முருகன் பாடலில் இருக்கும் இரகசியம் | Thiruppugazh - திருப்புகழ் | SundayDisturbers

  Рет қаралды 21,631

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Пікірлер: 303
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
சகோ... என் அப்பன் முருகன் பற்றி பேசியமைக்கு தமிழின்... தமிழின சார்பாக நன்றிகள்....! மென் மேலும் வளர தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@funnyboydharan5095
@funnyboydharan5095 4 жыл бұрын
நன்றி நண்பா, இது போல இன்னும் பெரும்பாலான பாடல்கள், மதம் சார்ந்த முத்திரை பதித்து வைத்து விட்டார்கள்,. ஆனால், அதில் எவ்வளவு அறிவியலும் மருத்துவமும் உள்ளது என்பது நிறைய பேர் புரிந்துகொள்ளவில்லை நன்றி.
@Ajay-ct4je
@Ajay-ct4je 4 жыл бұрын
"என்னென்ன சிறப்பு என் "தமிழில்" நான் கண்டு வியக்கிறேன்".❤️❤️❤️
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@prakashshine4945
@prakashshine4945 4 жыл бұрын
குழந்தைகள் படிக்கும் போது நாவிற்கு பயிற்சி செய்ய அருமையான பாடல். Toung twister (நா பிறழ்வு பயிற்சி)🙏
@MAHATYOGA
@MAHATYOGA 4 жыл бұрын
அருமை தமிழின் பெருமை! என் குருநாதனைப் பற்றிய செய்யுலில் பொதிந்துள்ள பிராணாயாமப் பயிற்சி உண்மை. நன்றி யோகா நடராஜன்
@divyapriya6652
@divyapriya6652 4 жыл бұрын
Wonderful explanation anna... நம் தமிழை மிஞ்சிய மொழி வேறு எதுவும் இல்லை என்பதனை பெருமையுடன் மெச்சிக் கொள்கிறோம் அண்ணா💥
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
மிக மிக அருமையான அறிவியல் ஆராய்ச்சிப் பதிவு 👌👌👌👍🙏🏼
@alagarmurugesan8905
@alagarmurugesan8905 4 жыл бұрын
எவ்வளவு நுட்பமாக நமது தமிழ் செய்யுள்கள் அமைந்திருக்கின்றன மிகவும் வியப்பாக உள்ளது. செய்யுள்களை ஆராய்ந்தாலே அறிவியல் , வாழ்க்கை மற்றும் நுட்பக்கருத்துக்களே அமைந்துள்ளன.
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@balaji8296
@balaji8296 4 жыл бұрын
பாடலில் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கு ( 1=46 2=46
@தமிழேசிறந்தது
@தமிழேசிறந்தது 4 жыл бұрын
அண்ணா கரிகாலனின் போர் களத்தை விட்டு விட்டீர்களே I'm waiting for ponniyan selvan 5.0
@gurunathan3969
@gurunathan3969 4 жыл бұрын
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே
@vanakam
@vanakam 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYnKYWuqj9d_bK8 விளக்கம் இங்க இருக்கு பாருங்க சகோ விளக்கத்திற்கு ஏற்ற பின்னணி இசையோட பாருங்க
@govindagovinda1756
@govindagovinda1756 4 жыл бұрын
👌👌👌👌
@gurunathan3969
@gurunathan3969 4 жыл бұрын
@@vanakam nandri ❤️😊
@m.ranjithkumar1188
@m.ranjithkumar1188 4 жыл бұрын
அற்புதம்....
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
குரு நாதா... வேறு லெவெல்...! 🙏🏼🙏🏼 நன்று சகோ...! நன்றி ...! அன்புடன்...!
@vishalshanjai.j1190
@vishalshanjai.j1190 4 жыл бұрын
Thank you Tamil and Tamilian Arunagirinathar for giving this wonderful poem . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஆதித்தகரிகாலன்-ட3வ
@ஆதித்தகரிகாலன்-ட3வ 4 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது அண்ணா 💝💝💝🙏🙏
@648gopi
@648gopi 4 жыл бұрын
இந்தப் பாடலின் பெருமையை கூறுவதற்காகவே தாங்கள் நலம் பெற்றுள்ளீர்கள்.. விளக்கம் வேண்டுமா என்ற கேள்வி எதற்க்கு ஐயா. அதையும் உங்கள் திருவாயில் கேட்பது எங்கள் புணணியம்
@janakianandhi237
@janakianandhi237 4 жыл бұрын
முருகப்பெருமானின் போற்றிப் பாடலில் மூச்சு பயிற்சி இருப்பதைக் கண்டுபிடுத்து அறிவித்தது பெரிய விஷயம் என்னவென்றால் ‌அது மிகையாகாது மிகவும் சந்தோஷம் நன்றி
@vanakam
@vanakam 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYnKYWuqj9d_bK8 விளக்கம் இங்க இருக்கு பாருங்க சகோ விளக்கத்திற்கு ஏற்ற பின்னணி இசையோட பாருங்க
@devachandranmani5289
@devachandranmani5289 4 жыл бұрын
கிருபானந்த வாரியார் மிக அருமையாகப் பாடியிருப்பார் இந்த திருப்புகழை மேலும் இந்த பாடலை நம்முடைய நண்பர் இசை அமைப்பாளர் ஸ்ரீதர் ரவி அவர்களின் இசை அமைப்பில் தயார் செய்து வெளியிட முயற்சி செய்யுங்கள்
@r.3178
@r.3178 4 жыл бұрын
அண்ணா இந்த பாடலுக்கு பொருள் வேண்டும் அண்ணா
@vanakam
@vanakam 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYnKYWuqj9d_bK8 விளக்கம் இங்க இருக்கு பாருங்க சகோ விளக்கத்திற்கு ஏற்ற பின்னணி இசையோட பாருங்க
@nagaposaninagalingam7811
@nagaposaninagalingam7811 4 жыл бұрын
@@vanakam uyipizhai
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@vishalshanjai.j1190
@vishalshanjai.j1190 4 жыл бұрын
And thank you God Murugan for giving wisdom to Arunagirinathar . Then Arunagirinathar wrote this Poem. Thank you God.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirumoorthyrajendran2785
@thirumoorthyrajendran2785 4 жыл бұрын
தோழா!! கந்த சஷ்டி கவசமும் இதை போலவே சிறப்பு கொண்டது. பல விடயங்கள் காத்திருக்கும் உமக்கு. முயற்சி செய்து பாருங்கள். முடிந்தால் காணொளியை பதிவு செய்யுங்கள். நன்றி, திருமூர்த்தி தமிழ் எங்கள் உயிர் மூச்சு..
@013vengatkrishnan5
@013vengatkrishnan5 4 жыл бұрын
Neega great nanba ethalam solla ungala mathari konjam nalla manushan dhan irukanga...keep rockzz
@பிரபா-வெ
@பிரபா-வெ 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி....🙏
@rocks5998
@rocks5998 4 жыл бұрын
சிறப்பு சகோ
@batmanofficial2108
@batmanofficial2108 4 жыл бұрын
அண்ணா இந்த நிகழ்வு மிகவும் ஆரோக்கியமான நிகழ்வு....
@rajnima2513
@rajnima2513 4 жыл бұрын
Excellent msg sir🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌
@din-paz
@din-paz 4 жыл бұрын
yes please describe this song
@Raja_10
@Raja_10 4 жыл бұрын
நம் தமிழ் மொழியின் தன்மை அனைத்தையும் உள்ளடக்கியது....
@lathamaheswari3137
@lathamaheswari3137 4 жыл бұрын
Super bro......👌👌👌👌👌💐 Hats off to ur hard work 👏👏👏👏
@shalinishalu2237
@shalinishalu2237 4 жыл бұрын
Ur always mass anna in doing research in our history anna. Hats off you anna
@jayalakshmi4372
@jayalakshmi4372 4 жыл бұрын
Wonderfull explaination bro.
@insinsane4456
@insinsane4456 4 жыл бұрын
I was in stress whole day after I listen and try the lyric I feel so relief and happy ❤️
@kamalakanaga
@kamalakanaga 4 жыл бұрын
அருமை. மகிழ்ச்சி. வல்லினத்தை மிகுதியாக்கக் கையாண்டது போல குறில் எழுத்துக்கள் மட்டுமே கொண்ட பாடலும் உண்டு. பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகணபதி வர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!
@shanmugapriya3252
@shanmugapriya3252 4 жыл бұрын
உண்மை. நல்ல கருத்து
@Raghul2165
@Raghul2165 4 жыл бұрын
Tamil Culture is beyond the modern Scientific world...
@saikanna9679
@saikanna9679 4 жыл бұрын
Super na... Hats off to ur work 👏
@muthukumar9158
@muthukumar9158 4 жыл бұрын
நண்பரே அருமையான முயற்சி தயவுகூர்ந்து பாடலுக்கான விளக்கத்தையும் ஒரு காணொளியாக பதிவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
@arunachalamarunachalam7091
@arunachalamarunachalam7091 4 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான பதிவு வாழ்க அருணகிரிநாதர் யோகீஸ்வர பண்டார திருப்புகழ் வாழ்க தமிழ்
@freakingfour4614
@freakingfour4614 4 жыл бұрын
Wonderful msg. Thank you brother.
@travelride7521
@travelride7521 4 жыл бұрын
Arumaiyana pathivu sagooo lot of thanks sagooo🙏
@ashwinkumar3069
@ashwinkumar3069 4 жыл бұрын
திருப்புகழ் - பத்தர் கணப்ரிய (திருச்செங்கோடு) தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
@sakthivelchakkaravarthy7711
@sakthivelchakkaravarthy7711 4 жыл бұрын
Awesome work..!
@premkumar-pv9oj
@premkumar-pv9oj 4 жыл бұрын
Great work..keep it up.👏🏻
@ஹரிவரதன்.த
@ஹரிவரதன்.த 4 жыл бұрын
சிறப்பான சிந்தனை பதிவு
@rameshtr2343
@rameshtr2343 4 жыл бұрын
Wonderful... please analyze other songs and make a series on this???
@dhanalakshmidhana6909
@dhanalakshmidhana6909 4 жыл бұрын
அண்ணா முழு பாடலுக்கும் பொருள் வேண்டும்
@kumar8082
@kumar8082 4 жыл бұрын
உங்கள் பதிவுகள் தமிழை ஆளமாக தெரிந்துக்கொள்ள உதவுகிறது
@sathiskumar1157
@sathiskumar1157 4 жыл бұрын
தமிழும் தற்போது ஆள்வாரில்லாது ஆழத்திற்குப் போய்க்கொண்டுதான் உள்ளது....மீண்டெழ வேண்டும்....
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@deepak2336
@deepak2336 4 жыл бұрын
என் தாத்தா இந்த பாட்டை சிறு வயதில் எனக்கு சொல்லிக் கொடுத்து படாதப்பாடு பட்டார்.... நல்லது இப்போது புரிகிறது....
@gokulkarthik1327
@gokulkarthik1327 4 жыл бұрын
Arumai Arun Anna 👏🏻👏🏻👏🏻👏🏻
@sathishsamful
@sathishsamful 4 жыл бұрын
வணக்கம் சகோ திருஞானசம்பந்த பெருமானின் மாலைமாற்று பதிகம் . இடமிருந்து வளம் படித்தாலும், வலமிருந்து இடம் படித்தாலும் ஒரே மாதிரியே இருக்கும் அணைத்து பாடல்களும் யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா மேலாபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணே நினையே யேயொழிகாவண மேயுரிவே நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
@sameeantro8337
@sameeantro8337 4 жыл бұрын
மிகவும் அழகாக ஆழமாக வேரூன்றி இருக்கிறது உங்கள் கருத்து பதிவிறக்கி நன்றி.இதன் பொருள் விளக்கம் சொல்லுங்கள்காத்து‌‌ இருக்கிறோம்.
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Woow great research 👏👏
@shanmugamshan2459
@shanmugamshan2459 4 жыл бұрын
Thank you bro, God bless you always
@styleesurya4788
@styleesurya4788 4 жыл бұрын
இன்னும் ஒன்னு இருக்கு அண்ணா மூச்சி இழுத்து விடும்போது வெலிவரும் ஓசையும் இழுத்து வெலிவிடுவதால் குரல் வலமும் பெருகும் !
@sumathi1558
@sumathi1558 4 жыл бұрын
What a beutiful language!
@negative-x5231
@negative-x5231 4 жыл бұрын
Aayarathil oruvan background music nalla iruku bro
@saranyadevi8432
@saranyadevi8432 4 жыл бұрын
Amazing....
@saranrajs9102
@saranrajs9102 4 жыл бұрын
அன்றே கண்டறிந்தார் சுரா வடிவேலு legend 😎
@manibharathy8788
@manibharathy8788 4 жыл бұрын
அருமையான செய்தி
@vasanthavasantha5165
@vasanthavasantha5165 4 жыл бұрын
Yes sir, along with other tounge twister, we use to tell this as a Tamil tounge twister.
@_malar6897
@_malar6897 4 жыл бұрын
Nantri. 👌
@yokeshwarans3846
@yokeshwarans3846 4 жыл бұрын
Neega itha kandu pidichathu super bro
@surendirakumar3818
@surendirakumar3818 4 жыл бұрын
கண்டிப்பாக இந்த பாடலின் விளக்கம் வேண்டும் நண்பரே. காத்திருக்கிறேன் 🙏
@madhavanm4655
@madhavanm4655 4 жыл бұрын
1st like and comment 😍
@balathemadphilosopher
@balathemadphilosopher 4 жыл бұрын
Super nanba
@thamaraim3958
@thamaraim3958 4 жыл бұрын
Kindly share the meaning for this song sir
@thisispotato-momskitchen6739
@thisispotato-momskitchen6739 4 жыл бұрын
Thz u bro... Soon upload the song details bro...😍
@angurajsathish
@angurajsathish 4 жыл бұрын
Thanks 😊
@gunasekarankutty4275
@gunasekarankutty4275 4 жыл бұрын
அண்ணா பொன்னியின் செல்வன்.5.0
@jeyamani.p6180
@jeyamani.p6180 4 жыл бұрын
Hi
@kishorekumar9735
@kishorekumar9735 4 жыл бұрын
Maruthisai veeran enna achu bro
@KannanKaniyan
@KannanKaniyan 4 жыл бұрын
Hie nanba hope ur office work done successfully
@sangeethagopalakrishnan4266
@sangeethagopalakrishnan4266 4 жыл бұрын
Kindly provide us the explanation of the same poem sir.. Thanks a lot for all your efforts..
@prasadp2936
@prasadp2936 4 жыл бұрын
மிக அருமை of course explanation would be appreciated...
@vanakam
@vanakam 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iYnKYWuqj9d_bK8 விளக்கம் இங்க இருக்கு பாருங்க சகோ விளக்கத்திற்கு ஏற்ற பின்னணி இசையோட பாருங்க
@prasadp2936
@prasadp2936 4 жыл бұрын
@@vanakam மிக்க நன்றி...
@HEARTY.HANSEL
@HEARTY.HANSEL 4 жыл бұрын
நா சுழற்சி பயிற்சிக்கு ஏற்ற பாடல். எனவே தான் திருப்புகழைப் பாட நா மணக்கும் என்பார்கள்.. பேசும் பொழுது ஏற்படும் தடுமாற்றத்தை தீர்க்கக்கூடிய மிகச்சிறந்த நிவாரணி திருப்புகழ்
@hpkccolorworld2737
@hpkccolorworld2737 4 жыл бұрын
Super Anna
@gvthiruppathilawoffice8845
@gvthiruppathilawoffice8845 4 жыл бұрын
நன்றி🙏🏻💐
@weareimmortals4111
@weareimmortals4111 4 жыл бұрын
அண்ணா தமிழின் புகழ் பாட எவருக்கும் தகுதி இல்லை என்பதால்தான் தமிழின் அருமை எவருக்கும் புரிவதில்லை. தமிழை கேட்பதற்கே நான் புண்ணியம் செய்திருப்பேன். ஆனால் தங்களைப் போன்றவர்கள் அந்த சுந்தர தமிழின் புகழ் பாடுகிறீர்கள் தாங்கள் எவ்வளவு புண்ணியம் செய்திருப்பீர்கள். உண்மையில் நான் உங்களை கண்டு பொறாமை கொள்கிறேன். "என்றும் வாழ்க தமிழ் என்றும் ஓங்குக தமிழரின் தொண்டு -திருச்சிற்றம்பலம்"
@poonguzhalichokkanathan1063
@poonguzhalichokkanathan1063 4 жыл бұрын
முத்திக்கொரு என்பதை முத்துக்கொரு என்றும், குலகிரி என்பதையும் தவறாக உச்சரித்து பாடி உள்ளீர்கள். என்றாலும் தங்கள் தமிழாய்வுக்கு பாராட்டுகள்.
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
Sema
@logesh.k7765
@logesh.k7765 4 жыл бұрын
Achcham yenbadhu madamaiyada mgr song la pandiyas emayam varai erothan einth news video va pannoga 🙏 pls
@yoga1307
@yoga1307 4 жыл бұрын
அண்ணா, அரிக்கமேடு பற்றி பேசுங்கள்.
@amuthajosephf.r.3744
@amuthajosephf.r.3744 4 жыл бұрын
அருமை
@SuryaPrakash-xr7tz
@SuryaPrakash-xr7tz 4 жыл бұрын
சிறப்பு
@ajaysteve707
@ajaysteve707 4 жыл бұрын
first like anna ❣️
@gowrhis6577
@gowrhis6577 4 жыл бұрын
Pl give explanation bro.. btw super video bro
@geethamurugesan1673
@geethamurugesan1673 4 жыл бұрын
Please explain this song bro
@kishorekumar9735
@kishorekumar9735 4 жыл бұрын
Bro oru yeaikam start pannuranu sonninga enna achu bro
@sivaprakashg7889
@sivaprakashg7889 4 жыл бұрын
ஐயா இப்பாடலில் எதுகை அனைத்து வல்லினம் இதை சந்தகவியாக படுவது என வாரியார் சுவாமிகள் கூறினார் இதேபோல் தண்டையனி வேன்டையன் என்ற ஒரு பாடல் எதுகை அனைத்து மெல்லினமாக அமைந்திருக்கும் இதைப்பொல் இடையினமாக வரும் பாடல்களும் உண்டு
@nirmal_ms
@nirmal_ms 4 жыл бұрын
🔥👌👌அருமை...
@karthickkumar5959
@karthickkumar5959 4 жыл бұрын
பாடல் விளக்கம் காணொளி பண்ணுங்க அண்ணா
@Iniyan770
@Iniyan770 4 жыл бұрын
Vera level anna🔥
@jaichandervivekanandan6158
@jaichandervivekanandan6158 4 жыл бұрын
நண்பா நல்ல விடயம் தங்களின் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தைக் படிக்க வேண்டும் அறியப்படாத தமிழ்மொழி -கண்ணபிரான் ரவிசங்கர்
@karthikarthika6206
@karthikarthika6206 4 жыл бұрын
இதையும் சற்று கேளுங்கள்.. இலங்கையிலிருந்து... திருப்புகழ் பற்றி... kzbin.info/www/bejne/hISxkomPidKAqqM
@umapalanichamy
@umapalanichamy 4 жыл бұрын
Additional information, it's the tongue twister, those who have problem in pronunciation, chant this song everyday.. I'm trying for my son..
@sivaprabu6243
@sivaprabu6243 4 жыл бұрын
Hii, if you have time, please make a video on, any details about tamil historical dance.
@ajithkumar8390
@ajithkumar8390 4 жыл бұрын
இந்த பாடலிற்கு பொருள் வேண்டும்
@அழகி-ன5ய
@அழகி-ன5ய 4 жыл бұрын
Anna pllz ponniyin selvan 5.0 ku romba wait pannitu irukom 🙁 plz Anna
@agreltalrathamizhan249
@agreltalrathamizhan249 4 жыл бұрын
arun prasath anna kadavul enna mozhi pesi irruparu? naan ella kadavulkum avarkalukidaiyila pesurathuku oru mozhi irrukum thane athu enna mozhi anna?
@sathiskumar1157
@sathiskumar1157 4 жыл бұрын
எல்லா மொழிகளிலும் *கடவுள்* என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தேடிப்பார்த்தால் ஒருவேளை உங்களின் கேள்விக்கு விடை கிடைக்கலாம்... ஒன்றுக்கு பெயரிடும்போது அந்த பெயரைச் சொன்னால் அது என்ன என்று விளக்கவேண்டுமல்லவா...? அப்படி இருந்தால் கடவுள் ..சாமி... God .... etc.. இவறறின் பெயர்காரணம் எட்டிமலாஜி வேர்ச்சொல் தெரிந்தால் கடவுளின் மொழி தெரியும்... தெரிந்தவர்கள் முயற்சித்து அனைவருடனும் பகிரலாம்....நன்றி .
@agreltalrathamizhan249
@agreltalrathamizhan249 4 жыл бұрын
@@sathiskumar1157 thanks anna
@seethalakshmit2879
@seethalakshmit2879 Жыл бұрын
Arumai Arun.
@riyanfahed
@riyanfahed 4 жыл бұрын
Bro I need the meaning of this Poem
@sumathi1558
@sumathi1558 4 жыл бұрын
Brother please create a sub group to handle all the findings of the western world and its connection to Tamils. Everything must be from our Sidhars. Dr. Ma So Victor and Tamil Chintanai Peravai Dr. Pandian said they are ancient Tamils.
@shakthi5610
@shakthi5610 4 жыл бұрын
🙏🔥 nandri nanba
@amuthammyilvakghanan9744
@amuthammyilvakghanan9744 4 жыл бұрын
Unbelievable 🙏
@jaganboss3459
@jaganboss3459 4 жыл бұрын
Ji need meaning of song pls, you are doing a fantastic job bro !
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН