My Jaffna Lunch Meal😋 | Colombo Yarl Eat House | Jaffna suthan

  Рет қаралды 71,176

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

3 жыл бұрын

This is my jaffna style lunch meal in colombo sri lanka.
My Jaffna Lunch Meal😋 | Colombo Yarl Hotel | Jaffna suthan
Restaurant location : Yarl Eat House
mobile number: 0112 593 905
goo.gl/maps/JJ94tXKnx2qvgFxk7
வணக்கம் நண்பர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் .
இந்த காணொளியில் கொழும்பு நகர பயணத்தின் போது கொழும்பு வெள்ளவத்தை என்ற பிரதேசத்தில் காணப்படும் யாழ்பாண உணவகம் (jaffna eat house)ஒன்றிற்கு சென்று அங்கு யாழ்ப்பாணம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய உணவான குத்தரிசி (நாட்டரிசி) சோறும் யாழ்ப்பாணத்து மீன்குழம்பு மற்றும் திருக்கை மீன் வறையும் ருசியாக சாப்பிட்டு மகிழ்ந்தேன். நீங்களும் புட்டுக்கொத்தை உங்கள் வீடுகளில் செய்து உண்டு மகிழுங்கள் 😋.மற்றும் நீங்கள் வெள்ளவத்தை பக்கம் வந்தால் yarl eat house (yarl hotel)உணவகத்திற்கு வந்து பாருங்கள் 😀.
நன்றி.
Hello Everyone , i am jaffna suthan from jaffna sri lanka.
in this video, when i traveling around the colombo , i was hungry at that time i found the Yarl Eat house in wellawata colombo sri lanka and i have interested to eat the fish curry with red rice and they provided the my lun meal in banana leaf not only me they provide to all in their restaurant.
rice and fish curry is most jaffna style lunch meal in Colombo Yarl Eat House , my lunch was so tasty as you all watched in video.🤤
therefore i preferred to order the red rice and jaffna style fish curry 😍..
rice and fish curry cost about 170rs .
Thanks 🙏
If you have interested This Video Please
SUBSCRIBE LIKE COMMENTS SHARE 😌
for more videos :
colombo puttu kottu video:
• Colombo Puttu Kottu 😋 ...
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffnasuthan
#srilanka
#fishcurry
#rice
#foodreviewtamil
#jaffna
#jaffnafoodrecipes
#intamil
#lunchmealintamil
#colombo2021
#srilankatamilvlogs
#srilankanfoodrecipes
#in2021
#srilankatraveltamil
#colombostreetfood

Пікірлер: 581
@jensonpremkumar6657
@jensonpremkumar6657 3 жыл бұрын
வெகுளித்தனமான நல்ல குணம் வாழ்த்துக்கள் 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@Chinnachinna-hd4zz
@Chinnachinna-hd4zz 3 жыл бұрын
Unmai bro
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
👌🏾👌🏾👌🏾🙏🏾♥️
@natarajanveerappan5156
@natarajanveerappan5156 3 жыл бұрын
எங்களை பார்க்க வைத்து சாப்பிட்டால் வயிறு வலிக்கும். தமிழ்நாடு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😇😇
@sanjayathushara
@sanjayathushara 3 жыл бұрын
one thing i like mostly. in Tamil Restaurants they always used Banana Leaf 💗
@Pradeep-tm2oc
@Pradeep-tm2oc 3 жыл бұрын
தம்பி உங்களுடைய குறும்புப் தனமும் , வெகுளி பேச்சும் தனி அழகு வாழ்த்துக்கள் .....🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@simpleenglish2345
@simpleenglish2345 3 жыл бұрын
නියමයි සහෝදරයා 😊😍👍👍
@rajkumarjathushanth7604
@rajkumarjathushanth7604 3 жыл бұрын
நல்ல அண்ணா யாழ்ப்பாணத்தில் கூட வாழை இலையில் உணவு கொடுப்பது குறைவு ஆனால் கொழும்பில் வாழை இலையில் உணவு கிடைக்குறது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@dudedokduk3697
@dudedokduk3697 3 жыл бұрын
வெள்ளவத்தை ஒரு குட்டி யால்பaணம் தான். ஆனால் எல்லாம் நெருப்பு விலை. எங்கட ஆட்கள் வெளிநாட்டு காசை விசுக்கி தள்ளுவினம்.🙄
@strongasagirl4434
@strongasagirl4434 3 жыл бұрын
Next Srilanka visit bucket list- யாழ் உணவகம் 😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
oh thanks 😊
@Ceylon2kKids
@Ceylon2kKids 3 жыл бұрын
நானும் கடின உழைப்பால் வீடியோ போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை எனக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்கள் 🙏🙏
@DiloMusicCreation
@DiloMusicCreation 3 жыл бұрын
I do not understand what you are talking about. but I like Tamil food. I have never been to Jaffna. If I get a chance to go to Jaffna I will definitely go. I am Sinhalese and I like Tamil too Keep it up brother ❤️❤️🇱🇰🇱🇰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro 😊
@victorraja2274
@victorraja2274 2 жыл бұрын
Thank you From Canada
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 3 жыл бұрын
ஏண்டா சுதன் எங்களை வெறியேத்திறதுதான் உன்ரை வேலையா? காட்டிக் காட்டி தின்னிறியா? நீ வாழ்க வளர்க! நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😅😂😂vango sapiduvom saho
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri anna
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
🍌🍌🍌🍉🍒🍏🍎🍐🍊🍓🍋🍈🥝🥑🥦🥒🥥🥐🌶🌽🥕🥔🍠🧀🥨🥖🥚🍗🍖🌭🍔🍟🥓🥪🌮🥗🍕🍲🍛🍣🥟🌯🍜🌮
@Simon-ki9lk
@Simon-ki9lk 3 жыл бұрын
First view From France 🇫🇷🇫🇷🇫🇷
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@praveenkumar-hk2oy
@praveenkumar-hk2oy 3 жыл бұрын
நல்லா தின்றாலும் குச்சி மாதிரி யே இருக்கார்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😂😂😂😂🙃
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
🤣😂😃😄😁😆😀
@rsenthin
@rsenthin 3 жыл бұрын
Looking at the video.....I am hungry...miss Vaalai Illai Saapadu....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
எனக்கும் பசிக்கிறது தம்பி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி From Nederland
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@theepatheepa3416
@theepatheepa3416 3 жыл бұрын
அண்ணா என் சொந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆனால் இப்ப நான் கம்பஹா மாவட்டத்தில் இருக்கின்றேன் இங்க நம்ம ஊர் சாப்பாடு எதுவும் இல்லை நான் தான் வீட்ட சமைத்து எல்லாருக்கும் கொடுப்பேன் இப்ப என் கணவர் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதால் யாழ்ப்பாண சாப்பாட்டு சுவைக்கு கொழும்பு பல்கலைக்கழகமே அடிமையாகிற்று இதனாலேயே தினமும் காலையில் சமைக்க வேண்டி இருக்கிறது..🥣🍛🍲🥗
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
அருமை,அக்கா
@chrishan6418
@chrishan6418 3 жыл бұрын
சுதன் வயிற்றுக்கு வஞ்சகம் செய்யமாட்டார் 🤪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😂
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
👌🏾👌🏾👌🏾😀😀😀😜
@Ceylon2kKids
@Ceylon2kKids 3 жыл бұрын
நானும் கடின உழைப்பால் வீடியோ போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை எனக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்கள் 🙏🙏
@viswaraj2063
@viswaraj2063 3 жыл бұрын
சூப்பர் தம்பி from தமிழ்நாடு தஞ்சை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@Americatamilchannel
@Americatamilchannel 3 жыл бұрын
Look at the streets ,. Your area streets are very clean bro . Looks like they maintain the city very well.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rusirukalhara
@rusirukalhara 3 жыл бұрын
මරු කෑම ...
@balajiragupathi9810
@balajiragupathi9810 3 жыл бұрын
I am not skipping the ads, just a small help for Sudhan.
@viranchanura3834
@viranchanura3834 3 жыл бұрын
ඒකනම් රස පාටයි....🤤🤤🤤🇱🇰
@sthaya8785
@sthaya8785 3 жыл бұрын
Vanakkam ibowan comatha malli 😀✌🏾whatever u written I don’t understand????
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@viranchanura3834
@viranchanura3834 3 жыл бұрын
@@sthaya8785 😁😁😁 I think it is very testy....🤤🤤❤️🤟🏾
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 3 жыл бұрын
Video super.Saapaadu romba nallaa iunthathathu.Thambi unnudaya channel nanraaga valaranum.
@ChathurangaAbeyrathne
@ChathurangaAbeyrathne 3 жыл бұрын
පට්ට 🤘👍
@janarkas252
@janarkas252 3 жыл бұрын
love your videos bro!! plz do Jaffna restaurents too!!
@Americatamilchannel
@Americatamilchannel 3 жыл бұрын
I was waiting for your video brother! Happy to see you again😍😍😍😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@jdjey5192
@jdjey5192 3 жыл бұрын
நல்ல பையன் சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிடாய்.. சாப்பாட்டை வீண்விரயம் செய்ய கூடாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு.. நன்றி சகோதரா...பழம் தான் விலை கூடவா போச்சு....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@sattech4998
@sattech4998 3 жыл бұрын
Super ah irrukku suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
காணொளிகள்!! வாழ்த்துக்கள் சுதன் தம்பி
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் சுதன் நன்றாக சாப்பிடவும் எங்கு சென்றாலும் எங்கள் சாப்பாடு கிடைக்கும் கொழும்பில் கலக்கிறீர் வாழ்த்துக்கள் உமது காணொளி சட்டப்படி இருந்தது நன்றி 👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sathananthuk8449
@sathananthuk8449 3 жыл бұрын
Super suthan .itha kada Colomboila rompa Super restaurant. Nan eppavu iththa restaurant sapiduvan srilanka vaththa
@jaffnajaffna4502
@jaffnajaffna4502 3 жыл бұрын
அண்ணா உண்மையான யாழ்ப்பாணத்தில வாழை இலையில மரக்கறி தான் வைப்பார்கள் வாழை இலையில மச்சம் வைக்க மாட்டீனம் இப்ப எல்லாம் மாறி விட்டது
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உண்மை தான் சகோ😊
@t.manojkumar7245
@t.manojkumar7245 3 жыл бұрын
Ungal video Arumaya irunthathu Nanba
@survivorssoldier8437
@survivorssoldier8437 3 жыл бұрын
Yaar paatha enakenna...thats great bro😎😎
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@Alpha555
@Alpha555 3 жыл бұрын
It’s always good to see your video.. feels very good and satisfying. Love from Chennai, Tamilnadu 🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@prabhumadhan6158
@prabhumadhan6158 3 жыл бұрын
வயிற்றிற்கு வஞ்சனை செய்யாத சுதன் தொடரட்டும் உம்முடைய காணொளிகள்!! வாழ்த்துக்கள் சுதன் தம்பி...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@saravanakumar-fx6bw
@saravanakumar-fx6bw 3 жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இருந்து உங்கள் ரசிகர்....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES 3 жыл бұрын
மிகவும் அருமை. மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@hannahtom4273
@hannahtom4273 3 жыл бұрын
Awesome video! You are doing great Suthan!
@prakalya2321
@prakalya2321 3 жыл бұрын
தம்பி சுதன் நீ ஓவ்வொரு நாளும் சாப்பாட்டை காட்டி எங்களை கடுப்பு ஏற்றாதீர். நீ என்ன சாப்பாட்டு பிரியரா? யதார்த்தமான பேச்சுத்தமிழ் நானம் அற்ற உரையாடல் ,வெகுளியான குழந்தைத் தனம் .வாழ்த்துக்கள் தொடர்ந்து பயனிக்கவும் . நன்றியுடன் சகோ சந்திப்போம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@officialfathmarichu8343
@officialfathmarichu8343 3 жыл бұрын
Semmma suthan
@s.satheesnila7577
@s.satheesnila7577 3 жыл бұрын
சூப்பர் சுதன் உங்கள் குணம் குழந்தை மாதிரி நீங்கள் வாழ்க்கையில் முன்னோர எனது வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri anna
@jeyatharshan7756
@jeyatharshan7756 3 жыл бұрын
ஆர் பாத்தாலும் எனக்கென்ன 👌👌
@ramchandran772
@ramchandran772 3 жыл бұрын
என்ன அருமையான சாப்பாடு. சுதன் கண்களில் எப்போதும் ஒரு சோகம் தெரிவது போல உள்ளது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
ஓஓஓ 😊
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 3 жыл бұрын
வெள்ளவத்தையில் வாழையிலை சாப்பாடு.அருமை சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@ragavan879
@ragavan879 3 жыл бұрын
Love From Tamil Nadu 💐
@shanmugapriya7208
@shanmugapriya7208 3 жыл бұрын
ANNA naa eppotha first time onga video paakara nallaruku neega pasunathu nallaruku😊❤
@raghvannair2155
@raghvannair2155 2 жыл бұрын
Nices 👍 looks nices Food's thanks suthan sharing video 📹
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks for watching
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
வாழையிலை மீன் சாப்பாடு காட்சி மிகவும் சிறப்பு தம்பி சுதன் உங்கள் இனிமையான தமிழ் வார்த்தைப்பிரயோகம் கேக்கக் கேக்க ஆசையாக இருக்கிறது தொடரட்டும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். கனடாவில் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@gunasaker2590
@gunasaker2590 3 жыл бұрын
Super நண்பா
@krajah5187
@krajah5187 3 жыл бұрын
We like your presentation a lot. Been down station road many times but never stopped at this place. Looks really nice food. Our next visit we will definitely try it. U are very simple & genuine. Keep it up. Best wishes.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much 😊
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 жыл бұрын
Greetings from Bangalore Suthan. Nice food bro. Restaurant looked clean. All the best.
@travelwithpavi3326
@travelwithpavi3326 3 жыл бұрын
Super bro 👍👍👍👋✌👍 First comment bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@ananthambai1084
@ananthambai1084 3 жыл бұрын
i daily watch your video .super.love from tamilnad.(tirunelveli)
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@ajithram6
@ajithram6 3 жыл бұрын
அருமை சகோ❤️👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@vizhikayal557
@vizhikayal557 3 жыл бұрын
😋😋😋super vlog
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@prasannapathirana1443
@prasannapathirana1443 3 жыл бұрын
I like very much jaffna people and food
@sbavan9888
@sbavan9888 3 жыл бұрын
நான் கொழும்பில இருக்கேக்க railway station road la உங்க தான் சாப்பாடு வாங்கிறனான் sema sema ❤️❤️❤️❤️anna happy long time ku pirahu paakiran
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
sema
@supermanspiderman613
@supermanspiderman613 3 жыл бұрын
Super views video 👍👍 Super lunch meal 👌👌 Take care you healt nanba ❤❤
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rahiny2605
@rahiny2605 3 жыл бұрын
வாழையிலை சாப்பாடு என்னுடைய favourite 😋😋😋😋😋😋❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா😊
@vijayraj8873
@vijayraj8873 3 жыл бұрын
Hai Suthan thambi, how are you, wow nice food, tamil yarl food, very tasty food and best video 👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro 😊
@SK-nd8kh
@SK-nd8kh 3 жыл бұрын
Tempting... Enjoy bro
@vijaysubramani2454
@vijaysubramani2454 3 жыл бұрын
Super bro🔥🔥🔥
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 жыл бұрын
அருமை
@philominathanravikumar7646
@philominathanravikumar7646 3 жыл бұрын
Super suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@manikanthan4693
@manikanthan4693 3 жыл бұрын
Goody's review on food is almost nil. Though there are varieties, supply may be on order it seems. Unlike Tamilnadu, side dishes are kept around the rice served. Not many visitors and prices of types of food are not displayed.
@designer4unow1
@designer4unow1 3 жыл бұрын
ur innocent uncut vlog is just awesome suthan..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@icanbeursupermansk7486
@icanbeursupermansk7486 3 жыл бұрын
awesome ❤❤❤👍👍🔥🔥 yours tamil pronunciation was better than mine 😅😅😅😅😅
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thank you so much brother
@user-dc8np9hd8v
@user-dc8np9hd8v 3 жыл бұрын
😂😂
@gopalakrishnanbamini5611
@gopalakrishnanbamini5611 3 жыл бұрын
A u busy? Why Why Why இரண்டு நாட்களாக வீடியோவை காணவில்லை ரொம்ப ரொம்ப மிஸ்பண்ணுரோம் நாங்கள் எல்லோரும் .🤩🤩😔😔👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
வந்து விட்டது 😀நன்றி
@selvisamayalandvlogs1127
@selvisamayalandvlogs1127 3 жыл бұрын
Awesome😍😍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@Ceylon2kKids
@Ceylon2kKids 3 жыл бұрын
Nice சகோ
@cookingwithvijitha9386
@cookingwithvijitha9386 3 жыл бұрын
Really enjoying your videos. Please, keep your journey going. Wish you all the best!!!
@kuttykannan2291
@kuttykannan2291 3 жыл бұрын
அருமை நண்பா❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@Velmurugan-ln9wc
@Velmurugan-ln9wc 3 жыл бұрын
தரமான சாப்பாடு ..... மகிழ்ச்சி
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😊
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
அருமை தம்பி வலது கையால் சாப்பிட பழக்க வில்லை போலும் நடக்கட்டும் - நல்லுணவு - வாழ்க வாழ்க
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
வலது கைதான் சகோ அது😂நன்றி😊
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
@@jaffnaSuthan இல்லையே தம்பி - இடது கையாலல்லவோ சாப்பிடுகிறீர்கள் - போகட்டும் அது உங்கள் விருப்பம் .
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Super video! Happy to see this. Thanks Suthan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🤩
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
flight il vanthal 15days hotel il vaithirupinama.? varavirupam but covid problem.
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 3 жыл бұрын
Colombo Yarl Hotel One Of my Favourite Resturants Because l love Jaffna Food ❤️❤️❤️❤️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@thanu7584
@thanu7584 3 жыл бұрын
தம்பி யாழ்ப்பாணத்தில் எப்படி கொரோன. உங்கள் விடியே. எல்லாம் சூப்பர் அப்ப அப்ப நாட்டு நிலவரத்தை யும் சொல்லுங்க
@rthiyagu813
@rthiyagu813 3 жыл бұрын
அருமை சகோ
@gnanavadivel2298
@gnanavadivel2298 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா. From தமிழ்நாடு
@HarshView
@HarshView 3 жыл бұрын
Great lunch brother 👍
@paramsothy0406
@paramsothy0406 3 жыл бұрын
Suthan super......
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 3 жыл бұрын
Look delicious food 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@travelwithdia3322
@travelwithdia3322 3 жыл бұрын
Yummy food
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 3 жыл бұрын
From Erode Tamil nadu India
@madhusm653
@madhusm653 3 жыл бұрын
neega innocent anna pakave pawama irukureega
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😊
@user-uk9se5hw6q
@user-uk9se5hw6q 3 жыл бұрын
Super bro😍
@sameehasameeha1540
@sameehasameeha1540 3 жыл бұрын
🤤mouthwatering 😋😋😋🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️💜🤟🏻
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
oh
@swisstamillifestyle257
@swisstamillifestyle257 3 жыл бұрын
Yummy food super bro 💪
@johnpolos4324
@johnpolos4324 3 жыл бұрын
இந்த சாப்பாடு கடைல நான் யாழ் பிட்டு சாப்புட்டு இருக்கேன். உண்மையில் சூப்பர்
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Thanks thambi for information ... jaffna meal in CMB,, really looking good ..WOW.. nice to wach from abroad..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@arungiri7876
@arungiri7876 3 жыл бұрын
சுதன் கானோளி அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@umajeyaraj4705
@umajeyaraj4705 3 жыл бұрын
தம்பி சுதன் அருமை சாப்பாடு.🍁🍱
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அக்கா
@sarozero1936
@sarozero1936 3 жыл бұрын
Niyamai bro👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@ranjenik7290
@ranjenik7290 3 жыл бұрын
Enkalukkum pasikkuthu thumpi valka valamudan
@Abcd-ze2fr
@Abcd-ze2fr 3 жыл бұрын
Suthan I'm from tamil nadu .... Tamil matum pesa therinja Sri Lanka la survive pana mudiuma ...I don't know singala language ..... Im planning to hav 14 days trip
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
yes you can bro 😊,you can come directly to jaffna
@RajKumar-dt2pq
@RajKumar-dt2pq 3 жыл бұрын
I from Tamil Nadu bro and visited Srilanka 8 times, any doubt plz ask me, I'm from Coimbatore actually.
@mangoflower100
@mangoflower100 3 жыл бұрын
வாழை இலை சாப்பாடு அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி😊
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
WE came 1919 but we don't know this Hotel.good food and neat shop
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@manchulaamirthanathan4510
@manchulaamirthanathan4510 3 жыл бұрын
Super suthan😊God bless you
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Very nice video, happy eating Suthan.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks akka
@jakerththansaro7967
@jakerththansaro7967 3 жыл бұрын
Anna please navatkuli video ahh podunga niraya thadava kaduden
My Unlimited Tamil Lunch | Colombo Gandhi Hotel | Jaffna Suthan
10:03
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 13 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 13 МЛН