60 டன் விசைப்படகு கடலில் இறங்கும் நேரடி காட்சி

  Рет қаралды 309,817

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN

முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN

Күн бұрын

Пікірлер
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 жыл бұрын
1 கோடி முதலீடு பத்து பதினைந்து பேருக்கு வேலை வாழ்த்துக்கள் தொழில் வளர.. 👍👍
@malaisevan9146
@malaisevan9146 2 жыл бұрын
Pom se
@gsktamilcinema1754
@gsktamilcinema1754 2 жыл бұрын
Meen alinsidum unkada iluvaiku vala podu pudinkada
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 24 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே தங்களின் தங்கள் அனைவரின் பணிகள் சிறப்புற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ அன்புடன் உங்களின் சகோதரன் நித்தியானந்தன் துறையூர் நகரத்தில் இருந்து எழுதுகிறோம்..
@MDRiyas-ki2kq
@MDRiyas-ki2kq 2 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே...🫂🥰
@manoharanshanmugavel6146
@manoharanshanmugavel6146 2 жыл бұрын
இது வரை நான் காணாத காட்சி. மகிழ்ச்சி.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@raguljairaguljai1014
@raguljairaguljai1014 2 жыл бұрын
மிகவும் புதுவிதமான பதிவு அண்ணா சூப்பர் அண்ணா, 😍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@bibletholkapiyamthirukural9881
@bibletholkapiyamthirukural9881 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் திடமுடன் பலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மக்களே தங்களின் தங்கள் அனைவரின் பணிகள் சிறப்புற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️ அன்புடன் உங்களின் சகோதரன் நித்தியானந்தன் துறையூர் நகரத்தில் இருந்து எழுதுகிறோம்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@kanagarajke4085
@kanagarajke4085 2 жыл бұрын
மகிழ்ச்சி நன்றாக இருந்தது நன்றி
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@marik2172
@marik2172 2 жыл бұрын
நல்ல ஒரு வீடியோ வாழ்த்துக்கள் அண்ணா தூத்துக்குடி மாரி
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@maayakrishm436
@maayakrishm436 2 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சூப்பரானவீடியோநன்பாவாழ்த்துக்கள்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி நண்பா
@rathnamjb3061
@rathnamjb3061 Жыл бұрын
தூத்துக்குடி அருமையான ஊர். வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றது. பேருந்து நிலையம், ரெயில் நிலையம், ரோடு போன்றவைகள் மேம்படுத்த வேண்டும்
@manimanivannan7254
@manimanivannan7254 2 жыл бұрын
உங்கள் தொழில் பெருக இறைவனை வேண்டுகிறேன். நன்றி
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@lohitdisha2371
@lohitdisha2371 2 жыл бұрын
Super video nanba vera level ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks nanba
@dillibabuk5581
@dillibabuk5581 2 жыл бұрын
SuperArumaiyanaPathivu... NalvazhthuKkal.👍👍👏👍👏👏👏👏👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan Жыл бұрын
Thanks bro
@jamespatrick4337
@jamespatrick4337 2 жыл бұрын
Thank you brother very interesting and useful information.👏👏👍🙏🙏🙏
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே.❤❤❤👌👌👌💙💙💙👌👌👌
@sujalakshmi497
@sujalakshmi497 2 жыл бұрын
Super.. வாழ்த்துக்கள்..
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks sister
@syedrizwan4266
@syedrizwan4266 2 жыл бұрын
A more informative video.tq Muthu nagar menavan.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@SeshukrishnaSeshukrishna
@SeshukrishnaSeshukrishna 2 жыл бұрын
Really very difficult and appreciateble job thanks for this job
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 2 жыл бұрын
Bro sema super video nice 👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@செந்தூர்மீனவன்
@செந்தூர்மீனவன் 2 жыл бұрын
வீடியோ சூப்பர் அண்ணா
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி தம்பி
@p.s.jana.p.s9194
@p.s.jana.p.s9194 2 жыл бұрын
Super bro....semaya iruku
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@seaplayer4674
@seaplayer4674 2 жыл бұрын
Vaalka valamudan.
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 2 жыл бұрын
சிறப்பான வீடியோ சகோ
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி சகோ
@vijayramesh6663
@vijayramesh6663 2 жыл бұрын
தல ரொம்ப சந்தோஷம்👌👌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி தல
@vijayramesh6663
@vijayramesh6663 2 жыл бұрын
@@Muthunagarmeenavan தல உங்க எல்லா வீடியோவும் வேற லெவல்ல இருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க
@Tnjsridhar
@Tnjsridhar 2 жыл бұрын
நண்பா இந்த வீடியோ மிகவும் அருமையாக உள்ளது கொஞ்சம் சத்தமாக பேசினால் நன்றாக இருக்கும்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி நண்பா , சத்தமாக பேசுகிறேன் நண்பா
@usu873
@usu873 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👍🤝
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி
@rameshbabu7395
@rameshbabu7395 2 жыл бұрын
Thats why the whole world are like our tamilan ideas. Great with some tools to get this very active without fail. 🙏👍
@tastewithANNACHI
@tastewithANNACHI 2 жыл бұрын
அருமையான பதிவு ப்ரோ
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 2 жыл бұрын
திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் தான். ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் 1%கூட இல்லை, இந்தியாவில் "பாரம்பரிய முறை" என்று சொன்னாலும், தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே.
@fadil9024
@fadil9024 2 жыл бұрын
Valtukkal nanba👏👏🙌🙌🙌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks nanba
@jaskutty626
@jaskutty626 2 жыл бұрын
Super anna unga vida yallam super anna super bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@sundararajank8596
@sundararajank8596 2 жыл бұрын
Amazing video sir
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks sir
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 жыл бұрын
போட் தயாரித்த இடத்தில் கடல் நீரை நிரப்பினால் சுலபமாக கடலில் இறக்க முடியும். வரும் காலத்தில் அந்த தொழில் நுட்பம் வரும் என்று நினைக்கிறேன் 👍👍 all the best
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி அண்ணா , வெளிநாடுகளிலும் அதே போல தொழில்நுட்பம் தான் உள்ளது , அரசாங்கம் முயற்சி எடுத்தால் சரியாக இருக்கும் அண்ணா
@salamonj6797
@salamonj6797 2 жыл бұрын
ஏற்கனவே இந்தியாவில் நிறைய இடத்தில் உள்ளன. தமிழகத்தில் எண்ணூர் துறைமுகத்தில் உள்ளது.
@sukumarankrishnamurthi1037
@sukumarankrishnamurthi1037 2 жыл бұрын
Ubayogamana arivupoorvamana thangal muyarchi paratta takkadhu. Vazhga. Enn indha velayai rail trackil seivadhillai.
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 2 жыл бұрын
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி
@karthickr7152
@karthickr7152 2 жыл бұрын
Boat tour arrang pannalamey?
@dhanaraj7848
@dhanaraj7848 2 жыл бұрын
Super vedio bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
செம்ம ப்ரோ நல்ல அருமையான பதிவு
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@babyravi7204
@babyravi7204 2 жыл бұрын
@@Muthunagarmeenavan ,அண்ணா ‌இல்லை‌ தங்கை‌. பேபி ரவிகுமார் ஈரோடு
@sunderanton2906
@sunderanton2906 2 жыл бұрын
பிரமாதமான பதிவு
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@muthumuthu-zh3bx
@muthumuthu-zh3bx Жыл бұрын
WOW very nice Anna
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan Жыл бұрын
Thanks
@adriasihudson157
@adriasihudson157 2 жыл бұрын
Very good information.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@petervalar397
@petervalar397 2 жыл бұрын
SUPER VALGA VALAMUDAN VALTHUKKAL
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@srinivasanc1615
@srinivasanc1615 2 жыл бұрын
Length of the boat? Show the interiors also after launching
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Next video uploaded pannuren bro all details
@impress4159
@impress4159 2 жыл бұрын
80 ati length
@kannankonar4979
@kannankonar4979 2 жыл бұрын
Super brother
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@goodwinrayen949
@goodwinrayen949 2 жыл бұрын
௭ல்லா நலங்களுடன் வாழ வாழ்த்தி இறைவனை வழி படுகிறேன்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@cbedinesh2528
@cbedinesh2528 2 жыл бұрын
இந்த படகின் விலை என்ன நண்பா 💥👌🤔
@vijayramesh6663
@vijayramesh6663 2 жыл бұрын
மொத்தம் 60 லட்சம்
@goodwinrayen949
@goodwinrayen949 2 жыл бұрын
௭ன்னது ௮றுபதா
@vijayramesh6663
@vijayramesh6663 2 жыл бұрын
@@goodwinrayen949 ஆமா தல மொத்தம் 60 லட்சம் வரும்
@ahinsingh852
@ahinsingh852 2 жыл бұрын
1c
@jeevakuttajeeva4763
@jeevakuttajeeva4763 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி
@mohamedidris2307
@mohamedidris2307 Жыл бұрын
Great good jop 🎉
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan Жыл бұрын
Thanks bro
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 2 жыл бұрын
VAAZHTHUKKAL.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@SivaSiva-bp2mv
@SivaSiva-bp2mv 2 жыл бұрын
Massa na semma vera leval na
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@kannabirang1292
@kannabirang1292 2 жыл бұрын
Super video bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@sundararajank8596
@sundararajank8596 2 жыл бұрын
Excellent
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks sir
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 2 жыл бұрын
THRILL. AAHA MIGAVUM ARUMAI..
@sendilkumar6090
@sendilkumar6090 2 жыл бұрын
Anna... price
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 жыл бұрын
Super broooooo
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 2 жыл бұрын
நான் இப்படி ஒரு படகு கட்டலாம் என்று நினைத்திருக்கிறேன்.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
9360226073 cal pannuga anna solluren
@milanrojar1182
@milanrojar1182 2 жыл бұрын
Kadalukulla kappi irukunu sonningalla atha epdi bro kadalkulla vachanga
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Kadal kulla oru periya concrete iruku athula kappi permanent Matti iruku bro
@milanrojar1182
@milanrojar1182 2 жыл бұрын
Wow thank you for ur reply brother
@aqaq8573
@aqaq8573 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@jayaram3417
@jayaram3417 2 жыл бұрын
சூப்பர்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@greatvgu
@greatvgu 2 жыл бұрын
Thoothukudi meenavan and muthunagar meenavan same aa.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Illa anna
@greatvgu
@greatvgu 2 жыл бұрын
@@Muthunagarmeenavan but both are having same voice tone.
@p.941
@p.941 2 жыл бұрын
கப்பலையும் விசைபடகையும் கடலில் இறக்குவதற்கு வித்தியாசம் உண்டோ?
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
ஆம் நண்பா வித்தியாசம் நிறைய உள்ளது
@jaganjaga252
@jaganjaga252 2 жыл бұрын
Nice video
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@its_me_jonas
@its_me_jonas 2 жыл бұрын
Bro next video
@dr.umeshkumarsmusicvideos9228
@dr.umeshkumarsmusicvideos9228 2 жыл бұрын
Super super... ஆனால் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லமால் வேலை செய்வது ஆபத்தானது....
@divyadivya-qq9nx
@divyadivya-qq9nx 2 жыл бұрын
அண்ணே நான் ஒன்று கேப்பேன் அதை செய்வீர்களா. உங்கள் ஊரிலுள்ள வள்ளங்கள் பற்றி வீடியோ போடுங்கள்.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
பதிவிடுகிறேன் சகோதரி
@divyadivya-qq9nx
@divyadivya-qq9nx 2 жыл бұрын
OK. எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
@roshanvlogs3371
@roshanvlogs3371 2 жыл бұрын
How much bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
60 lakhs
@selvanayagam1771
@selvanayagam1771 2 жыл бұрын
super
@manojnaiya9668
@manojnaiya9668 2 жыл бұрын
This boat price
@mercyantony554
@mercyantony554 2 жыл бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks
@rifasrifas8960
@rifasrifas8960 2 жыл бұрын
👌👌👌❤❤🤍👌👌hi
@divyadivya-qq9nx
@divyadivya-qq9nx 2 жыл бұрын
அண்ணா எனக்கு தயவு செய்து அந்த போட்டோல விலை. என்னவென்று சொல்லுங்கள் . ப்ளீஸ் டெல் மீ
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
60 லட்சங்கள்
@divyadivya-qq9nx
@divyadivya-qq9nx 2 жыл бұрын
Thank you sagodhara
@balasubramanian6623
@balasubramanian6623 2 жыл бұрын
தல இந்த படகோட விளை மதிப்பு என்ன?
@tamil4639
@tamil4639 2 жыл бұрын
👍👍👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@kuttysabigakuttysabiga9657
@kuttysabigakuttysabiga9657 2 жыл бұрын
👌👌👌👌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@PktQueen535
@PktQueen535 2 жыл бұрын
👍👍👍👍👌👌👌
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@ஞானரஜ்-ச3ற
@ஞானரஜ்-ச3ற 2 жыл бұрын
💖
@trp4804
@trp4804 2 жыл бұрын
1st
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@kumaranm5579
@kumaranm5579 2 жыл бұрын
How much bro super 👌 👍
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
60 lakhs
@habeebrahmanzainudeen2665
@habeebrahmanzainudeen2665 2 жыл бұрын
Maasha Allah
@saikmohamed7838
@saikmohamed7838 2 жыл бұрын
Super👌 Video🕺🤳🚤Nice Video😄
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@nammaooruPollachivivasayi
@nammaooruPollachivivasayi 2 жыл бұрын
விசைப்படகு செய்ய எவ்வளவு பணம் ஆகும்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
60 lakhs
@adanali6168
@adanali6168 2 жыл бұрын
How much in dollar please ​@@Muthunagarmeenavan
@anandneeja4957
@anandneeja4957 2 жыл бұрын
Jcb ila bro crane
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
விலை 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் போல.. மேலும் 250HP என்ஜினுக்கு குறைந்த பட்சம் 25 லிட்டர் டீசல் ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும்.. அது போக ஆட்களுக்கு சம்பளம்.. எல்லாம் போக உரிமையாளருக்கு எவ்வளவு ருபாய் மாதம் கிடைக்கும்.
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
9360226073 call pannuga anna solluren
@vickyrocky172
@vickyrocky172 2 жыл бұрын
நம்ம மதினி மீனவர் க்கு கொஞ்சம் புடிச்சு குடுங்க பாட்டில் ல.... இந்த மாதிரி வீடியோ போடறது விட்டு..! மதினி னா மத்தோட வாரேன் னு...... பாட்டு பாடறாரு
@kartheeswarir9674
@kartheeswarir9674 2 жыл бұрын
நண்பா படகு 60 டன் இருக்கும்
@fadil9024
@fadil9024 2 жыл бұрын
🙌🙌🙌👏👏🇲🇾🇲🇾🇲🇾👌👍👍👍💪💪
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks nanba
@kottaisamyraja8863
@kottaisamyraja8863 2 жыл бұрын
Suppar
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@sivakasisundars5424
@sivakasisundars5424 2 жыл бұрын
ஆமா தல ஆச்சாரி தான் முதல நீராடுனும்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
ஆம் அண்ணா முதலில் ஆசாரி தான் நீராடி உள்ளனர்
@fadil9024
@fadil9024 2 жыл бұрын
Ungga KZbin logo podalai.yen nanba
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
இனிவரும் வீடியோக்கள் பயன்படுத்துகிறேன் நண்பா
@rifasrifas8960
@rifasrifas8960 2 жыл бұрын
Hi
@saravananbalusami776
@saravananbalusami776 2 жыл бұрын
Video arrumai bro
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks bro
@SaiKumar-pe4kp
@SaiKumar-pe4kp 2 жыл бұрын
Ennada video idhu technology development evalavo vandhu vittadu
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
முதலில் மரியாதையாக பேச பழகுங்கள் , 60 டன் எடையுள்ள விசைப்படகை இந்த முறையில் கடலில் இதற்குதான் எளிது , 60 டன் கிரேனில் தூக்குவது என்பது எளிது ஆனால் இந்த இடத்தில் அதை பயன்படுத்த முடியாது இடைஞ்சலாக இருக்கும் , நண்பரே எங்களுக்கும் டெக்னாலஜி தெரியும்
@hameedujaman6803
@hameedujaman6803 2 жыл бұрын
Not 60 tons
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
60 டன் +
@Deepakkumar-vx3mb
@Deepakkumar-vx3mb 2 жыл бұрын
Kevalama Erukku
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@prnatarajan288
@prnatarajan288 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan Жыл бұрын
நன்றி அண்ணா
@Mani123Mani12-d
@Mani123Mani12-d Ай бұрын
இந்த அட்ரஸ் எங்கு உள்ளது நாங்கள் வந்த எங்களை கடலுக்குள் அழைத்துப் போகிறீர்களா அதற்கு என்ன செலவாகும் என்று சொன்னால் நாங்கள் கொடுப்போம் உங்களோடு பயணிக்க நான் எங்களுக்கும் ஆசையாக இருக்கிறது
@rmsbalamurugan1082
@rmsbalamurugan1082 2 жыл бұрын
சூப்பர்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@moidheenbanu2485
@moidheenbanu2485 2 жыл бұрын
Super
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
Thanks
@SubramanianooS
@SubramanianooS 2 жыл бұрын
சூப்பர்
@Muthunagarmeenavan
@Muthunagarmeenavan 2 жыл бұрын
நன்றி
விசைப்படகின் முதல் கடல் பயணம் | முத்துநகர் மீனவன்
12:54
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 110 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
புதிய விசைப்படகு செய்முறை | Motor Boat Build process | Boat manufacturing factory
18:05
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 161 М.
விசைப்படகில் உள்ள வசதிகள் மற்றும் அதன் விலை
13:56
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 65 М.