சொல்வதல்லாம் உண்மை போன்ற சமூக சீர்கேட்டு அவலங்களை ஒலிபரப்பும் சேனல்கள் மத்தியில தங்களின பணி சிறப்பு.
@muthulakshmi86022 жыл бұрын
மிக அருமையான பதிவு...... தெய்வீக சக்தியை மிஞ்சிய எதுவும் இல்லை
@shanmugavelshanmugavel93162 жыл бұрын
ஐயா வணக்கம் ஒவ்வொருவருடைய பேட்டியும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி
@psd19552 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான கதைகள். அனைத்து பொழுதுபோக்கிற்கும் ராஜேஷுக்கு நன்றி.
@subramanis.s37672 жыл бұрын
ராஜேஷ் ஐயா உங்களின் நேர்காணல் அனைத்தும் அருமை 👌
@mangalakumar31272 жыл бұрын
நிச்சயமாக இயல்பானவர்
@Sothinathan-nm5kg2 жыл бұрын
Nadi jothidam totally lie I tried several places in vaitheeswaran temple
@jyothishkumar59098 ай бұрын
6@@Sothinathan-nm5kg
@ArunKumar-ss9hc9 ай бұрын
அய்யா ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம் இவரின் முகவரி வேண்டும் அய்யா
@mohanreporter27162 жыл бұрын
சிறப்பான பேட்டி திரு.ராஜேஷ் சார். நாடி ஜோதிடத்தின் அனுபவங்கள் ஆச்சரியம் அளிக்கிறது.
@ramtimepass39382 жыл бұрын
ஐயா ரொம்ப மகிழ்ச்சியான உள்ள ரொம்ப ஏனென்றால் உங்களைப் பார்க்கச் சொல் என் தந்தை ஞாபகம் வருகிறது ட என் தந்தையை மாதிரியே ஒவ்வொரு விஷயங்களை சொல்ல சொல் எனக்கு மகிழ்ச்சியாக உங்களை நேரில் பார்த்து ஒரு நாள் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் நான் யாரிடமும் பார்க்க நினைக்கமாட்டேன் யாரிடமும் ஆசிர்வாதம் நான் இருக்கிறது திருநெல்வேலி இந்தப் பகுதிக்கும் இல்லை நீங்கள் என அழைத்தாலும் நான் ஒரு கார் டிரைவர் கண்டிப்பாக அனுமதி கொடுத்தாள் என்றாவது ஒரு நாள் உங்களை பார்க்க இருக்கு அனுமதி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்
@renukadeviramaswamy53732 жыл бұрын
அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் மிக மிக வியப்பாக உள்ளது ங்க
@arasuarunakavi17312 жыл бұрын
ராஜேஸ் சார் தலைவர் MGR அவர்களுக்கு பிறகு மிகவும் இளமையாக தெரிகிற ஒருவர் நீங்கள் மட்டும் தான் இப்போது உங்களை பார்ப்பதற்கு 45 வயது நபர் போல உள்ளது கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது
@dineshprabu1480 Жыл бұрын
45? 🤣😂🤝
@creativei33942 жыл бұрын
சூப்பர் அந்த ரெண்டு தாலி வேற லெவல் கலி யுகத்தின் உச்ச கட்ட கொடுமை.. 🫢😪
@alaguthevarpadmanaban42742 жыл бұрын
Nice explanation about "naadi"jodhidam.... thanks for both of you 😀👌🙏🙏🌹🌹
@saibaba1722 жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@rajamoviereviews2 жыл бұрын
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய எங்களது ராஜேஷ் சார், நீங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் இந்த நாடி ஜோதிடரின் செல்பேசி எண்ணை நீங்கள் கூறி இருந்தீர்கள். நாங்கள் எத்தனையோ முறை இந்த எண்ணிற்கு போன் செய்தாலும் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் கிடையாது. எங்களைப் போன்ற சாதாரண பொதுமக்களுக்கு உண்மையாகவே நாடி பார்த்து பலன் கூறக்கூடிய தங்கள் அனுபவத்தில் சிறந்தாக கருதும் தாங்கள் அறிந்த நல்ல நாடி ஜோதிடர் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை எங்களுக்கு வழங்கி உதவிடுங்கள். மனமார்ந்த நன்றி
@itsme_sathish2 жыл бұрын
Rajesh sir arumai.....அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
@sangeethafromArani11 ай бұрын
உங்கள் பேட்டியை கண்டது மிகவும் மகிழ்ச்சி
@AmmuAmmu-ge4un2 жыл бұрын
அப்பா பிரமாண்டம் ஆச்சர்யம்👌🙏🙏🙏
@ramasamyparamasivam50922 жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, தாங்கள் இருவரின் கலந்துரையாடல் மிக அருமை,சோழி பிரசன்னத்தை பற்றி தயவுசெய்து கூறவும் நன்றி.
@MSP5692 жыл бұрын
புதுமை பெண்கள் துணிவு.. அருமையான பதிவு.. அதில் ஒரு நேர்மை...
@pumamaheshwari66982 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி
@ganeshsankarrajan26452 жыл бұрын
Great episode - I follow Nadi and you brought the Nadi in front of media. I know my Nadi , but knowing how far it can go with everyone’s life is flabbergasting. Unbelievable and true our ancient Rishi and sages . Om namah shivya… life is a mystery and unfathomable at times
@tejusmom Жыл бұрын
Do you know any genuine Nadi joshiyar, please comment the contact address and number
@ArunKumar-dg6oh Жыл бұрын
@@tejusmom Please go to Chinna Kanchipuram, behind the Lizard Temple. There is a Nadi Jothidam Centre there
@nrajavathy9674 Жыл бұрын
❤
@UP.Sasha16 Жыл бұрын
@@ArunKumar-dg6ohI guess "அகத்தியர் நாடி ஜோதிடம்"..They are 💯 accurate..
@aravindilangovan8122 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிக அற்புதம், நான் இலங்கையில் இருக்கிறேன் எனக்கு நாடிஜோதிடம் பார்க்கப்பட்டது அதில் கூறப்பட்டது அனைத்தும் சரியாக இருந்தும் எதுவும் நடக்கவில்லையே ஏன்?
@kssenthilkumar58022 жыл бұрын
குறிப்பிட்ட நேரம் வர வேண்டும், எனக்கு 40 வயதுக்கு மேல் தான் தொழில் மாறி முன்னேற்றம் வரும் என்று வந்தது ஆனால் நான் என் முயற்சியை நிறுத்த வில்லை 40 வரும் வரை காத்திருக்கவும் இல்லை, ஒரு 36 வயதிலேயே தொழில் தானாக மாறிவிட்டது 40க்கு மேல் நல்ல வளர்ச்சியும் வந்தது.
@balakeethai2 жыл бұрын
@@kssenthilkumar5802 வாழ்த்துக்கள்
@yogis78562 жыл бұрын
Sir please send aravind swmya sir number
@ramachandiran5550 Жыл бұрын
@@kssenthilkumar5802 bro Naadi jothidam yenga parthinga pls address send to me
@LakshmiLakshmi-nk8zm8 ай бұрын
@@kssenthilkumar5802வாழ்த்துக்கள் ஐயா தொழில் வளர்க
@parthibanramachandran369 Жыл бұрын
Arvindaswamy sir ஸ்வீட் person
@psd19552 жыл бұрын
Very interesting stories. Thanks to Rajesh for all the entertainment.
@jeyaluxmykandasamy5141 Жыл бұрын
Always great topics! Thanks 🙏🏽 I just love to watch your KZbin videos!
@jaganathduraisamy7610 Жыл бұрын
Arvindsamy sir great perfect
@mangalakumar31272 жыл бұрын
என்தோழியின் மகளை கல்லூரி யில் சேர்த்து பின்ஜோதிடப்படி மருத்து படிப்பில் சேரும் வாய்ப்பு அமைந்து விட்டது
@sakthivelsakthi6831 Жыл бұрын
Super Advertisement technic
@AhmedIbrahim-qu9wq2 жыл бұрын
Mr Rajesh I admire your face expressions and body language inspire Dr Sivaji Ganesan sir. Do you feel it
@jayalakshmic32952 жыл бұрын
Yes pa Nan nenachan nenga sollitinga unmaiya appidi dhan iruku
@ezhilarasan54542 жыл бұрын
ஐயா, இந்த நாடி சக்திகளின் தொடர்பு எண் அளிக்கவும்
@dhanabalanv60522 жыл бұрын
அருமைங்க அப்பா
@komalseetharaman2488 Жыл бұрын
நாடி ஜோதிடம் உண்மை இப்போ சொல்பவர் சொல் உண்மை.......
@shaninba86072 жыл бұрын
Vanakkam sir, your interview all excellent 👍 keep going sir,🙏
@jeyaluxmykandasamy5141 Жыл бұрын
Thank you 🙏🏽 Rajes Sir. Aravindsamy is very good he read for me. But he have not done his promise to me to do my பரிகாரம்! Which is very wrong! Specially who are doing a great service of our Sage Agasthiyar 🙏🏽 I believe and strongly believe and amazed of Sage Agasthiyar! 🙏🏽🌺🙏🏽Amazing & unbelievable!!
@mohamedajmalkhanm4638 Жыл бұрын
Where you meet this astrologer and how much he costs for consulting
@kasturiranganchakravarthy18882 жыл бұрын
Simply super👌
@sivakumarviswanathan88712 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார். அற்புதம்!!!!. please continue this video......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kantharoopan6482 жыл бұрын
சார் பம்மல் அரவிந்தசாமி அவர்களின் செல் கொடுத்தால் மிக்க நன்றியுடையவாய் இருப்பேன்
@englishcare20224 ай бұрын
அவரு யார்?
@RamasamyG-vw1mo8 ай бұрын
தந்தை பெரியார் இந்தியாவின் ஈடுஇணையற்ற மாபெரும் தலைவர் தீர்க்கதரிசி.
@pulipaani63032 жыл бұрын
ஆம் நான் 1999ல் நம்பிக்கை இல்லாமல் நாடி சோதிடம் பார்க்க சென்றேன் ஆனால் அந்த ஓலையில் என் பெயர், மனைவி,தாய், தந்தை பெயர் இருந்தது. அதை நானே படித்தேன் அதிர்ந்து போனேன்.இதில் முக்கியமான விடயம் அந்த ஓலையை நான் பார்க்கலாமா என்று கேட்டதும் சரி என்று சொன்னார் நானும் பெயர்களைபடித் தேன், அதன் பிறகு தான் எனக்கு இறைவன் என்கிற நம்பிக்கை வர தொடங்கியது.
@suganyarajasekaran48902 жыл бұрын
Yenga parthenga sir ipo parkirargala
@balakeethai2 жыл бұрын
எந்த ஊர்ல பாத்தீங்க அய்யா?
@rubalathak67292 жыл бұрын
Enga parthiga soluka
@ManjulaManjula-ih2tx2 жыл бұрын
Puli paani * enga sir patheenga Plzzzzz sollunga
@govindansubramaniyam7334 Жыл бұрын
அதென்னவிடயம்
@rajasekaran41802 жыл бұрын
வணக்கம் ஐயா..... அருமையான பதிவு ஐயா...
@m.shilajam.shilaja96012 жыл бұрын
அய்யா அட்ரஸ் வேணும்... நாங்களும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும்
@sudhamarymary51792 жыл бұрын
அய்யா அட்ரஸ் வேணும் ..நாங்களும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும்
@sundaramanoharan831011 ай бұрын
Entha nadi jothidam
@sundaramanoharan831011 ай бұрын
Adress please
@muthusenthilnathans30362 жыл бұрын
ஐயா நாடிஜேதிடரின் விலாசம் அனுபவம் நன்றி🙏
@prasannav9309 Жыл бұрын
@seema yoganath phone number not in use
@manonmaninatarajan2462 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@senthilnathang91452 жыл бұрын
அருமையான பதிவு
@tessblog33842 жыл бұрын
Awesome work
@poulechbablpoulech4262 жыл бұрын
Sir I love your Jothidam
@CVeAadhithya2 жыл бұрын
மிகுந்த சுவாரஸ்யம் சார்.....நேரம் போனதே தெரியவில்லை... தொடரும் என்று வரும் போது தான் அடடா...இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கக்கூடாதா என்று..
@shann1234567 Жыл бұрын
Rajesh sir I m having lot of personal problems, I have reached out to many astrologer in Chennai and nadi as well. But none of them were able to give me correct guidance. So can you please suggest me a good astrologer pls reply . But no one
@narayanasamybalakrishnan58042 жыл бұрын
Megavum nalla pathivu.nandri rajesh sir.🙏🙏🙏🙏
@m.karunakaran35452 жыл бұрын
நன்றி
@aishwaryakrish42 жыл бұрын
Super interview
@anandaraj33662 жыл бұрын
Rajesh ஜி,எதிராளி கருத்து சொல்லும் முன் மனதை காலியாக வைத்து கொள்ளுங்கள். அதனால் தான் அவர் சொல்வதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் கேட்டு தெளிகிறீர்கள்
@mss31252 жыл бұрын
He is old. it is normal at this age.
@anandaraj33662 жыл бұрын
@@mss3125 but he challenges it always 😊
@kalyanibalakrishnan76472 жыл бұрын
@@anandaraj3366 yes!
@suriyanarayanan16062 жыл бұрын
Amazing Astrology
@dineshkumarv47632 жыл бұрын
அருமை
@aru22792 жыл бұрын
Was waiting for this.
@jayaramansrinivasan4376 Жыл бұрын
Complements and greetings. I am 75 years old. I regularly watch your your channel. Your knowledge on this subject is very deep and your analysis is always fair. Your memory power is amazing. God be with you in all your work. We have met in 2001/2002 in the walking group in Boat-club area. You’re very rare and pray for your health so you can continue doing what you’re passionate. Best wishes.
@selvikidstv1722 Жыл бұрын
Mr. Rajesh You lost your respect.
@dhandapanir5882 жыл бұрын
Super. Trichy Dhandapani
@saraswathyesakltheuar53852 жыл бұрын
Very good news thank you sir 🙏 🙏
@muthurajaalagarsamy8322 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளால் என் இரண்டு மகன்களுக்கும் எனக்கும் நாடிசோதிடம் பார்க்கவேண்டும் நாங்கள் நடுத்தர நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பணம் எவ்வளவு என்பதை தெரியப்படுத்தவும்
@velmurugantvjmakizhan68039 ай бұрын
அருமை மகிழ்ச்சி அய்யா உங்கள் எண்கள் வேண்டும் நன்றி
@nandhakumars39082 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@specificman71132 жыл бұрын
Sound Increase panunga Rajesh sir
@muthusamyramakrishnan31772 жыл бұрын
Vera level sir 👏👏
@kannanalaganandam99822 жыл бұрын
How much is fees. Can anyone share consultation charges please
@sai-yk8hf2 жыл бұрын
எல்லா வித பிரச்சினை தீர்வு தேவார பதிக பாடல் உள்ளது அதை படியுங்கள்
@shyamalapadmanaban5102 жыл бұрын
@@sai-yk8hf 💓
@puvarasup51862 жыл бұрын
RS 1100 per person
@sai-yk8hf2 жыл бұрын
@@puvarasup5186 அருமை
@trendingnoob Жыл бұрын
@@puvarasup5186 how to contact him ? Address please or Google link
@maharishi152 жыл бұрын
ராஜேஷ் ஐயா... உங்கள் நிகழ்ச்சிகள் நிறைய விடயங்களை தெளிவுபடுத்துகிறது..! Aravindha Swamy ஐயாவை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததில் மிக்க சந்தோசம். Many thanks
@govindansubramaniyam7334 Жыл бұрын
அடேய்..விடயக்காரா...புடக்காளியில்தடம்தேடுபவனே
@maharishi15 Жыл бұрын
நாடி ஜோதிடத்தின் சூட்சுமத்தை ஆழமாக.. வாழும் உதாரணத்தோடு விழக்கியிருக்கிறார்.
@jaganathduraisamy761011 ай бұрын
Thanks Rajesh sir
@kannanvimal11942 жыл бұрын
ஜோதிடர் ஐயா உங்களை சந்திக்க வேண்டும் விவரம் தாருங்கள் ஐயா
@namashivayanamashivaya91912 жыл бұрын
ஜோதிடம் உண்மையிலும் உண்மை.. ஆனால் ஞ்னமுள்ளவரிடம் கேட்க வேண்டும்
@saibaba1722 жыл бұрын
Super 💐🌹👍
@mangalakumar31272 жыл бұрын
ஆழ்ந்த ஜோதிடம் யாரையும் பண்படுத்தும் ராஜேஷ் சாரும் விதிவிலக்கல்லவே
@maheshwarij72002 жыл бұрын
Nandri iyaa 👍🙏🙏🙏
@arunyou1232 жыл бұрын
Kindly provide the address of naadi jothidam. Thanks
@kpmp.marimuthu48702 жыл бұрын
ஐயா சிரிப்பு அருமை
@perumalsamy62492 жыл бұрын
இச்சதாரி நாகம் பற்றி சொல்லவும் சார்
@sathyap73852 жыл бұрын
எனது அப்பா ஸ்தானத்தில் இருக்கக்கூடிய.. ஐயா ராஜேஷ் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் உரையாடும் இவை அனைத்தும் உண்மைதானா .. நாடி ஜோதிடர் விவேகானந்தர் சுவாமி கூறுவது அனைத்தும் உண்மைதானா..?
@jagadeeshr4451 Жыл бұрын
ஜோதிடர் முகவரி கிடைக்குமா..?
@thaslimashaj59672 жыл бұрын
பேட்டி எடுப்பவர் கைபேசிஎண் தெரிவிக்கலாமே பயன் உள்ளதாக இருக்குமே
@pelangovan3738 Жыл бұрын
நானும் வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள பூசை முத்து விடம் நாடி ஜோதிடம் பார்த்தேன். என்னிடம் கை ரேகை மட்டும் எடுத்து பலன் கூறவில்லை. என்னிடம் பிறந்த தேதி நேரம் கேட்டு ஜாதக கட்டம் போட்டு அதன்படி பலன் சொன்னார்கள். இது ஒரு பித்தலாட்டம்.
@suganyapj8 ай бұрын
பூசமுத்து நாடி நிலையத்தில் சொன்னது நடந்ததா?
@aru22792 жыл бұрын
If society accepts men living with two wives then WHY women with many husbands are seen as social problem? Not debating on morality of having many spouses but WHY targettiing on women alone as social problem? Society created such laws.
@balakimars85662 жыл бұрын
Because of children whole family affect .Mother relation with children is more attached than father
@rathinam7642 жыл бұрын
Exactly....not to pick a problem but his reference to certain incidents highlight only women's behavior. I have known many men having multiple affairs n wife's. ...one rule for men n another for women.
@sivaramansrinivasan2852 жыл бұрын
Both are wrong...
@kalaicelvanarjunan17722 жыл бұрын
Exactly! Why is that so?
@aru22792 жыл бұрын
@@rathinam764 Yes.Practicing double standards
@vinodhinidayalan87332 жыл бұрын
Thanks u so much
@shripiriyaniranjan345682 жыл бұрын
Thank you Rajesh Iya. I have tried to contact Aravinda Saamy iya by the number you mentioned in the video page, are not working. One is wrong and the other one is ringing no answer. Please share the valid numbers. Thanks
@thadshayinivijay2182 жыл бұрын
Correct no answer
@saamsaamgani31172 жыл бұрын
முதல் கணவனுக்கு தெரியாமல் இரு தாலி அணிந்த மனைவியின் பாவங்கள் முதல் கணவனை சாருமா? அல்லது சந்தில் சிந்து பாடிய இரண்டாம் நபரை சாருமா? என்று மக்கள் கேள்வி கேட்கிறார்களாமே.
@sivagamisekar18892 жыл бұрын
முதல் கணவரை எப்படி சாரும். அவர் அய்யோ பாவமல்லவா
@muthumari92942 жыл бұрын
நான் 28 வருடங்கள் முன்பு ஒலை சுவடி மூலம் ஜாதகம் பார்த்தேன் சொல்லிய வண்ணம் வாழ்வில் நடக்க வில்லை. மகா பெரிய எஜமான் இறைவனே என்று தான் வாழ்கிறேன் ஒன்றும் குறைவில்லை.
@manjunatht15332 жыл бұрын
Waiting for this thanks
@kingdomkingdom7757 Жыл бұрын
செம்ம
@ramprabhakaran5717 Жыл бұрын
நாடி சோதிடம் பார்க்கும் ஐயாவின் தொலைபேசி எண் பகிர்ந்தமைக்கு நன்றி
@sundharaganesanbalakrishna43645 ай бұрын
அவர் சொல்வதை எனக்கு சரியாக கேட்கவில்லை அந்த ஜோதிடர் நம்பரை அனுப்பவும்நம்பரை அனுப்பவும்
@suneethakumariayyappan41172 жыл бұрын
So interesting. I had my naadi read in India a few years back but my future was not true. I used to think this is not true until i saw this video. I wld like to ŕead mine again but going to India now is not possible. How can i do this? Will you by any chance coming to Malaysia?
@arungeetaa2722 жыл бұрын
There is a place at Brickfields.. Search around.. I'm from Malaysia as well.
@Distant_Thunder2 жыл бұрын
@@arungeetaa272 Trustworthy ke tht place? Me too frm msia....
@arungeetaa2722 жыл бұрын
@@Distant_Thunder Yes..His name is T. Ramesh.
@prasannashadow49792 жыл бұрын
7.48 ஓலையில் வந்தது சரி என்று பெருமைபட முடியாது. இவர்களுக்கு இப்படி நேர்ந்தது என்று வருத்தப்பட நேரிடும் சத்திய வாக்கு 🙏
@pichaimanijayaraman66952 жыл бұрын
yes true
@bharathidarshanram2492 жыл бұрын
Ama correct
@siddharkalaishastram4331 Жыл бұрын
kzbin.info/www/bejne/aIa5fYJ4ecmZr5Y
@avenkatapathyhari8895 Жыл бұрын
எனக்கு இங்கு தான் ஒரு சந்தேகம். நான் என்னை அவ்விடத்தில் ஒரு பெண்ணாக பாவித்து பொருத்தி பார்க்கிறேன். கர்ப்பம் தரித்தால் அது சரியாக இருக்காது. ஏற்கிறேன். ஆனால் எனது கருவில் வளரும் குழந்தையை நானே எப்படி கலைப்பேன்?? விதி எவ்வளவு கொடுமையானதாக உள்ளது. சர்வமும் சிவமயமே. ஓம் நமசிவாய.
@parathambiah6902 Жыл бұрын
Vanakam ayyah. Please share this jothidar contact details .
@MadhanKumar-mn9or Жыл бұрын
Thanks sir
@barathbaskar90942 жыл бұрын
How beatiful you are saying adadada lovely
@mangalakumar31272 жыл бұрын
Exactly
@arivumani57032 жыл бұрын
Nanum nadi jothidam parthen irandavathu kuzhanthai pen endru sonargal maruthuvam padikum endru sonargal aanal nadanthathu veru kuzhanthai vayitrle iranthu piranthathu athvum aan kuzhanthai so nambikai illai
@ramanvelayudham54962 жыл бұрын
Good
@kuttytamil308 Жыл бұрын
Sir Chennai la entha place sir konjam slunga
@krishnaveniv42732 жыл бұрын
அருமை அருமை அருமை
@MuthurajM-sz9hq Жыл бұрын
Sir vanakkam
@lak020219782 жыл бұрын
in video said phone number ending 95 and in description said its 96. which one is correct
@mohanv75612 жыл бұрын
Great
@hancika37412 жыл бұрын
Na naadi jothidam 4yrs before paarthean but yeanakku athil sonna mathiri yeathum nadakkala eppo varaikum....
@sowmiiibae33497 ай бұрын
Yarta pathinga ivar kittaya sollunga pls
@hancika37417 ай бұрын
@@sowmiiibae3349 no ever kitta ella ,vaidesswaran kovil la yeedu yeaduthu paathean...but athula sonna mathiri nadakkala....
@GateWay-bj8jh3 ай бұрын
Could someone help to give jathagam telling person please ?