எது தமிழர் பண்பாடு? | What is Tamil Culture? | கொஞ்சம் வாசிப்பு நிறைய வரலாறு | # Thenpulathar | # 8

  Рет қаралды 133,120

Thenpulathar

Thenpulathar

Күн бұрын

தென்னை, கரும்பு, இட்லி, எண்ணெய், உப்பு, மஞ்சள், உடை, தாலி போன்றவை எந்த காலத்தில் தமிழர் பண்பாட்டில் கலந்தன என்பதை விளக்கும் காணொளி.
Cocount , Idli, Oil, Salt Turmeric, Dress, Mangalyam
எது தமிழர் பண்பாடு என்பது மிக முக்கியமான, நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வியாகும்.
நம் பண்பாட்டை பற்றி புரிதல் இல்லாமல் எல்லாவற்றையும் நம் பண்பாடு என நினைத்துக்கொள்ளுதல் நம்மை எடுப்பார் கைபிள்ளையாக மாற்றும்.
பண்பாடு என்றால் பண்பட்டு ஒழுகுதல் என்பது பொருள். தமிழரின் இன்றைய பண்பாடு என்பது பெரும்பாலும் முகலாயர்கள் மற்றும் விசயநகர பேரரசின் தொல்லெச்சங்கள் மட்டுமே.
தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்க முதலில் இவை எந்தக் காலத்தில் நம்மில் கலந்தன என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம்.
வாருங்கள் இந்தப் பண்பாட்டுக் கலப்பை தென்புலத்தாரிடமே கேட்போம்
சரித்திர தேர்ச்சி கொள்ள #Thenpulathar Channel க்கு Subscribe செய்யுங்கள்.
Share , Like , Comment தென்புலத்தார் Channel
CREDITS :
தொ. பரமசிவம் , Wikipedia, இணையம்
#TamilCulture, #SangaIlakkiyam
Subscribe Link :
/ @thenpulathar
Facebook
/ thenpulathar
Blogger In
www.Thenpulath...
Twiter Page In
www.twiter.com...

Пікірлер: 170
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
இந்தக் காணொளி பற்றி நிறைய விமர்சனங்கள் வருகின்றன. எல்லாவற்றிக்கும் தனித்தனியா விளக்கம் கொடுக்கறத விட எங்கள் நிலைப்பாடு என்ன? எதற்காக இந்த காணொளி செய்யப்பட்டது என்று தெளிவு படுத்த வேண்டியது எங்கள் கடமை . சோழர்கள் தெற்கு ஆசிய முழுக்க ஆதிக்கம் செலுத்தியிருக்காங்க, அப்படி பார்த்தால் அங்குள்ள சிறப்பான பொருட்களை தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்திருப்பது இயற்கை. பாண்டியர்கள் உலகம் முழுக்க கடல் பயணம் பண்ணியிருங்காங்க, 2000 வருடத்திற்கு முன்பே பூம்புகார் ஒரு வணிக நகரம். இன்னைக்கு நாம வெளிநாட்டிற்கு வேலைக்கு போறமாதிரி வெளிநாட்டினர் இங்க வேலை பாத்திருக்காங்க. இப்படி பல நாட்டுடன் 2௦௦௦ வருடத்திற்கு முன்னாடி தொடர்பிலிருந்த ஒரு நாகரீகத்தில எப்போது இந்த பொருட்கள் கலந்தன என்பதுதான் இந்த காணொளி. அவித்த உணவு உண்ணும் பழக்கம் தமிழருக்கு இருந்திருக்கு ஆனா இன்றைய அரிசிமாவு இட்லி இந்தோனீசிய உணவு என்றுதான் சொல்லியிருக்கோம். விக்கியில கூட அப்படித்தான் இருக்கு. தமிழர்க்கு எண்ணெயே விசயநகர பேரரசு அறிமுக படுத்தினார்கள் என்று சொல்லவில்லை. சமையலில் கடலை எண்ணைப் பயன்படுத்தும் வழக்கம் அவர்கள் காலத்தில் ஏற்பட்டது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம். தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் பழந்தமிழரிடமிருந்திருக்கு . ஆனால் இறந்தவர்களின் நினைவை அறுப்பதற்காக எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்ற பழக்கம் விசயநகரப் பேரரசு காலத்தில், தோன்றியது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம். தமிழர் வாழ்வில் மஞ்சள் ஆரோக்கியம் தொடர்பான பொருளாகவே இருந்துள்ளது ஆனால் முகத்தில் மஞ்சள் பூசிக்கொள்ளும் பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது என்றுதான் குறிப்பிட்டுயிருக்கோம். ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இயல்புதான் அதில் தவறொன்றுமில்லை என்பதுதான் எங்கள் கருத்து. இதில் சொல்லப்பட்டவை எல்லாம் நூல்களில் படித்து காணொளியாக்கப்பட்டவை
@sunwukong2959
@sunwukong2959 6 жыл бұрын
nee oreythaa poyalaam pulugaa idly indonesiala ithaliga engira entha pandamum nee endraikaavaavuthu indiava vittu veliyooruku poyirukiyaa... nee sariyaana kinathu tavalai... tamil panbaada patri pesura nee yen pant shirt podura kovanam vesti thundu maathram uduthi kittu thiriyunga... otherwise u r hypocrite
@meking323
@meking323 6 жыл бұрын
Raja raja cholan 10 CE ..but your statement about 7CE....some historical evidence are not in chronicle order
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
@@sunwukong2959 தமிழுக்கு குரல் கொடுக்க முழு கால் சட்டை போட கூடாது என்று இல்லை... தமிழ் உணர்வு இருந்தால் போதும்.. கோமானம் ஒன்றும் குறை இல்லை வரும் காலத்தில் அது கூட trend ஆகும் அன்று கோமானம் பறக்கும்...
@sunwukong2959
@sunwukong2959 6 жыл бұрын
wikipedia is not a "valid citation or reference" endru university'la padikura students ellaarukum theriyum...indiavila thaan intha kevalamaana education..... kovanam trend'ku vanthu pala varushmaagaathu...neenga kaalathaala romba pin thangi irukinga g.string. thong, fundoshi, langot...ithalaam vanthu romba varushmaachu tamil unarvu endraal enna? ...enna vaayaala vandai vamdaiyaa poiyyum pulugaiyum purattaiyum alividurathuku pehruthaan tamil unarvaa......intha numb-dumbler aamaikari poimaan yacob sebastian cheeman alli viduvaaney antha maathiriyaa....neenga puthusaa vyaakiyanam panna vendaam
@shrisainathmetalsbronzelam1650
@shrisainathmetalsbronzelam1650 5 жыл бұрын
Super bro..
@muthuswamy2650
@muthuswamy2650 6 жыл бұрын
தென் தமிழ் நாட்டில், அதுவும் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தென்னை என்பதை தெங்கு என்று கூறுவோம். குமரிக்கண்டத்திலுள்ள 49 நாடுகளில் ஏழு தெங்கு நாடு உண்டென்பதை தாங்கள் அறியமாட்டீரோ சங்க இலக்கியங்கள் வாயிலாக. நன்றி..
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
தொ. பரமசிவம் அவர்களின் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலிருந்து தென்னை பற்றிய செய்தியை எடுத்தாண்டுள்ளோம். ஐயா சங்க நூலில் எந்த பாடலில் தென்னை பற்றி வருகிறது என்று சொல்ல முடியுமா.
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 жыл бұрын
muthuswamy v PLACE AND MOBILE NUMBERS*****************
@user-li9th6oq6o
@user-li9th6oq6o 4 жыл бұрын
@@Thenpulathar பலத்த மாற்றுக்கருத்து இருக்கும் நூல்
@selvarajt4388
@selvarajt4388 4 жыл бұрын
இந்த கட்டுரை தமிழர்களின் பெருமையை குலைக்கும் வகையில் உள்ளது....இந்த சேனலின் பின் புலத்தை தமிழர்கள் ஆராய வேண்டும்... இது போன்றவர்களிடம் தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும்....இதில் உள்ள கருத்துக்களை கவனமாக ஆராயுங்கள்...இது திராவிடத்தை உயர்த்தி பிடிக்கிறது...
@user-qw1sm2um5u
@user-qw1sm2um5u 5 жыл бұрын
அறியா கூற்றை அறிந்தேனென்று அறியாமல் கூறும் புற வெளிப்பாடு உங்கள் போதனை. எங்கள் அகத்தின் ஆய்வு வகுக்க பல யுகங்கள் வேண்டும் விடியும் நாள் தூரமில்லை விடியும் அப்போது உங்கள் கதைகள் முடியும். (விடியலை நோக்கி தமிழ் தேசியம்)
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
ஆம் இப்பொழுது உள்ள தமிழர்கள் அதாவது நாங்கள் எதுஉண்மையான தமிழர்களின் பண்பாடு என்று அறியாமல் ஆரியர்களின் பண்பாட்டையும் அன்னியர்களின் பண்பாட்டையும் தான் பின்பற்றுகிறோம் அதிகமாக
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 2 жыл бұрын
S 100percent keta yen istam yen odambu solluvanga bro...kudiya seekiram foreign culture vanthudum 😭
@Tamiltoptucker007
@Tamiltoptucker007 4 жыл бұрын
இந்த காணொளிக்கு மிகவும் நன்றி🙏
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
ஐயா தாங்கள் தமிழ் பண்பாட்டை சங்க இலக்கியங்கள் மட்டும் தான் தேட வேண்டும் என்ற அவசியமில்லை. பல பாடல்கள் பல சித்தர் பாடல்களில் மஞ்சள் பற்றிய பல குறிப்புகள் உள்ளது ஒன்றும் தெரியாமல் தயவுசெய்து காணோளிகளை பதிவிடாதீர்கள் தங்கள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை தவிர வேறு ஒன்றும் செய்வதாகத் தெரியவில்லை மற்றும் உங்களைப் பார்த்ததும் எனக்கு சந்தேகமாக உள்ளது தாங்கள் இங்கு தமிழர்கள் பாரம்பரியம் இல்லை என்று சொல்லி தமிழர் பாரம்பரியத்தை தெலுங்கர்க்கு சாதகமாக மாற்றி பார்க்கிறீர்கள் என்று தான் எனக்கு சந்தேகம்
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
முதலில் நாங்கள் எந்த முன் முடிவுடன் இந்த காணொளிகளை தயாரிப்பதில்லை. எந்த நிலையும் சார்ந்து இங்கு காணொளி செய்ய வரவில்லை. அதனால்தான் ஒரு காணொளியில் பாராட்டுவார் மாரு காணொளியில் திடவனும் செய்கிறார்கள். நாங்கள் படித்த வரலாற்று செய்தியை மட்டுமே காணொளி செய்கின்றோம். சித்தர்கள் ௩௦௦௦ வருடம் முன்னாள் வாழ்ந்தவர்கள் என்பதற்கு கல்வெட்டு சான்றுகளோ , நூல்களோ இல்லை. நம்பிக்கை மற்றும் அனுமானங்களை வைத்து காணொளி செய்ய முடியாது. மேலும் இங்குள்ள சிக்கல் வரலாறும் இதிகாசத்துக்கும் உள்ள குழப்பம். வரலாறு ஆதாரங்களை மட்டுமே பேசும். நாங்கள் வரலாற்றை மட்டுமே காணொளி செய்கின்றோம்
@originality3936
@originality3936 6 жыл бұрын
இவன் தமிழனே இல்லை. இட்லி இந்தோனேசிய உணவாம். இந்தோனேசிய பழைய சரிதாதிரத்தில் கூட எழுதல but இவன் எழுதரான். இவனை ஐயா ன்னு சொல்லாதிங்க.... தமிழர் குடி கெடுக்க வநாத நாயே ன்னு கூப்பிடுங்க.
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
தமிழர்களிடம் இரண்டாயிரம் வருடத்திற்கு மேல் அதிகமாக இந்த கல்வெட்டு இல்லை ஆனால் அதற்கு முன்பு பல தமிழ் அறிஞர்கள் எல்லாம் உண்டு குறிப்பாக சித்தர்கள் உண்டு சித்தர்கள் 3000 4000 வருடங்கள் பழமையான வரலாறுகள் உண்டு ஆனால் கல்வெட்டுகள் இல்லை கல்வெட்டுகள் அரசு சார்ந்த அவர்களுக்கு பதிப்பார்கள் மற்றும் இப்படி போலியான காணொளிகள் பதிவிடுவது நிறுத்துங்கள்
@user-og1xs7ky5o
@user-og1xs7ky5o 5 жыл бұрын
என்ன வரலாறு உம் வரலாறு
@mahiramvevo
@mahiramvevo 5 жыл бұрын
@@user-og1xs7ky5o puriyala ? tamilanuku endru varalaru iruku
@KishoreKumar-re8gp
@KishoreKumar-re8gp 6 жыл бұрын
திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் தென்னை குறிப்பிடப்பட்டுள்ளது..(3000 years ago)
@karthikeyanpalanisamy4217
@karthikeyanpalanisamy4217 4 жыл бұрын
அருமை, உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
எங்கே கடவுள் சாப்பிடுகிறார்? பார்ப்பனர் தான் எல்லாம் கொண்டு போய் சாப்பிடுகிறார்கள்...!
@pugazhendhichef1928
@pugazhendhichef1928 5 ай бұрын
Arumai
@thamilartvqatar8305
@thamilartvqatar8305 6 жыл бұрын
தங்களது தொடர்பு எண் கொடுங்கள் தங்களிடம் பேச வேண்டும்.
@MUKILARENA
@MUKILARENA 4 жыл бұрын
மிக ஆச்சிரியமாக உள்ளது. மிக நன்று
@kumarp8613
@kumarp8613 4 жыл бұрын
தெங்கு பற்றி சீவக சிந்தாமணியில் சொல்லியிருக்காங்க தோழரே.....நீர் மூடும்
@webtamilnanban
@webtamilnanban 2 жыл бұрын
சிறப்பான முயற்சி
@deepak2336
@deepak2336 5 жыл бұрын
தமிழ் சொந்தங்களே இவர் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை.... தென்புலத்தார் என்று பெயரை கண்டு இங்கு வந்தேன்.... ஆனால் இவர் நம் இனம் போல் தெரியவில்லை.... நாளை தென்புலத்தார் என்பது தமிழரை குறிப்பது இல்லை என்றும் இவர் சொல்லக்கூடும்.... கவனமாக இருங்கள்.....
@vidhyarajamanikam2142
@vidhyarajamanikam2142 4 жыл бұрын
ஆமாம்
@jothiganesh2862
@jothiganesh2862 5 жыл бұрын
Arumaiyaana vilakkam.....
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
தென்புலத்தார். ஆண்டாளின் திருப்பாவை யில் காசும் பிறப்பும் என்பது. அச்சுத்தாலி ஆமைத்தாலியைக் குறிக்கிறது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்
@venkatesansundaram6119
@venkatesansundaram6119 3 ай бұрын
எண்ணெய் குளியல் விஜயா தெலுங்கு ஆட்சியாளர் காலத்திலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்கள், இல்லை, இத்தாலியப் பயணி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய் குளியல், வாஸ்கோடோ காமா
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
ஆனால் சித்தர்கள் எட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் அவர்கள் பாடல்களில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன அப்படி என்றால் எப்படி இது சாத்தியம் சித்தர்கள் தமிழ் மக்களிடம் உள்ள பொருட்களை தான்(இலகுவாக கிடைக்கும் பொருட்களை தான் மருத்துமாக செய்வார்கள் )
@nageshalpakula9050
@nageshalpakula9050 5 жыл бұрын
Idhu nalla parattakuria oru muyarchi,, nandri thenpulathar,
@lemuriyanlemuriyan3530
@lemuriyanlemuriyan3530 5 жыл бұрын
இந்து என்ற வார்த்தை பயன்படுத்தவேண்டாம், தற்போதே திணிக்கப்பட்டதாய் வரலாறு நமக்கு காட்டுகிறது.
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 6 жыл бұрын
தெலுங்கன் மிரட்டுறான்ல நிறய போடுறான் டா👌😂😂😂😂😂😂
@ramesh0751
@ramesh0751 6 жыл бұрын
நீங்க சொல்வது எதுவும் ஏற்றுக்கூடியதாக இல்லை
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
தொ.பவின் புத்தகங்களை வாசித்து பாருங்கள்
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 5 жыл бұрын
திராவிடம் சொன்னா நம்புவிங்க
@gstupidtube6002
@gstupidtube6002 5 жыл бұрын
​@@Thenpulathar Avan yaruda, avan enna final authority? First put the details of his credibility and see if it stands up, so many people have done so many flawed, half-baked works and they have all been used by the Fake Dravidas, Caste Elites and the Non-Tamil infiltrators against the Thamizh language, culture and its people..
@dpsavgaming.....1318
@dpsavgaming.....1318 Жыл бұрын
Super video
@s.mathialagans.mathialagan6844
@s.mathialagans.mathialagan6844 4 жыл бұрын
தாழி பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
உங்கள் கருத்து குழப்பம் ஊட்டும் அளவுக்கு உள்ளது... தமிழனிடம் தாலி இல்லை சங்க இலக்கியம் இல்லை ஆனால் ஆண்கள் தாலி அணிந்தனர் இலக்கியம் உள்ளது.. என்று குழப்பம் உருவாக்கும் படி உள்ளது
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
ராம் பாரதி பெண்கள் தாலி அணியவில்லை (இது பெண்னை அடிமைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வழிமுறை) ஆண்கள் மட்டும் வீரத்தின் அடையாளமாக அணிந்தனர்
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
Thenpulathar அது ஏன் அப்படி சொல்ல வேண்டும்... ஒரு ஆண் நான் பெற்ற வெற்றியின் சின்னம் புலி தாலி அதை அவளுக்கு பரிசாக்கி சொந்தம் ஆக்கி கொண்டேன் என்று சொல்லல்லாம்...
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
Thenpulathar பெண்களை அடிமை படுத்தும் எண்ணம் சிறுது அளவு கூட எங்களிடம் இல்லை.... அப்படி செய்து இருந்தால் பெண் கடவுள் ஆகி இருக்க மாட்டாள்...
@user-ns6ev9cn4u
@user-ns6ev9cn4u 6 жыл бұрын
Thenpulathar மேலும் உங்கள் இட்லி குறித்த குறிப்பு பற்றி மேலும் ஒரு சந்தேகம்... தெலுங்கு என்பது தமிழில் இருந்து,வழி தோன்றலில் வந்த மொழி அப்போ தமிழன் பின் பற்றும் ஒரு முறை அந்த மொழியில் இடம் பெற்று இருந்தால் அது தமிழர் அல்லாதோர் படைப்பு என்று ஆகுமா
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
இட்லி இந்தோனீசிய உணவு என்றுதான் சொல்லப்பட்டது. சேலைதான் தெலுங்கர் உடை ... தெலுங்கு தமிழில் இருந்து வந்தாலும் ரொம்ப நாட்களுக்கு முன்பே பிரிந்த மொழி. விஜயநகர ஆட்சி 15ம் நூற்றண்டு காலத்தியது.
@maruthytaliy4336
@maruthytaliy4336 5 жыл бұрын
சங்க கால நூலில் இல்லை ,ஆகவே இல்லை .எப்படி சொல்வாய்
@nageshalpakula9050
@nageshalpakula9050 5 жыл бұрын
What is meaning of thenpulathar ?
@nalliahsivanathan8266
@nalliahsivanathan8266 5 жыл бұрын
Have you ever read about Khezhadi archaeological findings about textile technologies which is more than 2700 years old. Are you trying to put something in between and only thing the vijayanagara kingdom did to our people was destroying their way of life. The way you are blabbering looks like you must be of Telugu origin.
@paranthamans2682
@paranthamans2682 4 жыл бұрын
Before 6-7 AD, there no language named Tamil. It was name later. There was no Tamil Nadu before 1950. They were Kingdoms. Each kingdoms land changes based on their war victories or loses. This is true from the time of human evolution. From where did Jati come? TRIBES. Each tribe had their own traditions, food, culture, even gods, rules, customs, jobs...
@parthipansivanesan3938
@parthipansivanesan3938 2 жыл бұрын
It was BC not AD.
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
ஐயா நம்மிடம் இப்பொழுது உள்ள தமிழ் நூல்கள் மட்டுமே இலக்கியங்கள் இல்லை இப்பொழுது நம்மிடம் உள்ளது ஒரு சிறிய தொகையை நாம் இழந்தது அதிகமான நூல்கள் அதிகமான சுவடிகள் நூல்களும் உண்டு அவற்றிலெல்லாம் குறிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது ஐயா தாங்கள்ழ் மிகவும் தவறான தகவல்களை பதிவிடுவது தான் நினைக்கிறேன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது சித்தர்கள் கூறிய உடம்பை குளிர்ச்சியாக வைக்கும்முறை அதற்கு தங்கள் விளக்கம் தவறானது (சித்தர்கள் மூன்றாயிரம் வருடங்கள் முட்பட்டவர்கள் ) தமிழ் இலக்கியத்தில் ஒரு விடயம் இல்லாட்டி அது தமிழர் விடயம் அல்ல என் நினைக்காதிர்கள்
@Thenpulathar
@Thenpulathar 6 жыл бұрын
தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கம் பழந்தமிழரிடமிருந்ததை " பாறு மயிர்க்குடுமி, எண்ணெய் நீவி” என்ற பாடலால் அறியலாம். முன்னோர்களின் நினைவை அறுப்பதற்கா எண்ணெய் தேய்ப்பது விஜயநகர பழக்கமாக இருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 4 жыл бұрын
தாலியாக பனை ஓலையைக் கட்டுவது எப்போது தோன்றியது? ஆடி பதினெட்டு அன்று காதோலை,கருகமணி வைத்து ஆற்றோரங்களில் படையல் வைப்பது வழக்கம் தானே.
@Thenpulathar
@Thenpulathar 4 жыл бұрын
இது பழைய தமிழர் மரபு
@newtrands7205
@newtrands7205 5 жыл бұрын
Nice
@dherajchandrasekher7848
@dherajchandrasekher7848 3 жыл бұрын
Sir do it with captions
@malairajnadarmalairajnadar8096
@malairajnadarmalairajnadar8096 2 жыл бұрын
Anpayshivam Arivayprathanam Naaam Thamilar..!@
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
ஆனால் தென்னை மிகவும் பழமையான பயிராகும் ஆனால் பண்டைய தமிழர்கள் இதை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது தெங்கு என்ற தவிர வேறு பெயர்கள் இருக்க வாய்ப்புண்டு
@yuvaskkiller5927
@yuvaskkiller5927 3 жыл бұрын
நாழிகேரம் என்றும் கூறுவர். கேரம் என்ற சொல்லின் மூலமே கேரளா என்ற பெயர் கேரளாவிற்கு வந்தது . தமிழ் விடு தூது வில் படித்துள்ளேன் .
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 3 жыл бұрын
எள் நெய் தான் எண்ணெய் தமிழர் வரலாற்றை மாற்ற வேண்டாம்
@sanjeevirayan841
@sanjeevirayan841 6 жыл бұрын
Itha info vala ipo Enna use.. nothing use now.. Every going fine..
@raghavan1836
@raghavan1836 5 жыл бұрын
அப்படியே சாதி எப்போ வந்துச்சுனு சொல்லுங்க சகோ...
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
கண்டிப்பாக காணொளி செய்வோம். தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்கள்
@strengthhonour8594
@strengthhonour8594 5 жыл бұрын
Tribes இன் பரிணாம வளர்ச்சியே caste. Discrimination பின்னாளில் பிராமணர்கள் கொண்டு வந்திருக்கலாம்.
@raguthamizh7331
@raguthamizh7331 6 жыл бұрын
ithella summa vilaiyaattu ulagin anaithu padaippugalum thamizhanudayathu oru naal theriyavarum
@DineshLee.
@DineshLee. 5 жыл бұрын
நன்றி அண்னா 👏👏👏👏
@kaviarasur362
@kaviarasur362 Жыл бұрын
தெங்கு என்ற சொல் பற்றி இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பிர்
@kckmohan6455
@kckmohan6455 5 жыл бұрын
நன்றி அன்ண
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
நன்றி. தொடர்ந்து எங்கள் காணொளிகளை காணுங்கள்
@jayachandranraju2289
@jayachandranraju2289 4 жыл бұрын
Wait wait தெங்பழம் (cocunut)என்ற சொல் பழமொழி நானூறு என்ற சங்க பாடலில் உள்ளது
@Thenpulathar
@Thenpulathar 4 жыл бұрын
பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 2 жыл бұрын
Ippo yellam maaridichi bro...
@user-kp3gr2tm1j
@user-kp3gr2tm1j 6 жыл бұрын
சித்தர்கள் வழிபட்ட கடவுள் எது? தமிழர்களின் உண்மையான கடவுள் எது? நாமும் இந்து மதத்திற்கு மாறிவிட்டோமா?
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 4 жыл бұрын
பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு.
@Thenpulathar
@Thenpulathar 4 жыл бұрын
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே கரும்பு தமிழகத்தில் உள்ளது. பட்டினத்தார் காலம் பிற்காலத்தியது
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 4 жыл бұрын
@@Thenpulathar இரண்டாயிரம் ஆண்டு என்ற சொல்லை வழக்கொழியுங்கள்.இயேசு பிறப்பிற்கு முன்பே,புத்தர்,மஹாவீரருக்கு முன்பே இங்கு சிறந்த நாகரிகம் இருந்திருக்கிறது.திருவிளையாடற்புராணத்தில் கூட கல் யானைக்கு கரும்பு கொடுத்த படலம் வருகிறது.
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 жыл бұрын
சாதிகள் தோன்றியது எப்போது எப்படி ஒரு காணெளி பதிவிடவும்.
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
கண்டிப்பாக விரைவில் காணொளியாக்குகின்றோம்
@rajarajan75
@rajarajan75 5 жыл бұрын
புறநானூறு ல இருக்கும் நான்கு குடிகள்..... பாணன் கடம்பன்.பறையர்....துடியன்......பற்றி கூறுங்கள்....... அந்த தமிழ் குடி.... இப்போ ஏன் தாழ்த்தப்பட்டு இருக்கிறது.......
@Thenpulathar
@Thenpulathar 5 жыл бұрын
கண்டிப்பாக காணொளி செய்வோம். தொடர்ந்து எங்கள் சேனலை பாருங்கள்
@rajarajan75
@rajarajan75 5 жыл бұрын
@@Thenpulathar பதில் அளித்தமைக்கு நன்றி....... காணொளிக்காக காத்திருக்கிறேன்.......
@801bhuvaneshwari2
@801bhuvaneshwari2 4 жыл бұрын
Bhuvaneswari.P BU 200801
@kishorbabuj2583
@kishorbabuj2583 5 жыл бұрын
பண்டைய பழக்கவழக்கங்கள் இப்போதைய மக்கள் இடம் இல்லையே ஏன்
@devasusai
@devasusai 5 жыл бұрын
Is this channel owned by A Thamizhar? I doubt ... Itly is Tamil Food and spread to other worlds through the Tamil business people. Tamil Culture is spread all over the world with their own particular modification. you seem to uphold Telugus and Vijayanagaram. An Anti-Tamil channel.
@gstupidtube6002
@gstupidtube6002 5 жыл бұрын
Please reveal the photos and names of the team who put this video together.. Prove you are Tamil origin or your Tamil research credentials and your socio political associations, then come and submit your theories about Tamil culture.. If you fail to do so.. then looking at some very high inaccuracies and the extremely WELL-MADE video indicating you are well funded for such a nice graphics video production and the ambiguous "Thenpulathar" meaning southern people etc ARE ALL DANGEROUSLY pointing that you might be FAKE DRAVIDA or NON-TAMIL political group WITH HIDDEN OBJECTIVES AND STEALTHY STRATEGIES!!! Just because you were all either born or brought up in TN or somehow learned a bit about Tamil literature - DO NOT ever think you can become a Non-Tamil or semi-Tamil smart tricksters who can flourish as Anti-Tamil sleeper cells (like someone rightly commented below) and try to counter balance the Thamizh revival and re-awakening happening online and worldwide !! P.S: I am willing to explain the socio-political angles and other suppression strategies of the people that might be just funding this video/group or actually making them, in case someone is interested... I have to say some of the facts can be true and that might be the basis for their whole strategy.. let's give them a chance to respond, prove and explain, then we will see..
@gowsy_op5106
@gowsy_op5106 6 жыл бұрын
எனவே நீங்களே புத்தகம் எழுதி அதை ஆதாரமாக்குங்கள்
@KP_Lee3157
@KP_Lee3157 6 жыл бұрын
Nice.
@user-li9th6oq6o
@user-li9th6oq6o 4 жыл бұрын
டுபாக்கூர் பதிவு .தொ.பரமசிவம் ஐயா சொன்ன கருத்துக்கள் அனைத்து அறிஞர்களும் ஏற்கும் கருத்துக்கள் அல்ல
@sunwukong2959
@sunwukong2959 6 жыл бұрын
muttaal groundnut introduced by american ..it is not indigenous to india..
@lathadeena6059
@lathadeena6059 5 жыл бұрын
Thamilil erundu than anaithum vandadu. Sivan thenadudayavan . Sivan than anaithirkum adaram. Sivanidathilirundu than eyarkaye pirandadu. Thamizl than moolam. Thelugu bramana kalappal uruvanadu mozli, enam.
@periyakaruppan6732
@periyakaruppan6732 2 жыл бұрын
இது மூன்றிலும் தவறான கூற்று இராசேந்திர சோழரின் காலம் பத்தாம் நூற்றாண்டு 🤬🤬🤬🤫
@jgsubramaniam3234
@jgsubramaniam3234 4 жыл бұрын
incorrect information
@maruthytaliy4336
@maruthytaliy4336 5 жыл бұрын
பிழையான தகவல்கள பரப்பல்
@rmunirajarathnamrathanam7498
@rmunirajarathnamrathanam7498 4 жыл бұрын
MUNDUSTHAN MOOVENDAR AADHI BAGVAN THIRUVALLUR HISTRROY TODAY SOUTH INDION'S LONGVEAJAS TAMIL TELUGU KANNADAM MALIYALUM MAKKAL MUNDHUSTTHAN MOOVENDAR OM SA RA VA NA BA VA GUGAY ::7+::9 ASTTA SURYAN HUNDALLMMA BOOMI THAI MAKKAL ORIGINAL MEENGARASS NATTAR MUNIRAJARATHNAM R√√√
@sriezhil.ezhilsri
@sriezhil.ezhilsri 4 жыл бұрын
Poyaaaaaaggggg
@skgobinathan8124
@skgobinathan8124 5 жыл бұрын
அப்போ தமிழன் செய்தான். Shit
@karthickguru2000
@karthickguru2000 5 жыл бұрын
fake newes
@SriKanth-ex8qw
@SriKanth-ex8qw 5 жыл бұрын
இது பிராடு
@801bhuvaneshwari2
@801bhuvaneshwari2 4 жыл бұрын
Bhuvaneswari.P BU 200801
@801bhuvaneshwari2
@801bhuvaneshwari2 4 жыл бұрын
Bhuvaneswari.P BU 200801
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 15 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 61 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 15 МЛН