My Journey from Milk Man to Multi Millionaire | The Magic of Milky Mist | T Satish Kumar, Founder

  Рет қаралды 203,603

Avatar Live

Avatar Live

3 жыл бұрын

விவசாயிகளிடம் இருந்து 6 லட்சம் லிட்டர் பால் நேரடியாக கொள்முதல் செய்கிறோம் -SATHISHKUMAR - MILKY MIST
Check out our other Videos:
▶️ பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் சுதை சிற்ப கலை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது! Dr K Raman சுதை சிற்பி - • பல்லவ மன்னன் மகேந்திர ...
▶️ ஏழை விவசாயிகளின் பிரச்னையை போக்கும் Startup கம்பெனிக்களுக்கு Invest பண்ணுவோம் - Kalpathi S. Suresh - • Bigil Movie Producer ...
▶️ இப்படி தான் கடவுள் சிலைகள் வடிவமைக்கப்படுகிறது ! - 15 வயதிலிருந்து சிலை வடிவமைக்கும் திரு. பெருமாள் - • இப்படி தான் கடவுள் சில...
▶️ 70 வருஷமா எந்த மருந்தும் அடிக்காம விவசாயம் பண்ணிட்டு இருக்கேன் - Padma Shri Awardee Pappammal - • 70 வருஷமா எந்த மருந்து...
▶️ BITCOIN-ல் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? How To Purchase It? - Giottus Arjun Vijay Interview - • BITCOIN-ல் முதலீடு செய...
▶️ மரத்தினால் உருவாக்கப்பட்ட ஓடும் கார், இருசக்கர வாகனம்..! அசத்தும் சென்னை தச்சுக்கலைஞர்- Wood Carving - • மரத்தினால் உருவாக்கப்ப...
▶️ ஆளும் கட்சியை அடிமையாக்க நினைத்த கிரண்பேடி - நடந்த விளைவு - Puducherry CM Narayanasamy - • ஆளும் கட்சியை அடிமையாக...
▶️ Back Pain Relief, Muscle & Bone Adjustments | Chiropractic Treatment by Dr. Suresh | Physio 1st - • Back Pain Relief, Musc...
▶️ இந்தியாவில் Facebook, Instagram மாறி ஒரு மிகப்பெரிய Application-யை நாங்கள் உருவாக்கிட்டு இருக்கோம்! - • Risk இருக்கிற இடத்திலத...
▶️ NASA வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் புரட்சி கொண்டுவரும் மனுநீதி மாணிக்கம் |Manu Neethi Foundation - • NASA வேலையை உதறிவிட்டு...
Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...

Пікірлер: 261
@dsk4551
@dsk4551 3 жыл бұрын
இன்னும் கொஞ்ச நேரம் பேட்டி எடுத்து இருக்கலாம் னு தோணுது...🙏🏽
@velautomobiles7973
@velautomobiles7973 2 жыл бұрын
OPl got
@velautomobiles7973
@velautomobiles7973 2 жыл бұрын
I get good knowledge thanks
@sandheepprakash.aprakash729
@sandheepprakash.aprakash729 3 жыл бұрын
ஆஹா...... அருமை அருமை 👌 படிப்பைக்கொண்டு தொடமுடியாத உச்சத்தை இவர் தன் படைப்பைக்கொண்டு தொட்டுவிட்டார் உச்சத்தை. படிப்பில் இரண்டுவகை உள்ளது 1.புத்தகத்தில் உள்ளதைப் பார்த்து அதை படித்து அதன்மூலம் கற்றுக்கொள்வது, 2. துணிந்து செயலில் ஈடுபட்டு அதில் படித்து அதன்மூலம் கற்றுக்கொள்வது (அதாவது பிராக்டிகல் முறையில்) அந்த வகையில் இவரும் நன்கு படித்தவரே...! யார் சொன்னது இவர் அதிகம் படிக்கவில்லையென்று.! ஏட்டில் 'சர்க்கரை இனிக்கும்' என்று எழுதியிருப்பதை பார்த்து இனிப்பின் சுவையை உணர்வது சிறந்ததா...? அல்லது அந்த சர்க்கரையை எடுத்து தன் வாயில் போட்டு அதன் இனிப்புச்சுவையை ருசித்து உணர்வது சிறந்ததா...? படித்து உணர்வதைவிட ருசித்து உணர்வதே சிறந்தது ஆகும் அந்த வகையில் உயர் திரு. மில்கி மிஸ்ட் சதிஷ் அவர்கள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு முழுமையாக ஓயாமல் உழைத்து தன்னை அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் அளவிற்கு ஒரு உயரத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அவர் பாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல நாம் அனைவரும் ஒருமனதாக ஒன்றுகூடி பின்பற்ற வேண்டியவரும் அவரே. காரணம் அவரின் உழைப்பு, அவரின் ஈடுபாடு, அவரின் ஆளுமை, அவரின் எளிமை, அவரின் உயர்வு, அவரின் வெற்றி. (நான் இவரை பற்றி ரொம்ப ஓவராக சொல்கிறேனோ என்று யாரும் யோசிக்க வேண்டாம், நான் சொல்வதை ஒவ்வொருவரும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிதானமாக சிந்தித்து பாருங்கள் அப்போது நான் சொல்லியது சரியென்று புரியவரும்) அறிவும் ஆற்றலும் அர்பனிப்பும் ஒன்றிணைந்தால் அந்த விண்ணையும் தாண்டி வெற்றிகாண முடியும் என்று நிரூபித்துவிட்டார் இவர். இவருடைய வார்த்தைகளை உண்ணிப்பாக கவனித்தால் போதும் நாமும் மாபெரும் வெற்றியை படைக்க முடியும் என்ற நம்பிக்கையானது தானாகவே நம் உள்மனதில் ஊறுவதை நம்மால் உணரமுடியும். வெளிநாட்டு அறிஞர்கள், வெளிநாட்டு சாதனையாளர்கள் அவர்களின் சாதனைகளைத்தான் நாம் இதுவரை பேசி வந்தோம். ஆனால் இனி..... இவருடைய வார்த்தைகளே சாதிக்க துடிக்கும் நமக்கு உத்வேகம் தரும் ஒரு ஆரோக்கியமான ஊட்டச்சத்து பானமாக அமைந்திடும். ஆம்.! எப்போதும் நாம் நம் அருகில் இருக்கும் கோவிலுக்கு போவதில்லை எங்கோ....தொலை தூரத்தில் இருக்கும் கோவிலுக்குத்தான் போய் பூஜித்து வருகிறோம் அதனால் நம் அருகில் இருக்கும் வைரங்களை எளிதில் நம்மால் அடையாளம்கூட காணமுடிவதில்லை முதலில் நாம் அனைவரும் மனதார அதுவும் உள்ளூர நமது உள்ளூர் சாதனையாளர்களை ஊக்குவிக்க பழகவேண்டும் அதற்காக அனைவரும் முதலில் முன்வரவேண்டும். இந்த பேட்டி மிக மிக உயர்வான மிக மிக உபயோகமான ஒரு நல்ல பேட்டியாகும் இக்காணொளியைக்காண ஒதுக்கிய நேரத்தை நான் மிகவும் முக்கியமான நேரமாகவே உணர்கிறேன் பார்க்கிறேன். காரணம், கற்றலைவிட நன்கு காதுகொடுத்து கேட்டல் நன்று.! இப்பேர்பட்ட அற்புமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த 'அவதார் லைவ்' சேனலுக்கும் 'மில்கிமிஸ்ட்' நாயகர் உயர் திரு.சதிஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றிகள் வணக்கங்கள்🌷 - ஆ.சந்தீப்பிரகாஷ் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@muthamilnaga135
@muthamilnaga135 3 жыл бұрын
Super anna..I inspired your listening skill and teaching
@sakthi34
@sakthi34 2 жыл бұрын
எனக்கென்னமோ நீங்க milky mist companyla தான் வேலை பாப்பிங்கனு தோணுது.... அப்போ கூகிள் ceo சுந்தர் பிச்சை , microsoft ceo சத்ய நாதெள்ளா எல்லாரும் படிக்காமலா அவ்ளோ பெரிய கம்பெனிக்கு ceo ஆனாங்க...
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
நன்றி சொல்லவும் வாழ்த்து சொல்லவும் கூட ஒரே நல்ல இதயம் வேண்டும். அது உங்களுக்கு அதிகமாகவே உள்ளது. வளர்வோம் வாழ்த்துவோம் வாழ்க்கையை வளமாக்குவோம். நன்றி.
@johnwesly1250
@johnwesly1250 2 жыл бұрын
@@sakthi34 Google ceo..... Microsoft CEO....vai yellaam yethukku example pannureenga.......padippu kurai vaaga irunthaalum .....athai porutpaduthaamal....avar intha uyarathukku senrathai kurithu karuthu sollubavarai .....antha company le velai seikiravar endru kevalapaduthaatheergal.........ungalaal avarudaiya munnetrathil oru percent reach pannamudiyumaa?....naan ange velai seibavan illai..... Rly employee...
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
நம்ம ஊரு பொருள் என்பதற்காகவே, உங்கள் பொருளை தொடர்ந்து வாங்குகிறேன். ஆந்திர brand ஐ விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றாலும் வாங்குகிறேன்.
@yuvaraj6140
@yuvaraj6140 2 жыл бұрын
நம்ம பால் சுவை அதிகம் அதுவும் ஊத்துக்குளி சுவை bro
@manikantanj1181
@manikantanj1181 2 жыл бұрын
My congrats to the Milkymist owner. Quite some years I used to buy your products.
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
அப்போ இவர் மலையாளி இல்லையா.
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
@@user-oj5yu3xr7u நம் தமிழக மலைகளில் வாழும் , பழங்குடி மரபைச் சார்ந்த மக்களின் - குடிப்பெயர் (சாதி) - " மலையாளி". கேரள - மலையாள மொழி பேசுபவர்களையும், "மலையாளி" என்றே அழைக்கிறோம். ஆனால் இரண்டும் - இன்றைய காலத்தில்- இரண்டும் வேறு.
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 2 жыл бұрын
@@369Thinkandgrow அப்படியா அவர்கள் நம்மை மதிக்கிறார்கள்.
@vkss2463
@vkss2463 2 жыл бұрын
நல்லதொரு பேட்டி,பேட்டி முழுதாய் தமிழிலே இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 2 жыл бұрын
அதிகம் ஆங்கிலத்தில் உரையாடியது நான் ஏழாவது எட்டாவது படித்த நபர் மட்டும் என்று எண்ண வேண்டாம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் அளவுக்கு என்னை என் தகுதியை வளர்த்துக் கொண்டு உள்ளேன், அதுவே என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியது என்பதை எடுத்துக் காட்டுவதற்காக வோ. எம்பிஏ படிப்பதற்கு கல்லூரிக்குப் போக வேண்டும் என்பது இல்லை அது பற்றிய அறிவை புத்தகம் மூலம் நாம் பெற்று நம் தகுதியை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறார். நல் வளர்ச்சி எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@spdevarajan2665
@spdevarajan2665 3 жыл бұрын
மில்கி மிஸ்டு உதவியுடன் தஞ்சை மாவட்டத்தில் KAIFA வை முன்நிறுத்தி காவிரி கடைமடைப் பகுதியில் செய்த பணிகள் போற்றுதற்குரியது. வாழ்த்துகள் சதீஷ் குமார் சார்...
@Hitachi.....
@Hitachi..... Жыл бұрын
I am kaifa opredar....
@krishnamoorthi9679
@krishnamoorthi9679 2 жыл бұрын
பால் தொழிலில் வெற்றி அடைவது சாதாரண விஷயம் இல்லை உண்மையான கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் தாங்கள் நிறுவனம் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@mohamedrafeek6062
@mohamedrafeek6062 2 жыл бұрын
I was watching this channel in recent days, its very good and he must be putting lot of efforts to bring this people for the interview to document it. The sad part is people of TM busy in watching all kind of rubbish content on youtube and ignore quality content in general. all the best to AVATAR LIVE.
@Devotional_555
@Devotional_555 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6eTlKmqirVopZo
@babajirobotrader
@babajirobotrader 3 жыл бұрын
27:34 he openly shared to the community.Still lot of support needed for the tamil community to rise up. Best person and Good interview. VJ asks good question which are important for the community.
@narayanaswamycoimbatoreind1101
@narayanaswamycoimbatoreind1101 3 жыл бұрын
Congrats Avathar channel's best interview, so far.....Milky mist is phenomenon...விவசாயிகளின் விடிவெள்ளி இவர்தாங்க
@sivaramrasappan5160
@sivaramrasappan5160 2 жыл бұрын
Great Interview on past two decade hard work ... focussed Dedication ... Building an empire brick 🧱 by brick . .. Wishing you a fantastic listing of IPO soon Mr.Sathish 👍
@AshokKumar-jd8zd
@AshokKumar-jd8zd 2 жыл бұрын
இவருடைய பேச்சு தமிழில் இருந்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.the interview look so artificial,and not touching the heart.any way my hearty congrats to milky mist MD.from single man to 1000 employees.great achievement. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
@ZaneT531
@ZaneT531 2 жыл бұрын
When I came back to India on 2013 , I spoke to this gentleman. He was super humble.
@kbalajicbz
@kbalajicbz 3 жыл бұрын
Still yet I'll not buy milky mist product in my life..but I watching this video I'll sure buy milky mist products on daily basis sure.. Because the hard work of Mr.Sathishkumar...
@prabhakark8383
@prabhakark8383 3 жыл бұрын
Hats off to Avatar live team for this excellent interview. What a great opportunity to know about entrepreneur and their business. Please post more such videos. Thanks to MILKY MIST team too. Our best wishes to them. Proud of my nation and its development.
@Magme009
@Magme009 2 жыл бұрын
You can be proud, you don’t know how corporatised India is getting, modi is aiming for low employment through big corporations wait for few year you will see less number small decrease. Milky mist you don’t thinks that happen in back, he export his paneer to Singapore , personal experiences he does not buy milk from farmer on regular basis, if he has order for paneer he pay rs 3 extra per litre milk to farmer and but other regular buyers of milk for daily consumption loose out, question to much English for Tamil tv interview
@kavinanil7406
@kavinanil7406 3 жыл бұрын
FMCG is very essential for a country's growth. But the one thing that most FMCGs not just in India, but around the world, they don't care about the after sale life of their products. Be it the plastic wraps, cartons, plastic sheath etc. Most of it ends up in our dustbins and then into the landfills after the corporation collects the waste. The manufacturing companies should come up with waste management policy of their products carry packets. They need to market the safe and environmental friendly disposal or recycling of it. Apart from market penetration, market accessibility, market leading they need to focus on how their market disposes their products or brands wastes. ♻ ♻ ♻
@kkrishnamoorthy8213
@kkrishnamoorthy8213 3 жыл бұрын
His determination to achieve his objective is a lesson for every youngsters.
@mrsjeevanjeevan1969
@mrsjeevanjeevan1969 2 жыл бұрын
Yes
@jacobcheriyan
@jacobcheriyan 2 жыл бұрын
Milky Mist products are always available on stores. Delivery vans are ubiquitous. Needless to mention quality standards. Growth story is incredible.
@askbull
@askbull 2 жыл бұрын
Inspirational.. I thought the MD spoke through his heart..
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
He used Digital India plan efficiently for money distribution... Great.. But, some half brain people criticizing without any knowledge like how it give food and water using emotional
@pv1606
@pv1606 2 жыл бұрын
Olaradha. Digital india ku idhukum oru sammandhamum illa
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
you are talking like a no brain person..so forget abt half brains. if there is technology ppl will take it and use it, that's how it works all over the world. UPI technology was designed by a govt organization founded during the UPA times in 2008. The only plan Modi and this BJP govt can take credit for was demonetization and that was a complete disaster.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
திரு.சதீஷ்குமார் அவர்களே, தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.அதுபோலவே தமிழில் நன்கு பேசக் கற்றிருந்தீர்களானால் மிக மிக மகிழ்வாக இருக்கும். தமிழில் இந்தளவுக்கு கலப்படம் செய்யத் தேவை இல்லை. பாயாசத்தில் முந்திரி கிடப்பது போல அங்கொன்றும் இங்கொன்றும் ஆங்கில வார்த்தைகள் கலக்கலாம்( முடியாத நிலையில்).சரி தங்களின் தயாரிப்புகளிலும் கலப்படம் செய்து விடாதீர்கள். தயவு செய்து.
@user-pe4il3wy5m
@user-pe4il3wy5m 2 жыл бұрын
ஏனெனில் அவிங்களுக்கு தமிழர்களே பிடிக்காது
@shankaralfassa
@shankaralfassa 2 жыл бұрын
Always super selection of interviewers..hatsoff to u avatar channel .
@thangamuthum7087
@thangamuthum7087 2 жыл бұрын
தமிழில் பேசி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@vinothkanna884
@vinothkanna884 2 жыл бұрын
நேர்காணல் கொடுப்பவர் தமிழிலேயே பேசலாமே. கேட்பதற்கும் இனிமையாக இருக்கும்.
@v2flashviews438
@v2flashviews438 2 жыл бұрын
This interview boosted our youngsters how to become a successful businesses entrepreneur. .Thanks to this channel
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 2 жыл бұрын
What he told was 100 percent true.even though he told survival was the first motive, dedication not from his mouth,but from his heart with hardest work he stood there
@dbs968
@dbs968 2 жыл бұрын
I'm using Milky Mist Curd and Paneer. Super quality products. Very inspiring to hear this story.
@vkvlogs13575
@vkvlogs13575 3 жыл бұрын
Hello Bro,Thanks For Bringing Us Yet Another Inspiring & Motivating Interview With "Mr SATISH KUMAR" MD Of "MILKY MIST".
@vkvlogs13575
@vkvlogs13575 3 жыл бұрын
@@avatarlive Already Iam One Of Your Subscriber.
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
Real entrepreneur! ❤️! He was open and told what is necessary for a start up or a ongoing business to grow well! Milky mist is a good brand and all the best to him to make it as big as Amul!
@rcprakashlic
@rcprakashlic 2 жыл бұрын
Knowledge is not for Knowing but for Doing. You are a living Proof Sir... GREAT... WISHES AND KUDOS ....SINCERE GREETINGS TO KEEPON ACHIEVING MILESTONES AND MARCHING TOWARDS GREAT HEIGHTS...
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 жыл бұрын
sir. it is very inspring in our heart. we the people thanking milky mist chairman sir and the person interviwed and the channel team great. god is there . As u said righly the focus of business. concentration. truth. dedication . work. love your customers. involve with them automatically the god is living with us . including this channrl where u tube made this public free about your raising growth. great dir. very inspiring. sure time comes we eill visit sir learning more motivational talks from you all sir. ramesh from chennai. love all serve all
@moulimarur
@moulimarur 2 жыл бұрын
what simple brilliance! we should enable men like him to work with the Finance Ministry. his ideas are so practical…
@palanivisu1344
@palanivisu1344 2 жыл бұрын
Good interview and I appreciate his view on farmer law and its benefits very well explained
@senthilKumar-ny9wr
@senthilKumar-ny9wr 2 жыл бұрын
All the best sathish kumar sir.....and avathar team .....🙏
@ahamedkochu3905
@ahamedkochu3905 2 жыл бұрын
Really good thank a lot to introduce like this business man 🙏🏽🙏🏽🙏🏽
@arrowtechnics
@arrowtechnics 2 жыл бұрын
What an achievement , a brand emerged suddenly in the last 2 years I thought but they were in the same business for the last 20,30 years. After seeing the interview I wanted to try Milky Mist products.
@masterarasu
@masterarasu 2 жыл бұрын
@rameshp-us8gt
@rameshp-us8gt 3 жыл бұрын
திரு. சந்தீப் பிரகாஷ் அவர்களின் கருத்தை முதன் முதலில் விரும்பியவன் என்ற வகையிலும் அவரின் கருத்தொன்றெ என் போன்ற பலரின் கருத்துமாகும்.
@sandheepprakash.aprakash729
@sandheepprakash.aprakash729 3 жыл бұрын
🙏 நன்றி மகிழ்ச்சி.! 💐
@thenmozhimohan5684
@thenmozhimohan5684 3 жыл бұрын
Excellent show,l think he might have talked in Tamil because he survey on farmers any how i appreciate his hard work best of luck for his future
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
He neither in English too. He tried to convey something in English and in between Tamil as well which is looking totally weird
@biokart
@biokart 2 жыл бұрын
@@MilesToGo78 as long as u understood what he was trying to convey it should be fine....Not everyone has good oratory capabilities....
@vijayarajr.1324
@vijayarajr.1324 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏 எப்போதும் உங்கள் வாடிக்கையாளர் நாங்கள் 🌹
@youchap
@youchap 2 жыл бұрын
Very inspiring. God bless him and his business.
@preethasa6797
@preethasa6797 3 жыл бұрын
Dealer ship ku enna procedure sir? Really m amazed of the factory.... Need a visit to factor... Am an M.sc food science graduate......
@craft-gallery7002
@craft-gallery7002 3 жыл бұрын
My MD sir is very great
@thangavelsaravananodukkur8001
@thangavelsaravananodukkur8001 3 жыл бұрын
Hi bro can give me your contact number pls
@pasupathisanmugam2011
@pasupathisanmugam2011 2 жыл бұрын
காண்ட்ராக்ட் employees க்கு 12hour ஷிப்ட் டைம் அத கொஞ்சம் regulate பண்ணுன 👌🙏🏻
@DYR1219
@DYR1219 2 жыл бұрын
1) amul 2) aavin 3) milk mist panner Are my choice sir your in top 3
@poongodimurthi9109
@poongodimurthi9109 2 жыл бұрын
Sir,Good evening. We are very proud of Milky Mist. Lot of wishes to Satheesh sir,His family and the entire team. when ever we have time and available at Erode, want to visit the factory. Best wishes
@suseendranv4975
@suseendranv4975 2 жыл бұрын
8வது படித்தவனுக்கு பாவம் தமிழ் தெரியாதே n
@ramkumarselvaraj1953
@ramkumarselvaraj1953 3 жыл бұрын
Sir please take atleast one interview in sakthi group
@Asrifarmproducts7087
@Asrifarmproducts7087 2 жыл бұрын
கண்டிப்பாக நாங்கலும் இந்த மாதிரி ஒரு கம்பெணி ஆரம்பிப்போம். இறைவன் நாடினால்(Insha allah). சில வருடத்தில். கண்டிப்பாக நம்பிக்கை உள்ளது
@mohamedishak9667
@mohamedishak9667 2 жыл бұрын
எந்த ஊர்
@enlight369
@enlight369 2 жыл бұрын
Good luck.. best wishes
@sreemani5417
@sreemani5417 2 жыл бұрын
Kantippa👍
@binojrajagopalan7319
@binojrajagopalan7319 2 жыл бұрын
Super bro good interview.....best wishes milky mist
@krisshmech
@krisshmech 2 жыл бұрын
Straight forward interview !
@secularindian1949
@secularindian1949 2 жыл бұрын
I am always buying milky must.products.it is good.congratulation for your great success
@somashekharreddy8682
@somashekharreddy8682 2 жыл бұрын
You are doing business with new ideas.Helping farmers with new concept of payment with bank account.Explained how farmers cheated by middle man.Farm Laws are helpful for real farmers.Hope farmers support these laws.
@karthikbasava29
@karthikbasava29 2 жыл бұрын
Good point about the Farm law🙏
@ravikumarm61
@ravikumarm61 2 жыл бұрын
விவசாய போராட்டத்தை ஆதரிப்பவர்களுக்கு(சட்டத்தை முழுவதும் தெரியாதவர்கள்) நல்ல சவுக்கடி.
@arundave
@arundave 2 жыл бұрын
Sir you r amazing powerful message 👏🙌
@mrsjeevanjeevan1969
@mrsjeevanjeevan1969 2 жыл бұрын
Wow great brother.. Very inspiring. God bless
@saravanantrust4387
@saravanantrust4387 2 жыл бұрын
True man with broad mind it's shows in winning life.
@av.._..
@av.._.. 2 жыл бұрын
Milky Mist தயிறு மிக தரமாக உள்ளது...
@chandrasekaran9629
@chandrasekaran9629 2 жыл бұрын
Very humble. Real entrepreneur. Kudos
@kavinanil7406
@kavinanil7406 3 жыл бұрын
They design the products for manufacturing, they design for ease of assembly, but they don't design for waste management. All manufacturing and all mass manufacturing industries should design for waste management.
@muralid6116
@muralid6116 2 жыл бұрын
Such a good interview. Please improve your audio mike and audio quality
@uthayamanikarunanithi4577
@uthayamanikarunanithi4577 2 жыл бұрын
Sir 8th padichu erukkinga ok MBA padichavanga than engalukku ethume puriyama English laye pesuranga neengalachum engalukku puriyura Mathiri full ah tamil ah pesalame 🙏 Angor azhaga tamil ah questions kekkuraru but neenga tamil ah nalla puriyura Mathiri sonna nalla erukkum 👍
@mohankumarmd8343
@mohankumarmd8343 2 жыл бұрын
This business might be considered as successful but it has destroyed many acres of agricultural land in its surrounding and the ground water sources in 15kms surrounding are completely contaminated because of this great man's business. No one is ready to talk about it.
@rajanm7415
@rajanm7415 2 жыл бұрын
Could you work out a solution for that? Every progression will have some sort of collateral, Like once Farmlands were created by destroying forests because we needed more food production to cater the growing population. 55000 farmers are directly getting benefited, 600 people are getting employment, their families have a living out of this. More over these Indian companies contributes a lot to our Indian economy. The positives out weight the negatives by multi folds.
@mohankumarmd8343
@mohankumarmd8343 2 жыл бұрын
I'm sad that you're not able to understand that the farmers around this firm also has cattles and now they're not able to grow them as well. Farmers located away from this factory are benefitted but the ones residing near this factory are suffering
@rajanm7415
@rajanm7415 2 жыл бұрын
@@mohankumarmd8343 Benefits >>>>>>> harms simple. Read my previous comment & try to understand it clearly.
@suryanarayan951
@suryanarayan951 2 жыл бұрын
I am sure Mr satish kumar would address these problems too. I would also like to know what the milk farmers do with the male calves as they dont give milk. Hope they dont send for slaughter. I hope Mr Satish could also develop manures and other products from cow waste so that the male calves are allowed to live and support for their upkeep
@kathiravankathir3089
@kathiravankathir3089 2 жыл бұрын
@@rajanm7415 When we spend time on the new technologies and their developments ,we also need to think of their consequences . We can't simply ignore them as collateral because we don't understand the pain until we get it. There should be some measures taken out to address this issues by the companies. Its been years since the plant started and its getting worse there.
@foodking7517
@foodking7517 2 жыл бұрын
Why milk maid curd have long expiry date ?
@Tully70
@Tully70 3 жыл бұрын
முழுவதுமாக தமிழில் பேசியிருக்கலாம். Otherwise very useful interview. Congrats Sathish and way to go. 👍
@natheesh
@natheesh 2 жыл бұрын
He is in learning phase.. Please don't discourage
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
தமிழில் பேசி இருந்திருக்கலாம் ஆங்கிலத்தில் பேசினா தான் வியாபாரம் செய்ய முடியும் என எடுத்துக் காட்டுவதுப் போல் இருக்கிறது.
@kandaswamyiyer6790
@kandaswamyiyer6790 2 жыл бұрын
Do u have any dealer In kolkata and if so pl. Let me know.
@sumathimurugesan7783
@sumathimurugesan7783 3 жыл бұрын
Excellent achievement sir
@adinath.m11a39
@adinath.m11a39 3 жыл бұрын
Pratical educational is the best 👍💯 education🎓
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 2 жыл бұрын
Education Is important sir
@shanthidinesh102
@shanthidinesh102 3 ай бұрын
En husband entha company la tha wrk panraaru cheese section.... Machine oppreter.....
@nagarajan1035
@nagarajan1035 3 жыл бұрын
Congratulations🎉👏🥳
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 2 жыл бұрын
மில்கி மிஸ்ட் ஒரு தரமான தயாரிப்பு 👍👍👍
@reinhardkenson
@reinhardkenson 2 жыл бұрын
👌👌👌 awesome & informative
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 2 жыл бұрын
You know avatar tv..milky mist 10.rs curd pocket's expiry date 19.. days.in shop. How it's.... Possible???
@senthamarai_kannan.
@senthamarai_kannan. 2 жыл бұрын
Hard work !! Quality !! Trust !!
@SATHISHKUMAR-fc3er
@SATHISHKUMAR-fc3er 2 жыл бұрын
நம்ம ஊரு நிறுவனம் ❤❤👌👌👌
@mknsalem5685
@mknsalem5685 3 жыл бұрын
Pls interview pannari amman sugar MD
@latharamakrishnanramakrish2814
@latharamakrishnanramakrish2814 2 жыл бұрын
Sound recording should have been better Please open few outlets in trichy city
@karthikeyakumarharikrishna81
@karthikeyakumarharikrishna81 2 жыл бұрын
amazing, very inspiring
@dhanasekerapandian1910
@dhanasekerapandian1910 2 жыл бұрын
Super sit keep rocking
@9003398055
@9003398055 3 жыл бұрын
Practical Education must....
@janakiraman3667
@janakiraman3667 2 жыл бұрын
Farmers keta Milk 23 per liter ku vange 60 rupees ku sale pana multimillionaire agama irukka mudiuma..
@kan5235
@kan5235 2 жыл бұрын
Excellent ☺️ but foundation for this milk product business in TN from hatsun argo products..
@airazmart8777
@airazmart8777 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 🎉
@jaimilkproducts3655
@jaimilkproducts3655 3 жыл бұрын
இது உன்மை சார்
@jamunaerd1114
@jamunaerd1114 3 жыл бұрын
Super my boss
@kssss7188
@kssss7188 2 жыл бұрын
Buying milk from former 25 rupees and selling 50 rupees
@bhuvaneshtbhuvan241
@bhuvaneshtbhuvan241 2 жыл бұрын
Iam One of farmer to supply milk to milky mist per lit rate 22 to 28rs
@LegoBoys3
@LegoBoys3 2 жыл бұрын
When the camera angle changes, the audio/volume changes up and down. Please fix that next time.
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 2 жыл бұрын
Inspiring
@Kakapoocha
@Kakapoocha 2 жыл бұрын
Iam working at milky mist expansion PROJECT Today iwill see the great owner of milky mist
@ushathirumurugan
@ushathirumurugan 3 жыл бұрын
They have purchase pure milk(fat vice)from farmers high rate to compare other company
@SaravananS-mj7wr
@SaravananS-mj7wr 2 жыл бұрын
i accept his view on farm land
@kavinanil7406
@kavinanil7406 3 жыл бұрын
Have you ever visited the landfills, garbage collection points of corporations or Panchayats....?have you checked What are the wastes put there or collected there and how are they segregated and processed there, how most part of the city is left out in the corporation's garbage collection, but FMCG products, others that contribute to garbage have penetrated to all these areas...? Make a video about Chennai City and Coimbatore municipal corporations waste collection methods and the facilities of landfills respectively.
@kavinanil7406
@kavinanil7406 3 жыл бұрын
@@vetrisk8590Foolish profit mongering business man, Check out the sustainable goals charted by of UN and the effects of such unrestricted and unregulated use of plastic covers, bags and all FMCG products packaging thats choking rivers, lakes, seas and oceans, filling into the stomachs of fish, turtles whales and animals like horses, cows, etc. Learn about the lifecycle of plastic, it never decomposes. It just disintegrates into to smaller and smaller pieces even to the size injested into blood stream. So reckless production, sale and profit of businesses are alone not going to help humanity and earth's sustainence. We are now living in a world where where human induced climate changes are causing havoc in many parts of the world. So reduce, reuse and recycle should be every humans conscience. Businesses if they just focus on profits and dont care about anything else, they should be termed Ecological criminals cashing profits through ECOCIDE (which means killing of environment, nature, biodiversity).
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 жыл бұрын
அந்த வேளாண் சட்ட கருத்து - தேவையற்றது - புரிதலற்றது. Middle men இல்லாமல் அரசாங்க " ஒழுங்குமுறை விற்பனை" கூடத்தில் விற்பதை - தடுத்து - இனி அந்த விற்பனை கூடம் இல்லை- என்ற சட்டம் - எப்படி சரி.
@rajauk26
@rajauk26 2 жыл бұрын
Great Sathish sir...but you are not understanding the farm laws fully... government supporting rich people by implementing these laws.No body is having the right to store excess of essential food products but these laws lead to do that not only that it will create artificial inflation.if they implement these laws, companies will fix the price instead of farmers.do you really think it is good for the farmers and public....?
@suryak2627
@suryak2627 2 жыл бұрын
Nandrri Anna 🙏🌞
@lakshmisenapathi8120
@lakshmisenapathi8120 2 жыл бұрын
Milky mist panneer is the best.i always buy that.
@saraswathikarthikeyan1972
@saraswathikarthikeyan1972 2 жыл бұрын
Super exelent sir
@jagan4eee
@jagan4eee 2 жыл бұрын
Good sir,hats off
@prem3015
@prem3015 2 жыл бұрын
Law kondu varthuku munadi parliament discuss pananum. Majority mp erukanganu satam one day kondu vantha apadithan , their responsibility to explain cleanly, dont underestimate people dont understand.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 19 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Amul Food Factory - Ice Cream - Hindi
21:53
Amul TV
Рет қаралды 11 МЛН