ஆண்டவரே, பரலோகத்தில் உம் சித்தம் நிறைவேறுவது போல் இந்த பூமியிலே பாலா பிரதர் மூலமாக துதியின் சத்தம் எழும்பட்டும்.ஆமென் அல்லேலூயா...
@raveendranm569 Жыл бұрын
மிகவும் அருமை அருமையான பதிவு. இவருக்கு இறைவன் அருளால் ஆசீர்வதித்து இவர் இந்தசெயலைஎடுத்துசெய்ய வேண்டும் என்று. ஆண்ட இட்ட கட்டளை. அதன் பிரகாரம். இறைவன் அருளைப் பெற்று. இந்த. ஆகமங்கள் அனைத்தையும். இசை அமைத்துள்ளார். பாடலாக பாடியுள்ளார்
@gnanaduraisamuel17494 жыл бұрын
உன்னதமானது தேவனுடைய வேதாகமம். மிகவும் அருமையான பாடல் மட்டுமல்ல, பாடலுடன் செய்தியும் ஊடுருவி உள்ளத்தில் பதிந்து அநேகரை ஆண்டவருக்குள் இழுக்கும் குரல் வளமிக்க கானா பாலா அவர்களின் பாடல் (அநேக பாடல்கள்). ஆண்டவர் தாமே அவரை ஆசீர்வதிப்பாராக.
@KarunaprakashP-pr2kp Жыл бұрын
Supersinge 13:09
@KarunaprakashP-pr2kp Жыл бұрын
Veruysoing
@johnsonnadar803910 ай бұрын
Amen
@alphonsejohnson37936 ай бұрын
Very very. Nice. Please. Jesus. Help him always @@johnsonnadar8039
@VeluG-k8k3 күн бұрын
😊
@gayathrivinothkumar8840 Жыл бұрын
இயேசு அப்பா தான் உங்களுக்கு நல்ல குறல் தந்துருக்காங்க 🎉
@josephnadar3897 Жыл бұрын
மிக மிக அருமையாக பாடியுள்ளார் அண்ணண் கர்த்தர் உங்களை மென் மேலும் எடுத்து பயன்படுத்துவாராக நன்றி
@Raji-j3o Жыл бұрын
Verry verry supper. தேவனுக்கே மகிமை.
@immanuelshanmugam74734 жыл бұрын
சகோதரர் பாலா அவர்களே ஏசுதான் உங்களுக்கு இந்த ஞானம் கொடுத்து இருக்கிறார் .பாடல் வரிகளும் இசையும் மிக மிக அற்புதம்.இது ஆண்டவரின் கிருவையே .கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@simiyon20104 жыл бұрын
உண்மையின் தத்துவமே இறை வாசகம் அதில் உன்னதமானது வேதாகமம் அதனுள் ஆகமங்கள் அதில் அதிகாரங்கள் அற்புதர் அதிசயத்தை அறிந்திட வசனங்கள் (2) 1.ஆதியாகமம் பழையஏற்பாட்டிற்கு அது ஆரம்பம் (2) யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் எழுந்தது உபாகமம் சிந்தனை தூண்டிடும் யோசுவாவின் புத்தகம் நீதிக்கு நியாயாதிபதிகளின் தத்துவம்-2 உள்ளத்தை சொல்லிடும் உண்மையான இலக்கியம் ரூத், சாமுவேல் ராஜாக்களின் பாக்கியம்-2 - உண்மையின் 2.நாளாகமம் நல் நெறிகளை விளக்கிடும் நல் ஆகமம் எஸ்றா நெகமியா எஸ்தர் யோபுவின் அனுபவ சரித்திரம் படித்திட பாடலாகும் தாவீதின் சங்கீதம் நடந்திட நமக்குத் தரும் நீதிமொழிகள் சந்தோஷம் பிரசங்கி சொல்லிடும் நல் வழி கேட்டு சாலொமோன் பாடினது உன்னதப்பாட்டு - உண்மையின் 3.ஏசாயா என்றும் மகிமையின் பல சொல்லும் எரேமியா எரேமியாவின் புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் அனுபவத்தில் சாட்சியாயே சகரியா பழைய ஏற்பாட்டின் முடிவே மல்கியா 4.மத்தேயு சொல்லுடன் புறப்பட்டதே புதிய ஏற்பாடு (2) மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் நடபடிகள் ரோமர் கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசேயர் தெசலோனிகேயர்-2 தீமோத்தேயும் தீத்து பிலேமோனும் மேய்ப்பரின் வழிதனிலே வாழ்ந்திட்ட எபிரேயர்-2 5.யாக்கோபு புனிதரின் முதுமைகள் பல சொல்லும் பேதுரு (2) யோவான் யுதா முடிவில் வெளிப்படுத்தின நல்ல விசேஷமே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் (ஆண்டவர்) இயேசுவின் வருகையை பதித்திடும் ஆதாரம்-2 உணர்ந்திடும் உள்ளங்களில் ஆத்தும அபிஷேகம் உம் புகழ் பாடி நான் செய்திடுவேன் சுவிசேஷம்-2
@churchofshalomindiapr.sime74275 ай бұрын
Praise the Lord
@kanikulam25642 ай бұрын
ற😊
@apathrose7046 Жыл бұрын
கர்த்தர் சகோதரர் பாலாவின் பாடல் இறைப் பணியை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா.
@manikannan3913 Жыл бұрын
ஒரு வேதமகத்தை அற்புதமாக வரிசைப்படுத்தி அதன் கருத்துக்களை சிறந்த பாடல் மூலம் வெளிப்படுத்திய அண்ணனுக்கு எங்களது வாழ் தது. ஆண்டவர் உண்ணனை ஆசீர்வதிப்பார்.
@philominrajmp6874 Жыл бұрын
பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களின் வரிசையை அழகாய் கற்று தரும் பாடலை எழுதி பாடிய சகோ. பாலா அவர்களை கர்த்தர் தாமே ஆசீர்வாதிப்பாராக.
@margaretammal5690 Жыл бұрын
வாழ்த்துக்கள். கடவுள் என்றும் நம்மோடு...அருமை
@daviddonilisagodiswithyou530 Жыл бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@b.pillai45392 жыл бұрын
Bala வின் அருமையான இசைய்டன்கூடிய இனிபாடல் ஆண்டவனே அருகில்வந்தமகிழ்ச்சி. நன்றி
@sekarsekar25074 жыл бұрын
சகோதரர் திறமைக்கு இது ஒரு மைல்கல். எளிமையான முறையில் எல்லோரும் அறந்ததுக் கொள்ள உதவியாக உள்ளது. ராகம்,இசை மிகவும் அருமை.பாராட்டுக்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
@premkumaralexsander36113 жыл бұрын
வேதாகமம் உன்னதமானது என்பதை பாடல் வழியாக முழு வேதாகமத்தையும் மக்கள் மனதில் பதித்து விட்டீர்கள் அருமை கர்த்தருக்காக தொடர்ந்து பாடுங்கள்.
@manimekalairajanbabu92713 жыл бұрын
கானா பாலா பாடிய தே 66 தமிழ் வேதாகமம் நன்றி
@lilysharmila9424 Жыл бұрын
God bless you with a long blessed life brother. This song about the greatness of the holy Bible comes to us to scale a great sense of responsibility as Christians the followers of christ ,after listening to your song I sit down and write it in the paper to get it by heart. A highly literally song so I must work hard to record it in mind which is a great blessing,your song creates a spell bound moment in me ,may you compose many songs on our Lord Jesus Christ like vedha nayaka Shastri,sis,Sarah novaroj,Nadaraja Mudaliar and fr.bergmans ,God bless you brother.
@demilaravi8983 Жыл бұрын
பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாடு வரை உள்ள 66 ஆகாமங்களையும் பாடலாக பாடிய சகோதரர் கானா பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@RAJRAJ-rw8mi Жыл бұрын
Super அன்ணா நன்றி
@sawarirajansawarirajan515711 ай бұрын
😊😊
@govinthan90059 ай бұрын
@@RAJRAJ-rw8miù98
@kanchanakasipraisethelord87409 ай бұрын
Praise The God Bless u uuuuuuu Brother 🎉
@PaulRaj-qx8is8 ай бұрын
Praise the lord
@hellojoy10005 жыл бұрын
கர்த்தரை பெருமைப்படுத்தும் தங்கள் பாடல் அருமை.வாழ்த்துகள்.
@murugayanmurugayan69904 жыл бұрын
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் நன்றி தேவனுக்கே உண்மையான வார்த்தைக்கள் வேதகாமத்தில் உள்ளது
@gilgalgoodnewsoneminute45293 жыл бұрын
🙏 Praise God 👍 பரிசுத்த வேதாகமம் பற்றிய சிந்தனை பாடல் வரிகள் மிகவும் நன்று ...❤️👍 மிகவும் நன்றி....
@godgiftmedicinechannel3665 жыл бұрын
Great bible song..Old Testament and New Testament..66 chapter..one song Great...Really Amazing.......Great Bala sir.......What a Great God Gift and Grace.....What a Great memory power......what a song ...God bless you brother....jesus loves you...amen...hallelujah..
@brindhahema74965 жыл бұрын
Praise the Lord
@godgiftmedicinechannel3665 жыл бұрын
@@brindhahema7496 jesus loves your family....God bless you madam...💒💒💒🤲🤲🤲🙏🙏🙏
@nishanthinianton60403 жыл бұрын
உன்னதமான பணி வாழ்த்துக்கள் பாடல் வித்தியாசமாக உள்ளது🤭👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥
@kanchanakasipraisethelord87409 ай бұрын
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணா கிருபை உங்களோடும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
தேவனுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்த வேதாகம வாக்கியங்களை மிக அருமையாக பாடின என் அன்பு சகோதரர் உங்களுக்கு என் அன்பு வணக்கம் வாழ்க உங்கள் குடும்பம் ஆசிர்வதிங்க பூமணி 🎉❤
@vasanthkumar11328 ай бұрын
ரொம்ப அருமை நல்ல முயற்சி. God bless you. Jesus loves you.
@augustineravindran97405 жыл бұрын
மெல்லிசை வல்லிசை பாமாலை கீர்த்தனைஎன இறைமைந்தனை நாம் துதித்த காலம் சென்று இன்று கானா பாடும் சகோதரரை இறைவன் தெரிந்தெடுத்து கொண்டார் எல்லா துதி கனம் ஆண்டவருக்கே பாலாவின்பாடல் உச்சம் தொட்டது நன்றிகள் பல.
@shanthynelson33143 жыл бұрын
Thanku Brother Lord Jesus Christ Bless you & Your famaly
@vadivelans80003 жыл бұрын
Super amen amen amen amen amen
@rosalinkrupavathi14852 жыл бұрын
God bless u p
@chelladurai98112 жыл бұрын
I'm
@VSelvi-ph1jo4 жыл бұрын
மிகவும் அழகான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத இன்பமாய் இருக்கிறது .நன்றிஐயா
@thangamani4392 жыл бұрын
கர்த்தருடைய ஆசீர்வாதம் நல்லவர்களுக்கு எப்போதுமே உண்டு, பாலா அண்ணா வேற லெவல், வாழ்த்துக்கள். 👌👍🤝🙏
@soundernayagam330 Жыл бұрын
Good 👍
@tamilindia4523 жыл бұрын
சொல்ல வார்த்தையே வரவில்லை.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்... மாரநாதா அல்லேலூயா... ஷாலோம்.. ஆமேன்.
@amary3562 жыл бұрын
MAARANAATHAA I LOVE WORDS. I LOVE MY GOD JESUS AMEN 🙏.
@ariyanachik51522 жыл бұрын
🙏
@idiotlord67 Жыл бұрын
@@amary356 Maranaatha is who .....?
@amary356 Жыл бұрын
@@idiotlord67 THEIVATHTHAI MAARANAATHAA ENRUM SOLLALAAM.EN THEIVAM JESUS EN UYIRUKKUM MELA.ENAKKU ELLAAME EN THEIVAM YESAPPAATHAAN .I LOVE MY GOD JESUS.JESUS LOVES ME AND YOU AND EVERYONE.
@gdgpm94802 жыл бұрын
பாலா அண்ணனை கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.
@marylatha3229 ай бұрын
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,நீங்கள் நீடிய சுக பெலத்துடன் வாழ இறைவனின் ஆசீர்வாதம் உங்களுடன் எப்பொழுதும் இருக்கும்.
@loganathan20474 жыл бұрын
கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் சிறக்க ஆசீர்வதித்து கிருபையினால் காத்தருளுவாராக 🙌
@dhavaseelan19673 жыл бұрын
Good Evening 🌆 Brother Thanks Thanks Very Very nice 👍 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks.
@thomasthomas49545 жыл бұрын
Bro. Your Bible song will be sung for generations to come and glorify the Lord Jesus. Amen. Hallelujah 🙏
@helanhelan30933 жыл бұрын
அய்யோ | இறைவர இந்த வரங்கள் எங்களுக்கும் பாட வழிசெய்யனும் இறைவா பால அய்யா அவர்க்கும் இன்னும் பல புதுமை பாடல் பாட சுகம் பெலன்கொடும் இயேசுவே |
@புரட்சியாளன்-ர4ள5 жыл бұрын
அற்புத பாடல் அண்ணன் பாலவையும் அவருடைய குடும்பத்தாரையும் தேவன் ஆசிர்வதிப்பாராக
@immanueleratchibbuimmanuel62194 жыл бұрын
ஐயா இயேசுவின் பெயரால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன் .
Exallant ,Arputham what a wonderful voice Bala avarhale
@KrishnaKumari-s1l Жыл бұрын
நான் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்த பாடல்.
@gracypersiya92295 жыл бұрын
Excellent song☺ Thank you lord Jesus Christ
@jayaprasadf62152 жыл бұрын
Life song super
@Dhineshsam Жыл бұрын
Sir super sir Jesus kaga your life changing song
@prarthanareyma28703 жыл бұрын
உண்மையின் தத்துவம் என்பது 100க்கு100ம் உண்மையே
@mravi88385 жыл бұрын
வித்தியாசமான முயற்சி. இதைப்போலவே வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள சாத்தியங்களை தனித்தனியாக எளியமுறையில் பாடல்களாக கொடுத்தால் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. ஆமென்.
@jayachander77765 жыл бұрын
The World Best Lyrisiit Composer ....... The Best for ever & ever!
@iruthayaraj20253 жыл бұрын
Anna. Super
@anthonimuthumuthuanthonimu7205 жыл бұрын
மிக நல்ல பாடல் .கிருஸ்தவ வேதாகமத்தை அனைவரும் தெரிந்துகொள்ள உதவும் பாடல் நன்றி நண்பரே.
@prabhavathydinkar57334 жыл бұрын
Sunathi please. Calling
@derickcr78494 жыл бұрын
Good words and fine tune
@user-gv5gi8em1l3 жыл бұрын
அற்புதமான பாடல்... கர்த்தர் உங்களுக்கு நிறைவாக ஆசிர்வதிப்பார்
@kumutha21745 жыл бұрын
Praise the Lord brother Amen Halleluja Vethakamaththai evvalavu alakaka arumayaka padalaka padi karththarin varukayayum suvisesamaka ariviththulleerkal Inthap padalin moolam Karththarin namaththai Makimai paduththiya Unkalaum unkal kudumpaththinaraum uyirulla nalellam karththar asirvathiththuk Kaththuk kolvaraka Thank you Jesus Thank you brother God bless you
@kanagapriyan34992 жыл бұрын
அருமையான பாடல்...நான் மிகவும் ரசித்தேன் ..மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது ..👏👍👌
@supramaniam34102 жыл бұрын
Itu
@muthuswamy4148 Жыл бұрын
@@supramaniam3410 mlklpp
@Jenijesiauto-i3p5 жыл бұрын
Praise the Lord amen
@chembadu1564 жыл бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம் பாலா அண்ணன் மிக்க நன்றி
@yesuvkusonthamchristopher33975 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் கிருபைவேனும் திறமைமட்டும் போதாது brother God Bless You
@misterfneo84975 жыл бұрын
திறமையே இயேசுவின் கிருபை தான் அதனால god already blessed him. You try to get blessing from god by doing good deed rather criticising others.
@alfredkhaliyugaraja53864 жыл бұрын
Amen.god bless you.
@Godalmighty03 Жыл бұрын
All glory to almighty God.🙏🙏 Super bro.👌👌👌👋👋👋 Thanks a lot.🙏🙏🙏👍👍 It's a wordless. Amazing. simple word and super voice 👍👍👍👌👌👌👋👋👋👋🙏🙏🙏 May Jesus bless you Abundantly and your family and your song ministry. 🙌🙌🙌🙌🙌🌟🌟🌟🌟We all like this song very much and we love JESUS very much.✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
@jesuschristhelovesyou72335 жыл бұрын
அருமையான பாடல் சகோதரரே.அவர் எளியவனை புழுதியில் நின்றும் சிறியவனை குப்பையிலிருந்தும் எடுத்து அவனை உயர்த்துகிறார். கர்த்தர் இன்னும் அதிகமாக உங்களைஆசீர்வதித்து எடுத்து பயன்படுத்துவாராக.ஆமென்
@davidmicheal85155 жыл бұрын
Super God bless you and ur family
@jesuschristhelovesyou72335 жыл бұрын
கர்த்தர் நிச்சயமாக உங்களையும் ஆசீர்வதிப்பாராக.ஆமென்
@mercym94815 жыл бұрын
God bless you brother
@jesuschristhelovesyou72335 жыл бұрын
நன்றி சகோதரரே ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக.ஆமேன்
Praise the lord Jesus Christ God bless your family brother
@reginamary86303 ай бұрын
அருமையாக பாடினீர்கள் சகோதரா.
@jkasukurthy5 жыл бұрын
Thank you Brother, what a wonderful way to memorize the books of the Bible. May the Lord bless you, your family, & ministry.
@RAJAIAHM-dy9fx3 жыл бұрын
அருமையான பாடல் அழகான வரிகள் இனிமையான குரல்
@rajadheenabandhu67035 жыл бұрын
Amen hallelujah. Glory to Jesus my Lord and God
@siluvaifernando99315 жыл бұрын
Glory to jesus.thank u
@robertcl71585 жыл бұрын
அல்லேலூயா
@davidhenry54793 жыл бұрын
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Anna 🇮🇳❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️
@JohnBosco-j7l2 ай бұрын
நான் முதல்முறை கேட்டேன் அருமை அருமை Brother ❤🎉
@yo29375 жыл бұрын
கானா பாலா அண்ணா உங்கள் தாலந்து மென்மேலும் வளர்ந்து நீங்கள் புகழ் பெறவே இந்த பாடலை கர்த்தர் கொடுத்துள்ளார். எங்கள் பேராதரவு என்றும் உங்களுக்கு தான். நன்றி.
@priyanchandran60484 жыл бұрын
God blas you Anna
@cholanmaligai3804 жыл бұрын
@@priyanchandran6048 dl1b
@MariMuthu-jb7vd4 жыл бұрын
@ந.ஏகாம்பரம் சின்னையன் b
@charlicharlinaviliya55992 жыл бұрын
************
@charlicharlinaviliya55992 жыл бұрын
நன்றி
@malathimalathi84183 жыл бұрын
இது போன்று யாரும் பாடவில்லை... அருமை...சூப்பர் sir...
@jonasryansamuel20592 жыл бұрын
6
@estherrani833 Жыл бұрын
@@jonasryansamuel2059mmm
@LEBOARULPRAKASAM Жыл бұрын
😅
@wesleydaniel7270 Жыл бұрын
Super God bless you.
@swamy3078 Жыл бұрын
🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
@prabhup10875 жыл бұрын
Gaana bala sir no chance simply super the true only god Jesus Christ bless you
@selvanayagamthangeswary71062 жыл бұрын
Good job.god bls you. Good sturdy...... 😍😍😘😘😘😘
@saravananpondicherry31905 жыл бұрын
Super sir,you created history.
@mohansega98125 ай бұрын
❤GOD BLESS YOU BROTHER❤
@kuttythala13995 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்... நான் முதலில் பாடல் பார்க்க விரும்பவில்லை ஆனால் 4வரி பாடல் கேட்ட பின்பு பாடல் சீக்கிரம் முடிய கூடாது என விரும்பி போட்டேன்
@kasthuriammama54672 жыл бұрын
J
@FrancisGirlАй бұрын
Superaiyaganapalaavarkal❤❤❤
@elangovant27842 жыл бұрын
கர்தர் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதம் கிடைத்திட பிராத்திக்கிரேன்
@geethastephan33795 жыл бұрын
Correct ta use pannitinga Uncle, unga talent ta . All Glory to God ,Lord Jesus Christ.
@SubramanianM-n9g2 ай бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் அரண்மனைக்குள்ளே சமாதானமும், அளந்ததிற்குள்ளே சுகமும் இருப்பதாக,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@kishore57435 жыл бұрын
Amen Jesus love you brother...
@immanuveld33225 жыл бұрын
மிகவும் அருமை அன்னா இந்த புதிய முயற்சி யாரும் சாதிக்காத சாதனை இன்னும் ஒரு எதிர்பார்ப்பு ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள கருத்தை பாடலாக தாருங்கள் ஆன்டவர் உங்களுக்கு ஞானம் அருள்வாராக நிங்க இயேசு கிறிஸ்து முலம் ஆசிர்வதிக்க படுவிர்கள் ஆமென்
@imaheshmahesh47754 жыл бұрын
Thanks for your support and sharing God bless you and your family have a great day praise the lord Jesus Christ God loves you I love you all my holy kisses and hugs to you all I like your social work for our peoples
@stellajayakumari82734 жыл бұрын
Praise the lord brother Amen .
@kanchanakasipraisethelord87409 ай бұрын
நான் பாடலை எழுதி வச்சி பாடப்போறேன் இயேசு ப்பாக்கிட்ட🎉
@arunkumara55 жыл бұрын
Wow. Fantastic bala anna .... நாங்கள் உங்களிடம் இன்னும் எதிர்பார்கிரோம்................
@jayachander77765 жыл бұрын
The entire Scripture in to one song.......All Glory & Honor is yours L:ord
@thangamuthuv44264 жыл бұрын
Pp
@JmanMinistry5 жыл бұрын
பாடல் அருமை GOD BLESS U
@bennysiyon63195 жыл бұрын
without holy spirit no one can not write this type of song...god bless u anna🙏🙏🙏
@jeyasing43803 жыл бұрын
Super praise the lord
@arokiyamarianitha40423 жыл бұрын
கர்த்தர் உங்கல்லை ஆசீர்வதிப்பார்
@mosessolomon38505 жыл бұрын
He is very famous during our college days, with this name, (ganabala), How many of you know about, Ganabala was vice president in the college Union, election 1991-92
@johnantony49814 жыл бұрын
Which college he studied..
@kuppuswamybalakrishnan9728 Жыл бұрын
Madras Presidency college
@manavalanprabhu89764 жыл бұрын
Wat a song 👍 wat a song 👍 wat a beautiful song 👍🙏 God bless you sir God bless you. Very important song 💯 . for all .... this song for all for preparation for second coming of lord Jesus Christ.