இவ்வளவு அர்த்தம் உள்ளதா.? இதை எல்லாம் எடுத்துச் சொல்ல இனிவரும் தலைமுறை க்கு யார் இருக்கிறார்கள்.? அருமை அருமை
@RajKumar-ds5hw4 жыл бұрын
Really worrying
@PraveenKumar-hq5ks4 жыл бұрын
👏👌🙏..
@sivasankarshakthivel58524 жыл бұрын
Every generation will have someon like this ayya... Dont worry guys..
@murugametaltrading19614 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...
@travelliferp91413 жыл бұрын
நன்றி ! சிவபுராணம் பொருள் விளக்கம் | Sivapuranam | kzbin.info/www/bejne/d5qpn2h4htqnkKc
@p.m.anandam.35134 жыл бұрын
அருமை மிகவும் சிறப்பு அய்யா நல்ல விளக்கங்கள் ........இடையில் இடையூறாக அந்த பெண்ணின் குரல் ...சற்று தவிர்த்திருக்கலாம் ..
@kailasams69523 жыл бұрын
வாழ்க தமிழ் சிவசிவ
@SubramanianVelmurugan-c8j10 ай бұрын
இடையூராக? ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. அடுத்து வரும் எனது comment படிக்கவும்.
@vembanraam78824 жыл бұрын
நல்ல புரியும்படியான விளக்கம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி. கடவுள் துணை இருப்பார்.
@eshwarilahaanvi21012 жыл бұрын
முத்தைத்தரு பாடல் நன்றாக புரியும் படி விளக்கம் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@ramarathnamkv65304 жыл бұрын
வாழ்வாய் நீ மயில் வாகனனே. கந்தனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.
@prabaharana73325 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களது முத்தைதரு திருப்புகழ் விளக்கம் மிகவும் அருமை போனஸாக பக்கரை விசித்திரமணி திருப்புகழ் விளக்கம் அருமையிலும் அருமை நன்றி வணக்கம்
@prakashnarasimhan52273 жыл бұрын
இப்படி திருப்புகழ் பாடல்கள் அனைத்திற்கும் தகங்களின் அன்பான கருத்ச் செறிவுள்ள விளக்கங்கள் அளிக்குமாறு தாங்கள் தாழ் பணிந்து யாசிக்கிறேன். அருள் புரியுங்கள் ஐ யா.
@kavinkumarpandian23624 жыл бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... ஐயா தங்களின் வடிவில் குருவானான் குமரன் ....
@PalaniChamy-e8p Жыл бұрын
அய்யா உங்களுக்கு எங்களுடைய முதற்கண் வணக்கங்கள் இத்தனை நாட்களாக நான் தேடிய பொருள் இதுவும் ஒன்று இந்த பொருளின் விளக்கம் அளித்தற்கு கோடி நன்றி முருகனின் அருளாள் இன்னும் பல கருத்துக்களை எங்களுக்காக எடுத்துரைக்க வேண்டும் அதில் கண்டிப்பாக நாங்கள் பயன் பெருவோம் நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@artdovector67313 жыл бұрын
என் ஆன்மீக குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பதிவேற்றம் செய்தவர்களுக்கு மிக்க நன்றி.
நன்றி ! சிவபுராணம் பொருள் விளக்கம் | Sivapuranam | kzbin.info/www/bejne/d5qpn2h4htqnkKc
@kalavathy52854 жыл бұрын
அற்புத விளக்கத்திற்கு நன்றி ஐயா..
@kuppuswamyvenkatakrishnan8751Ай бұрын
So so Aiyaarumai❤
@madhumithasen75644 жыл бұрын
Nalla purinjadu thank you
@jananichitra75584 жыл бұрын
முருகா...! அற்புதம் ஐயா....
@subramanyganapathy2238 Жыл бұрын
Really informative to know the meaning so nicely elaborated Pranams to you 🙏🙏🙏
@suganthishivakumar62805 жыл бұрын
Thank you so.. Much... For our generation...
@ezhilprasadh1305 Жыл бұрын
Arumayaana vilakam ayya❤
@gnanamgnanam9715 жыл бұрын
நல்ல பதிவு
@velmuruganparamasivam88902 жыл бұрын
Great.... Well I got exact meaning.... Gugan
@agprakash0073 жыл бұрын
நன்றி நன்றி ஐயா. ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏
@ManiKandan-kq6fe Жыл бұрын
அருமை ஐயா 🙏
@neethiraja-mc9vl2 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள். தாங்கள் வாழ வேண்டும். முருகனின் புகழ் பாட தமிழ் வரும் தலைமுறைகளுக்கு தமிழை வாழ வைக்க தாங்கள் இந்த மண்ணின் மைந்தர் வாழ வேண்டும் தன்னுடைய வாழ்த்துக்கள். தமிழ் மொழியின் அழகு. லட்சம் பிறவி எடுத்தாலும் போதாது. வணங்குகிறேன்
@studypurpose78045 жыл бұрын
Ayya, ur giving background (prerequisite information). It helps lot to understand.
@cmteacher59823 жыл бұрын
பயனுள்ளபதிவு
@vasutevan53935 ай бұрын
Muruga ❤❤
@balajikrishnamoorthy82554 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா. 🙏🙏🙏
@vimalajeyachandran53804 жыл бұрын
Ayya , mei maranthu ketane. Thangalathu intha pani siranthathor illakkiya Thondu .vazgha valamudan.
@swethavasudevan63306 жыл бұрын
Arumai ayya👏🙏🙏
@nchellapandian65463 жыл бұрын
Om saravana bhava OExcellant explanation. Wow what a hidden meaning . That lady voice disturbed much
@muralimoghan21683 жыл бұрын
Sir vvv good explanation not heard about this for 50 yrs. Thanks 🙏🙏🙏🙏
@sayilakshmi9473 жыл бұрын
முருகன் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.
@VridhachalempillaySubramaniam4 жыл бұрын
Thank you Ramesh! Inspiring indeed!
@nithinmoha2 жыл бұрын
Today is Tuesday , I was hearing Kantha Sasti kavasam and went to bath. Suddenly one another song was played by KZbin that is Muthith thiru song and I started crying and something is happening inside. So I want to know the meaning and god graceful thank you sir. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉
@krishnakumars18 Жыл бұрын
Muruga…Muruga 🙏🙏 Om Muruga 🙏🙏 Arut perumjothi 🙏🙏
@vidheegoldvidheegold21032 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் ஐயா 🦚
@vlnath14 жыл бұрын
Very nice.
@premasaraswathy18364 жыл бұрын
Great speech...👑👑👑👑👑👑👑👑👑👑👑👒16.11.2020....
@channelofthirumayam3 жыл бұрын
அருமை அருமை ஐயா
@jeyakumarysaspaanithy65853 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothybaran68013 жыл бұрын
God thank you to put this video . Lord murga blesd you and your family . Pls move forward we need more knowledge Put more video
ஐயா நன்றி அந்த எம் பிரான் ஞான பண்டித ர் வந்து விளக்கம் செய்த மாதிரி இருந்ததூ. கந்த பெரும்மானூடைய ஆசி தங்களுக்கு என்று ம் இருக்கும் தெரடர்க உங்கள் Service நன்றி ஐயா வாழ்க வளமுடன் டி
@travelliferp91413 жыл бұрын
@@manjulaparthasarathy260 நன்றி ! சிவபுராணம் பொருள் விளக்கம் | Sivapuranam | kzbin.info/www/bejne/d5qpn2h4htqnkKc
@manimegalaikannan96362 жыл бұрын
Thank you so much sir,Om saravana bava
@charanix-agowardhanvii-a70933 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@rathinakumarizoo29363 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி ஐயா
@RajaRam-dv7ey4 жыл бұрын
சூப்பர் ஐயா
@rohinit6483 жыл бұрын
ஐயா முத்தான பாட்டின் விளக்கம் என் மனதிற்கு சந்தோஷம்
@BalaMurugan-vd6qo2 жыл бұрын
Great sir
@vasutevan53935 ай бұрын
Pandi aiyya thunai om namah shivay ❤❤
@RajKumar-ds5hw4 жыл бұрын
Wonderful Ayya🙏🙏🙏🙏🙏
@buvaneshmurugan71083 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...👌👌👌
@kasthurig20855 жыл бұрын
Super....
@senthiltkmr4 жыл бұрын
Awesome
@ArunKumar-sp5ir4 жыл бұрын
Nice Explanation Ayya . Keep posted more videos
@rrsmanian51864 жыл бұрын
A very nice explanation of the 2 initial songs of Thiruppugazh
@suryaprakash-mo1ys5 жыл бұрын
Thanks a lot for explaining this ayya.. but it’s only 7nd 1/2 years to replace all the entire cells in ouy body and not 12 years..
அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா, எனது பணிவான வணக்கங்கள் தங்களுக்கு. அடுத்த தலை முறைக்கு இப்படிபட்ட ஆழ்ந்த செறிவுள்ள விளக்கங்களை எடுத்துச் சென்று அளியுங்கள். நன்றி.
@cnvramamoorthy8358 Жыл бұрын
முருகன் நடத்திய போர்காட்சிகள் அருணாகிரி பாடியதை , சுந்தர் விளக்கியது படு பயங்கரமாக ,இப்ப நடப்பது போல் பயத்தை எற்படுத்துகிறது .
@luxmint24082 жыл бұрын
Arumai arumai🙏
@FreeFire-pk5qj4 жыл бұрын
The lady voice is distribured me a lot I can't connect
@Godhvmercy3 жыл бұрын
Yah the lady should keep calm and listen please. Can her background voice be cleared for listeners like us. மிக்க நன்றி
@shanmugasundaram50643 жыл бұрын
ஐயா, நீங்கள் முருகருடைய தனிப்பட்ட படைப்பு என்று கருதுகிறேன், நீங்கள் நீடூடி பல்லாண்டு பல்லாண்டு இருந்து இந்த மக்களை வழி நடத்த வேண்டும், 'ஓம் சரவண பவ ' .
@tskkviswaswaravinayakarbaj53102 жыл бұрын
கூட கூட பேசுவது தவறு ,TSKK.Kvp.
@needhar3287 Жыл бұрын
Excellent. Who is this wise man
@சித்தர்யுகம்4 жыл бұрын
Ayya nengal thaan murugan 🙏🙏🙏🙏
@nellaimurugan3694 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dhanraj48364 жыл бұрын
Ayya arivu sudare valga
@bharat42824 жыл бұрын
You are legend
@TamilSelvi-xj9ss4 жыл бұрын
Vanakam iyaa natri
@PrabhuChandian2 жыл бұрын
இது ஒரு பரிபாசை பாடல், இது ஒரு யோக அனுபவ விளக்கம், தியானநிலை [7], இறை உணர்ந்த குரு இதை விளக்க வல்லவர்.
@dhanalakshmiramasamy98163 жыл бұрын
தெய்வத்தை பற்றி மனித தெய்வம் சொல்வதை நாங்கள் மனம் உருக கேட்டுக் கொண்டு இருக்கும் போது... இடையில் என்ன இடைஞ்சல்..? ம்.. ம் சொல்லாமல் கேட்க முடியாதா...
@lavanyapriya5394 Жыл бұрын
🎉🎉🎉🙏🙏🙏
@balajikrishnamoorthy82554 жыл бұрын
கூகை - ஆந்தை. குக்குக்குகு குக்குக்குகுகுகு என்பது ஆந்தையின் ஒலி.
@sureshmanokar3 жыл бұрын
Isn’t vulture ?
@thayalanvyravanathan26513 жыл бұрын
ஆம். பெரிய ஆந்தை அல்லது கோட்டான் என்று அர்த்தம்..கிழக் கோட்டான்...
@murugametaltrading19614 жыл бұрын
If you have any problems in life please chant "Muruga saranam Sri mat arunagirinathar swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...