My own interesting story/How we achieved our financial goals/motivational video for ladies

  Рет қаралды 180,823

Sona from madurai

Sona from madurai

Күн бұрын

Пікірлер: 416
@s9686w
@s9686w 2 жыл бұрын
உங்கபதிவு எனக்கு பிடித்ததற்க்கு காரணம் அம்மா வீட்டு சப்போட் இல்லையினு கவலைபட வேண்டாம் நீங்கபாட்டுக்கு முன்னேருங்க அவங்கபாட்டுக்கு வந்துருவாங்கனு நீங்க சொன்னது என் புத்திக்கு உரைத்தது. மிக்க நன்றி.💐💐💐
@dharshansurrya2215
@dharshansurrya2215 2 жыл бұрын
Yanku same problem
@bharathpbharathp3969
@bharathpbharathp3969 2 жыл бұрын
Enakkum 3years aachu frd.... En amma and family paththu
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
super all the best avanga kandipa oru nal varuvanga
@bharathpbharathp3969
@bharathpbharathp3969 2 жыл бұрын
@@Sonafrommadurai thanks akka
@rishicar100
@rishicar100 2 жыл бұрын
@@Sonafrommadurai எங்களுக்கு அப்படி கணவர் அமையல. லவ் மேரேஜ் பண்ணி 10 வருஷம் ஆகுது குழந்தை இல்லை. 5 வருடத்தில் என் கணவருக்கு இரயில் விபத்துல இரண்டு கால்களும் துண்டாகிடுச்சு. சாராயம், கஞ்சா, மாத்திரை எல்லா போதைக்கும் அடிமையாகிட்டாரு. எனக்கு அம்மா இல்லை. என் மாமியாரும் எனக்கு குழந்தை இல்லைனு என்னை திட்டிக்கிட்டே இருக்கும். என்னாலையும் வெளி வேலைக்கு போகமுடியாது. ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. இவ்வளவு பிரச்சினை உள்ளது.
@vijiv2923
@vijiv2923 2 жыл бұрын
Husband correct ah amanchutale pothum sis ellame saathiyam oru ponnuku mana ulaichal kudupathu hus behaviour thaan
@KuralInidhu
@KuralInidhu 2 жыл бұрын
True
@Kavyaliha
@Kavyaliha 2 жыл бұрын
100% unmai
@naveenaanburaj4836
@naveenaanburaj4836 2 жыл бұрын
Ama true
@RadhaRadha-ey6dd
@RadhaRadha-ey6dd 2 жыл бұрын
Correct
@thangammadhan4593
@thangammadhan4593 2 жыл бұрын
😔
@shanmugapriyakaruppiah1643
@shanmugapriyakaruppiah1643 2 жыл бұрын
Kanjam illai, romba sikkanamana ponnu ninga😊ethaiyum waste aakama correcta use panringa👍👌really great💖
@sudhagajendran6764
@sudhagajendran6764 2 жыл бұрын
Chennai mari Peariya city la living cost normal ve athigama irukum sister Neenga solrathu practical la 100 % elarukum family situation saving panra Mari set ahurathu ila, emergency expenses nu unexpected ta Selavu Kandipa varum oru one month ipdi plan pani money save pani Pana mudithu Nxt month emergency expenses, unexpected Selavu, health issue epdiyachum Selavu vanthurum,but Unga saving concept super sister i👏👏keakum pothu oru namalum try pani save pananum thonuthu .
@sureshp5842
@sureshp5842 2 жыл бұрын
Yes money only important without money no one respects
@NonaikshanaNonaikshana
@NonaikshanaNonaikshana 6 ай бұрын
நானும் இதே மாதிரி life கொண்டு போறேன் அக்கா 👏👏👏👏நான் மட்டும் தான் இப்படி இருக்கேனா எண்டு யோசிச்சேன் 👍👍super அக்கா
@kishoremano2196
@kishoremano2196 2 жыл бұрын
உண்மை நாங்களும் காதல் திருமணம் 10 வருடம் ஆகுது எங்களுக்கு இரண்டு பையன் நானும் என் கணவரும் கஷ்டபட்டு சாப்பாடு இல்லாமல் தூங்கிய நாள் இருந்து இருக்கு இப்போ எங்க அம்மா வீட்டு உதவி மட்டும் தான் 10சவரன் கொடுதாங்க அதை வைத்து ஒரு லாரி வாங்கி 1 வருடம் ஆகுது இப்போ கஷ்ட பட்டாலும் 4 வருடத்திற்கு பிறகு நல்லா இருப்போம் அப்டினு நம்புகிறோன் டியு (முடியும்)கஷ்டம் எல்லாருக்கும் வரும் ஆனால் அதுவும் கடந்து போகும் எங்க மாமியார் மாமனார் வசதி யார்தான் இருக்காங்க அவங்க உதவி இல்லை யார் எல்லாம் கஷ்ட படுரிங்களோ ஒரு நாள் மாறு வாழ்க வளமுடன்
@sree6951
@sree6951 Жыл бұрын
Sister naanum ungala maari dha.... Ur video Very motivated... Viralukketha veekam...ndradhu dha correct
@kidstour3529
@kidstour3529 2 жыл бұрын
Hai sis... Neenga really super... Unga speech enaku lifela puthu valiya kuduthuruku... Thank sis..
@PriyaPriya-od8vc
@PriyaPriya-od8vc 2 жыл бұрын
True sissy.. society la panam ullavangalukku dha madhippu
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@pravinpravin5594
@pravinpravin5594 2 жыл бұрын
Super sis ninga unmaiyave family ya correct ah run pannirukinga. Proud of you sis.
@NonaikshanaNonaikshana
@NonaikshanaNonaikshana 6 ай бұрын
நானும் இருக்கேன் வாடகை வீட்டில் 6000/= கூலி 😢😢ஆரம்பம் சேமிப்பு தான் 👌👌
@Jerinasanjeev4321
@Jerinasanjeev4321 2 жыл бұрын
நாங்க இப்பயும் 2500 ரூபாய் வாடகை ல தான் இருக்கோம்
@yamunaadhi8910
@yamunaadhi8910 Жыл бұрын
Akka nethu tha unga video pakka start panna ,nanum love marriage tha enga v2la innum pesala akka romba kastam ah iruku ,unga video pakkum pothu one day ennoda life marum namburan ,super akka for your motivating👏
@techthief3278
@techthief3278 2 жыл бұрын
Neengalam Stockmarket kathukitta vere level ku poiduveenga kaa... Intha generation la engalukku stocks, share Ithellam mattum tha Investments nu ninaikurappo, Ippdilam kuda vazhi irukkumaa thambi nu palachinu video podreenga Thanks a lot ... Oru 6000 kuduthu oru stockmarket pathina course ah vanga romba yosichitte irunthen but unga videos ellam patha aprm thairiyama vangi padichi invest panna kathukuda nu enaku nane sollikira alavukku unga videos uthavuchu ... Itha enga friends and relatives ellam share pannen sonakka..
@galaxypower7769
@galaxypower7769 2 жыл бұрын
Stockmarket na enna bro
@ashruimran1293
@ashruimran1293 2 ай бұрын
அக்க உங்க வீடியோ பார்த்து பணம் சேர்க்க ஆரம்பித்து விட்டேன்
@sudhagarsudha3615
@sudhagarsudha3615 2 жыл бұрын
Super sister இது மாதிரி motivation video போடுங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்ததை சொன்னிங்கள் sister
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@techthief3278
@techthief3278 2 жыл бұрын
Intha Video maatrum Intha channel ku romba nandri sonakka🙏❤️
@Roshan-du4vb
@Roshan-du4vb 2 жыл бұрын
Super sis. Unga video first time parthen. Nejama partha udane subscribe pannitean. Nejama kasta pattavangaliku than money oda arumai theriyum nu sonnathu 100 percent true
@bbashiriya1520
@bbashiriya1520 Жыл бұрын
I'm also love mrg mam..but no one support us financially ...ur saving tips make me to give lots of hope...tq
@techthief3278
@techthief3278 2 жыл бұрын
Akka Neenga kanjampettiellam illa 😆 2010 la ye intha alavukku yosicha Arivukalanchiyam neenga😇 Unga ellam videos um onnu vidama paakuren Melum valara vazthukkal
@abinagnagaraj2535
@abinagnagaraj2535 2 жыл бұрын
Sis nanum lv mrg tan ungla matiriye tan ipa nanga kastapadrom but nenga sona matiri savings pana kandipa nalla nilamiaku vanturuvomnu namburen😘
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@deepakannan5106
@deepakannan5106 2 жыл бұрын
Sister nanum apdiye unga character than ...love marriage.ipo kastaptrom.vaadaikai v2la irukom . but kandippa savings panni Nalla nilamaiki varuvenu nampikai iruku...en husband apdiye unga husband maathiri engalukagave yosipaaru ...avarukunu ethaiyum yosichathe illa...u r very motivation for me. Thanks ..
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@deepakannan5106
@deepakannan5106 2 жыл бұрын
@@Sonafrommadurai 🙏
@ramanraman9727
@ramanraman9727 2 жыл бұрын
Na first time pakuren unga speech yongestkku nalla motivation
@abiramik7949
@abiramik7949 2 жыл бұрын
Happy women's day sis...இந்த video romba encouraging ah irruku......Offcourse people around treat us based on in which stage we are living after marriage .... I was also came out from same situation ,after alot of struggle i am in a good stage.....
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thanks a lot wishing you the same dear
@marythangam9838
@marythangam9838 2 жыл бұрын
Super
@s9686w
@s9686w 2 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் என் வாழ்கையில் நடந்தது. திருமண வருடம் 2010 காதல் திருமணம்.நீங்க திட்டமிட்டபடி நாங்கள் திட்டமிடவில்லை அதன் விளைவாக எவ்வளவோ கஷ்ட்டங்கள். இப்பதான் நீங்க சொன்னதில் கால்வாசி செய்து 13லட்சம் மதிபுள்ள இடம் வாங்கி ஒரு வருடம் ஆகுது. இன்னும் நீங்க சொன்னபடி நான் சிக்கனமாக இருந்தது கிடையாது. அதிகசெலவும் பன்னமாட்டேன் என் வீட்டு வாடகை 6500. என் கனவரின் சம்பளம் 25000, எனக்கு இரு பெண் குழந்தைகள் அவுங்க படிக்கரசெலவு வருடம் 70,000 பீஸ்.இப்ப வரைக்கும் அம்மா வீட்டு சப்போட் கிடையாது. நான் வேளைக்கு போனதே கிடையாது. எங்கிட்ட 12பவுன் நகை மட்டுதான் இருக்கு. இப்ப என்னுடைய ஆசை வீடுகட்டனும் அதர்க்கு உங்களமாதிரி நானும் யோசித்து என்ன அனாவசியமான செலவு பன்றனோ அத கன்டிப்பா குறைப்பேன், சீட்டு போடுவேன் .கூடிய சீக்கிரமாக வீடு கட்டுவேன். உங்க பதிவுக்கு நன்றி.💐💐💐
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
unga kulandhaigala nalla padika vaikurenga super kavalai padavendam nengalum edhavadhu part time job pannunga kandipa nenga aasai patta ellam nadakum parends oru nal kandipa varuvanga ❤❤❤
@s9686w
@s9686w 2 жыл бұрын
@@Sonafrommadurai thankyou💐💐💐
@santhakumarivikashnethran9919
@santhakumarivikashnethran9919 2 жыл бұрын
Supr sis.. Unga la follow pana pora... Anna mathiri than en husband very simple.. Bt na ungala mathiri ila bayagura selavu panuvan... Bt hereafter reduce pana pora selava...
@mythilisaishri8628
@mythilisaishri8628 2 жыл бұрын
Really truely motivating story akka.... U r spreading more motivation.... Really inspiring... Waiting for part 2 video
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@poornipoorni4358
@poornipoorni4358 2 жыл бұрын
Akka super ka nanu unga maritha ka clg patiku pothu nanu unga maritha dress edupe ka .....nangalu ipa kastathulatha ka iruko unga speech ketathu nanu ipa money save panna arampichita ka
@thiyasaapaduready7506
@thiyasaapaduready7506 2 жыл бұрын
husband nallavangala amajja ellam ssthikalam sister unga video paththa lifela innum avalo irukunu purivuthu
@sureshp5842
@sureshp5842 2 жыл бұрын
Put more motivational videos sis it will be helpful for all don't worry about Negative comments
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
thank you😊👍
@manisathis
@manisathis Жыл бұрын
உங்கள் கணவர் மிகவும் கொடுத்து வைத்தவர் சகோதரி
@shalinilenin9175
@shalinilenin9175 Жыл бұрын
Unga story'enaku romba motivate ah iruku sis tq
@maalathig229
@maalathig229 2 жыл бұрын
நீங்கள் பேசுவது மிக அழகு.
@vignesh12
@vignesh12 2 жыл бұрын
Hi Sis 2010 la ok 4000 save panni land vangiradu, gold vanguradu ippo irrukka situation la 10000 salary la bachelor epdi saving pandradunu sollunga
@swethagv5707
@swethagv5707 2 жыл бұрын
Unga income increase panna try pannunga. Vera velaiku , illana vera edavadu skill kathukittu income increase panna paaranga
@shanmugapriyakaruppiah1643
@shanmugapriyakaruppiah1643 2 жыл бұрын
Nalla thiramaiyana ponnuma ninga👏👏👏
@sharmisiva4982
@sharmisiva4982 2 жыл бұрын
Unga pathivu first time pakkuren migavum arumai sister...
@deepikadeepika7263
@deepikadeepika7263 2 жыл бұрын
Very encouraging vedio sister, na madurai dhan unga madurai pechu super, rombave yedhaarthama pesuringa maduraikaravangaluke irukura yethaarnama pechu, unga vedio paarthadhula irundhu Naanum savings panni gold vanganumnu oru intrest vandhuruku, vedio paakuradhuku munnadi varai intrest illa, unga character super, selave pannadha character kondu vara Naanum try pannitu iruken, unga vedio paarthu, continues.ah vedio podunga, thankyou so much
@vijiyuvana3718
@vijiyuvana3718 2 жыл бұрын
Sister negga kudkura vedio middle class copuls ku romba use fulla irrku mam
@geethaaro555
@geethaaro555 2 жыл бұрын
Very good content mam... Keep going...ur ideas are really motivational... 👍
@MSA-lo7tx
@MSA-lo7tx 3 ай бұрын
Hai sister. Nanum college school padikum podhu romba kammiyana rate la tha dress edupen.
@crazypreethi6827
@crazypreethi6827 2 жыл бұрын
Ninga sona story enaku relate aguthu.. Enna ninga marriage apram struggle paninga na ennoda 6th std la irunthu clg padikura vara ithu matri tha irutean..kasta pattu school padikum bothu la irunthu porupa irunthu.. Arrange marriage tha but nanea ellam panikitean
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@mani.ssonu.m3332
@mani.ssonu.m3332 2 жыл бұрын
Miga Arumai.vazhga enrum nalamum vallamum perru.
@Anithaanbu11111
@Anithaanbu11111 Жыл бұрын
Sis Nega Vera level kolampu tip sema
@allinallanjana2328
@allinallanjana2328 2 жыл бұрын
Like 865 மிகவும் அருமையாக சொன்னீர்கள் சகோதரி👌👌👌💐💐💐 👍👍fully watched ❤❤❤ Stay connected🤝🤝🤝🤝🤝
@sarojinisakthi541
@sarojinisakthi541 2 жыл бұрын
உங்க வீடியோஸ் பாக்குறப்போலாம் உங்களை மாதிரி இருக்கனும் தேவைகளை சுருக்கி சேமிப்பை அதிகப்படுத்தற எண்ணம் மேலோங்குது நான் பெரிய செலவாளி சிக்கனமா இருக்கனும்னு ஆசைப்படுவேன் ஆனா என்னால அப்படி இருக்க முடியலை உங்க வீடியோஸ் பாத்து உங்க மேல ரொம்ப பொறாமை ஆகுது 😉😉😎 உங்க மேல மதிப்பு கூடிகிட்டே போகுது.. இன்னும் நிறைய ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
sure😊
@jesuityj6728
@jesuityj6728 2 жыл бұрын
Happy women's day 🎉 struggles video podunga, it will be helpful for many and also video regarding selecting the right person to marry. Because ipo love marriage or arrange marriage, in both of these couples are suffering.
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@harinipriya6710
@harinipriya6710 2 жыл бұрын
Neenga sonathu ellamae enaku useful ah irruku 👍 thank you 👍 entha scheme la School la join pannenga konjam detail ah solunga please...
@கந்தாம
@கந்தாம 2 жыл бұрын
உங்க கணவரோடு பிறந்தவர்களினல் பெண்ணொருத்தி இருந்தால் நீங்க சொல்ற எந்த ஒர் சிக்கனமும் செய்ய இயலாது தந்தை தாய் ஒரு ஆண் மகனுடைய உழைப்பின் வருமானத்தை எதிர்பார்பர் ஆனால் தான் பெண்னிடமிருந்து எந்த ஒரு உதவியும் எதிர்பார்ப்பதில்லை மாறாக தன் மகனின் உழைப்பில்லிருந்து அந்தப் பெண்ணிற்க்கு செலவு செய்வார்கள். ஒரு ஆண் தனது இறுதி காலம்வரை இச்சமூகத்திற்காகவும் உற்றார உறவினருக்காகவும் கடையை என்னும் சங்கிலியின் பிடியில் இருக்கிறான்.
@avikuttyskitchen
@avikuttyskitchen 2 жыл бұрын
Correct a sonninga husband oda oru sister irunthalum senju senju aluthu poguthu
@venkatthala5490
@venkatthala5490 Жыл бұрын
Same feeling Same story
@PradeepPradeep-ih8jc
@PradeepPradeep-ih8jc Жыл бұрын
Good luck sister
@aatprabhu2472
@aatprabhu2472 2 жыл бұрын
Good guidance young couples thank you sister
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Most welcome 😊
@indhuindhuindhuindhu1609
@indhuindhuindhuindhu1609 2 жыл бұрын
Super speech... Ipadi iruntha than akka nalla life jollya irukum... Super....
@nandhinisanthanam8966
@nandhinisanthanam8966 2 жыл бұрын
Akka Naa new subscriber ...Naa love marriage panikitta ...8 month aaduthu ...neega tha my motivation...akka
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
all the best dear
@mageshwaris3205
@mageshwaris3205 11 ай бұрын
Marriage life epdi valromo athu poruthutha mariyatha 💯 ✌️ ture sister
@saravanakumar8181
@saravanakumar8181 2 жыл бұрын
Correct sissy.. Super
@jothimani6504
@jothimani6504 2 жыл бұрын
Husband wife 2 perume onna yosikanum appatha neenga solrathu ellaamsariya varum
@sureshp5842
@sureshp5842 2 жыл бұрын
Very less KZbinrs put motivational videos
@kayathrikayathiri4146
@kayathrikayathiri4146 Жыл бұрын
Tks sister,super...
@manoganesan5334
@manoganesan5334 2 жыл бұрын
இப்படிதான் இருக்கவேணும் பெண்கள்
@mani.ssonu.m3332
@mani.ssonu.m3332 2 жыл бұрын
Migavum.arumai.vazhga enrum nalamum vallamum perru
@techthief3278
@techthief3278 2 жыл бұрын
Akka solla maranthutten ennoda vayasu verum 19 tha.. Mostly neenga unga videos la newly married couples nu tha kuripidureenga... Even Teenagers kuda unga video paakurom very useful .. Just ungalukku theriyapaduthalame nu mattum tha vere onnum illa sonakka.. All the very best
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
😊👍
@puduvaithamizhachi9217
@puduvaithamizhachi9217 2 жыл бұрын
Really great ma❤️ Namma kita irukaratha vazhi vazhanum epaume💯
@vinopoorni5517
@vinopoorni5517 2 жыл бұрын
Same akka enga life um epti tha poguthu akka yaroda support um ellai baby thalli potturukkom
@indianhomefoods3231
@indianhomefoods3231 2 жыл бұрын
Unga money saving tips ellame romba useful ah iruku sis. Continue
@gayathrir6853
@gayathrir6853 2 жыл бұрын
Super Akka😘.....kastapattathan namaku istapattathu kidaikum.....☺️😘....nengalum annavum made for each other ahh life long happy ahh...IPO irukurathumathirireee irungA .......my whishess😘🥰🥰🥰🥰 keep rocking
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
thanks for the response sis❤❤❤
@gayathrir6853
@gayathrir6853 2 жыл бұрын
🤝🤝🌺🌹love u Dr akka
@ayishaanas4201
@ayishaanas4201 2 жыл бұрын
SEMA motivion story super 👍
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@sambathkumar764
@sambathkumar764 2 жыл бұрын
Super ka I like this video. Ka
@அபிராமி.ரா
@அபிராமி.ரா 2 жыл бұрын
I subscribe your channel immediately after watching this real motivation story 🌹
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thank you so much 😀
@Arjunan-vk3ws
@Arjunan-vk3ws 2 жыл бұрын
Super sister eppdi money save pantrathu nu theriyala I will try
@ashokpoongodi
@ashokpoongodi 2 жыл бұрын
Akka nice na oru savings kuda pannala akka ana vitla lone katrea innu konjam kadan irukku ugga video pathathukkapro romba motivesana irukku nanu vadakai vitla tha irukea enakku atlis othikaikathu kudi pokanu nu asa ka nanu inimea ugala mari savings panna try panrea akka ugga video ku rompa tq so much akka
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
all the best sis😊👍
@sylwesterselvan9751
@sylwesterselvan9751 2 жыл бұрын
Super sister, ungalida speech enaku romba motivated ah iruku, thank u so much, 1st time unga vedio pakren
@sharvan2.039
@sharvan2.039 2 жыл бұрын
Vatti katravangaluku oru idea kudunga
@vinujanm8516
@vinujanm8516 2 жыл бұрын
Akka nan oru home wife, ungalluku therinja work from job ethavathu sollunga for my income
@priyaragu7262
@priyaragu7262 2 жыл бұрын
Hi sister nalla erukingala unga vedios ellam ennaku rompa pidikum. Home tour vedio podunga sister.
@sivagamis5564
@sivagamis5564 2 жыл бұрын
First comment akka eppa than unga video pakkuran, super positive comment
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
🙂👍
@g.sk.n.gaming854
@g.sk.n.gaming854 Жыл бұрын
My hubby um appadithan
@kalavathikumaraswamy9352
@kalavathikumaraswamy9352 2 жыл бұрын
Super video. Very nice message. Useful also.
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thank you very much
@S.lokesh1111
@S.lokesh1111 2 жыл бұрын
Akka 15k salary la ippadi savings pandra thu 5k rent 1k gas 1k mobile phone, TV service 1k milk 3k rice, vegetables, grocery
@gandhimathi2522
@gandhimathi2522 2 жыл бұрын
4000 save aguthey
@Shinchan.Gayu_2k
@Shinchan.Gayu_2k Жыл бұрын
RT pathi sollunga sis epiti school sethinga slunga sis
@mintykook7
@mintykook7 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்கள் வீடியோக்களை நான் பார்த்தேன் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் உதவி தேவை ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சந்தேகம். நான் என் வீட்டில் இருந்து 10 லட்சம் பங்கு பெற்றேன், அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், ஒருவருக்கு 12 வயது மற்றொன்று 11 வயது. தங்கம் வாங்குவது அல்லது நிலம் வாங்குவது எது என்று சொல்ல முடியுமா? எங்களுக்கு பயனுள்ளதாக. இதைப் பற்றிய உங்கள் கணக்கைச் சொல்லுங்கள்
@nandhinig4539
@nandhinig4539 2 жыл бұрын
அக்கா நீங்க சொல்லுற கேட்டு நானும் சேவிங்ஸ் பன்னிக்கிட்டு இருக்கேன்
@rajeshwari1182
@rajeshwari1182 2 жыл бұрын
Really creat akka
@myworldmyson8339
@myworldmyson8339 2 жыл бұрын
You are grate sister, all women's ku useful tips solringa thank you sis
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thanks a lot
@ashirwad2274
@ashirwad2274 2 жыл бұрын
U got a very good person...God bless u
@rsnirmala7199
@rsnirmala7199 2 жыл бұрын
En husband ennidam salary kudukkave maataar sis inthamaari alugalai yepdi samalichu munneruvathu tip sollunga
@kavithapadmanaban1576
@kavithapadmanaban1576 2 жыл бұрын
Indha video la voice over thaniya late ah kudithingala sis.. voice n lip sink sila edathula match agala
@crazyfashionworld8440
@crazyfashionworld8440 2 жыл бұрын
Vera level speech 😘😘😘😘
@sharvan2.039
@sharvan2.039 2 жыл бұрын
Good idea..but we spoiled our life bcos of credit
@vivinm520
@vivinm520 2 жыл бұрын
Nanum epadithan enaku arranged marriage but 3 sister in law.father in law waste en husband than marriage pannikoduthanga so niraiya kadan enaku pudhu anubavama irundhadhu nanum dress 3 yrs edukalai en veetla marriage appo kodutha dress mattume use panninen.nan hight but Leana irupen 100rs nighty eduthal 10rskoduthu pudikanum but 80rsla eduthal pudikka vendam but kanukaal mela irukum inskirt erakki kattipen neenga sonnadhu polthan nanum serthen enaku marriage agi15 yrs agudhu eppo kadan illamal 10 yrs munnadi land vangi sondha veedu kattiruken verum en jewelry mattume adagu vaithu .but nan nagai vangumbodhu en husband thittuvar eppo perumai padukirar ennai pol oruval neenga
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
super sis thanks for sharing your experience
@AnuAnu-hm7pj
@AnuAnu-hm7pj Жыл бұрын
Super akka
@deivanairaj9655
@deivanairaj9655 2 жыл бұрын
Super sis,, great husband and wife,
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thank you 😊
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 2 жыл бұрын
தங்கமே நீ வாங்குவதும் தங்கமா .....
@karthikaprakash1444
@karthikaprakash1444 Жыл бұрын
Same situations Akka
@omsakthiveliah4849
@omsakthiveliah4849 2 жыл бұрын
Thanks for your information
@prabhukeerthi6098
@prabhukeerthi6098 2 жыл бұрын
Hi sis i am ur new subscriber keep rocking sister and happy women's day
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thank you so much 😊wishing you the same
@dharanidharani1779
@dharanidharani1779 2 жыл бұрын
Keep it up mam...... Me too follow this way mam.....
@abiram6152
@abiram6152 2 жыл бұрын
Same my character am also do what necessary in life but my husband total opposite
@kalishpranika8812
@kalishpranika8812 2 жыл бұрын
Spr motivational story sister ❤ Happy women's day sister💐
@Sonafrommadurai
@Sonafrommadurai 2 жыл бұрын
Thanks a lot sis wishing you the same 💐
@poongothai3719
@poongothai3719 2 жыл бұрын
I am your new subscriber
Motivational video for all ladies💪💪
15:04
Sona from madurai
Рет қаралды 24 М.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 124 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН