முத்தமிழ் விழா - யாழ் மாநகரசபை - கம்பவாருதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம்.

  Рет қаралды 46,099

VIKNA YOUTUBE

VIKNA YOUTUBE

Күн бұрын

இந் நிகழ்வை ஒழுங்கமைத்த யாழ் மாநகர சபையினருக்கு இத்தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.
💓வழக்காடு மன்றம்💓
💓இன்றைய உலக நடைக்குப் பொருந்தாத அறங்களை வகுத்துத்தந்த வள்ளுவர் குற்றவாளி💓
⚖️நீதி ஆயம்
💫கம்பவாருதி இ.ஜெயராஜ்.
💫பேராசிரியர் சி.சிவலிங்கராஜா
💫 பேராசிரியர் தி.வேல்நம்பி
⚖️வாதிகள்
💫திருமிகு ந.விஜயசுந்தரம்
💫திருமிகு ந.ஐங்கரன்
⚖️பிரதி வாதிகள்
💫பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்
💫 திருமிகு கு.பாலசண்முகன்

Пікірлер: 58
@selvikidstv1722
@selvikidstv1722 9 ай бұрын
தினமும் எண்ணங்களை சீர் செய்ய முயற்சி செய்கிறேன்.நன்றி ஐயா
@Abbaskhan-fc6bv
@Abbaskhan-fc6bv Жыл бұрын
Nice video.
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
Thanks 🙏
@BalaMurugan-um1ym
@BalaMurugan-um1ym 5 ай бұрын
மிகவும் அழகான பதிவு மிகவும் நன்றி ஐயா
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
அய்யா ஈழம் தந்த கம்ப வள்ழுவமே, உங்கள் சேவை தொடரட்டும் ஆனால் யாழ்ப்பாணம் என்று இராமல் அதுக்கப்பால் இலங்கை தமிழர்கள் ஒன்று படவேண்டும் அதற்கு வழி வகுக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன், இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@MRSamy-sn1vu
@MRSamy-sn1vu 2 жыл бұрын
அருமையான வழக்காடு மன்றம்…. 60வயதை நெருங்கும் போது பார்த்த முதல் இத்தகையதொரு அரிய நிகழ்வு்்்்் வாழ்க வளமுடன்்்் வாழ்க பல்லாண்டு்்்்…..
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
கால வேகத்தில் பல விடயங்களை இழந்து விடுகிறோம் நன்றி
@Rajini0711
@Rajini0711 Жыл бұрын
சிறப்பான நிகழ்வு மதிப்புமிகு நீதிபதிகள் உள்ளிட்ட பேச்சாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்...
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
🙏நன்றிகள் ஐயா🙏
@thulasithulasi1411
@thulasithulasi1411 Жыл бұрын
என்ன அருமையான வழக்காடு மன்றம். அல்லால்பட்டு ஆற்றாத கண்ணீர்
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
"கம்பதாசனின் வரிகள் கனதியானவை" தங்கள் கருத்திற்கு நன்றி 🙏
@lalithavaidyanathan3888
@lalithavaidyanathan3888 2 жыл бұрын
ஜெயராஜ் ஐயா அருமையான தீர்ப்பு
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@rajaanbalagan4990
@rajaanbalagan4990 2 жыл бұрын
ஐயா அவர்கள் மதுரை மண்ணிற்கு வருகை தர வேண்டும்.. தங்களின் தமிழை நாங்களும் பருக வேண்டும்.
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
நன்றி 🙏
@MRSamy-sn1vu
@MRSamy-sn1vu 2 жыл бұрын
மிகச்சிறப்பு்்் மேலும் சிறக்கட்டும்்்் வாழ்க வளமுடன்்் வாழ்க பல்லாண்டு்்்
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
நன்றி 👀🙏🙏🙏
@sekar3412
@sekar3412 2 жыл бұрын
Ilangai jeyaraj speech super.
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@rparanjothi2537
@rparanjothi2537 7 ай бұрын
வழக்காடு மன்றம் அருமை! தீர்ப்பும் நன்றே! ஆனால் திருவள்ளுவரைக் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியது ஏற்புடையதாய்த் தெரியவில்லை! பலரின் மனங்களை இது புன்படுத்தி இருக்கும்! பொதுவாக இறந்த ஒருவரைக் குற்றவாளியாக நிறுத்த தற்காலச் சட்டங்களில் இடம் இல்லை என நினைக்கிறேன்! இனியேனும் இம்மாதிரி வழக்காடு மன்றங்களை நடத்துவதைத் தவிர்த்தல் நன்று! இந்தத் தலைப்பில் பட்டிமன்றம் நடத்தி இருக்கலாம்!
@paingaitamil6907
@paingaitamil6907 2 жыл бұрын
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை -இப்போது மெய்யாகிறது.
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
நிச்சயமாக நன்றி தங்களது கருத்துக்கு🙏
@wilsonanthony7831
@wilsonanthony7831 2 жыл бұрын
👌
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
நன்றி
@manoharanthangam3495
@manoharanthangam3495 8 ай бұрын
தீயில் சுட்டு பொன் கருகி விடாது. வள்ளுவரை குற்றம் சாட்டினால் அவர் புகழ் அழியாது.
@vagvarsh
@vagvarsh 2 жыл бұрын
முத்தமிழ் வித்தகர் ஜெயராஜ் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Thanks
@maruthachalammaruthachalam7950
@maruthachalammaruthachalam7950 2 жыл бұрын
@@viknayoutube3372k 6
@sriramvenkataraman4
@sriramvenkataraman4 2 жыл бұрын
செல்வம் தேய்க்கப்பட்டுவிட்டது
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Thanks bro 🙏
@voiceminevijay452
@voiceminevijay452 2 жыл бұрын
Arumai
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Thanks sir
@rudhranmaths3139
@rudhranmaths3139 2 жыл бұрын
ஆற்றாது அழுத கண்ணீர் இன்று எதிரியின் செல்வத்தை தேய்த்து விட்டதே....
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
ஆம் நன்றி தங்களது கருத்து க்கு 🙏
@ravichandranv17564
@ravichandranv17564 2 жыл бұрын
Fantastic
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Thanks bro
@shiamsoundhar3200
@shiamsoundhar3200 2 жыл бұрын
ஐயா அவர்களை மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்டு உயர் வள்ளுவம் படிக்கும் எனக்கு வாதியின் குற்றச்சாட்டு சற்று வருத்தமாக உள்ளது.
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
இது ஓர் வாதப்பிரதிவாதம் மட்டுமே. நன்றி 🙏🙏🙏
@manomano403
@manomano403 2 жыл бұрын
🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@manomano403
@manomano403 2 жыл бұрын
இயற்கை - இயற்கை வெளிப்படையானது பாரபட்சம் அற்றது.. இயலுமானவரை, முன்கூட்டியே அறிவித்த ஒழுங்கில் இயங்கும் இயல்புடையது.. மனிதன்- மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான் ஆனபோதும் மொத்த உலகையும் கட்டுப்படுத்தவே அவன் முயன்றான், இயற்கையின் எல்லைகளை மனிதன் நெருங்கி ஆதிக்கம் செய்ய முற்பட்டதன் விளைவு, ஏகாதிபத்தியங்களின் பரிணாமங்கள் ஆக மருவியது.. அதனால், "அழிவுகளே நிதர்சனம் என்று, ஏகாதிபத்தியங்களின் அழகான படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றும் பேசலானது" உலகின் எந்த அறங்களையும் அது ஏற்கவில்லை, மாறாக, "நாங்கள் எது சொல்கிறோமோ அது அறம், அதுவே தர்மமும்" என்று சாதித்தன.. அறம் - அறம் அநியாயக்காரர்கள் அக்கிரமக்காரர்களின் கைப்பாவையாக ஒருபோதும் இருக்க முடியாது, இருக்காது என்று அன்புசார் மானுடம் நெற்றிக்கு நேர் சாடியது உண்மைதான்.. ஆமாம், ஆமாம் நீங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதே அறம் எங்களிடம் இருப்பதற்கான சான்றுதானே, நாங்கள் அன்பியலாளர்களை ஒன்றும் செய்வதில்லை என்று ஆதிக்கம் பதிலளித்தது.. மனிதன் - மனிதன் அதர்மவாதி அவனை அவன் போக்கில் அனுமதித்தால் அன்பினலாளர்களே நீங்கள் எப்படித்தான் வாழ்வது? அதனால்தான் - அதனால்தான் இயற்கையை மனிதனிடமிருந்து பாதுகாக்க நாங்கள் இன்றளவும் பாடுபடுகின்றோம், அறியுங்கள் என்றது.. எது சரி, எது பிழை, எதற்காக, எதனால், எதனை.. எல்லாம் நாங்கள் பார்க்கிறோம்.. நீங்கள் - நீங்கள் வீண் பிரயத்தனங்கள் செய்யாமல் ஏகாந்தத்தில் நடந்து செல்லுங்கள்.. .. 11.57 29.03.2022 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️💓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Thanks
@manomano403
@manomano403 2 жыл бұрын
அருமைநபி சொன்னபடி அன்பில் நில்லுங்கள், அமிழ்ந்திடாமல் எழுந்து நின்று அலைகள் வெல்லுங்கள்!!!! .. 13.13
@81dheena
@81dheena Жыл бұрын
A person who support valluvar. Called thiruvalluvar three times as muttaal Note this point my loard
@visvanathan9313
@visvanathan9313 2 жыл бұрын
பாலசுந்தரம் சம்மந்தமில்லா பேச்சு
@81dheena
@81dheena Жыл бұрын
Pirasanthan speaks so loudly make us hearing is too hard
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
🙏Thanks 🙏
@visvanathan9313
@visvanathan9313 2 жыл бұрын
பாலசுந்தரம் திருக்குறள் பேசவும்
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
ஆம் நன்றி 🙏
@ssvn6440
@ssvn6440 Жыл бұрын
Kamba Vaaruthiya alla Kamba Bharathiya?.Iyya Ilangai Jeyaraj pondra sandrore perumakkal eppoovulagil nilaitthu vaaznthal naadu evvalavu seerum sirppumaga erukkum enpathil viyeppethum illai.
@viknayoutube3372
@viknayoutube3372 Жыл бұрын
"கம்பரிற்கு நிகர் ஏது" தங்கள் கருதிற்கு மனமார்ந்த நன்றி 🙏❤
@viswanathanviswanathan7512
@viswanathanviswanathan7512 2 жыл бұрын
Ramayanam.magapatham.pappan.sasthiram.atheyai.erithuvitungal
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Mm , THANKS 🙏🙏🙏
@skantharajahsomasunderam9832
@skantharajahsomasunderam9832 2 жыл бұрын
Morning wife pray husband feets..? In later in the nights husband pray wife foot mostly this is the current situation. Don't say 1st 6 months and other 6 months. Mutpakal sain pitpagal vilayum.😂
@viknayoutube3372
@viknayoutube3372 2 жыл бұрын
Mm
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 43 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 67 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
suki sivam speech | kamban kalagam karaikudi 2023 | Senganthal Valaikatchi
1:09:50
Senganthal Valaikatchi
Рет қаралды 38 М.
தமிழ் எனும் "ஒரு" மொழி
58:36
layamusicindia
Рет қаралды 27 М.