இப்படியேல்லா பாடி சிறப்புற்ற நம் தமிழினம் , இன்று அதனது அடையாளமே அழியும் நிலையை கண்டு அழுகின்றேன்😢
@thanigaivelan60125 ай бұрын
Kaaalathuku ethamaari iyal isai naadagam maaritte thaa irukkum. Tamil innaiku vara aliyala, athu aliyaathu.
@manivannanvp97555 ай бұрын
இல்லை. இதை இன்னும் பிராமணர்கள் காத்ததுதான் வருகிறார்கள்
@jagandhan965 ай бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் என்றும் அழிவு கிடையாது
@hansiparam79605 ай бұрын
Its a cycle. We have lost this tamil that she sings. We have lost the original meters in which arunagirinathar sang these songs in. Our tamil is so different from ancient tamil, that kannada n malayalam have retained proto tamil grammar declensions. Plus all these things reach people who search for it. Those people are becoming less n less as generations come.
@greatwisdom28674 ай бұрын
@@hansiparam7960 All of Thirupugazh is not pure Tamil, it is Manipravaalam. Some songs are pure Tamil like Muthaitharu. But You are right, 100 years from now, if Tamil exists, we should thank Murugan.
அற்புதம் அற்புதம் அற்புதம் அம்மா கண்கள் பணிக்க காது குளிர மயிர் கூச்செறிய திருப்புகழும் செந்தமிழும் நாவில் நர்த்தனமாட கேட்ட ஒரு சிறிய விண்ணப்பம் இதேபோல் எல்லா திருப்புகழையும் நீங்கள் பாட நாங்கள் கேட்க வேண்டும் உங்கள் குரலை மீறிக் கொண்டு பக்க வாத்தியங்கள் வரக்கூடாது
@viswanathanramakrishnan88310 ай бұрын
Thanks.
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@VaithilngamVaithilngam8 ай бұрын
அம்மாஉங்கள்பாடல்கேட்பதற்கிஇனிமையாகவுள்ளது
@parthibanparthiban20675 ай бұрын
மகிழ்ச்சி
@PRC2559808 ай бұрын
தனது பாடல்களை பின்னாளில் இவ்வளவு அழகாக பாடுவார்கள் என அருணகிரிநாதரெ நினைத்திருக்க மாட்டார்
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@natarajvenkataraman85598 ай бұрын
ஓம் சரவணபவ
@senthilkumar36555 ай бұрын
✔️💯% உண்மை 🙏
@chinnapparaj57094 ай бұрын
Yes
@chinnapparaj57094 ай бұрын
Ohm muruga ❤
@thangambalakrishnan436010 ай бұрын
மிகவும் சிந்தை மகிழும் அழகா முருகா முருகா அற்புதம்❤
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@vijayalakshmin995827 күн бұрын
No words to express my feelings. I felt as if I was with Murugan admiring his beautiful face @@thangambalakrishnan4360
@marimuthuviswanathan5792Ай бұрын
புன்னகை தவழும் முகத்துடன் முருகன் பாடல்கள் பாடுவது சிறப்பு 😊
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏
@viswanathanramakrishnan88310 ай бұрын
Super. Hearing for the first time from sivasri
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@eraithuvam319610 ай бұрын
ஆனந்தம் ERAITHUVAM ஸ்ரீஆனந்ததாஸன் சிவஸ்ரீயின் முகம் போலவே அவர் குரலும் தெய்வீகம் நிறைந்தது. அவர் எம்எஸ் அம்மாவின் உயரத்தை வெகு விரைவில் எட்டுவார். கந்தனின் கருணை.
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@roopaganesh836220 күн бұрын
💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@MayuramRadhakalyanam20 күн бұрын
@roopaganesh8362 🙏🙏
@muralikn705810 ай бұрын
As usual, exceptional performance from young Sivasri at Mayavaram Radhakalyanam... Her deep commitment to Sanatana traditions and her involvement in being Bharathiya is an inspiration to many... Lord Pandurangan may bless her with abundant prosperity.. Let's welcome her to Mayavaram Radhakalyanam again and again...
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@sureshkannan52742 ай бұрын
😢😢😮😅😅😅
@lakshminarayananb56558 ай бұрын
மாயவரம் புகழ்பெற்றஸ்தளம். ஆன்மீக பூமி. அங்கு ராதா கல்யாண நிகழ்ச்சி பல பாகவதர் கள் நிகழ்த்தி தங்கள் யூ. ட்யூப் மூலம் கண்டு கழித்திருக்கேன். ஆனால் இவர்கள் திருப்புகழ் பாடலை மூச்சு விடாமல் பாடி நம்மை பரவசப்படுத்தியிருப்பது போற்றுதல் குரியது.பல்லாண்டு வாழ்ந்து தனது தனிப்பட்ட சிறப்பை தொடர்ந்து நம்முடன் பகிர இறைவன் அருள்புரிவாராக
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@gandhiv28578 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவா 🙏🙏🙏
@ramakrishnang74557 ай бұрын
Om Saravana bava
@senthilkumar36555 ай бұрын
,🙏
@boopathyshanmugams5 ай бұрын
ஸ்தலம்
@ThirugnanamSambandam-b6z16 күн бұрын
இந்த2025க்கான சிறந்த விருதினை ஜனாதிபதியின் கரங்களால் அன்பு சகோதரி சிவஸ்ரீ நிச்சயம்பெறுவார்! இறையருள் நிச்சயம் உண்டு சகோதரி!வாழ்க வளமுடன்!👍💐💐💐🌷🌷🌹
@MayuramRadhakalyanam15 күн бұрын
🙏🙏🙏
@gs.gowtham65416 ай бұрын
முருகா சரணம்.. அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்.. இனிமையான குரல் சிவஸ்ரீ
தமிழ்நாடு ஆன்மீக பூமி... அதன் புகழ் உயர் அடைய பாடு படுவோம். முருகா சரணம்❤
@MayuramRadhakalyanam4 ай бұрын
🙏🙏
@sekarveeraghavan3512 күн бұрын
Please upload all Tirupugazh Madam .
@maheswarinarayananan595810 ай бұрын
Om Saravanabhava Muruga Muruga
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@vijaykpillai10010 ай бұрын
With such speed Amazing singing by SSSP
@Savarkar8195 ай бұрын
I dont understand tamil. But her voice modulation and singing makes me feel the inner sense of the bhajan. My aayman gets purified by listening more. Bowing to this song and to Sivasri Amman. 🙏
@MayuramRadhakalyanam5 ай бұрын
🙏🙏🙏
@satyanarayanasathish80294 күн бұрын
I got tears in my eyes and goose bumps.. shivering while I hear this..can't stop listening...thank you very much Sivasri for this divine performance 🙏🙏...pls sing more thirupugal like this..May God Murugan bless you..Thanks again
@MayuramRadhakalyanam4 күн бұрын
🙏🙏🙏
@balakrishnan93609 ай бұрын
நம் முன்னோர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் நம் தர்மத்தை காப்பாற்ற வேண்டும் உங்களைப் போல தெய்வீக குணம் உள்ளவர்களை இறைவனை கொடுத்துள்ளார் இந்த சமுதாயத்திற்கு நம் இந்து தர்மத்தையும் சமுதாயத்தையும் காப்பாற்ற வேண்டும்
@MayuramRadhakalyanam9 ай бұрын
🙏🙏🙏🙏
@kannaniyer478910 ай бұрын
Awesome performance by sivasri skandaprasad and team at avc kalyana mandapam, Mayiladhuturai. Keep up the tempo. Expecting you for mayavaram radhakalyanam 2025.
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@diwakarsrinath.azhagesan3 ай бұрын
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் மயிலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு கவலையில்லை கந்தனுண்டு கவலையில்லை ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை அன்பு மகனே முருகா......
அருணகிரியார் முறுகனால் ஆட்கொள்ளபட்டு அவன் அருளால் பாடிய மஹான். தமிழ் சந்தங்களை பாருங்கள். சிவஶ்ரீ பாட்டும் அருமை.
@MayuramRadhakalyanam9 ай бұрын
🙏🙏🙏
@RajuSubbanaicker9 ай бұрын
'முருகனால் என்பதே சரி.
@kannanr16519 ай бұрын
@@RajuSubbanaicker that is what is written as Avan arulal.
@priyaanantharaman81189 күн бұрын
Wow so good and well sang Om muruga
@MayuramRadhakalyanam9 күн бұрын
🙏🙏🙏
@Kuttirajan-z4o8 ай бұрын
Wow super 🌹🌹 excellent🎉 good voice 🎉 Om sri muruga muruga saranam 🙏🙏 muruga muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏 yy
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@vmanickam99395 ай бұрын
❤மக்களுக்கு நன்றாக அமைந்திருந்தது ஆனால் இப்போது எல்லாம் அவரவர் நன்றாக இருக்கிறது
@vijayalakshmin995828 күн бұрын
Enna beautiful voice. She would have performed Then abishegam. to Swami and Ambal a lot. Gifted Artist. Praying God to give her the best of health forever
@MayuramRadhakalyanam28 күн бұрын
Radhekrishna 🙏
@MorsingDheenadhayalu10 ай бұрын
அருமை மகிழ்ச்சி
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@flexifitnessconsultancy284929 күн бұрын
I can hear this again and again and again...such is the devotion shown in this song...wonderful...😊making me to be immersed in Muruga!!!
@MayuramRadhakalyanam29 күн бұрын
🙏🙏🙏🙏
@sellaganapathyselva60338 ай бұрын
நீங்கள் எங்களுக்கு இறைவன் கொடுத்த கொடை🙏
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@rgkaarthikkeyanrgkaarthikk5042 ай бұрын
இப்போ ராத்திரி 10:30 மணி. எதிர்ச்சியா பார்த்துட்டு பிக் பாஸ் ஆப் பண்ணிட்டு இது கேட்க பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
@malargovindraj58054 ай бұрын
அருமை அழகு🙏🙏🙏 ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே சண்முகனே சடாசரனே உன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் கிரீம் வேல் காக்க ஸ்வஹா. 🌺🌺🌺❤❤❤🙏🙏🙏
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏🙏
@rajsoorya99022 ай бұрын
ஆஹா என்ன ஒரு வேகம், என்ன ஒரு ஞானம், என்ன ஒரு பக்தி, தங்களின் பாடலை கேட்டு மெய்சிலிர்த்து, பக்தியின், உச்சிக்கே அழைத்து சென்றீர் ,🙏
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@S_r_i_r_a_m_S2 ай бұрын
wow... tamil.... lyrics and song composition is beautiful.... thanks singer....
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@GurumoorthyRamakrishnan10 ай бұрын
🙏🙏🙏🙏
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@yamunaraju874710 ай бұрын
முருகா சரணம்
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@geethajayagopalbhajans81532 ай бұрын
தெளிவான உச்சரிப்புடன் கூடிய அழகான குரலில் இனிமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்🎉
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@Vijayarathnam-v3e7 ай бұрын
Salute SSSP for being a dedicated divine Singer
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@subramanismani31094 ай бұрын
Wonder woman wonder God Murugan wónder saint அருணகிரி 😊
@MayuramRadhakalyanam4 ай бұрын
🙏🙏🙏
@aluram12348 ай бұрын
SivaShri mam you have given a new face to devotional songs. I am driven much into the divine world just after listening to your songs.....thanks for inspiring mam. Keep rocking
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@jayalakshmisathuganapathy13483 ай бұрын
அற்புதம்🎉
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@subramanianmurugan20333 ай бұрын
மிக நல்ல இதமான பாடல் இனிமையான குரலில் பாடி மகிழும்படி செய்தீர்கள் மிக நன்றி அம்மா !🌹🙏
@krishnavenimurali81989 ай бұрын
அம்மாடீ அருமை 🙏நேர்ல முருகன் வருவார் போல
@MayuramRadhakalyanam9 ай бұрын
🙏🙏🙏
@MohanKumar-gr6ct6 ай бұрын
🎉🎉🎉really🎉🎉🎉🎉🎉🎉🎉
@muralig856010 ай бұрын
Fantastic 🙏🏼🙏🏼
@MayuramRadhakalyanam10 ай бұрын
🙏🙏🙏
@GurunathanPadmanabhan9 ай бұрын
What a great divine rendering. You brought Lord Muruga infront of us when we listening to your singing. You are the inspiration for our future generations. May your service continue forever with the Grace of our Lord
@MayuramRadhakalyanam9 ай бұрын
🙏🙏🙏🙏
@Anand-gp5vl2 ай бұрын
தாய்யே உன் பாதம் பணிந்த வணக்கம்
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏
@kazhagesan23668 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அழகா வேலவா ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் முருகேசன் அழகேசா கந்தா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி திருப்புகழ் பாடிய விதம் அற்புதமான பதிவு 🎉❤❤❤❤❤❤❤❤
Mesmerizing song Mesmerizing voice.will scale heights soon.All the best in the future.
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@rengarajansanthanam75048 ай бұрын
What breath control??? Amazing!!!!! No words to appreciate. வாழ்த்த அருகதை இல்லை. வணங்குகிறேன்
@MayuramRadhakalyanam8 ай бұрын
🙏🙏🙏
@viswanathareddymallem293118 күн бұрын
sweet tone
@MayuramRadhakalyanam18 күн бұрын
🙏🙏🙏
@devarajp20163 ай бұрын
எனனேஒருதெய்வீகுரல்நீடூடிவாழ்க
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@gunasekaranl20565 ай бұрын
Super sister
@vasanths44986 ай бұрын
Eppa eppa appan murugan thiruppugazh ketka sevi enna thavam seithadho ippadi oru arumaiyan isaiyil
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@ramakrishnanganesan9550Ай бұрын
வாழ்த்துகள் சிவஶ்ரீ🎉🎉
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@nagarathinamrajagopal550627 күн бұрын
Excellent 🎉❤
@MayuramRadhakalyanam27 күн бұрын
🙏🙏🙏
@srk83603 ай бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐.... மிகவும் அருமை... Ma'm.. நன்றி 🙏 வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
@MayuramRadhakalyanam3 ай бұрын
🙏🙏🙏
@abirami94766 ай бұрын
இத்தமிழின் மொழி அர்த்தம் அந்த இறைக்கே பொருத்தம்...எனக்கு இந்த பாடலின் பொருளும்...இது போன்ற பாடலை இயற்ற வல்லேன்....இருந்த போதிலும் அடியேனை மறந்து விடாதே இறைவா எம் அப்பனின் மைந்தா உன் பாதம் பணிகிறேன்ஃ
@MayuramRadhakalyanam6 ай бұрын
🙏🙏🙏
@AswinRR-ew5lx4 ай бұрын
திருச் செந்தூர் முருகன் போற்றி.....
@MayuramRadhakalyanam4 ай бұрын
🙏🙏🙏
@sulochanamohan70082 ай бұрын
🙏❤️🙏AS ALWAYS SUCH DEVOTIONAL PERFORMANCE ❤️👏🏾❤️
@MayuramRadhakalyanam2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@AnbalaganAnbalagan-vu5zv7 ай бұрын
முருகா சரணம்! 🙏🏻❤️🙏🏻
@MayuramRadhakalyanam7 ай бұрын
🙏🙏🙏
@ramanichandrasekaraiyer912Ай бұрын
What a great coordination at 3.21 🎉
@MayuramRadhakalyanamАй бұрын
🙏🙏🙏
@vasudevannammalvar51666 ай бұрын
பாடலின் கம்பீரத்தை அருமையாக வெளிப்படுத்தி பாடியுள்ளார்.