Rs. 80 Puttu and Sambal | My 1st day breakfast in Colombo | Jaffna Suthan

  Рет қаралды 44,029

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

3 жыл бұрын

This is my 1st breakfast of colombo travel
from jaffna..
Rs. 80 Puttu and Sambal | My 1st day breakfast in Colombo | Jaffna Suthan
Last video : Rs. 20 Masala Dosa with Alovera Juice | Ammachi Hotel | Jaffna Suthan • Rs. 20 Masala Dosa wit...
puttu price : rs. 80
bonda price : rs 50
வணக்கம் நண்பர்களே இருந்து சுதன்
, இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்று அடுத்த நாள் காலையில் கொட்டகேனா கொச்சிக்கடை சிவன் கோவில் மற்றும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோவில்க்கு அருகில் அங்கு காணப்படும் ஓர் உணவுக்கடைக்கு சென்று குழல் புட்டும் தேங்காய்ப்பூ சம்பலும் போண்டாவும் வாங்கி சாப்பிட்டேன் 😀 .
நன்றி😊
Hello Everyone , I’m Jaffna Suthan from Jaffna Sri lanka but now i’m living at colombo.
i captured the travel vlogs and food vlogs around the sri lanka.
in this video, i had puttu and sambal(sambol) breakfast in kotahena colombo in sri lanka which kulai puttu & price sambal about 80rs .
thanks 🙏
for more videos :
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffna
#srilanka
#colombo
#foodvlogssrilanka
#in2021
#puttu
#sambal
#tamilvlogs
#srilankatamilvlogs
#1stday
#foodreview
#putturecipeintamil
#intamil
#breakfastrecipesintamil
#jaffnasuthan
#colombosrilanka

Пікірлер: 311
@visva3279
@visva3279 3 жыл бұрын
யாழப்பாணத்திலிருந்து சுதன்! அருமை, உலகைக்கவர்ந்து வலம் வரும் காணொளிகள். சுதனின் யாழ்ப்பாணப்பேச்சு வழக்குத்தமிழ் கேட்பதில் செவி இன்பம் பெறுகின்றது. It’s a musical language. தமிழுக்கு ஓர்அழகு எதுவென்றால், மொழி ஒன்றுதான் ஆனால் பலவித பரிமானங்களில் பேசும்போது பெருமையடைகிறது. தமிழ்நாட்டிலும்சரி, இலங்கையிலும் தமிழ் பேசும் அழகைவைத்து அவர்களின் ஊரை அறிந்துகொள்ளலாம். ஏழு ஸ்வரங்களில் இசை உள்ளதுபோல வசீகரம் கொண்டமொழி தமிழ்மட்டுமே! Super.....
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
சூப்பர்,தமிழ் எங்கள் உயிருக்கு மேல்
@ManiMani-oj3sp
@ManiMani-oj3sp 3 жыл бұрын
யாழ் தமிழ் கேட்கவே உமது காணொளிகளை தினமும் தவறாமல் பார்த்து வருகிறேன் சகோ
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@prabakarans4805
@prabakarans4805 3 жыл бұрын
உண்மைதான் யாழ்ப்பான தமிழுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு
@Chinnachinna-hd4zz
@Chinnachinna-hd4zz 3 жыл бұрын
Unmai ungalin rasigan
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
தமிழ் என்றாலே இனிமை,அதிலும் யாழ் தமிழ் என்றால் சொல்ல வார்த்தையே இல்லை
@recipevlogger8827
@recipevlogger8827 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eWibmJWJgq6FsLc
@Prash-1234
@Prash-1234 3 жыл бұрын
சரியோ சரியோ எங்கள் யாழ்ப்பாணத்தமிழ் அழகு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sivaharithamizhan6188
@sivaharithamizhan6188 3 жыл бұрын
உங்கட தமிழ் கேட்கவே அருமை தூய தமிழ் 🔥
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro 😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
என் தமிழ் பெருமையை கேட்கவே ஆசையாக உள்ளது
@makilinikamalendran8033
@makilinikamalendran8033 3 жыл бұрын
நீங்கள் கதைக்கும் தமிழை மாற்ற வேண்டாம் அதுதான் எல்லோருக்கும்பிடித்திருக்கு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நிச்சயமாக அக்கா மிக்க நன்றி😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
தமிழை யாருக்குத்தான் பிடிக்காது
@prakalya2321
@prakalya2321 3 жыл бұрын
தம்பி சுதன் நீ யாழ் தமிழன் உனது மொழிதான் தமிழ். படிப்பதை கைவிடாதீர்? கல்வி ஒன்று தான் அழியாத செல்வம் எதிர்கால வாழ்க்கை.... வீடியோ அருமை அதைவிட உன் உரையாடல் மிகவும் சிறப்பானது.வாழ்த்துக்கள் சந்திப்போம் நன்றி.....
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
Beautiful super video congratulations from Nederland. பிட்டு சம்பல் வாய் ஊறுகிறது.
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 3 жыл бұрын
உங்கள் பரிட்சையில் சித்தியடைந்து மேலும் வளர வாழ்த்துகின்றேன் MAY GOD BLESS YOU
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 жыл бұрын
சுதன் பரீட்சையை நன்றாக எழுதி சித்தியடைய வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri saho
@vsivas1
@vsivas1 3 жыл бұрын
சரியோ சரியோ தமிழ் அழகு. பதிவுக்கு நன்றி சுதன்.
@sivaharithamizhan6188
@sivaharithamizhan6188 3 жыл бұрын
Tamilanda 🔥வாழ்த்துக்கள் அண்ணா 💞
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@PriyankasJourney
@PriyankasJourney 3 жыл бұрын
Yummy recipe:) Really loved it!! Thanks for sharing!!👌😊👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@vishnuvarthan1751
@vishnuvarthan1751 3 жыл бұрын
Srilanka tour vantha kandippa ungala papen bro🤩
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@fathimathesilent7571
@fathimathesilent7571 3 жыл бұрын
"Thuparavu Tholilaalargal" 😍😍😍 respect you. I feel like eating puttu.😋😋
@johnjokin5271
@johnjokin5271 3 жыл бұрын
Superb da Thambi.... my best wishes coming your videos ....
@mylifeff1634
@mylifeff1634 3 жыл бұрын
Anna I am from tamilnadu in Madurai I see your videos daily 🥰🥰🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@chiyamanisooriyakumar7357
@chiyamanisooriyakumar7357 3 жыл бұрын
Don’t worry corona good luck your exam my thampi🤩❤️ I like your videos 🤩
@keerthanarajah7398
@keerthanarajah7398 3 жыл бұрын
I miss home thanks for showing 😍 நன்றி!
@mathanraj4207
@mathanraj4207 3 жыл бұрын
Great view thambi..keep on going 🥰
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@idalinashafi1672
@idalinashafi1672 3 жыл бұрын
Nice vlog..keep it up..
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 3 жыл бұрын
தேர்வில் வெற்றி பெற வேண்டுகிறேன்!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் நலம் தானே? புட்டும் சாம்பாரும் நல்ல கூட்டு அந்த மாதரியிரிருக்கம்👌👌👌உங்களுடைய பரீட்சை நன்றாக அமைய வாழ்த்துக்கள், 🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
அருமை😊
@tslifestyle3830
@tslifestyle3830 3 жыл бұрын
சிறப்பு👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@KarthickMaKaNU7
@KarthickMaKaNU7 3 жыл бұрын
Arumai Anna...
@s.jamahir165
@s.jamahir165 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rpraba1796
@rpraba1796 3 жыл бұрын
தேர்வில் சித்தியடைப வாழ்த்துக்கள்.
@rismiyajabbar9411
@rismiyajabbar9411 2 жыл бұрын
Suthan tampi negaa nallaa sapidugoy😋😋😋 sai
@roshanmilroy4180
@roshanmilroy4180 3 жыл бұрын
super Anna ..👍👍😀
@mek658
@mek658 3 жыл бұрын
Nice one, I have visited Colombo three year back , I loved it
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@Tamilmixmedia
@Tamilmixmedia 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் .தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@m.vfoodcourt3779
@m.vfoodcourt3779 3 жыл бұрын
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி பொருட்கள் என்ன தம்பி தமிழகத்தில் இருந்து சுதனின் ரசிகனா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri anna
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 3 жыл бұрын
அருமை தம்பி👍👍🇩🇪
@varmavarma1577
@varmavarma1577 3 жыл бұрын
Very nice
@ramananlachu
@ramananlachu 3 жыл бұрын
Love it, superb food 👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Good luck & keep safe Suthan, wear double mask if worried.
@umajeyaraj4705
@umajeyaraj4705 3 жыл бұрын
You keep doing. Super 🇨🇦
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 3 жыл бұрын
Wel come to Colombo🚦🍰
@vizhikayal557
@vizhikayal557 3 жыл бұрын
Good video suthan😍😍🇮🇳
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Thanks
@arumugamk8959
@arumugamk8959 3 жыл бұрын
I am in tamilan I watched ur all videos best wishes
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro 😊
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமை.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
உங்களுடைய பரீட்சை நன்றாக அமைய வாழ்த்துக்கள்!! from another youtuber bablo's kitchen (sri lanka)
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri saho
@balrajkamal7347
@balrajkamal7347 3 жыл бұрын
Nice bro 👍
@mohamedhusni1968
@mohamedhusni1968 3 жыл бұрын
God bless you .. I am Colombo zahira college cricket member maradana . try with your future beniffit bro
@user-lg2yv2ye5k
@user-lg2yv2ye5k 3 жыл бұрын
சூப்பர்
@mahendrannada6363
@mahendrannada6363 3 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் சுதன் 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@manikandans4423
@manikandans4423 3 жыл бұрын
வணக்கம் யாழ்...சுதன்
@skanthavelu
@skanthavelu 3 жыл бұрын
I love Tamil food! 😊😋😊
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rahiny2605
@rahiny2605 3 жыл бұрын
குழல் புட்டும் மாம்பழம் சாப்பிட்டுப்பாருங்கோ. 😋😋😋😋😋
@germanytamizhan8559
@germanytamizhan8559 3 жыл бұрын
Yummy & delicious food the video is very good big like from #GermanyTamizhan
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@mohamedhusni1968
@mohamedhusni1968 3 жыл бұрын
Bro suthan. You came Colombo free time come maradana .I sow the many different things & many verities food & many places .
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
மணி தம்பி - அதுசரி! சாப்பிடமுன் கை கழுவினீர்களா ? கைகழுவினமாதிரி காணவில்லையே . கொரோனா காலத்தில் கையுறை போட்டு நடமாடுங்கள். நல்ல துணிச்சலா மற்றவர்களுடன் கதைக்கிறீர்கள், அப்படித்தான் இருக்க வேண்டும் - வாழ்க வாழ்க .
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Suppar
@dilakshandk77
@dilakshandk77 3 жыл бұрын
👍
@ltz_arunraj
@ltz_arunraj 3 жыл бұрын
First like 👍💙
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Im coming over to have brekfast with you 😊💓
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
come bro😊
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 3 жыл бұрын
பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் கேணி கட்டப்பட்டது புதிய செய்தி எனக்கு - தகவலுக்கு நன்றி தம்பி.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி அண்ணா
@Tha1NithaN.
@Tha1NithaN. 3 жыл бұрын
Superb anna
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri anna
@9721chithuk
@9721chithuk 3 жыл бұрын
Thanks!!! Suthan..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@santhoshsutharsan9076
@santhoshsutharsan9076 3 жыл бұрын
🙏 நீங்கள் சரியோ என்று கூறுவது அழகாக இருக்கிறது. உங்கள் தேர்வில் சித்தியடைய ஆண்டவன் அருள் புரிவார்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@dharanirajah4155
@dharanirajah4155 3 жыл бұрын
வணக்கம் jaffna Suthan! உங்கள் எல்லா videoம் மிக்க நன்று. நான் பிறந்துவளர்ந்த படித்த இடம் கிளிநொச்சி 7ம் வாய்க்காள். ஒரு முறை போகவும் jeyanthinagar. நன்றி Paris இல் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@mathulanponkumar5888
@mathulanponkumar5888 3 жыл бұрын
@PalinySamayal
@PalinySamayal 3 жыл бұрын
supper thambi
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks akka
@sjmk2897
@sjmk2897 3 жыл бұрын
Tamil nadu ku vanga..especially Kanyakumari..vanga
@ColomboCity
@ColomboCity 3 жыл бұрын
Ela ela supar
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 жыл бұрын
Greetings from Bangalore Suthan. Nice video bro. Puttu sambar looks appetising. Eat one extra on my behalf.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@shanthivaheesan1016
@shanthivaheesan1016 3 жыл бұрын
Super bro..iam from Canada
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri akka
@firefly5547
@firefly5547 3 жыл бұрын
சுதன்.. உங்களுடைய மொபைல் எண்னை போடவும்... நாங்க சிலோன் வந்தால் பேசலாம் தானே... சரியோ.... 😃😃
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ😊
@isaii.
@isaii. 3 жыл бұрын
Soo innocent u r
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😂
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
சூப்பர் நன்றி சகோ வாழ்த்துக்கள் வணக்கம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@selvankitchen
@selvankitchen 3 жыл бұрын
@@jaffnaSuthan நல்லது நன்றி
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
Woooòw super bro❤🙏😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 жыл бұрын
@@jaffnaSuthan welcome bro
@philominathanravikumar7646
@philominathanravikumar7646 3 жыл бұрын
Suthan kudaththanai potpaathi kadatkarai meenavargal patti eduthu podungo pls
@gamingnotee5226
@gamingnotee5226 3 жыл бұрын
Suthan samma vara mari
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@sounderrajm2882
@sounderrajm2882 3 жыл бұрын
Hi Nanba.. How Are You. Fine. IAM TAMILAN From Tamil nadu From India. I want's 2 to meet you. 2 visit all over srilanka it's possible or Not Nanba can you reply nanba..
@slbeast7089
@slbeast7089 3 жыл бұрын
Yes u can
@selvarajahthayalan6875
@selvarajahthayalan6875 3 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@Vr2nare
@Vr2nare 3 жыл бұрын
o nice bro
@bgibcffgibggcc5368
@bgibcffgibggcc5368 3 жыл бұрын
Jaffna 🔥🔥🔥🔥🔥🔥🔥
@raymondcharles9360
@raymondcharles9360 3 жыл бұрын
Illa ithu colombo
@tamilcottage
@tamilcottage 3 жыл бұрын
அழகா எல்லா இடத்தையும் படம் பிடித்து காட்டுகிறீர்கள் தம்பி வாழ்த்துக்கள். உங்கள் இருப்பிடத்திலும் படம் பிடிக்கும் இடங்களிலும் உங்கள் உடமைகளைக் கவனமாக வைத்திருங்கள் தம்பி. கொட்டகெனாவில் நான் நீண்ட காலம் இருந்தமையால் இதை சொல்கிறேன். Enjoy 😊 and stay safe.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@dironiconsteepan3263
@dironiconsteepan3263 3 жыл бұрын
👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 🙏
@viknesk7777
@viknesk7777 3 жыл бұрын
சுதன் கவனம் கொவிட் 19 இன்னமும் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை தேவையில்லாமல் வெளியில் போகாதீர்கள் பரீட்சையை கவனமாக எழுதுங்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி அண்ணா
@radhakrishnan8949
@radhakrishnan8949 3 жыл бұрын
👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@Utha426
@Utha426 3 жыл бұрын
Wow banana tree . Looks neat and clean road.bonda not susiyam. Plastic paper not good with hot food. Good luck with your exam.
@kamalpathirathnalage4458
@kamalpathirathnalage4458 3 жыл бұрын
Brother try to find kochchi kada nattamy MGR he is nice 👍👍😀😀
@ceylonyathri
@ceylonyathri 3 жыл бұрын
சுதன் உங்க gopro’ல hypersmooth என்ற பட்டன் இருக்கு. அதன ஓன் செஞ்சிட்டு ரெகார்ட் பண்ணுங்க படம் நல்லா வரும். ஆடாது.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@sakinthansakinth3619
@sakinthansakinth3619 3 жыл бұрын
Corona coronavunu solidu Kai kaluvamala sapdaningal
@ananthakumar8844
@ananthakumar8844 3 жыл бұрын
Thamizh vazhga
@kavin1449
@kavin1449 3 жыл бұрын
Super Anna plz put a live
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
sure bro
@r.vigneshkumarr.vigneshkum685
@r.vigneshkumarr.vigneshkum685 3 жыл бұрын
Tamilanda super anna ❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@suganyapoosarajan4568
@suganyapoosarajan4568 3 жыл бұрын
Sariyo.....nice😊😆
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@suganyapoosarajan4568
@suganyapoosarajan4568 3 жыл бұрын
@@jaffnaSuthan I m a girl😆😆😆
@user-uk9se5hw6q
@user-uk9se5hw6q 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன் அருமை 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😊
@AZ-ze5xb
@AZ-ze5xb 2 жыл бұрын
Ponambalavaneswar vilundu kumbududa nalla putiya kudu.
@gunajinimathanlal4080
@gunajinimathanlal4080 3 жыл бұрын
Jaffnalavirunthu enka sarijo sarijo endu solla palakininkal?athai koncham kuraiththu kondal nallam
@prasanthanpg2478
@prasanthanpg2478 3 жыл бұрын
Bro u r doing good job but please improve edit
@chembits9115
@chembits9115 3 жыл бұрын
All the best for the exams mchn 🙏
@ArikkanLight
@ArikkanLight 3 жыл бұрын
Rs.80/- என்றால் இந்திய பண மதிப்பு ₹30/- முப்பது ரூபாய் ..❤️❤️❤️❤️
@gunajinimathanlal4080
@gunajinimathanlal4080 3 жыл бұрын
I'm from kodikamam
@happylifesltamil3145
@happylifesltamil3145 3 жыл бұрын
Enna bro always sappaddu video thane? 😉
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
apadi ella ellam varum saho😊
@tamilpaadasaalai
@tamilpaadasaalai 3 жыл бұрын
CHARIYO CHARIYO CHARIO
@ishaskitchen8170
@ishaskitchen8170 3 жыл бұрын
Colombola enna panringa bro
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
HOW TO TAKE ROOM IN NEAR THE TEMPLE.How much rent
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 449 М.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН