No video

முத்து பட அரண்மனை எங்கே இருக்கிறது என தெரியுமா | Mettur Senthil |

  Рет қаралды 36,212

METTUR SENTHIL

METTUR SENTHIL

2 жыл бұрын

#tamil #travelvlog #Lalithamahal #entertainment

Пікірлер: 82
@muthuarasu3810
@muthuarasu3810 Жыл бұрын
புரோ.உங்கவீடியோ.மற்றும்.எடிட்டீங்..மற்றும்.உங்க.அழகான.பொறுமையான..முழுமையான..விளக்கங்களுக்கு..எப்போதும்..குறை.என்பதேஇல்லை..இந்தவீடியோ.நான்முழுமையாக.பார்த்துமிகவும்ரசித்தேன்.!!நான்..இந்த.இடங்களையெல்லாம்.நேரில்செண்றுபார்த்ததுபோல்.ஒரு.உணர்வுகள்.எனக்கு..மொத்தத்தில்..உங்கள்..முயற்ச்சிகள்.அனைத்தும்இன்னும்.மென்மேழும்.தடையெதுமின்றி.இன்னும்வளரவேண்டும்.என்றுஇறைவணை.பிராத்திக்கின்றேன்.மிக்கநண்றி🙏🙏👍🙏🤝🤝🙏👍👍👌👌👌!!
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
தங்கள் வாழ்த்துதழைக் கண்டு மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன் சகோ. மிக மிக நன்றியும் நெகிழ்ச்சியும் சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️💐💐💐💐💐🌿🌱☘️☘️
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
மிக அருமையாக உள்ளது அண்ணா ..👌..நேரில் பார்த்தது போல் ஒரு சந்தோஷம் கிடைத்தது மிக்க நன்றி அண்ணா..🙏🏻🙏🏻🙏🏻
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி மா🙏🏻🙏🏻👍👍👍💐💐💐🌿💐🌿🌿💐
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 2 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ நண்பா இதுபோன்று அற்புதமான வீடியோக்கள் பதிவிடுங்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா போட்றேன் சகோ. வீடியோ பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐💐🙏🙏🙏🙏☘️☘️🍀🍀🌿👌👍
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m Жыл бұрын
Palace vera level Vera paatulayum pathu irukean
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Yes..👌👌👍🙏🙏💐💐☘️🌿🌿☘️🍀
@TamilNatchathiram
@TamilNatchathiram 2 жыл бұрын
வணக்கம் செந்தில் தம்பி. அருமை தம்பி ரொம்ப அழகா சுற்றி காட்டினாய் .
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோதரி💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☘️🌿🍀🌿
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
சூப்பர் தலைவரே அடிக்கடி வீடியோ போடுங்க உங்கள் வீடியோக்கள் அருமையாகவும் தரமாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள்
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ. நிச்சயம் இனி நிறைய வீடியோக்கள் போடுகிறேன்💐💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍👍🌿☘️🍀🙏🙏🙏
@ammaiappar9099
@ammaiappar9099 Жыл бұрын
ஐயா நான் எனது இந்த கருத்தை மைசூர் லலிதா மகாலில் இருந்து பதிவிடுகிறேன் உங்கள் காணொளியை பார்த்து நானும் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்று நான் எனது குடும்பத்துடன் லலித் மஹால் வந்திருக்கிறேன் வெளி சுவர்களில் மிகப் பல இடங்களில் காரை பெயர்ந்து சுவர் பல இடங்களில் சிதிலமடைந்தும் மற்றும் கதம்ப வண்டு என்ற உருவத்தில் பெரிய கொடிய விஷ குளவியின் மிக மிக பெரிய கூடு ஒன்று நீச்சல் குளத்தின் வலது பக்க வராண்டா சுவரில் உள்ளது நிறைய கதம்ப வண்டுகள் அங்கங்கும் பறந்து கொண்டுள்ளன மற்றும் லலிதா அரண்மனையின் நுழைவுப் பகுதியில் உச்சியில கோபுரத்தில் நான்கு மிகப் பிரமாண்டமான தேன் தட்டுகள் தொங்கி கொண்டு கோபுரத்தின் அழகை கெடுக்கின்றன மஹாலில் பூசப்பட்ட வர்ணங்களும் நிறம் மங்கி வருகிறது ஆனால் ஆறுதல் தரும் விசயம் என்னவென்றால் அரண்மனையின் உள் பக்கங்களில் நன்றாக உள்ளது ஆகவே கர்நாடக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் ஆரம்பத்திலேயே இதை கண்காணித்து மஹாலின் பழைய பெருமையை நிலைநாட்ட வேண்டும் இதை நேரில் காணும் போது மனம் மிக வேதனையாக உள்ளது ஏனென்றால் இனிமேல் இப்படிப்பட்ட கலைநயத்துடன் அரண்மனைகளை கட்டுவது என்பது முடியாத காரியம் மைசூர் சாமுண்டீஸ்வரி துணை ஜெய்ஹிந்த்
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
உண்மைதான் ஐயா
@chidambarambalusamy7036
@chidambarambalusamy7036 Жыл бұрын
காமிரா கோணம்,ஜூம்,ஆட்டம் இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு எல்லாம் ஒருசேர தேர்ந்த காமிரா மேன் செய்து உள்ளிர்கள். காட்சி களை விவரிக்கும் தமிழ் மொழி வளம் மற்றும் உரையாடல் (நேரேஷன்)இயல்பாகவே நன்கு உள்ளது. நிறைய விடுதிகளை படப்பிடிப்பு செய்து பதிவு செய்யுங்கள். அழகு அருமை....சிதம்பரம் ஈரோடு
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌👌❤️❤️
@kalpanamca4944
@kalpanamca4944 Жыл бұрын
முத்து படத்துல காட்டினது Ripen Building இல்லையா Then அந்த இன்னொரு Building எங்கருக்கு சரத்பாபு அவங்க அம்மா எல்லாரும் இருப்பாங்களே....
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
இன்னொரு பில்டிங் பெங்களூருவில் இருக்குங்க
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
கற்பனை செய்தால்கூட. இந்த லலிதா மாளிகை.. நம்மால் கட்டி முடிக்க முடியுமா.. என்ற வியப்பு ஏற்பட்டது.. நேரில் பார்ப்பதை விட உங்கள் கைபேசி மூலம் மிக நெருக்கமாக இருந்தது. இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அழகே அழகு.. மனதில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை விதைத்து இந்தக் காணொளி.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much Sir 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐🌿🌿🍀☘️
@MeipixTamil
@MeipixTamil 2 ай бұрын
Superb ❤
@Mettur_senthil
@Mettur_senthil 2 ай бұрын
தல...😍😍😍😍👍👍
@kadaluzhavan4150
@kadaluzhavan4150 2 жыл бұрын
A big hall with a cup of tea is ultimate superb hall 👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you Sir💐💐💐💐🙏🙏🙏🍀🌿🌿☘️
@amuthamamu3901
@amuthamamu3901 2 жыл бұрын
Super,awesome place.tq for sharing .
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@anukrish5882
@anukrish5882 2 жыл бұрын
Sir unga video parthuttu nannum lalitha palace ponen,semmaya iruntathu romba thankyou
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Wow superb 👌..... thank you so much sir 🙏🙏
@dream2wayvlogs
@dream2wayvlogs 2 жыл бұрын
Lalitha Mahal palace fabulous Bro 🌱🍫👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much Murali bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌🌿☘️🍀
@SakthiSakthi-pr8rk
@SakthiSakthi-pr8rk 2 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@selvamm8458
@selvamm8458 2 жыл бұрын
சூப்பர். 👌👌👏👏🌷🌷
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌👌☘️🌿🌿🌿☘️🍀
@kalpanamca4944
@kalpanamca4944 Жыл бұрын
மைசுருன்னு சொல்றீங்க அவங்கள்லாம் டமில் பேசுறாங்க
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
மைசூர்ல எல்லாருமே தமிழ் அழகா பேசுவாங்க மேம்
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 жыл бұрын
மைசூர் always அழகு
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes 👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐🌿🌿🍀☘️
@pillaivj7063
@pillaivj7063 2 жыл бұрын
You have done a Good video bro Lalitha Mahal is super bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👍👍🌿☘️🍀
@gowriraj5588
@gowriraj5588 2 жыл бұрын
Super. Anna
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much
@devarajang9764
@devarajang9764 2 жыл бұрын
Superoooo super. Thank you
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐
@venkatvijay4276
@venkatvijay4276 2 жыл бұрын
kgf 2
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Yes😍😍😍👌👌👍👍👍👍
@ammaiappar9099
@ammaiappar9099 2 жыл бұрын
🙏🙏🙏👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@safiulla3913
@safiulla3913 Жыл бұрын
நாங்க போணப்ப உல்ல விடமாடேனுடாங்க
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Ohh...😢😢
@moontravel8038
@moontravel8038 Жыл бұрын
Udaiyar tamilan.
@Mettur_senthil
@Mettur_senthil Жыл бұрын
Wow amazing information 👌👌👍👍👍💐💐
@gowriraj5588
@gowriraj5588 2 жыл бұрын
Super👌👏
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
💐💐💐💐🙏🙏🙏🙏
@a.guna.parali6454
@a.guna.parali6454 2 жыл бұрын
Super pro 👌parali guna 👍
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌👌☘️🌿🍀
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 жыл бұрын
Vow.... Attakaasam
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏💐💐🌿☘️🍀🍀💐💐💐💐
@Travelfoodtube
@Travelfoodtube 2 жыл бұрын
👌👌👌👌👌
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 жыл бұрын
Super
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 💐💐💐💐🙏🙏🌿☘️🍀
@karthickkumar5318
@karthickkumar5318 2 жыл бұрын
Super na
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 💐💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@chandrasekaran5680
@chandrasekaran5680 2 жыл бұрын
அண்ணா வணக்கம் எங்களை 10 or 20 பேரு அழைத்து செல்லுங்கள் அண்ணா தமிழ் தமிழ் தவிர் எதுவும் தெரியாது
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Sure 👍👍👍👍💐💐💐💐
@sulochanass1099
@sulochanass1099 2 жыл бұрын
Super sir .iam from mecheri.iam your fan....
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐🌿🍀
@sulochanass1099
@sulochanass1099 2 жыл бұрын
👍👍👍🙏
@sulochanass1099
@sulochanass1099 2 жыл бұрын
Iam flowing your all videos ...
@balasubramani2431
@balasubramani2431 2 жыл бұрын
I'm the first commenter,💕
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much Sir 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏👍👌🌿👌👌👌👌☘️🌿
@mahadevaaradhya8505
@mahadevaaradhya8505 2 жыл бұрын
Rumbanalla irukkum rumbananri.Sendil.
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank so much 💐💐💐💐🙏🙏🌿🍀☘️
@theconquerortamilantv5771
@theconquerortamilantv5771 2 жыл бұрын
thajavur aramanai video podunga Anna nan Mettur dam than unga salem Ramanujan temple area video nalla iruthathanu
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
கண்டிப்பா போட்றேன் சகோ. காணொளி பர்த்தமைக்கு மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐🙏🙏👌👍👍🌿🍀
@murugangandhi5674
@murugangandhi5674 2 жыл бұрын
Super bro
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro💐💐💐💐🙏🙏👍👌👌🌿☘️🍀
@limraannur3887
@limraannur3887 2 жыл бұрын
Mela eppavumay allowed illaiyaa ella suiting erukkarathanaley allowed illaiyaa
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Shooting இருக்கறதால
@MoorthyMoorthy-ug7vy
@MoorthyMoorthy-ug7vy 2 жыл бұрын
Super
@Mettur_senthil
@Mettur_senthil 2 жыл бұрын
Thank you so much bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌿☘️🍀
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН