சூப்பரா .! இருக்கு ஆனந்தி !! உங்கள் கிராமத்து வீடு..🏡.. சாணம் போட்டு மெழுகிய அடுப்பு 🌟 வாசல் எல்லாம் பார்க்கும் போது என் பழைய கிராமத்து நினைவுகள்.. நோயற்ற வாழ்வு வாழ்ந்தோம் 🌹 இப்போ அதை எல்லாம் தொலைத்து விட்ட உணர்வு... அம்மா இந்த வயதிலும் நீங்களும் ஆனந்தியும் அதிகாலையிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நல்லா வேலை செய்றீங்க ..கடின உழைப்பாளிகள்.. கிராமம் கிராமம் தான்..🌟🍁🌟 காலையிலேயே சத்தான உளுந்தங்கஞ்சி ஆரோக்கியமான இட்லி .. சூப்பர் ஆனந்தி..! நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .நல்ல மாமியார் நல்ல மருமகள் ஒற்றுமை.. திருஷ்டி சுத்தி போடுங்கள் மா..!! அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் ஆனந்தி.. நன்றி சகோதரி 💓..!! அம்மா ❤️ உங்களுக்கும் மிகவும் நன்றி மா...🙏.. இதேபோல் ஒற்றுமையுடன் என்றென்றும் இருக்க வாழ்த்துக்கள் ஆனந்தி...💐🍃💐
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஈஸ்வரி அக்கா🌷🌷💐💐🙏🙏🙏
@hayarajah41844 жыл бұрын
unmai suthipoduinga sis
@DurgaDevi-yp1ut4 жыл бұрын
Eswari perumal akka neenga eazhuthura comments la super.... Correct ah video potathum vanthudurenga... Appreciate you akka... Keep rocking😍
@eswariperumal59684 жыл бұрын
@@DurgaDevi-yp1ut மிக்க நன்றி துர்க்காதேவி..♥️..
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@eswariperumal5968 சுகமா ஈஸ்வரி.!! உன் கருத்து இரண்டு நாள் காணவில்லை. வேலை என தெரியும் மா. நானும் சற்று பிஸி.!! ஆம் ஈஸ்வரி, மேல் வேலை செய்யும் அம்மாவுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு மாத லீவ் தந்து விட்டேன்.(எங்கும் விடுமுறை இருப்பதால்)
@vasanthis79154 жыл бұрын
உங்களிடம் உடல் உழைப்பைக் கற்று கொள்ள வேண்டும்!!! உங்கள் மாமியார் உழைப்பிற்கு உதாரணம்! உண்மையான சிங்கப்பெண்!!!
@MaheshVlogsTamil4 жыл бұрын
அழகான காலை பொழுது🌥️⛅ சுத்தமான அடுப்பங்கரை🤲👏கை வண்ண கோலங்கள்💮🌸 சத்து மிகுந்த உளுந்து கஞ்சி💪 இனிமையான தமிழ் பேச்சு👄👄 ஆனந்தி அக்கா பாட்டி சக்தி அண்ணன்.... சந்தோஷமாக இருக்கிறது♥️♥️♥️
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐🌷🌷
@srinivasanmanickavelu77234 жыл бұрын
சகோதரி உன் ஒற்றுமையிக்கு தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் 🙏
@kingstars15414 жыл бұрын
Ulunthakanji superb unga maami voice superb மண் மணம் மாறாத கிராமத்துப் பேச்சும், சாப்பாடும் ரசிக்கவும் ருசிக்கவும் அருமை
@kuttypaappaazhagu78814 жыл бұрын
இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...... ஆனந்தி அக்கா உங்க மாமிக்கு தான் இந்த பாட்டு....வாழ்க்கைய யிப்படி தான் வாழணும்.🌺🌺
@sarobala34684 жыл бұрын
அருமையாக காலை நேர வேலைகல செய்து முடித்தீர்கள்.இப்பொ கொஞ்சம் ஓய்வு எடுங்கள் அனந்தி 👍👍👌👌
@sathyabama56964 жыл бұрын
So nice to see your motherlaw doing work. Anandhi you're very lucky.
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத அருமையான கிராம வாழ்க்கை 🏕 அற்புதம் ஆனந்தி.!! காலை வேளை இயற்கையான தோட்டத்தின் காற்றும், சத்து நிறைந்த கஞ்சியும், எளிய காலை உணவும், உங்களின் கடின உழைப்பும், மாமி,மருமகளின் ஒற்றுமையும் பார்க்க பார்க்க இப்படி கிராமத்தில் பிறக்கவில்லையே என இருக்கிறது . நானும் இப்போது காலையில் காஃபி தவிர்த்து, நீ முன்பு செய்து கருப்பு உளுந்து கஞ்சிதான் குடித்து வருகிறேன்.!! இந்த காணொளிக்கு நன்றி ஆனந்தி .!!!!
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் லட்சுமி அக்கா💐💐💐🙏🙏🌷
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@mycountryfoods நன்றி மா.!! இரவு வணக்கம் ஆனந்தி. .!!
@skmariappan19544 жыл бұрын
]
@deenag60314 жыл бұрын
Me too sissy
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
@@deenag6031 Tq super 👌dear .!!!
@RaviRavi-hi1tn3 жыл бұрын
சூப்பர் அக்கா மார்னிங் வேலை பாக்கவே ரொம்ப அழகா இருக்கு 👍👍👍
@malamlt63714 жыл бұрын
Akka , mami rendu perum arumaiya pesurenga.. unga samayalum superrrrrrr... unga mami nalla hard wrk panranga...mami enaku ungala romba pidichiruku... ellar veetulayum intha mamiyar marumagal oru pirachanaium irukathu... unmaila theivam valum veetu unga veetu.... 💐💐💐💐💐💐💐💐💐💐
@mycountryfoods4 жыл бұрын
🌷🌷🌷🌷🌷❤️💕💖💐🙏
@kaleeswariabuthahir18554 жыл бұрын
அருமையான பதிவு . கூட்டு குடும்பமாக வாழும் வாழ்க்கை சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.
@elangovanr82934 жыл бұрын
Anandi sister you are a very good person by nature,I like your relationship with your mother in law and you are good at heart
@jasminesrinivasan76784 жыл бұрын
Ulutham kanji supera senjeenga.. Saapidanam pola aasaiya irukku.. Thanks for the video Akka
@rasoolm7104 жыл бұрын
Hi Akka, ungala paakum podhu Enga ammavum paatiyum serndhu samachadhu neyabagam varudhu.. I miss u my paati.. Akka your simply superb...&cute paati😍😍😍🙂
@ushachandrasekhar28404 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு கிராமத்தின் மண்வாசனை வீடு
@usharani55454 жыл бұрын
Anandi sister ungalin mami ungalodu sernthu porumaiyaga anbaga vum pese kondu samayal pannuvathai parkkum pothu enakku achariyamaga irukku. Nengal koduthu vaithavar. Naan yen mamiyai parththathey illai avarai oru photo kuda eduthu vaikkavillai. Ulunthu kanchi idli chatni ellam clean aha irukku super sis
@mycountryfoods4 жыл бұрын
🙏💐💐🌷🌷🌷💐🙏🙏
@manusmusic24154 жыл бұрын
வணக்கம் ஆனந்தி... உங்கள் வீடு தெய்வம் வாழும் வீடு.. மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த புரிதல் இருந்தால் வீடு சங்கடம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்....
@VijayaLakshmi-tx8kc4 жыл бұрын
vinodhini uvaraj@ அருமையான கருத்து.!! உங்களுக்கும் அந்த புரிதல் இருக்கிறது வினோதினி.!! ஏனெனில், ஆனந்தியை புரிந்து அழகான கருத்து பதிவிட்டிருக்கிறீர்களே.!!
@mycountryfoods4 жыл бұрын
🌷🌷🙏🙏💐💐👍💖❤️💕
@manusmusic24154 жыл бұрын
நன்றி தோழி..
@manusmusic24154 жыл бұрын
நன்றி தோழி.. விஜயலட்சுமி..
@sayasathya27674 жыл бұрын
Super akka am cetheri
@cosmicwitch7204 жыл бұрын
Nice to see her MIL treating her well... A husband should treat her well before anybody does it. Anandi's husband deserves appreciation too.
@soundaryasounda95144 жыл бұрын
Marumagaa sonnathu mari senjiduga highlight of the video🎥😘😘😘
@monijosu42814 жыл бұрын
soundarya sounda grandma always use to say this dailogue
@soundaryasounda95144 жыл бұрын
@@monijosu4281 😊😊😊😀
@primadhiyan85884 жыл бұрын
So natural... Ur life style, ur speech... super anandhi ... Other channels vlogs are appa Sami mudiyala... they act queens so artificial.
@nithyavasantha44884 жыл бұрын
Very healthy breakfast. That dog was so cute waving his tail. Such a loving fellow.
@swarnalaksh31014 жыл бұрын
Hard working women both yourself and your mami!!! Wishing yu al the very best !!! Pls put more videos and pls tel about the kanji receipe!!!
@cosmicwitch7204 жыл бұрын
I guess she has this kanji recipe on her channel.. I remember seeing that vid... Ulundu is rich in calcium and vellam is rich in iron. So ideal calcium supplement for women and this is given during the puberty days. Cheers!!
ஆனந்தி உங்களைப் பார்க்க ரொம்ப பொறாமையாக இருக்கு இந்த மாதிரி மாமியார் கிடைத்தது நீங்க செய்த புண்ணியம் எங்களுக்கு குடுத்து வைக்கலை எங்க மாமியார் இல்லை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்க உங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த மாதிரி குடும்பம் கிடைத்தது இந்த மாதிரி ஒற்றுமையாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்
hi sis, Urad grinder potama. black urad la direct ah panna nalla irukum, my choice. this is different taste. supeer grandma.yenka patti ipadi than pannuvanga. ungala romba pidikum patti.
@ezhil65454 жыл бұрын
Video remba ரசிக்கும் படியாக இருந்தது.
@RS-uv2ql4 жыл бұрын
Last dialog by patti grandma was super 🙏🏼
@papapapu58214 жыл бұрын
ஆனந்தி நீங்க செய்த சாப்பாடு அம்புட்டு சூப்பர்
@jayanthria24924 жыл бұрын
Akka very nice kiramam. Super akka rombo azhkana veedu. 😱😱👌👌👌😛😛😋😋👅👅👍👍👏👏😍😍
@sathiyapriya68584 жыл бұрын
Romba pidiche iruku akka all the best akka inum intha mathire nalla video podanum ...
Mami ellam endha kalathula velai pakkuradhu adhisayam unga mamiya patha poramaya eruku akka very nice family...
@DhinamOruThedal4 жыл бұрын
Ulundhu Kanji super ananthi akka. I will try. This is new for me. Kozhi kunju super....
@suganthig40634 жыл бұрын
Akka unga maami really great ka indha age la yevlo hard work pandranga super ennoda like avangalukku dhan ka
@nishasaif91824 жыл бұрын
Anandhi akka thenkai chutney la last konjam venkayam serththu arainka innum rombo taste kudukkanum try pannittu enakku rep kudunka
@mycountryfoods4 жыл бұрын
நிச்சயம் சிஸ்
@stellathatheyusrose25922 жыл бұрын
ரஷியா அக்கா உங்கள் கணவரின் உடன்பிறந்த அண்ணன் மனைவியா அல்லது உங்கள் கணவரின் பெரியப்பா மகன் மனைவியா ஆனந்தி?
@anirudhnaig194 жыл бұрын
Maamiyaar nalla velai pannuranga! Very hardworking!
@saranyad.k29674 жыл бұрын
Hii akka....eppadi irukinga...unga last 2 vlog videos super ah iruku...enaku enga chinna vayasu niyabagam varuthu....ithe pola apo adupula samachi veragu vetta povom...all the best....neraiya vlog Pannunga.
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐💐💐🙏💐💐💖
@anithaedison94274 жыл бұрын
Nalla vasadhiya valringa gramathula Congrats
@cjgamingyt51234 жыл бұрын
super ananthikka pattima nega super ponga suthhi pottukonga... next vediyola hai priya nu sollunga patti...👍👍👌👌
@minairfan58834 жыл бұрын
Hello Akka epadi irukkinka and unkal family super Akka neengal seitha small onion ammiyil araithathu naan try panninan super ulunthu kanjikku mixil araikkalaama or ulunthu varuthu podi seithu pannalama
@mycountryfoods4 жыл бұрын
புரியவில்லை சிஸ்
@vasugigovindarajoo7774 жыл бұрын
Hi Ladies yall cooking wonderful. I enjoy your village simple life and food. From Singapore
@balamythili77264 жыл бұрын
Ananthi akka ungala pakum podhu yenga akka yapagam varuthu chinna pillaila ipdethan irupom marubadium yapagam padutjiyatharku thanks ur so cute my dear ananthi akka
@menakakarthi78524 жыл бұрын
Unga videos ellam ethanai thadavainnalum paakkalam appdi irukku
அடுப்பு கோலம் அருமை. என் பாட்டி இருந்தபோது அடுப்பு இப்படி தான் இருந்தது. பாட்டியை நினைவு படுத்தியது.
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏💐💐🌷🌷🌷
@navyakrishna35844 жыл бұрын
Super anadhi .nalla irkku👌👌👌
@vijirajesh73044 жыл бұрын
Super anandi Akka ulunda kanji super na epadan first time ulunda kanji pakren
@mycountryfoods4 жыл бұрын
🙏🙏🙏🌷🌷🌷
@jayshreeacharya53444 жыл бұрын
Very good Anand di and mami very hard working may God bless you super kanji😋
@sanjuma74623 жыл бұрын
Hai akka unga video ellame super i like it sister .pattimma vera level
@mycountryfoods3 жыл бұрын
❤️💐💐🙏🙏
@kalaivanic6704 жыл бұрын
அடுப்பு மெழுகும்போது சைடுல காவி பூசுனா இன்னும் அழகா இருக்கும்.நன்றி.
@bashajohn19694 жыл бұрын
Akka sema Ungaludaya video pakkumbodhu sandhosama irukku
@mycountryfoods4 жыл бұрын
💐💐🌹🌹🙏🙏🙏
@davysentertainment41064 жыл бұрын
செம்ம ... சிறப்பு... அக்கா.. நல்ல இருக்கு...
@leileisoe82924 жыл бұрын
Very good.
@rajjeba4 жыл бұрын
Akka unga routine vlog ellaame super akka Unga channel ku naan romba periya fan :) Please post these routine videos a lot akka
@mycountryfoods4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தம்பி
@antonypushpam5684 жыл бұрын
Super akka,idly pathaley soft ah iruku , idly mavu video podunga akka
@thangarashsathiya34294 жыл бұрын
ullunthanganji super akka
@vijayakumarv66174 жыл бұрын
Unga athai koda super ka, nalla pasama irukanga.....
@VishaganAshokkumar-vf7md Жыл бұрын
நன்று
@ezhils32434 жыл бұрын
Akka unga aduppu romba alaga iruku Athai eppadi kattuvathu oru video podunga please.....
@mycountryfoods4 жыл бұрын
நிச்சயம் எழில்
@saraswathyshanmugam94164 жыл бұрын
Vaazhga valamudan Anandhi Family
@safeenabanu99614 жыл бұрын
Super nalla video aana pechu sound innum adhigama irukalam
@giri75154 жыл бұрын
விறகு அடுப்பு சமையல் உடம்புக்கு நல்லது,
@veeramaniavm46974 жыл бұрын
மிக மிக அ௫மை நானும். செய்து பாக்குரேன் ஆனந்தி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம்
@jayan7074 жыл бұрын
Healthy lifestyle like this make us to live long with no disease and bring our immunity level increased even to fight with small infections too... Finally dhool, agmark Grammathu Ponnu neenga, spl tks to unga maame... Evlo Anba irukkanga.. Ur lucky enough...
@mycountryfoods4 жыл бұрын
🙏💐🌷🌷💐🙏
@rifasheikrifasheik89314 жыл бұрын
ஆனந்தி அக்கா கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் என்பது உங்கள் பதிவுகள் பிரதிபலிக்கின்றன.... பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் அக்கா.....
@mycountryfoods4 жыл бұрын
🙏💐🌷🙏💐💐🌷
@mithraavadivel25674 жыл бұрын
No words to say.superb.mami voice super.
@silviyarajendran45174 жыл бұрын
Very good parabriyam and thankas
@jayakali40274 жыл бұрын
Good
@suwathysuwathy58414 жыл бұрын
Mamium marumagalum ennamai velai pakuringa super Ulunthu kanji 👍👌👍🌷
Romba nalla iruku video unga mamiyar mamanar rombave nallavanga akka happy family super.. Ippadi orrumaiyaga irundhal oru vairasum varadhu namaku
@dhanusm62974 жыл бұрын
Super akka.i love you Amma enaku ungala romba pudikum enaku Amma appa illa ungala pakum podhu sandhosama iruku Amma . kadavulkita vendipen nenga neenda ayuloda arokiyathudanum sandhosama irukanum.bhuvanu solli enaku oru hi soluvengala.bhuvana
@mycountryfoods4 жыл бұрын
ஹாய் புவனா... கவலைப்பட வேண்டாம்
@syathbasil874 жыл бұрын
super sister arumaiyana pathivu
@visalakshimadhu9294 жыл бұрын
Singapengal no words 😇😇
@vinithvinith38554 жыл бұрын
Hi akka. Unga videos pakumpothu rompa santhosam a iruku. Natureoda irukuringa akka.