி டாக்டர் எல்லா நோய்களுப் பற்றியும் மலர்ந்த முகத்துடன் புன்முறுவலுடன் அழகாக வரைந்து எளிய தமிழில் நன்கு விளக்குகிறீர்கள் மருந்து உணவு , முக்கியமாக தகுந்த உடற் பயிர்ச்சிகளயும் செய்து காட்டுகிறீர்கள் கோடி ரூபாய் fees கொடுத்தாலும் இது போன்ற அறிவுரை எங்களுக்கு கிடைக்காது மிக்க நன்றி டாக்டர் உங்களது அற்புத பணி தொடர வாழ்துக்கள்
@pattammalk5690 Жыл бұрын
Thank you so much sir.
@dr.thenmozhi.n92343 жыл бұрын
You are a gift for us sir. Enna topic search pannalum tamil la very less videos. Tamil la evlo detailed video... Wow. No words to express doctor. Thanks a lot. God bless you doctor.
@drkarthik3 жыл бұрын
Thank you
@tholkappian1279 Жыл бұрын
Thank you dr.
@honda3049 Жыл бұрын
Dr.Sir, தாங்கள் எல்லாம் வல்ல இறைவனின் படைப்பாற்றலை மிக மிக அழகாக எடுத்துச் சொன்னதைக் கு நன்றிகள் கோடி.
@jeyasiva19333 жыл бұрын
குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு மிக மிக உதவியான பதிவுகள் கொடுத்துள்ளீர்கள் merci.
@kavithagracelin92528 ай бұрын
Very well explained about RA...crore thanks doctor...i want an appointment for my mom who is RA patient 71 age...
@elangiarajumahimairaj3973 жыл бұрын
Dr your first appearance with a good smile is wonderful.your explanation for the deasebis simple and understandable Thanks for your service to the humanity through u tube.
@claraclara15933 жыл бұрын
Sir, Thank you so much. மிக மிக தேவையான நேரத்தில் பசிக்கு கிடைத்த சத்தான உணவு போன்ற தங்களது ஆலோசனைகளுக்கு மிக மிக நன்றி. நன்றி. நன்றி.
@krishnaveni.g5573 жыл бұрын
எனக்கு சில மாதங்களாகவிரல்களில் மடிக்கும்போது வலி வருகிறது நீங்கள் சொன்ன பயிற்சி செய்து பார்கிரேன் மிகவும் நன்றி🙏
@arularasidhalapathy31303 жыл бұрын
Doctor all your explanations were easy to understand 🙏 Thank you so much for your suggestions ❤️ God bless you 🙏 Extremely useful and informative video 👍
@ragu399513 жыл бұрын
Docter உங்களுக்கு பலகோடி நன்றிகள். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விளக்கமும் அருமையிலும் அருமை. உங்களைப்போல் Docter அமைவது இந்தக்காலத்தில் மிகவும் கடினம் எனவே நீங்களும் உங்கள் குடும்பம் உங்களைசார்ந்த அனைவரும் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் .மற்றும் Docter சிலபேருக்கு காலை மடக்கி இண்டியன் டொய்லெட் இல் இருக்கமுடியாமல் கஷடப்படுகின்றனர் அதுமட்டுமின்றி பின்னுக்கு கால் மடக்க முடியாமலும் கீழே குந்தி இருக்க முடியாமலும் சம்மணம் போட்டு உட்க்காரமுடியாமலும் ஓடமுடியாமலும் மூட்டுக்களில் பிரச்சனையாக உள்ளது அதர்க்கு உங்களால் முடிந்த விளக்கமும் உடற்பயிட்சியும் தயவுசெய்து முடிந்தால் தரவும் பலபேருக்கு அது உதவியாக இருக்கும் என்ன என்ன சாப்பிடவேண்டும் ஏதுசாப்பிடக்கூடாது என்றவிளக்கத்தையும் தரவும் மீண்டும் உங்களுக்கு பலகோடிநன்றிகள்.Docter வாழ்கவளமுடன். நன்றி .
@drkarthik3 жыл бұрын
Indian toilet use செய்யும்போது கால் வலி இருந்தது என்றால், என்னுடைய first advice, மெடிக்கல் சர்ஜிக்கல் கடையில் indian toilet க்கென்றே தனியாக chair அல்லது stool கிடைக்கும்...வாங்கி உபயோகிக்கலாம்
@ragu399513 жыл бұрын
நன்றி Docter உங்கள் அட்வைசுக்கு .ஆனால் நாம் வெளிநாட்டில் இருப்பதால் நெடுகளும் கோமெட் பாவிப்பது. அது கூடாதுதானே இலங்கைக்கு போனால் சில இடங்களில் கொமெட் இருக்காது எனவே கால் நன்கு பின்பக்கம் மடிக்கவும் சம்மணம் போட்டு உட்க்காரவேண்டும் ஓடவேண்டும் அதர்க்கு மிகமுக்கியமாக ஏதும் எக்ஸஸைஸ் இருந்தால் சொல்லித்தரவும .Docter என்னசாப்பிடவேண்டும் கிழங்கு வகைகள் சாப்பிடலாமா? என்ன சாப்பிடக்கூடாது என்று தயவுசெய்து சொல்லவும் .Docter
@saranyas7992 жыл бұрын
@@drkarthik o
@nithyasgarden2083 жыл бұрын
உங்களைவிட எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி சொல்லித்தருபவர் வேறு யாருமே இல்லை. வாழ்த்துக்கள் சகோதரரே.
@tamilselvihm18253 жыл бұрын
Sir knee painku exercise seithu katungal thank u sir
@venkatavaradhanraja22703 жыл бұрын
@@tamilselvihm1825 J
@vijilakshmi93763 жыл бұрын
வணக்கம் எனக்கு கால் Twist ஆகி Pain வீக்கம் வந்துச்சு. Dr kamichean Ligerment chonanga லைட்டாதான் இது சரியாக என்ன பண்ணலாம்
@jerompragash78683 жыл бұрын
Hi
@Ananthanayaki-nu5mc Жыл бұрын
❤ thank you sir 🙏
@samanandam65733 жыл бұрын
தன்னலமற்ற சேவை வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍❤❤❤🙏🙏🙏
@subramaniansathaiah56823 жыл бұрын
Easily understandable medical advice.
@suvaiyanasamaya37023 жыл бұрын
Good
@zee-hl9hx3 жыл бұрын
Wonderful explaination, very useful. Thank you very much Doctor.
@saravananastro123 жыл бұрын
டாக்டர் அருமையா சொன்னீங்க, இதில் கொளட் பற்றி சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து.
@arputhamanisekaran87356 ай бұрын
Thank you sir.I'm rheumatoid arthritis patient.Your explanation is very useful for me.
@chandrucks12833 жыл бұрын
Super Dr. Sir ithuvari niraiya vithamana vidio pathiruken but ungala pola thelivana vidio ivlo theliva yarume sonnathila sir thank 🙏💕 u sir...
@DKjayaraman-sq7kr9 ай бұрын
ஐயா தெய்வமே பரந்த உள்ளம் கொண்ட பரந்தாமா நீ பல்லாண்டு காலம் பெரும் புகழும் வாழ்க உங்கள் சேவை என்றும் மக்களுக்கு தேவை வாழ்க வளமுடன் நலமுடன் பெருமையுடன் நன்றி வணக்கம் ❤
@sheelasivakumar96563 жыл бұрын
Kadavul nerla vanthu solla mudiyathu athan ungalai anupi irukirar.thank u so much dr.
@angudoss61683 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் எளிமையாக புரியும்படி எங்களுக்கு கூறியது மிக்க மகிழ்ச்சி .நன்றி வாழ்த்துக்கள்
@punithar31713 ай бұрын
Thank you so much sir. Hats off to your good heart. Take care sir.. Live long for treating many people. Best wishes.
@senthilvelr13583 жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி வாழ்க வளமுடன் டாக்டர் ஐயா💐💐💐
@kamal19613 жыл бұрын
மிகப்பயனான தகவல்களைத் தந்தமைக்கு நன்றிகள் சார்.
@silverjubileecelebrations1119 Жыл бұрын
பலரின் சந்தேகங்களை தீர்க்கும் சிறப்பான மருத்துவர். வாழக
@SatishPriya-rr6nn9 ай бұрын
Thanks sir,ungalukku romba nalla manasu.useful msg for aged persons
@ranjanpancharatnam62753 жыл бұрын
நல்ல பதிவு சகோ நன்றி தெளிவாக விளக்கம்
@julietmangai693 жыл бұрын
Dr தயவு செய்து IT Band pain relieving Video போடுங்க
@mramasamy86253 жыл бұрын
DR நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது
@bhavania73404 ай бұрын
Very interesting medical information.thank you doctor sir.👏👍👌🤗✌️🎉🙏.
@sasidaransubramaniam89763 жыл бұрын
வணக்கம் மருத்துவ ஐயா .நான் ஐரோப்பாவில் வாழ்கிறேன் அந்த மொழியில் சொல்லும் பொழுது முடக்குவாதம் என்று சொன்னார்கள் ஆனால் நீங்கள் தமிழ் சொல்லும்போது தான் புரிந்து கொண்டேன்.உங்கள் தகவல் பயனுள்ளதாக உள்ளது நன்றி
@simmalakshmi5103 жыл бұрын
கோடானக்கோடிநமஸ்காரமும் நன்றிகள் ஐயா
@brainibraini1806Ай бұрын
அருமையான பதிவு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉
@kalyanakamatchi86993 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி டாக்டர் அய்யா.
@newmarkettaxi81463 жыл бұрын
மிகவும் அருமைய௱னது doctor Thanks 🙏
@ramachandranthillaikkarasi64063 жыл бұрын
You are the best doctor explaining with diagrams In that way you are the best
@balaambigha16353 жыл бұрын
Eppavume useful tips தான் சொல்றீங்க சார்.மிக்க நன்றி 👌🙏
@vasukivijay23622 жыл бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ள தகவல்கள். மற்றும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.மிகவும் நன்றி வாழ்த்துக்கள்.உங்கள் சேவை தொடர வேண்டும் என்று வாழ்த்து நன்றி
@jaithunbibi93562 жыл бұрын
Thanks Dr Very use full sir I am in london please ur address sir Mr Md gani
@sumithrad56693 жыл бұрын
அருமையான வீடியோங்க டாக்டர்....நன்றிங்க...🙏🙏🙏🙏
@amuthasurabithanigaiarasu50253 жыл бұрын
What a great service 🙏🏻God bless you and family Doctor 🙏🏻🥀👍
@gnanamgandhi82023 жыл бұрын
Arumaiyana payanulla information. Thank you Sir. U r for us. Thank u so much sir
@gowrishanmugam87843 жыл бұрын
உங்கள் பேச்சே எனக்கு மருந்தாக இருந்தது மிக்க நன்றி
@subhashini5288 Жыл бұрын
Clear explanation sir. I am very very scared. Now very clear. Thank you very much sir.
@terryprabhu15683 жыл бұрын
வாழ்த்துக்கள் வணக்கங்கள் டாக்டர் மிகவும் எளிதாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கி கூறி இருக்கிறீர்கள். நிச்சயம் நீட்ட் தேர்வு மூலமாக மட்டுமே நல்ல மருத்துவர் வரமுடியும் என்ற பொய்யை உடைத்து விட்டார். இவரை போன்ற ஏராளமான தமிழர்கள் உள்ளனர். இப்படியானவர்களை தற்போதைய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிறப்பிலேயே மூளைவலிமை ஜாஸ்தி உள்ளதாக திமிராக கூறிக்கொண்டு திரியும் மக்களைவிட மற்ற சராசரி மக்களின் வாழ்வில் நன்மையை தரும். அருமையான தெளிவான விளக்கம் மருத்துவரே வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@drkarthik3 жыл бұрын
🙏
@parisas66433 жыл бұрын
Thank u so much Doctor. Ur demonstration with smiling face will be very helpful to us. Pray for ur long healthy and wealthy life. 🤲🤲💯🤲
@janakiramanswaminathan20743 жыл бұрын
Excelent Dr very usefull message Thank you so much
@joeanto14303 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 👍
@selvavishnu.p2662 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ங்க ஐயா உளமார்ந்த நன்றி ங்க ஐயா வணங்கி மகிழ்கிறேன் கடவள்நல்லுரைதந்தவரம்நீங்கள்எங்களுக்குநன்றிங்க ஐயா
@mallikaambrose34203 жыл бұрын
ரொம்ப நன்றிங்க டாக்டர்.👍
@naraingopal86163 жыл бұрын
Tham bi பல்லாண்டு காலம் வாழ வாழ்த்து கி றே ன்
@Latha-bk2om3 жыл бұрын
மிகவும் நன்றி ங்க ஸார்
@765hcet3 жыл бұрын
தங்கள் சேவை மகத்தானது ஐயா. நன்றி
@jahirhussain2573 жыл бұрын
Nice explanation Sir...Thank U..keep it up always...🎉🎉🎉
@thiyagarajanmarudhaiveeran18143 жыл бұрын
Please split into three videos. This help to avoid people skip video. Good message must go to the peoples
@viju19543 жыл бұрын
Trigger finger problem is due to OA or RA? What remedies? You are very good in explaining from the root of problem. God bless you.
@pushpalathanandagopal2723 жыл бұрын
Well done Dr you did great service Iam proud of you Dr 🙏🙏 thankyou very much 👍
@sudhakarveerabathiran23973 жыл бұрын
மிகவும் பயனுள்ள விடியோங்க டாக்டர் சார்... மிக தெளிவான விளக்கங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள்... மனமார்ந்த நன்றிகள் சார்.. சார்.. எனக்கு பாத எரிச்சல் கடந்த ஆறு மாதங்களாக இருக்கு... பாத எரிச்சல் எதனால் வருகின்றது... அதற்குண்டான தீர்வுகள் என்ன என்ன என்பதை தெரிய படுத்துங்க சார்... நன்றி..
@naveenkumarsathyanarayanan39693 жыл бұрын
Very nice and good information...thank you
@moonshadowspring2 жыл бұрын
Such a Great explanation Doctor, no any other Doctors explain this much care.God Bless You
@gunasekarans95383 жыл бұрын
எளிமையாக பின்பற்றக் கூடிய பயனுள்ள உடற்பயிற்சி நன்றி
@mohamedzakariya92693 жыл бұрын
Useful Tips Thanks Doctor
@manukuttan10633 жыл бұрын
Vanakkam sir arumaiyana vilakkam nantri from Delhi
@shyamalasengupta49893 жыл бұрын
🙂👌👌👍👍👏🙏 very elaborate explanation,as usual...thank u...before Doctors were less talk, no explanation about the diseases, always serious face appearance, only spoke with nurse giving instructions, sometimes do and don't do intimation and always gave some fear to the patient and their relations....🤔🤒 but nowadays most of the Doctors are very friendly and well discussed with patients and people..more over with ever green smiles like you ...thank u so much....👍👏😀
@parimalampadmanabhan70103 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர், விரல் நுனியில் சில நாட்களில் மெதுவாக துவங்கி மிகவும் அதிகரித்து பிறகு துவங்கிய படியே படிப்படியாக குறைந்து சரியாகிறது இது எதனால் விளக்கம் அளிக்கவும் டாக்டர் நன்றி.
@hemamohan20733 жыл бұрын
Wow wow beautiful explanation Dr. Kettum parthum எல்லாம் சரி யாகிவிடும் அத்தனை details Nd Self care Thank you doctor
@papitha79397 ай бұрын
Hi sir very useful exercise and thank you so much sir.. 🙏
@meenakshimuralidhar64983 жыл бұрын
As usual, we learned a lot of information from this video, however if you can elaborate further by mentioning some natural food(vegetables & fruits) for RA, we would appreciate! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@drkarthik3 жыл бұрын
Noted. I will do a separate video 👍
@thiyagarajansweetstar82102 жыл бұрын
@@drkarthik Handu...vali
@elangoelango53973 жыл бұрын
Doctor.... Im suffering from psoriatic arthritics.. Please tell me some exercise
@ranganayakik623 жыл бұрын
Thanks for your good advice
@rajeshwarirk304211 ай бұрын
Doctor, u r excellent teacher also. god bless u ever.
@sankaranarayanan87493 жыл бұрын
Thank you sir. Wheezing problem solution sollunga sir.
@kadhirvel17692 жыл бұрын
Dear Dr Sir, Excess intake of Sea foods might cause bone joint pains and arthritis but not in all cases. You are good at teaching and very good at Medicinal knowledge.Thanks a lot for your services.
@padmajaraghu12233 жыл бұрын
Thanks Dr. Pl say exercise for the toes also
@fatimaraja73292 жыл бұрын
Thank you so much very very useful treatment sir
@vasanthiguru48193 жыл бұрын
Vv useful video.amazing explan.ungal service parata varthai illlai.
@iyarkai_ulavan_siva3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@soundararajants34433 жыл бұрын
Thank you Dr. Kartikeyan. Your explanation was very clear. The excercises are very clear. Thank u so much. May God bless you 🙏
@vinoprem53473 жыл бұрын
எனக்கு RA உள்ளது. இந்த நோயை விளங்கப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். இப்பொழுது யாராவது என்னவியாதி என்று கேட்டால் உங்கள் காணொளியை அனுப்பிவிடுவேன். நன்றி வைத்தியரே 🙏🙏🙏
@amirthamala97633 жыл бұрын
அருமை, வாழ்க வளமுடன், நன்றி 💝
@prpperichiappanna2 жыл бұрын
Prpperichiappan Super information. Well explained.Thank you very much
@revathypurushothaman17113 жыл бұрын
Thankyou very much Doctor 🙏 explained sooo clearly very much helpful 🙏
@rumisadhana48913 жыл бұрын
Very useful video please put a vedio about saravangi what remedy for this disease
@thanggamahahconan1686 Жыл бұрын
Thank you doctor 🙏 Very precious exercise. Everybody needs.
@mariedimanche18593 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றிங்க டாக்டர் !!
@akilaakila85876 ай бұрын
Hi sir,thank you very much
@mariedimanche18596 ай бұрын
@@akilaakila8587 🤲🙌🙏🏻
@claradass993 жыл бұрын
You explain very clear brother thank you very much God bless you
@premamohansigh6167 Жыл бұрын
Thank you sir, very useful and informative pls tell something about elbow pain old age
@tamilselvi97483 жыл бұрын
Good post sir. Thank you for the video sir. என் கணவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து குதிங்கால் வலி ஏற்பட்டுள்ளது. Tell me some home remedies sir.
@drkarthik3 жыл бұрын
is it sprain or bone fracture ?
@siphae26343 жыл бұрын
Very useful thanks
@vk14903 жыл бұрын
Thank you my dear friend vg 🙏🙏
@manikandanmr10183 жыл бұрын
Thank you Doctor Very useful Post
@subhashinik69043 жыл бұрын
Romba arumaiya explain panarenga Dr thank you so much
@thamizharasivetrivelu1610 Жыл бұрын
It’s really a comprehensive lecture, thank you dr.
@maheswarishanmugam66153 жыл бұрын
Thanks doctor Ennaku RA Arth irukku Exercise useful irukku 👆🙏
@ramaniviswanathan84613 жыл бұрын
Very useful information
@jayashreesuresh94343 жыл бұрын
Very useful Dr. Tq so much
@vijayarajm484110 ай бұрын
Thanks Doctor for the detailed information 💥
@iam60plus753 жыл бұрын
சார் உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை.நன்றி சார்.
@gnaneslogan39546 ай бұрын
thank you very much.its really helpful.
@kovaiguy58463 жыл бұрын
Thanks for enlighten me doctor....🙏
@logilogi45793 жыл бұрын
Awesome work Sir. Thank you so much for your.information. 👍🏻👍🏻
@bagavathisundari64413 жыл бұрын
I am 69 years female. Has OA. Finger joints have pain. Your advise is very useful. Few of the exercises you showed I am already at it. Thank you so much Dr. Karthikeyan for your valuable videos.
@faizahmed20803 жыл бұрын
Excellent explanation
@99421850853 жыл бұрын
Please explain about tricker finger. Thank you Doctor.