Dear friends, வணக்கம். நேபாளத்தில் உள்ள முக்திநாத் தரிசனம் இந்துக்களின் மிக முக்கிய புனித யாத்திரை. நாங்கள் கோராக்பூர் ட்ராவல் ஏஜென்ட் மூலம் சென்று வந்தோம். நேபாள் 9 nights 10 days package முக்திநாத் ஜீப்பில் போய் வர நபருக்கு rs 35000+6000=41.000/- வாங்கினர்கள். முக்திநாத் வரை ஹெலிகாப்டர் மூலமும் சென்று வரலாம்.1 லட்சம் வரை ஆகும். சென்று வந்தவர்கள் தமிழக அரசின் மானியம் rs 10,000/- இந்து சமய அறநிலையத்துறை மூலம் பெறலாம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ் 🌹🌹🙏🙏🙏🌹🌹 முக்திநாத் ரோடு பயணம் kzbin.info/www/bejne/ZpPWdHVmrtOcna8 அயோத்தி டு நேபாளம் kzbin.info/www/bejne/qqmoh4KdacSkrZY சென்னை டு அயோத்தி kzbin.info/www/bejne/m52pg2WjhtOHr9k
@krishipalappan79487 сағат бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏🙏🙏
@sivakumarg81558 күн бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களும்
@ammashagasraa7 күн бұрын
மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏🙏
@sivayamsiva9343Ай бұрын
Thanks for sharing wonderful video and detailed information really we are enjoyed congratulations, greatly appreciated 👌
@ammashagasraaАй бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@subramaniyamravikumar52724 ай бұрын
பேரருளும் பெரும்கருணையும் துணைவர உங்களுடைய பயணம் தொடரட்டும் அம்மா.. இதே பேக்கேஜ் முறையில் நாங்களும் சென்றிருக்கிறோம் ..❤
@ammashagasraa4 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@perawadi8482 ай бұрын
🎉Nandri nandri🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💝
@ammashagasraa2 ай бұрын
மகிழ்ச்சி, நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@gainz11442 ай бұрын
Thanks for video.can you share name of the tourist name
@ammashagasraa2 ай бұрын
Travel together. gorakpur. Pl see this video kzbin.info/www/bejne/qqmoh4KdacSkrZY
@mutusamysubramaniam2294 ай бұрын
Mem are you travel agent?
@ammashagasraa4 ай бұрын
kzbin.info/www/bejne/amSkh5h9mbhpa8U
@vasuravi12836 ай бұрын
பூஜை நேரம் குறிப்படவும்
@ammashagasraa6 ай бұрын
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை. சீதோஷ்ண நிலைமை பொருத்து டைம் மாறுபடும். 🙏🙏🙏🙏