No video

முருகனின் களம் மலையாள யந்திரமாக மாற்றப்பட்ட சோக வரலாறு |Thenpulathar | # 25

  Рет қаралды 9,756

Thenpulathar

Thenpulathar

Күн бұрын

ஒவ்வொரு இனமும் தங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் பெருமிதமாக நினைத்து பேணிக் காக்க வேண்டும். அவ்வாறு பேணிக் காக்காமல் நாம் தொலைத்தவற்றை கூறுவதே இந்தக் காணொளியின் நோக்கம். சிலம்புக்கும் தமிழருக்கும் தீராத காதல் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிலம்பை வைத்து சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தை இயற்றியவர்கள் தமிழர்கள்.
ஆனால் சிலம்பை பெரிதாக தமிழர்கள் பயன்படுத்துவதில்லை. இன்று தென்னிந்திய கலாச்சார பண்பாட்டு மையம் நடத்தும் மாதாந்திர பொருட்காட்சியில் சிலம்பின் பூர்வீகம் கேரளா என்றும் கேரள நாட்டுப்புற கலையான தெய்யம் என்ற ஆட்டத்தில்
ஆண்கள் அணிந்து கொண்டு ஆடுகின்ற ஆட்டமாக சிலம்பம் முன்னிருத்தப்படுகிறது.
தமிழனின் தொன்மை மலையாள கலாச்சாரமாக உருமாற்றமடைந்துள்ளது.
அது போலவே முருகனை இறக்குவதற்க்கு சங்க காலம் தொட்டு அமைக்க பெற்ற களம் இன்று மலையாள யந்திரமாக மாறியுள்ளது. இன்று மந்திர, தந்திரங்களுக்கு மலையாள மாந்தரீகமே சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. வேலவனின் களம் என்றால் என்ன? அது எப்படி மலையாள யந்திரமாக மாற்றப்பெற்றது.
வேலவன் களத்தை பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?
என்ற நம் பல கேள்விக்கான விடையை வாருங்கள் தென்புலத்தாரிடமே கேட்போம்.
சரித்திர தேர்ச்சி கொள்ள Thenpulathar Channel க்கு Subscribe செய்யுங்கள்.
Share , Like , Comment தென்புலத்தார் Channel
CREDITS : P.L சாமி, வானமாமலை, தொ.ப, விக்கி
PICTURE COURTESY:
இணையம்
#TheyyamFestival, #Murugan,#Enthiram,#Thenpulathar, #Theyyam, #SangaIlakkiyam,#TamilLiterature,#சங்கஇலக்கியம், #தமிழ்இலக்கியம், ‎#தொல்காப்பியம்,#சிலப்பதிகாரம்,#அகநானூறு, #நற்றிணை, #ஐங்குறுநூறு,
Subscribe Link :
www.youtube.co....
Facebook
/ thenpulathar
Blogger In
www.Thenpulath...

Пікірлер: 50
@vetriyalantamil312
@vetriyalantamil312 Ай бұрын
அருமை👌
@vetriyalantamil312
@vetriyalantamil312 Ай бұрын
💐🤝
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 5 жыл бұрын
நல்ல பதிவு...
@3daccount914
@3daccount914 5 жыл бұрын
அது நம் தமிழ் நாட்டு பகுதி தான் சேர சோழ பாண்டிய வரலாறு படித்தால் தமிழ் மருவி மலையாளம் ஆகியது எப்படி. தமிழ் பிரிவு எப்படி மலையாளம் என்று மாறியது என்பது தெரியும்
@jegand5123
@jegand5123 4 жыл бұрын
நன்றி ஐயா மாரியம்மன் பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்
@k.r.johnpushparaj9678
@k.r.johnpushparaj9678 4 жыл бұрын
கேரளா , தென் இந்தியா மலைநாட்டு தமிழ் : படிஞாயிறு , ஞாயிறு ( Sun ) படிதல் , Sun Set . மலையாளம் : படிஞாறு , പടിഞ്ഞാറ് . மலைநாட்டு தமிழ் : அங்காடி ( Bazar ) . மலையாளம் அங்ஙாடி , അങ്ങാടി . மலையாள மொழியும் கலாச்சாரமும் துவங்கும் காலகட்டமாக கணிக்கபடுவது , பொதுவருடம் ( C . E 900 ) ஒன்பதாம் றூற்றாண்டாகும் . மலயாள வருடம் ( கொல்ல வருடம் ) துவங்குவது ( C E 825 ) முதலாகும் . கொல்லம் தோன்றிய ஆண்டு என்று தமிழ் மொழியில் , சரித்திரத்தில் பதிவு செய்யபட்டுள்ளாதக கூறப்படுகிறது . ஏறக்குறைய பதினான்காம் றூற்றாணடு வரை , மலையாள மொழியை மலைநாட்டு தமிழ் என்றே கூறபட்டதாக வரலாறு . வட்டெழுத்து என்ற எழுத்து வடிவத்தைதான் , மலையாள ( மலை நாட்டு தமிழ் ) மொழிக்கும் , தமிழ் மொழிக்கும் பயன்படித்தினர் . பதினான்காம் நூற்றாண்டில் , மலைநாட்டு தமிழில் , சமசுகிருததின் தாக்கம் ( ஆதிக்கம் ) உச்சகட்டமாகிறது . இந்த காலகட்டத்தில் லீலாதிலக மணிபிரவாள க்ரந்தம் என்ற நூல் சமசுகிருத மொழியில் இயறபட்டது . இந்த நூலில் , மலைநாடு தமிழை , மொழி ( ഭാഷ ) பாஷ என்று மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது . இந்த நூல் இயற்ற பட்டதற்கு பிறகுதான் மலைநாட்டு தமிழ் ஒரு தனி மொழியாக மாறும் நிலைக்கு வருகிறது .
@karthikak9579
@karthikak9579 5 жыл бұрын
These game will be conducted in Mangalore forest I have seen
@maranhaasan
@maranhaasan 5 жыл бұрын
Aayya.. Sami... Yaruya nega... Enga erukiga??? Enaku ungala pakkanu ya???... Uttam villlian padam vanthathula erutheye.. na theyyam na ena ethuku athu adaraga nu apo apo KZbin la pipa.. but epo tha puriyuthu... Aayya unga mail ID sluga
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
எங்கள் தென்புலத்தார் காணொளிகளை தொடருங்கள். உங்கள் கேள்விகளை thenpulathar@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள்
@maranhaasan
@maranhaasan 5 жыл бұрын
@@Thenpulathar ayya... Theeyam Inu neraua detail ah solrigala plzzzzz
@maranhaasan
@maranhaasan 5 жыл бұрын
@@Thenpulathar kzbin.info/www/bejne/kKPdZ6StZsqYgpI ethu paruga
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
கண்டிப்பாக இன்னொரு காணொளியும் வெளியிடுகிறோம். மேலும் தகவலுக்கு Thenpulathar@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள்
@maranhaasan
@maranhaasan 5 жыл бұрын
@@Thenpulathar ayya... எனக்கு ஒரு சதேகம்... க்கு இத வருதை எப்படி ... Saprathuku... Thungarathu-ku yen epadi solrom??? க்கு ethu pathi konjam sluga plz
@-uco-SivashankarD
@-uco-SivashankarD 4 жыл бұрын
Apdiya plz சித்தர்கள் பத்தி போடுங்க ஏன் நா அவங்க தான் நிறைய அறிவியல் பத்தி அவங்களோட பாடல்கள் la சொல்றிங்க
@Thenpulathar
@Thenpulathar 4 жыл бұрын
கண்டிப்பாக சித்தர்களை பற்றி காணொளி வெளியிடுவோம்
@manojkumar-pq8kg
@manojkumar-pq8kg 5 жыл бұрын
சிலப்பதிகாரம் எழுதியவர் இளங்கோவடிகள் அவர் ஒரு சேர நாட்டு மன்னன். ..... அவர் கேரளாவை சேர்ந்தவர். .... அப்ப சிலம்பு கேரளா தான
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
அது உண்மைதான். காடன் நாடு என்பது கேரளா என்றுதான் நாங்களும் சொல்கின்றோம். அங்கிருந்த தமிழ் கலாச்சாரம் பின்னாளில் மலையாள கலாச்சாரமாக மாறியது. திருமுருகாற்றுப்படை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது ஆனால் அதில் சொல்லப்பட்டது போல் வெறும் தொல்லெச்சமாக அந்த ஆட்டங்கள் ஆடப்படுகிறது.
@senthilnathanparaman
@senthilnathanparaman 5 жыл бұрын
புண்ணாக்கு
@arulprasad3926
@arulprasad3926 5 жыл бұрын
ஆதி கேரளா என்பது தமிழகம் தான். பிற்காலத்தில் வந்த நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் இதை மலையாள பூமியாக மாற்றினார்கள். இப்போதும் அங்கு தமிழர்கள் அதாவது ஈழவா, தீயா, புலையர்கள் மலையாளி முகமூடியில் இருக்கிறார்கள்
@3daccount914
@3daccount914 5 жыл бұрын
அது நம் தமிழ் நாட்டு பகுதி தான் சேர சோழ பாண்டிய வரலாறு படித்தால் தமிழ் மருவி மலையாளம் ஆகியது எப்படி. தமிழ் பிரிவு எப்படி மலையாளம் என்று மாறியது என்பது தெரியும்
@sivasakthi4603
@sivasakthi4603 4 жыл бұрын
ஔவையார் பத்தி பேசுங்க வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு நூல்கள் ஒளவையார் அவர்கள்லால் எழுதபட்டு இருக்கிறது அந்த கால இடைவெளி எவ்வளவு கொஞ்சம் சொல்லுக நண்பா
@Thenpulathar
@Thenpulathar 4 жыл бұрын
ஆய்வுகள் மூலம் ஒரு காணொளி வெளியிடுகிறோம்
@sivasakthi4603
@sivasakthi4603 4 жыл бұрын
@@Thenpulathar நன்றி நண்பா
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
தயவுசெய்து நீங்களும் திராவிடம் பேசாதிங்க
@madhanagopal9599
@madhanagopal9599 5 жыл бұрын
Yov dravidam pesina, malayali ya ivaru enda thitta poraru, malayaliyum dravidan thanda
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@madhanagopal9599 tamilan dravidan ila and tamil mozhi kudumbam malayalam, telugu, kanadam dravidam ila mayiruum ila
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 жыл бұрын
ஏலேய் இத வச்சி நானும் என்குடும்பமும் கஞ்சி குடிக்க முடியுமா?
@naamyaarkkumkudiyallom21
@naamyaarkkumkudiyallom21 4 жыл бұрын
ஐயா அது என்ன திராவிட சாதி 😄😄😄தமிழ் சாதின்னு சொல்லுங்க.
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
தயவுசெய்து நீங்களும் திராவிடம் பேசாதிங்க
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 5 жыл бұрын
VIGGGGU VANAKKAM THIRAAVIDAM??? கல்வி_விகிதாசாரம் தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74% ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):- தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919 தனி_நபர்_வருமானம் (Per Capita Income) - ரூபாயில் தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293 தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. வீடுகளுக்கு_மின்சாரம் (households having electricity) தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6% மனித_வள_குறியீடு (Human Development Index) தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087 ஏழ்மை_சதவீதம் Poverty (% of people below poverty line) தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92% ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள் (Malnutrition) தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28% மருத்துவர்களின்_எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு) தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36 இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,, உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற அமெர்த்தியா சென் அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,, தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும் இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள் VARALAARU THODARUM!!! by entha saaathi kalappum illatha the legend the brave THE GREAT the one and only THE ONE MAN ARMY WHO FOUGHT AGAINST BRITISH AS A SINGLE MAN india adimai saathi naaikalin adimai vilangai udaittha maaveeran the first indian freedom fighter(1755) the maa mannar the great ONDIVEERAN PAGADAIs grandson PAGADAIDAAAAAAAAA
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@elavarasanpagadai1768 எவ்வளவு மணல் கொள்ளை எவ்வளவு சொத்து வளங்கள் கொள்ளை என்றும் பதிவிடுங்கள் மற்றும் இவர்கள் நல்லது செய்தாலும் அவர்கள் தமிழர்கள் இல்லை பார்ப்பனர்களை காட்டி காட்டி தமிழனை ஏமாற்றும் வடுக கூட்டங்கள் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@elavarasanpagadai1768 இன்னொருத்தன் நல்லா இருக்கானு அவன அப்பனாக ஏற்க முடியாது நாங்கள் தமிழர்கள் திராவிடமும் இல்லை ஆரியமும் இல்லை இரண்டு பருப்பும் வேகாது
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@elavarasanpagadai1768 tasmac, kadan ithayum sollunga
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@elavarasanpagadai1768 வடுகர்களுக்கும் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டை வித்த திருட்டு வடுக கூட்டம். தான் திராவிடம்
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 25 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН