நீங்கள் கேட்ட சோள களி சமையல் / Healthy Sola kali Recipe / Millet Recipe / Sorghum Kali Recipe

  Рет қаралды 83,398

Food Money Food

Food Money Food

Күн бұрын

Пікірлер: 128
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
நாங்கள் களி சமைக்க பயன்படுத்தியது பாலிஷ் செய்த சோளம்.இதை சோள அரிசி எனப்படுகிறது.பாலிஷ் செய்யாத சோளம் வைத்தும் நாங்கள் சமைத்த முறையிலும் களி சமைக்கலாம்.. சோள அரிசி அல்லது சாதாரண சோளம் 2 டம்ளர் எடுத்து ரவை பக்குவத்தில் மிக்ஸியில் அரைத்து கொள்ளவேண்டும்.அரைத்த பிறகு சல்லடை வைத்து சலித்து கொள்ள வேண்டும்.சோள ரவையை தனியாகவும் சோள மாவை தனியாகவும் எடுத்து கொள்ளுங்கள். 2 டம்ளர் சோளத்துக்கு 8 டம்ளர் தண்ணீர் எடுத்து வடக்கல் அல்லது வாய் அகலமான மண் சட்டியில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் போது ஒரு டம்ளர் தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.ஒவ்வொரு சோளமும் வேக வெவ்வொரு அளவில் தண்ணீர் தேவைபடும்..எனவே தனியாக எடுத்த கொதி நீரை தேவைபட்டால் பிறகு பயன் படுத்திக்கொள்ளவும்.. தண்ணீர் கொதிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக சோள ரவை தீ சிம்மில் வைத்து சேர்க்கவும்.10 நிமிடம் தீ அதிகமாக வைத்து வேக வைக்கவும்.. சோள ரவை சேர்த்தவுடன் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. 10 நிமிடம் கழித்து தீ சிம்மில் வைத்து 5 நிமிடம் கிளறி விட்டு சோள ரவை வெந்தவுடன்,கொஞ்சம் கொஞ்சமாக சோள மாவு சேர்த்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.ஒரு 10 நிமிடத்துக்கு பிறகு சோள களி தயார் ஆனவுடன் உருண்டைகளாக உருட்டினால் சோள களி தயார்..Thank You
@vijaymanjula9989
@vijaymanjula9989 2 жыл бұрын
Super
@pushpasarathy1055
@pushpasarathy1055 Жыл бұрын
கவிதா சேரளக்களி சூப்பர்
@nuraishah1184
@nuraishah1184 2 жыл бұрын
Hi Kavitha, thanks for taking me down memory lane to early 1950' 60's and 70's to my grandmother's days. Yes, my grandparents used to eat these health foods. I used to get a few mouthfuls from them whenever my parents and I visited them. It was a filling meal. My dad used to explain to me, that the farmers needed that kind of breakfast to last long hours of work in the fields in the blazing sun. As my grand parents were from India, they held on to their normal diet, lived healthy and died healthy at a ripe old age. Following the Western trend, we had forgotten and had given up all these health benefitting grains to simple bread, etc,etc. To be truthful, even I do not know the recipes for these types of food. Thank you so much sister( your mother) and Kavitha for sharing. Glad to see you sister, have recuperated from your illness and have shared a very healthy recipe. Thank you very much. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Happy to read your olden memories…yes correct we forgot all healthy food..my mother also eat same like food when she young..they cook regularly..thank you so much Amma for your love and support on us..👍❤️🙏
@anithasaravanan5328
@anithasaravanan5328 2 жыл бұрын
nanum coimbatore than ...pollachi amma ooru...ippo US la irukken kavitha...unga recipe ellame super,na main ah neenga pesarathe ketka varuven...namma ooru basai...ippo kuda sometimes enna ariyama vanthudum...ellarum correct ah kandupiduchuvanga... neenga coimbatore ah nu ketpanga...
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Rombha santhosam nga..namma oor paasai kekave neraiya per ennoda videos paarkaranga..phone la pesum pothu solvaanga..ungal anbukku mikka nandri nga sister 👍❤️🙏
@krishnadasc4647
@krishnadasc4647 4 ай бұрын
Romba healthy classical food... Super.. Duper... Naattu thanmaiyum, nanmaiyum kodukkum sirappana vagai.... Paarattukkal Ammaa...Anbu vanakkam... 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹Om Muruga Om🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 ай бұрын
Mikavum makilchi..mikka nandringa 🥰🙏
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
சகோதரியார் உடல் நலம் அடைந்ததற்கு இறைவனுக்கு நன்றி. அவர்கள் செய்த சோளக்களி அதிக அளவில் செய்யும்போது அடுப்பில் வைத்து துடுப்பு எனப்படும் ஒரு பெரிய கரண்டி போன்ற பொருளால் இழுத்து இழுத்து கிண்டுவார்கள். சிறிய அளவில் செய்து காண்பிக்கும் போதும் அதைப் போலவே மரக்கரண்டியால் செய்து காண்பித்தீர்கள் நன்றி கவி
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
அம்மாவும் துடுப்பு பயன் படுத்தி சமைப்பாங்க..வீடியோக்காக கரண்டில சமைத்தோம்ங்க..எங்க வீட்டுல மூங்கிலால் செய்த துடுப்பு இருக்குங்க .. thank you 👍❤️🙏
@mohanpoondii1988
@mohanpoondii1988 Жыл бұрын
very much grief can't believe amma is no more humble lady with lots of courage confident and potential.... because of bad luck we missed amma... takecare of appa how is periyamma..convey our regards to them... thankyou so much for nice 👍 sharing
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
🙏🙏🙏
@anusuyadevi7209
@anusuyadevi7209 6 ай бұрын
Alattal illatha arumayana pathiu
@pushpasarathy1055
@pushpasarathy1055 Жыл бұрын
கவிதா சேரளக்களி அரூமை
@perumalr49
@perumalr49 Жыл бұрын
Sister this food also good and health food I really appreciate
@thangamaniviswanathan1828
@thangamaniviswanathan1828 2 жыл бұрын
Welcome back amma...vallka vazhamudan amma unga cholakali recipe migavum arumai enga patti seithu koduthu sapittu irrukkean unmaiyakavea palaya ninaivukal vanthuvittathu amma pesuvathum kuda enga patti pesuvathu polavea irrukku ... I miss Devanampalayam oor amma 😔😔😔
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you akka..oru naal namma oorukku vaanga..amma va kali samaika solren..saapiduvom nga..mikka nandri nga..👍❤️🙏
@chitraramanan2648
@chitraramanan2648 2 жыл бұрын
Super sis.. amma va romba naal apram pathathula romba santhosam.. healthy recepie 😋
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 🙏 sister
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
மிகவும் அருமை 👌
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 8 ай бұрын
நானும் செய்து பார்க்கிறேன்
@shirlejesudoss3272
@shirlejesudoss3272 Жыл бұрын
Kavidha sagodhari! Neenga nalla irukanum and neraya ipdi video upload panunga, unga recipe nan try panren
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you nga ❤️🙏👍
@SenthilKumar-cm9yf
@SenthilKumar-cm9yf 2 жыл бұрын
சூப்பர்மா
@kalamanik7859
@kalamanik7859 2 жыл бұрын
Kavitha sister amma va videovil kanpithatharkku rompa nandri sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Ok sister thank you
@geetha8785
@geetha8785 2 жыл бұрын
Solak kalea ipava sapitanum Pola iruku supper
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Vaanga saapiduvom 👍❤️
@jayanthik7303
@jayanthik7303 2 жыл бұрын
Today I made this kali it came out very well. 🙏🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much nga..👍❤️🙏
@chithrachithu3213
@chithrachithu3213 2 жыл бұрын
Super sistar amma kale superra kilaruranka onga ammava pakigumpothu enga amma patti. Napakam varuthu sistar ok👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you..amma ku nalla experience kali samaithu..adikadi enga veetla samaipaanga..👍❤️🙏
@chithrachithu3213
@chithrachithu3213 2 жыл бұрын
Ok sistar ammava kattathaka soiluga sistar ok good marng💯👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@carolinejoe341
@carolinejoe341 2 жыл бұрын
Nice ..it came very well.....tq kavitha...
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
thank you nga..happy to read your message
@jayaraniramesh9362
@jayaraniramesh9362 2 жыл бұрын
Happy to see amma...
@priyadharshinikarthika5297
@priyadharshinikarthika5297 2 жыл бұрын
முலை கொள்ளு சாரு சோல கலி சூப்பரா இருக்கும் முலைகொள்ளு சாரு போடுங்க
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
வீடியோ பதிவு செய்கிறேங்க.. thank you 👍❤️
@dealarr
@dealarr 2 жыл бұрын
Lovely Ahimsa video, bless you.
@bragadishchintu2812
@bragadishchintu2812 Жыл бұрын
Romba romba super!
@ArizeandShine515
@ArizeandShine515 2 жыл бұрын
Alway good food here thanks friend for sharing staying connected
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you ❤️
@angelinarul6585
@angelinarul6585 2 жыл бұрын
welcome amma.we r happy to see u.god grace.kazhi super kavitha.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you nga..❤️🙏
@kalasubramanian3763
@kalasubramanian3763 2 жыл бұрын
Kumbavasam meanstheenja vasam adipidichavasam solluvargalpa
@MsAldil
@MsAldil 2 жыл бұрын
This is like African Fufu dish 🤩💥
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
களி சூப்பர் 👌களியில் உப்பு சேர்க்க வேண்டாமா sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
கொஞ்சமா உப்பு சேர்த்திருக்கேன் ..வீடியோல எடுக்க மறந்துட்டோம் ங்க ..👍🙏
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
@@FoodMoneyFood ok
@subalakshmi134
@subalakshmi134 2 жыл бұрын
Akka ragi Kali podunga
@ushaprakasam6446
@ushaprakasam6446 2 жыл бұрын
Super recipe 👌
@sarojarajam8799
@sarojarajam8799 2 жыл бұрын
Thankyou sister
@samprem
@samprem 2 жыл бұрын
God bless you Amma.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
🙏🙏
@Prabu638
@Prabu638 2 жыл бұрын
Warm welcome 💐🤩😍
@mallikadevi1978
@mallikadevi1978 2 жыл бұрын
சூப்பர்
@kamalaveninatarajan0672
@kamalaveninatarajan0672 Ай бұрын
Super sister ❤
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 2 жыл бұрын
Thatap payeru soraikai kulambu video poduga please
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Video panren nga..👍
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 2 жыл бұрын
@@FoodMoneyFood Thank you
@Nagendran_sanju
@Nagendran_sanju 2 жыл бұрын
எங்க ஆத்தா பொங்கல் க்கு 5 படி கம்பு, ரெட்ட கோல் போட்டு ஒரே ஆளே கெலரிரும்
@manimaranpillai1013
@manimaranpillai1013 2 жыл бұрын
Super recipe. I am one of your subscribers from mumbai. Polish சோளம் ,coimbatore எங்கே கிடைக்கும். Pls reply
@KannanKannan-wu9qh
@KannanKannan-wu9qh 2 жыл бұрын
All dipartmendal store's available
@manimaranpillai1013
@manimaranpillai1013 2 жыл бұрын
@@KannanKannan-wu9qh thanks a lot
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
All departments store la kidaikum..normal சோளம் வைத்தும் இதே முறையில் களி சமைக்கலாம்ங்க..எங்க ஊர் பக்கம் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.. thank you 👍❤️🙏
@indirakandiah3504
@indirakandiah3504 2 жыл бұрын
I haven't try this food. Looking good Kavitha.
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Oru time samaithu paarunga..healthy food..👍❤️
@manimaranpillai1013
@manimaranpillai1013 2 жыл бұрын
Super recipe. சோளம் பாலிஷ் பண்ணினது coimbatore ல எங்கே கிடைக்கும். நான் உங்கள் ,subscriber from Mumbai.
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 2 жыл бұрын
Department stores matrum palamuthir nilaiyam periya maligai kadaigalilum kidaikkum
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 2 жыл бұрын
Kavitha Sola Kali super eanoda Amma Kali kelaruna oru 6 padimavu podanum eanga thotathil oru 15 per sapedanum nanga thotathil velai saium pothu sapeda Mani 12 agumamma Kali kelari paru atti kulampu I'lla kadala chatni Sanju kondu varuvanga velasaira edathulaiay sapeduvom mazai vedama utheketay erukum nalla erukum anntha valkai epo illai akka setiputhuthan
@kalyanisuresh8816
@kalyanisuresh8816 2 жыл бұрын
கவிதா sis உங்கள் ஒன்று விடாமல் பார்த்து செய்வேன் .என் அம்மா வீட்டில் சிறுவயதில் சாப்பிட்ட அனைத்தும் செய்து காட்டுகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி சோளத்தில் அம்புலி என்று செய்வார்கள் கஞ்சிபோல் இ ௫க்கும் ஒ௫முறை செய்து காட்டுங்கள் அம்மா அழகாக செய்து காட்டினார்கள் .என் அன்பு விசாரிப்புக்கள்.வாழ்க வளமுடன்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Neengal solvathu 100% unmai nga..naam siru vayathul vaalntha vaalkai oru sukamana vaalkai..ungal siru vayathu ninaivukalai padikum pothu rombha santhosam ma erukunga..mikka nandri nga akka..👍❤️🙏
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோசம்ங்க..அம்புலி வீடியோ பன்ரேங்க.. thank you 👍❤️🙏
@kathijabi362
@kathijabi362 2 жыл бұрын
Super sister healthy recipie
@estherasir2131
@estherasir2131 Жыл бұрын
Super Amma.👍👍
@janarthananshanmugam566
@janarthananshanmugam566 2 жыл бұрын
Super video akka
@sushmareddy8028
@sushmareddy8028 2 жыл бұрын
Super Kavitha akka
@perumalr49
@perumalr49 Жыл бұрын
Nice
@selvit7585
@selvit7585 Жыл бұрын
🙏🙏 kavallaipadathiinga sister please take care
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 Жыл бұрын
So miss u அம்மா 😢😢😭
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 Жыл бұрын
Super👌👍😋
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
Neengal Sapidumpothu Yenagu Aasaiyai Iruku Kavitha Yenakum Koncam Kali Kodunga Ma Super Ma 👌👌👌😋😋😋😍😍 Selvee 🇲🇾
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Oru nall enga oorukku vaanga samaithu tharukirom..saapiduvom nga.. thank you 👍❤️
@selvee6669
@selvee6669 2 жыл бұрын
@@FoodMoneyFood Nandri Ma 🙏💟
@dhanaraja.r7952
@dhanaraja.r7952 2 жыл бұрын
Super 🥰🥰🥰🥰
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
Very nice to see back amma. Nice recipe. Pls upload some more recipe in selam. From Bangalore
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you..we will cook 👍❤️
@vaanisrinivas2844
@vaanisrinivas2844 2 жыл бұрын
Super 👍👌
@rajinaresh6340
@rajinaresh6340 2 жыл бұрын
Amma romba dulla irukanga take care amma and happy to see u again for cooking
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you nga..❤️🙏
@srridevisharavanan4150
@srridevisharavanan4150 2 жыл бұрын
Really nice see back Amma....🙏🏼🙏🏼🙏🏼
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you nga..👍❤️🙏
@varshaasuba4864
@varshaasuba4864 2 жыл бұрын
Super sis
@p.ranjanadevip.ranjanadevi4536
@p.ranjanadevip.ranjanadevi4536 2 жыл бұрын
Super
@jayakaanthandevisigamony4451
@jayakaanthandevisigamony4451 Жыл бұрын
SUPER
@RifniMohamed
@RifniMohamed 2 жыл бұрын
Super recipe akka
@acsindia5095
@acsindia5095 Ай бұрын
@nevethadurai6235
@nevethadurai6235 2 жыл бұрын
கவிதா பார்க்கும் போதே சாப்பிட தோணுது சோள அம்பிலி செய்து காட்டுங்கள்
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
நன்றி..அம்புலி வீடியோ பண்றேன் ங்க..
@Chellakutty-s2u
@Chellakutty-s2u 2 жыл бұрын
Nega coimbatore la enga irukega sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Pollachi pakkam oru village nga..👍
@Chellakutty-s2u
@Chellakutty-s2u 2 жыл бұрын
@@FoodMoneyFood Naga Pollachi pakkam aalampalayam sister...
@sarahfreddy3286
@sarahfreddy3286 2 жыл бұрын
Long Live & God bless your Mom Kavitha
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 🙏🙏
@sasisrinivasan8231
@sasisrinivasan8231 2 жыл бұрын
அம்மாவிற்க்கு என்ன treatment எடுத்தீர்கள்
@anithasaravanan5328
@anithasaravanan5328 2 жыл бұрын
nama than kulanthaingala sami nu kupiduvom.....en amma kuda enna apdithan kupduvanga...
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Correct nga..namma oor pechu eppavum alagu nga..👍❤️
@selvit7585
@selvit7585 Жыл бұрын
Voice keitkum pothu thaingamudiyavillai sister 😭😭
@subasuresh7002
@subasuresh7002 2 жыл бұрын
Salt poda koodatha kaliku
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Salt konjama serthu eruken..video edukka maranthuten nga.. thank you 👍❤️
@madhumathimadhu4797
@madhumathimadhu4797 Жыл бұрын
Amma unga voice ungala pakarapo engaluke kastama eruku miss u amma
@janemariadoss3027
@janemariadoss3027 2 жыл бұрын
👌👌👌ma
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
கவிதா,நீங்க வடவள்ளி ங்களா?
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம்ங்க ❤️
@subithasubitha5232
@subithasubitha5232 2 жыл бұрын
Na tha ist comment akka super akka
@tngamer2375
@tngamer2375 2 жыл бұрын
ஹாய் கவிதா அக்கா நல்லா இருக்கீங்களா உங்க சேனலை நான் விரும்பி பார்ப்பேன் நான் நேற்று நெகமம் ரோகினி சாரீஸ்க்கு போயிருந்தேன் அப்ப உங்க ஊர் வழி தான் வந்தேன் அப்ப எங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டேன் புட் மணி ஃபுட் கவிதா அக்கா ஊரு இதுதானே அப்படின்னு ஆமான்னு சொன்னாரு உங்கள கூப்பருக்கு உங்க போன் நம்பர் என்கிட்ட இல்ல கண்டிப்பா அடுத்த டைம் வந்தா உங்கள கூப்பிட்டு உங்களை நேரில் பாக்கணும் எங்க ஊர் பொள்ளாச்சி ரோகிணி சாரீஸ் வந்து நீங்க வீடியோ போட்டு இருந்தீங்க இல்ல அத பாத்துட்டு தான் அவர்களை whatsapp நம்பர்ல நான் காண்டாக்ட் பண்ணி இப்ப அவங்ககிட்ட சாரி நான் நிறைய எடுத்து இருக்கேன் சூப்பரா இருக்குதுங்கா கண்டிப்பா தேவனாம்பாளையம் வந்தா உங்க வீட்டுக்கு வருவேன் உங்க போன் நம்பர் குடும்ப கவிதா அக்கா என் பெயர் பிரியா ,💜🙏 கா
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க..வாங்க ஒரு நாள் எங்க வீட்டுக்கு..தேவனாம்பாளையம் மாரியம்மன் கோவில் பக்கம் எங்க வீடு இருக்கு..நெகமம் Manonmani saree கடையில்லும் நெறைய டிசைன் இருக்கு..அடுத்த முறை வரும் போது பாருங்க..Rohini pakka ma erukku.. thank you Priya sister..👍❤️🙏
@tharun1940
@tharun1940 2 жыл бұрын
ThorunM
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPERB SISTER. FOOD MONEY FOOD. HEALTHY SOLA KALI RECIPE. MILLET RECIPE SORGHUM KALI RECIPE. IN KAVAITHA AKKA. SISTER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER. FOOD MONEY FOOD. HEALTHY SOLA KALI RECIPE MILLET RECIPE SORGHUM KALI RECIPE. IN KAVAITHA AKKA. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you so much brother 👍❤️🙏
@kalamanik7859
@kalamanik7859 2 жыл бұрын
Amma unga parthathu rompa santhosama irukku ma
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you nga..🙏
@selvit7585
@selvit7585 Жыл бұрын
RIP Amma 😭😭😭
@selvapti2190
@selvapti2190 2 жыл бұрын
கும்பல் அடிக்குது ங்க
@subithasubitha5232
@subithasubitha5232 2 жыл бұрын
Sapadunum polla iruku unga samayal
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Super