இந்த படத்தை முதலில் தனியாக பார்த்தேன் பின்னர் நண்பர்களை கூட்டிச்சென்று பார்த்தேன் . பின்னர் என் கூட படம் பார்க்க மட்டும் அல்ல விளையாட கூட வருவதில்லை ......
@mageshgopi35942 жыл бұрын
😂😂😂😂😂
@anand.s4096 Жыл бұрын
இது பொய்னு உனக்கே தெரியும் அப்புறம் ஏன் இந்த வெட்டி சீன்
@Shiva-il4us Жыл бұрын
@@anand.s4096 S correct bro😄😄😄
@ajith13313 жыл бұрын
தலைக்கு தில்ல பாத்தியா இந்த படத்தை முழுசா பாத்துஇருக்காப்ள.
@lovebeateditz26693 жыл бұрын
அவனுங்க ஆயிரம் எடுப்பானுங்க...உனக்கு எங்க போச்சு அறிவு😂😂....vera level...
@aifaizurrahman82103 жыл бұрын
என்ன எழவுடா இது 🐕🦺இந்தப் படத்தையும் உக்காந்து பார்த்திருக்க பாத்தியா you r realy great 🤣🤣🤣
@pushparajkrishnamoorthi59073 жыл бұрын
உங்களுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரையை செய்கிறேன்
@shanthozkumar19883 жыл бұрын
இந்தப் படத்தை நான் பார்க்கும் போது கூட நான் இப்படி சிரிச்சது இல்லை sema comedy piece ஆக்கிட்டீங்க போங்க
@kamarajraj82753 жыл бұрын
ஸ்ரீகாந்த் நடித்த "சவுகார்பேட்டை" பரத்தின் "பொட்டு" காவியங்களை ரோஸ்ட் பண்ணலாமே
@gowthamjillu76503 жыл бұрын
Ama bro crt broo.... Podugaa bro...
@கெட்டவன்-ட5ந3 жыл бұрын
ஏப்பா நீ என்னப்பா எல்லாத்துக்கும் குத்தம் சொல்ற நிஜவாழ்க்கையில் பன்னமுடியாத த சினிமாவில் தான் பன்னமுடியும் அதுதான் சினிமா. நீ குத்தம் சொல்லியே காலத்த ஓட்டிடுவ போல.
@gowthamjillu76503 жыл бұрын
@@கெட்டவன்-ட5ந bro athu oru side erukatum... Bro.. crt tha.. namaku entertain memt ha erukum laa🤣🤣.movie um patha Mari achu... Movie roast patha marium achu🤣🤣 right thannaaa
@saiyan55923 жыл бұрын
Ama bro podunga pls
@suryaprakashk16203 жыл бұрын
S bro
@உங்களில்ஒருவன்11463 жыл бұрын
இந்த படத்தை காலேஜ் படிக்குறப்ப முதல் நாள் காட்சிக்கு போய் படுத்து தூங்கி... தியேட்டர் கிளினர் வந்து எழுப்பி தான் எழுந்து வந்தேன்...
நான் வாடிப்பட்டியில் இந்த படத்தை வேறுவழியில்லாமல் பார்த்தேன்.
@boopathirajag53437 ай бұрын
நான் மொடக்குறிச்சி விஜயா திரையரங்கில்
@kavinssettaigal65003 жыл бұрын
இந்த படத்த 10 வாரம் டாப் 10 மூவிஸ் ல நம்பர் ஒன் இடத்துல வச்சுருக்காங்க சன் டிவி ல
@anishmax35023 жыл бұрын
Idhu sun pictures product athan
@sanjayvijay92303 жыл бұрын
Idhu maari echa velaingellam avanga dhan bro panuvanga matha endha padathukum 1st place thara maattanga adhanaala dhan bro top 10 moviesa Sun tv ya vittae thookitanga bro👌👌👌
@rishwanmydeenraja53253 жыл бұрын
Avanunga eadutha padam than.athan mudhal idam.enno da ftiend full bothaila ya parka mudiyala nu sonnar.
@Our_Blues183 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@karthikacrazy35083 жыл бұрын
Neenga pesuratha vida comments lam vera leval comedy ah iruku 😂😂😂
@msvijay71873 жыл бұрын
Thalivaa boomi review
@dhonikrish73553 жыл бұрын
புமி ஒரு வாட்டி பார்க்கலாம் ஆனால் கடைசி காட்சி கொஞ்சம் மொக்கை ஆக தான் இருக்கிறது
@sriramann21433 жыл бұрын
Super boss
@AshokKumar-xp8vd3 жыл бұрын
Super anna vera level 😂😂🤣ennala siripa control panna mudiyala 😂my best movie ah intha movie iruku😆
@Krishna-tq1bk3 жыл бұрын
சந்தானம் video வேண்டும் என்போர் யாரெல்லாம் ME TO YOU👇👇👇
@gayathrisunil71243 жыл бұрын
Me to you💀
@Krishna-tq1bk3 жыл бұрын
@@gayathrisunil7124 ok mmm
@saranraj27533 жыл бұрын
Oru mairum venam
@arunkknvlogs11013 жыл бұрын
தனுஷ் வீடியோவும் போட சொல்லுங்கள்
@KuttiCinemaMandi3 жыл бұрын
Sundar.c voda one of the best performance from him in thee movie, especially that 🐕 dog scene is very funny 🤪😜😂...!
@HaveAgoodDayFellas Жыл бұрын
🤣🤣🤣🤣💯
@mohammedrafiqmohammedrafiq28213 жыл бұрын
அந்த மூக்குக்கு கீழ மீசை இருக்கு பாத்தீங்களா அது எலி வால் மாரி இருக்கு ... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@thioplesaadhi85123 жыл бұрын
🐕👠🐕👠🐕👠🐕👠🐕🐕👠
@dva78203 жыл бұрын
Yappaa... Semma .athum neenga solldra vidham vera level fun🤣
@Anish_19953 жыл бұрын
இதுல ஒரு கொடுமை என்னனா 8th std ல நானும் என் நண்பருகளும் சேர்ந்து இந்த படத்த தியேட்டர்ல போயி ரொம்ப விரும்பி பார்த்தோம்😂😂
@ammavummagalumrajuvini29973 жыл бұрын
Thuuuu 😂😂😂😂😂
@Rajraj-iv2pv2 жыл бұрын
Sema comedy bro. Comment paatha odane gubeer nu sirichiten 🤣🤣🤣
@SuloRajasekar1967 Жыл бұрын
But andha age-la appadiyellam difference theriyadhu.
@dineshkumar-um3yw3 жыл бұрын
Sunder.c ahh side angle la paatha Madurai Muthu madhiriye irrukaru🤣🤣🤣
@manipune34553 жыл бұрын
என்னா ப்ரோ இப்படி பண்ணிடிங்க இந்நேரம் அந்த டைரக்டர் நாக்க புடுங்கிட்டு செத்து போயிருப்பாரே உங்க கோபம் நிஜமா நியாயமானது 👍👍👏👏👏👏🙏 இது தான் வச்சு செய்றது சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ உங்க வாய்ஸ் செம்மையா இருக்கு 👍❤❤❤❤
@ManiMani-pn3ne3 жыл бұрын
இந்தப்படத்தின் சிஎம் கதாபாத்திரத்தில் நடித்த ராஜமூர்த்தி அவர்கள் எங்கள் ஊர்தான் அந்தப்படத்தில் நடித்ததற்கு பின்பு இதுவரைக்கும் வேறு எந்த ஒரு திரைப்படத்தையும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவில்லை ஏனென்றால் அவர் நடித்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு படு மோசம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் வாய்ப்புகள் தேடி வரும்
@Vadakkupattiramasamy_762 жыл бұрын
அப்படியா அவர் பெயர் ராஜமூர்த்தியா??
@eshwaraneshwaran7269 Жыл бұрын
Appo avan ivan
@Firdhaus-ew3vj3 жыл бұрын
, தம்பி எங்கள காப்பாத்த உன்னோட உசுரையே பணயம் வச்சி இந்த பைத்தியம புடிச்ச படத்தை பாத்திருக்கியே தம்பி உன்ன நினைச்சா கண்ணு கலங்குதப்பா..
@praveenpradeep50523 жыл бұрын
இந்த படம் வந்த அப்போவே CD வாங்கி பாத்தேன் சகோ... அது தான் 1st and last eh அதுக்கு அப்ரோ இப்போ தான் பாக்குறேன் 😂😂😂
@gokulthirumal9223 жыл бұрын
Aiyo Amma Aaththa engira AAA padatha roast pannunga anna romba naala kettutu irukken
@sundarisk92503 жыл бұрын
Panna maataaru yenna avarukku STRna avaroda fansna payam...
@gokulthirumal9223 жыл бұрын
@@sundarisk9250 sir ajith sir-a pathi pesuna avarukku STR padatha pathi pesa enna payam....
@sundarisk92503 жыл бұрын
@@gokulthirumal922 appo pannirukkunume!!!karuppu sattai sir avarukku STR,STR fans na payam...🤭🤭🤭
@gokulg75093 жыл бұрын
@@sundarisk9250 AAA ROAST coming soon bro🤣🤣🤣
@ranjithkumar53823 жыл бұрын
பழி வாங்குறதுல இவங்கள மிஞ்ச ஆளில்லை😁😁
@gokulthirumal9223 жыл бұрын
Nethu thaan avarukku birthday..adukku avangala "RIP" rangukku vechi seiringale!!
@noorbarveen28762 жыл бұрын
படம் நீங்கள் சொல்லும் வரை சலிக்காமல் இருந்தது. இனி காரி துப்பும் அளவுக்கு சிரித்து விட்டேன்.
@kavinkavin32533 жыл бұрын
நல்ல வேல youtubeல இந்தபடம் வல்ல...
@thangamani.i99273 жыл бұрын
1:52 Thalaivar says "loose motion" instead of Slow motion😂😂😂
@arunak62372 жыл бұрын
🤣
@violet87433 жыл бұрын
Va Thalaiva Va Va Unakku Than Waiting 🔥
@annamalaig50343 жыл бұрын
நல்ல வேளை இந்த படம் பாக்கல பா ஆனா அந்த நேரத்துல சன்டிவில , "சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் சுந்தர்.சி நடிப்பில் தீ காலையும் நீயே மாலையும் நீயே, வெற்றி நடை போடுகிறது". இப்படி நிமிசத்துக்கு நிமிசம் டிரைலர் போட்டே கொன்னாங்களே😁😁😁
Rahul keta video potavilla athunala unsubscribe panntuaru pola
@deenatksnagai45693 жыл бұрын
பரவாயில்லை பா நான் தீ படம் இங்கயே பாத்து முடிச்சிட்டேன் ரொம்ப நன்றி அண்ணா 😂😂😂🤗🙏🙏🙏இதுக்கு மேல என்னாலே பாக்க முடியாது 😂😂தப்பிச்சேன் சாமி 🙏🙏ஆளே விடுங்க 😂😂
Actually osthi it hit in other language , it lagged due to those maas scenes perusa roast illa
@gokulthirumal9223 жыл бұрын
STR padatha ellam roast panna maataaru...
@varsha50553 жыл бұрын
Already osthi is already a roasted movie 😂😂😂
@mgopikrishnan34653 жыл бұрын
@@varsha5055 aaa thaan osthi onnum avolo ila
@mgopikrishnan34653 жыл бұрын
Aaa sollu osthi onnum roast ila
@AJ-go7ek3 жыл бұрын
iam waiting 😉❤️
@madhousenetwork3 жыл бұрын
7:02 thee came before Singham. Neenga dates lam check pannama adikkadi mokka vaangureenga boss 😂😂
@ponmaharajan34732 жыл бұрын
Thala speech super 👋👋👋👋
@rajeevanlokarajah41403 жыл бұрын
தரமான செய்கை
@mithusings47503 жыл бұрын
அப்படியே! சுந்தர்.சி நடித்த "வாடா" படத்தையும் ரோஸ்ட் பண்ணுங்க ஜி!!
@dhanushiya.r43873 жыл бұрын
Ethu வாடா va 😂😂😂😂 ithu vera irruka
@ammavummagalumrajuvini29973 жыл бұрын
என்ன வாடா வா 😂😂😂😂😂😂😂அப்டி ஒரு படமும்மா இருக்கு 😂😂😂
@mithusings47503 жыл бұрын
@@ammavummagalumrajuvini2997 Iruku bro. Adhula Vivek Sir SuruliRajan madhiri act panniruparu
@mraheemmraheem24013 жыл бұрын
@
@anbu51893 жыл бұрын
நண்பா தினமும் video பொடுகா 😍😍😍
@bharathmsd58303 жыл бұрын
11:44 ஐயோ சிரிப்பு தாங்க முடியலையா சாமி 😂🤣
@DineshKumar-hs8kc3 жыл бұрын
Super bro intha mathiri videos ipo than na fula pakren...
@chitramusic5723 жыл бұрын
Semma
@avinaashchokalingam17073 жыл бұрын
Naai scene ultimate 🤣🤣🤣🤣🤣🤣
@nightmare18803 жыл бұрын
Nakul pati video podunge.. From rahul army...
@maara47613 жыл бұрын
யோவ். தீ படத்த பார்த்து தான் சிங்கம் படத்துல பாட்டு வச்சி இருக்காங்க. என்ன கொஞ்சம் நல்லா பண்ணிட்டாங்க. அடி தளம் என் தலைவன் போட்டது சிங்கம் - 2010 தீ - 2009