லால-லால-லல-லலா லால-லால-லல-லலா லல-லாலா-லல-லா லல-லாலா-லல-லா லல-லாலா-லல-லாலா-லாலா லாலா-லாலா-லாலா-லாலா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன் சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்) மாலை சூடி (ம்-ம்) மஞ்சம் தேடி (ம்-ம்) காதல் தேவன் சந்நிதி காண காண காண, காண சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆட கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் (ம்-ம்) கேட்க வேண்டும் (ம்-ம்) காலம் தோறும் (ம்-ம்) கேட்க வேண்டும் (ம்-ம்) பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட, பாட சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம், புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் கூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
@RameelaRajenthiran24 күн бұрын
❤🎉😊super
@mohamedyunus43877 ай бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்....என் தமிழ் மண்ணில் பிறந்த தமிழ் அமுதம்... தமிழ் கீதமழை......!!!!!
@lingeshmogesh568128 күн бұрын
W😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nirmalapurshoth311623 күн бұрын
@@lingeshmogesh56811111q111111111111
@malli_darling1710 ай бұрын
From Andhra Pradesh..what a song 👌
@ammangimuralikrishna271410 ай бұрын
Ever green janaki amma voice
@sangeethanarayanan8769Ай бұрын
എനിക് ഓർമ വെച്ച കാലം മുതൽ കേൾക്കുന്ന ഗാനം.😊ജാനകിയമ്മ 🙏🙏
@SriJothi-jb5zl9 ай бұрын
mannavan perai solli malligai sudikondan😢😣😣 Miss u lots👑💙
@nagarajant86663 ай бұрын
உயிரோடு இருந்தால், நூற்றாண்டுகளில் கேட்பேன்...... இந்த இசை சாகவே சாகாது...... சிரஞ்சீவியாகவே இருக்கும் 28/7/2024
@NavaRatnam-k3t3 ай бұрын
நான் இலங்கை.என் உயிர் போனாலும் அங்கே கேட்க முடியும் என்றால் அங்கும் கேட்ப்பேன் . அப்போது என்னை புரட்டி எடுத்த பாடல் வரிகள் 1990 களில்
@tharmaligamprasanthan8438 ай бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் இது மட்டும் தான்
@thillairajansiva39692 ай бұрын
ஆமாங்ங
@sathiskumara91510 ай бұрын
ஜானகி அம்மா ❤
@navi81k8 ай бұрын
From Karnataka ❤❤
@sheree53411 ай бұрын
From kerala. Love it this song. Love you somuch tamilnadu. Love tamil makal. Tamil song romba romba ishtam.
@anandr824411 ай бұрын
0877
@gopinathr712411 ай бұрын
👍🏾
@Robinhood_1911 ай бұрын
❤
@ashikraj.daagneyashik961011 ай бұрын
Yes .100%correct ❤❤❤.
@SujitAswanthan-kg6jp11 ай бұрын
Tq very much
@rameshs49769 ай бұрын
2024 வந்துவிட்டது. இந்த பாடல் மட்டும் இன்னும் புதிதாக இருக்கிறது, 2025 ஐ வரவேற்க...
@mariappan69059 ай бұрын
2045 ல் கூட இந்த பாடல் பலமுறை கேட்க தூண்டும் பாடல்.
@rameshs49769 ай бұрын
@@mariappan6905 உண்மை நண்பரே.
@novapeter34103 ай бұрын
❤
@harimenon82399 ай бұрын
ജാനകി അമ്മയുടെ ഏറ്റവും ഇഷ്ടമുള്ള❤ പാട്ട്. ശരിക്കും ജാനകി അമ്മയ്ക്ക് കുയിലിൻ്റെ അതേ ശബ്ദം
@ShanthiShanthi-wt6lg9 ай бұрын
. p 😊😊
@currentaffairshotspot59088 ай бұрын
😊
@ArunKumar-jx9hp8 ай бұрын
മലയാളം
@dineshanmeppadi37003 ай бұрын
എനിക്ക് ഒത്തിരി ഇഷ്ടപ്പെട്ടു ഈ പാട്ട്
@kalaideepand4772Ай бұрын
Nanni
@യക്ഷികുഞ്ഞ്3 ай бұрын
തീയേറ്ററിൽ പോയി കണ്ടു എന്താ feeling. മ്യൂസിക് ഒക്കെ fire ആണ്. Cnma കഴിഞ്ഞിട്ടും സീറ്റിൽ നിന്ന് ആരും എണീറ്റില്ല.
@thoufeequemuhammed428710 ай бұрын
Director-Maniratnam(Tamil) Music Director-Ilayaraja(Tamil) Singer-S Janaki(Telugu) Actor-Mohan(Kannada) Actress-Revathi(Malayalam) Perfect combination song of South India🥰🥰🥰Really loved it🥰🥰🥰
@nazeerssain4 ай бұрын
Add the lyricist name too...lines are so so magical.
@thanimaithanbest82542 ай бұрын
🙌
@thanjaikaruna82732 ай бұрын
LYRIC......................V..............A...............A...............L.............I............................THE GREAT
@saranyavijay96602 ай бұрын
Mohan karnadakava😮😮😮
@maheswarivasu42625 күн бұрын
காலத்தால் அழிக்க முடியாத இசை
@georgemathai16867 ай бұрын
Tamil cinema cultural and traditional life is a role model In my life ..I only come to hosur for my university education but travelled many states in india I feel pride about the people the temples and simplicity of the people and talents of my college teachers...tamilians are very hard work in all types of industry especially mechanical engineering and automobiles.they are very friendly to mingle share and care each other .I rate Tamil nadu one step high compared to other southern India states in terms of infrastructure roads villages very self sufficient in fruits and vegetables..for tourists it's a state to watch many wonders..
@marieanandhu16 күн бұрын
Thanks Chetta ❤
@mariswariperumalt46459 ай бұрын
2024 la intha padal ketpavarkal ❤
@ShankarShankar-em3xz6 ай бұрын
😮😅 2:07 0யு இன் 😊😊😅 2:51
@ragumar40346 ай бұрын
❤ yes every fay my travelling 🌹🌹🦚🕊️
@maneeshpr45505 ай бұрын
Yes 07/06/2024
@ashaasha50844 ай бұрын
2024 june
@immanraj51943 ай бұрын
S
@JaganJagan-kh6iv2 ай бұрын
Voice of India queen 👑 one of one kingmaker great s.janaki amma ❤❤
@HariHari-vz6cb Жыл бұрын
80.s.90.s.valkai sorgam
@dinoopakl3944 Жыл бұрын
ലാ...ലാ...ലാ.. ലാ ലാ......ലാ...ലാ ലാ ലാ.......ലാ......ലാ ...ലാ... ലാ....ലാ.........ലാ. ലാ........... ലാ....ലാ ലാ........ലാ ലാ ലാ.........ലാ ലാ ലാ ലാ ലാ.......ലാ........... ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പൂത്താടും തേൻമൊട്ട് നാനാ നാനാ ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ Mmmm..mmmm…mmm Mmmm..mmmm…mmmmm… മന്നവൻ പേരൈച്ചൊല്ലി മല്ലികൈ സൂടിക്കൊണ്ടേൻ മൻമ്മദൻ പാടലൊൺട്ര് നെഞ്ചുക്കുൾപാടി കൊണ്ടേൻ സൊല്ലത്താൻ എണ്ണിയും ഇല്ലയേ ഭാഷൈകൾ എന്നവോ ആസൈകൾ എണ്ണത്തിൻ ഓസൈകൾ മാലൈ സൂടി ഉം. ഉം. ഉം മഞ്ചംതേടി ഉം ഉം ഉം മാലൈ സൂടി ഉം. ഉം. ഉം മഞ്ചംതേടി ഉം ഉം ഉം കാതൽദേവൻസന്നിധി കാണ കാണ കാണ കാണ ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പൂത്താടും തേൻമൊട്ട് നാനാ നാനാ ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ Mmmm..mmmm…mmm Mmmm..mmmm…mmmmm… മേനിക്കുൾ കാട്ര് വന്ത് മെല്ലത്താൻ ആടക്കണ്ടേൻ മങ്കൈക്കുൾ കാതൽവെള്ളം ഗംഗൈപ്പോൽ ഓടക്കണ്ടേൻ ഇൻപത്തിൻ എല്ലയോ ഇല്ലയേ ഇല്ലയേ അന്തിയും വന്തതാൽ തൊല്ലയേ തൊല്ലയേ കാലംതോറും ഉം. ഉം കേട്ക്കവേണ്ടും ഉം. ഉം കാലംതോറും ഉം. ഉം കേട്ക്കവേണ്ടും ഉം. ഉം പരുവം എന്നും കീർത്തനം പാട പാട പാട പാട ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പുരിയാതആനന്ദം പുതിതാക അരംഭം പൂത്താടും തേൻമൊട്ട് നാനാ നാനാ ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ ചിന്നചിന്ന വണ്ണക്കുയിൽ കൊഞ്ചിക്കൊഞ്ചി കുവുതമ്മാ
@nancystenyi393611 ай бұрын
Tamil
@evanijk234910 ай бұрын
Good work
@chandrashekarhb934911 ай бұрын
Pure magical ❤❤💙 how can someone be so gorgeous, wow Revathy 💙💙
@nimeshmg642611 ай бұрын
Uuu😂uui
@mudddugileeee908810 ай бұрын
Im form Karnataka ❤i love this song 😘
@KAnantakrishnan7 ай бұрын
I am from Kerala janaki amma super song
@swaminathanr33583 ай бұрын
இளையராஜா ஆல்வேஸ் இசை உலகின் சக்கரவர்த்தி . SPB is Legend
@rkumar4323 Жыл бұрын
Raghav Devan ilayaraja sir the world best music director ✍️🙏
@rajeshuser-sg3xb2jh7b16 күн бұрын
Lovley song எத்தனை தடவை வேணாலும் கேட்டுட்டு பார்த்துட்டே இருக்கலாம் அருமையான குரல் பாடல் வரிகள்
@MukeshMukesh-ol2hx11 ай бұрын
I am fram kerala....very nice song
@miniachukrishna72227 ай бұрын
ഞാനും 😁
@irshadmuhammed72707 ай бұрын
Ilayaraja is the best❤ love from kerala
@akd514311 ай бұрын
Humanly impossible music 🎶 composition. Only Raja can conceive it
@ajeeshjoseph647 Жыл бұрын
Super song,,, s janaki amma voice ❤️❤️❤️❤️❤️❤️
@RamKumar-pc1we6 ай бұрын
Copyright கேட்கும் இசை ஆசாமி ஜானகி பங்கு கேட்டால் என்னாவது? அவரது குரலால் எவ்வளவு இனிமை
@hinice.lakshmanan54995 ай бұрын
Well said
@B_Tech_We_Tech5 ай бұрын
S
@இருகயது4 ай бұрын
Ddssssssssdd
@tamilanjack28294 ай бұрын
காப்பி ரைட் பிரச்னையை முழுமையாக அறிந்து கொண்டு பதிவிடுக!
@puventhiran642 ай бұрын
Pada punde,, ataupun vaippe ille. Even high court said only music Director has full power to claim Copyright. DRM Malaysia
@SunandaRajendran4 күн бұрын
Timeless music
@rm.surashkumar22973 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்
@എന്റെലോകം-ഖ8ഭ15 күн бұрын
ഇതൊക്കെയാണ് പാട്ട് ❤️❤️കുഞ്ഞ് നാൾ മുതലേ തമിഴ് പാട്ടെന്ന് വച്ചാൽ ഒരുപാട് ജീവൻ ആണ്.. 💗💗 Love from kerala 🙏🙏❤️
@LogeshwaranM2 ай бұрын
I was so fortunate to watch this movie at theatre in Sri Lanka, each and every song mesmerized me, I was about 9 years old at that time! Raja sir music, Revathis charming personality, stunning picturization!
Very super songs very excellent my favorite songs❤
@rathiparasuraman9040Ай бұрын
Ilayaraja is a legend. God given gifts Ilayaraja and vaali aiya
@krishnamoorthibalu12023 ай бұрын
1980 90 காலங்கள் காலத்தாலும் அழிக்க முடியாத காலங்கள் ஜானகி அம்மாவின் குரலுக்கு அடிமையாகி கிடந்த காலம் இனி மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷமும் அழுகையும் வரும அந்தக்காலம் வரவே வராது இந்தப் பாடலைக் கேட்கும் போது
@Mariswamy-lg5li2 ай бұрын
Real mohan sir romantic hero
@karthikeyannarayanaswamy7195Ай бұрын
Soul of Tamil Ilayaraja
@VibinMathuppulli7 ай бұрын
എന്റെ ഇഷ്ട്ട ഗാനം❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaideepand4772Ай бұрын
Enakum
@manikandanpmani20 күн бұрын
2024 Kerala ❤❤❤
@vaisakhbaiju-thelimitlesst5898 Жыл бұрын
Janakiyamma 🔥🔥🔥
@vaangasamaikalamsaapidalam7 ай бұрын
Wow fantastic and nice song ❤
@abdulkadher65072 жыл бұрын
Great Indian verity voice janaki Amma big salute 👏 hats 👒 off.
@ajaymithun54202 жыл бұрын
Nj Priyanka Sings damn cooL 🖤🖤...Amma janaki tnx for the Wonderful voice 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@SuthakaranKaran-qz4gg9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤mm
@caremore37955 ай бұрын
No one can sing like s.janaki's original version...the best one is given by the best singer s.janaki.
@baskarsbaskars8875 Жыл бұрын
Excellent voice ultimate 🙏🙏🙏
@lakshmiUdhaya-ve4os3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤
@akshayks15674 ай бұрын
Alli✨🦋 achu
@vishnutimepassmedia45928 ай бұрын
90s song ❤❤❤❤👍 Kuyilpattu janaki amma
@Kalaiselvan-l7p4 күн бұрын
I love songs 🌹🌹🌹
@Ravikumar-yy3lw2 ай бұрын
No song will beat this song
@Jean-fq9pu4 ай бұрын
Im from sri lanka 🇱🇰 Love this lots....❤❤❤❤❤
@prabakarp330923 күн бұрын
Love you songs
@KarpusamiR11 ай бұрын
Revathi my frd hero❤❤❤❤❤❤❤❤❤
@Aravindlathika3 ай бұрын
Semma song
@gopalaven35792 жыл бұрын
semma music
@ChandraSekhar-yt5mf5 ай бұрын
Nice picturisation. Greetings from Andhra Pradesh. My favourite director in Tamil Great Maniratnam Sir.
@caremore37953 ай бұрын
This song brings the heaven on the earth😊😊😊
@anbuanbu62108 ай бұрын
Super ma.....❤❤❤❤
@pasupasu264611 ай бұрын
2:45 to 3:14 🎶 that music ❤
@sureshaleti56237 ай бұрын
❤ I Love తమిళ్ song
@indupradeep528814 күн бұрын
👍🙏💐
@reshmasreejith61153 ай бұрын
Mass rain🌧️🌧️class song❤️ 2024 july 31 lovely day night ❤️❤️❤️❤️❤️
@MohanavalliS-g1mАй бұрын
My fvt
@MohanavalliS-g1mАй бұрын
Nice lyrics
@pradeemartin Жыл бұрын
What a voice, nobody can replace
@kannang651310 ай бұрын
Beautifulsong
@rithutime26 күн бұрын
Do u know the hero is the villian of movie GOAT
@sudhik.v93299 ай бұрын
Raja sir❤❤❤❤❤
@TAVIDISETTYLAXMI11 ай бұрын
No boundaries for music
@RaviWick8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤90s best song intha pattu beat panna elah❤❤❤❤
@praveenv.s93362 ай бұрын
What a song, really great❤
@jaikrishnanappu96682 ай бұрын
After flute 🎉🎉wat ya composition ❤❤still u never that sound🎉🎉
@sijunarayannan9166 Жыл бұрын
Super.❤❤❤
@BarveenBarveen-d1i8 ай бұрын
Mmm apporom pattu kachari mudunjucha❤❤❤❤❤❤
@SureshBabu-ju3oz2 жыл бұрын
very nice
@CalmOstrich-lk5rs7 ай бұрын
Super song ilike
@padmanabharaju3293 ай бұрын
God of music
@mohanpujar74032 ай бұрын
Mani Ratnam seems to be very fond of Rajasthani costumes and set up! I like Karthik, Revathi, Suhasini etc.