நீங்கள் கேட்ட கோயில் புளியோதரை | Puliyodharai Recipe Iyer Style

  Рет қаралды 184,584

Karuveppilai Samayal

Karuveppilai Samayal

Күн бұрын

அம்மா கோயில் புளியோதரை செய்து காட்டுங்கள் என்று கேட்டீர்கள். அதனால் இன்று உங்களுக்காக இந்த ரெசிபி பதிவு செய்கிறேன்.இதன் சுவை அமோகமாக இருக்கும் அது மட்டும் இல்லை கோவிலில் செய்வது ஒரு போல் திவ்ய சுவை கொண்டது.
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Don't forget to follow us on our social media accounts.
Facebook Page: bit.ly/2HckZhZ
Instagram: bit.ly/2M8pMQr
---------------------------------------------------------------------------------------------------
Telegram App Link - t.me/Karuveppi...
---------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisa...
#karuveppilaisamayal

Пікірлер: 456
@allinallashwini5211
@allinallashwini5211 2 жыл бұрын
புளி சாதம் recipe super Your recipe super நீங்கள் சொல்கிற அறிவுரை நன்றாக இருந்தது நீங்கள் சொல்லும் குறிப்பு அருமை👍👍👍👍👍👍 நீங்கள் பேசுவதும் அருமையாக உள்ளது
@bhagyalakshmis516
@bhagyalakshmis516 2 жыл бұрын
Super mami ninga appavapathi prsumbodhu enakku ennudaya appa gnapagam vandhadhu
@revathi48
@revathi48 4 жыл бұрын
அருமையான பெண்மணி. நானும் அப்பாவை இழந்து தவித்திருக்கிறேன். இப்போது எனக்கே வயதாகி விட்டதால் உங்கள் வார்த்தைகளை உணர்கிறேன். நன்றி மா.
@paulthangam.2564
@paulthangam.2564 3 жыл бұрын
அம்மாவை விட எனக்கு என் அப்பா வைத்தான் ரொம்பவும் பிடிக்கும். அப்பாவும் ரொம்ப அன்பாகவும், குழந்தைகளுக்குப் பிடித்ததைச் செய்வதற்கு ஊன்றுகோலாகவும் இருந்து எல்லா பொருட்களும் வாங்கித் தந்து ஊக்குவிப்பார்கள். கல்விக்காக எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள். அதைச் சொன்னதில் உங்களையும் பிடித்துப். போய்விட்டது. தெரிந்த சமையலாக இருந்தாலும், அதிலும் ஒன்றிரண்டு புதுமைகள் இருப்பதால் பாராட்டுகள்.
@bhanumathycp1875
@bhanumathycp1875 17 күн бұрын
Your moral is very heart touching,Mam
@thenkamali7640
@thenkamali7640 3 жыл бұрын
Appa va romba miss pandra ...Neenga sonathuku apuram feelings adhiga maiduchi😭😭😭thanks mam
@ashwathdharshan4227
@ashwathdharshan4227 3 жыл бұрын
நீங்கள் அப்பாவ பத்தி பேசும் போது எனக்கு மனசு வழித்தது புளி காச்சல் சூப்பர் அம்மா
@jaanaibrahim8381
@jaanaibrahim8381 2 жыл бұрын
ரொம்ப பிடிக்கும் எனக்கு புளி சோறு எப்படி இருக்கிங்க மாமி நல்லா இருக்கிங்களா உங்கள் சமையல் குறிப்புகள் வேற லெவல் மெனு பயனுள்ள பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மாமி நான் உங்கள் சமையல் குறிப்புகளை பார்த்து வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@meenam5572
@meenam5572 4 жыл бұрын
உங்களின் சமையல் குறிப்பு மிகவும் பொருமை யாகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@lalithadhamodaran4081
@lalithadhamodaran4081 3 жыл бұрын
உங்கள் அனுகு முறை மனசுக்கு ரொம்ப பிடிக்குது I love you அம்மா......
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
♥️
@ramachandramouli3117
@ramachandramouli3117 Жыл бұрын
Koil puliyodharai pulikkoicchal super very nice madam
@banu7201
@banu7201 2 жыл бұрын
Thnk u mam unga vedio parthu 1 time try paninen supera iruku
@devijpk2067
@devijpk2067 3 жыл бұрын
Romba nalla explain panni solringa. Valgha valamudan
@rajisivan5296
@rajisivan5296 3 жыл бұрын
Yes maamie truue, recent a enga appa thavaritaaru. அவரையும், அவர் அன்பையும் ரொம்ப மிஸ் பண்றேன்..very good Advice.🙏
@abiandsathya2022
@abiandsathya2022 3 жыл бұрын
Amma pirandai thuvaial supper ah erunthuchi. Na seithu sappittan.
@divyam3960
@divyam3960 2 жыл бұрын
Promise ah solluren intha Kovil style puliyodharai unga video pathu v2la panan V2la ellarum romba nalla irukunu sonanga mam enga v2la monthly once kandipa pani vachida sollitanga thank you so much mam 🥰🥰🥰
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 2 жыл бұрын
Glad ma ❤️
@rajeswariraghavan6068
@rajeswariraghavan6068 2 жыл бұрын
Super Mami eppave sapdanumnu eruku nandri
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 2 жыл бұрын
Nandri 😊
@arunachalamrarunachalamr6069
@arunachalamrarunachalamr6069 3 жыл бұрын
வணக்கம் வீவர்ஸ் சூப்பர் உங்ககுரல் மிக்க நன்றி என் பொன்னு க்கு ஒன்பது வயது உங்க சமையல் பாத்து செய்ய தெரிந்து கிட்டா மிக்க நன்றி சிவாய நம நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன் மிக்க நன்றி
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
50 வயசு குழந்தைக்கு அண்ணா ரொம்ப சந்தோஷம் என் வாழ்த்துக்கள் ஆசீர்வாதம்
@ashwininaresh9093
@ashwininaresh9093 3 жыл бұрын
Na try panna madem super irunthuchiiii ethuvaraikum eppadi pannathu ila super tast smell I like it
@meenakshichezhiyan2813
@meenakshichezhiyan2813 2 жыл бұрын
Arumaiyana puliyotharai 👌👌👌👌👌
@sathyag868
@sathyag868 3 жыл бұрын
Super thank you sister appava paththi sonnathu unmaithan I miss u my appa😚😂
@spadminibai9319
@spadminibai9319 3 жыл бұрын
Piranda super Amma .Thanks Amma.
@kjayaprakash8451
@kjayaprakash8451 4 жыл бұрын
Amma super puliyotharai and Appa feeling good tq Amma
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
😇
@shanmughammurugesan01murug70
@shanmughammurugesan01murug70 3 жыл бұрын
அப்பா பற்றிய வி லக்கம் சூப்பர்
@KalaiSelvi-hl9om
@KalaiSelvi-hl9om 3 жыл бұрын
Madam super vazhga valamudan ennoda favart appa Thanks
@vijaygkrish
@vijaygkrish 3 жыл бұрын
Hi super super neenga Donna madri Amma Amma that Appa venum pen kulundthkalu first Amma ketta that lot of share pannuvanga en ponnum appethan two grand daughter same that very happy ma javvrasi payasyam seithu kadungamma
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
Nandri ma Ok ma seidhidalam
@sureshkuttyomoo4118
@sureshkuttyomoo4118 3 жыл бұрын
Neenga sirichukite irukaradu romba superb
@reshmax-g1959
@reshmax-g1959 3 жыл бұрын
I like so much puliyodharai amma😊
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
😃
@saraswathi-up5gr
@saraswathi-up5gr 4 жыл бұрын
Unga samayal romba nalla erukku unga pechu arumai
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 😇
@shivashankar1779
@shivashankar1779 2 жыл бұрын
Mikka.nandri.sister. 🙏
@தனிமைத்தமிழச்சி
@தனிமைத்தமிழச்சி 4 жыл бұрын
மிக அருமை அம்மா...உங்க பேச்சு....
@vsasargunam5998
@vsasargunam5998 3 жыл бұрын
Great amma Appa is great
@kaverinarayanaswamy651
@kaverinarayanaswamy651 4 жыл бұрын
சூப்பர்மா. ஆத்துல ஒரு அம்மாவா அக்காவா தனது பெண்களுக்கு சொல்லித்தறது போல தன்மை. அருமை. இதப்போலத்தான் நானும் பண்ணுவேன். ஆனால் மிளகு பொடி தூவறது இல்லை. அடுத்து அது போல பண்றேன்.
@gunasekar2880
@gunasekar2880 3 жыл бұрын
Pppppppppppppppppppppppppp
@rajeshwarinambi4046
@rajeshwarinambi4046 3 жыл бұрын
Happybirthdaypadma
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 3 жыл бұрын
பாதம் அல்வா செய்தேன் சூப்ரா இருந்து அம்மா நன்றி
@jothisekarjothisekar9098
@jothisekarjothisekar9098 3 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன தாக்காளி சாம்பார் அருமைய இருந்தது .நன்றி ரொம்ப நன்றி 🙏🙏🙏
@shanthir6779
@shanthir6779 3 жыл бұрын
மிகவும் அருமை முற்றிலும் உண்மை உங்களை போன்றே என்தோழி இப்ப அவங்க எங்க இருக்கான்னு தெரியல உங்களை பார்க்க அவளை பார்த்தது போல உள்ளது
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
என் தோழிதான்
@spadminibai9319
@spadminibai9319 2 жыл бұрын
Super Amma.Thanks.
@akilasabari175
@akilasabari175 4 жыл бұрын
Nice maam appa amma pathi nenga sona karuthu supper.
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 🙂
@lavanyasenthilkumar8692
@lavanyasenthilkumar8692 4 жыл бұрын
Arumayana Puliyodharai recipe....andha instant pulihodhare sonnel paarungo.... adichakave mudiyadhu 👌❤️ 🙏 Pranams from kids and me
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Thank you so much ma and kutties 😇
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி மா
@gowrisathasivam5296
@gowrisathasivam5296 4 жыл бұрын
உங்கள் சமையல் சுவை .கருத்து மற்றும் பேச்சு அதை விட மிகவும் அருமை
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி 😇
@shanthimanu2047
@shanthimanu2047 2 жыл бұрын
v v v good presentation mami
@radhadev395
@radhadev395 3 жыл бұрын
I,like,ur,pan,which,brand,mam
@malathirao4560
@malathirao4560 2 жыл бұрын
Tried and tasted thanks Came out v well
@kasthuripraveen1550
@kasthuripraveen1550 3 жыл бұрын
Mamy neenga pesaradu romba azhaga etuku 👍👍👍
@rameshv830
@rameshv830 3 жыл бұрын
Innaki dhan first time Unga chennal pakkuren rompa nal irukku cute a pesuriga 😍thank you nice video
@manjur4365
@manjur4365 4 жыл бұрын
1st time unga channel la pakuren, very nice recipe, I like the way u explain mam☺
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Thank you ma 😃😇
@umamalarrajendran7790
@umamalarrajendran7790 3 жыл бұрын
Amma ungala rommpa rommpa rommpave pidichu irukku.......semma ...kalakkuringa....
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
Thank you so much Amma
@16prabaapmariapen80
@16prabaapmariapen80 2 жыл бұрын
Pirandai tuvayal super
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 3 жыл бұрын
சூப்பர் சகோதரி.......!!!!!
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
நன்றி
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
murukku, krishna Mysore pak seedai video podunga ur method receipes I love u ma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ur so sweet ma my mother expired 20 yrs back nd i love all mothers in ur uage nd god bless u fr everma❤️❤️🥰🥰🥰
@dharshini4093
@dharshini4093 3 жыл бұрын
Thaku you for your tips amma
@VijayaLakshmi-dz8cu
@VijayaLakshmi-dz8cu 3 жыл бұрын
Neenga seigira ella receipe um rombanallaerukkunga mami. + Unga pechu annum,akkaraium nirainthullathu mami.
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
Mikka nandri 😃
@jayaramanhmimkecs2520
@jayaramanhmimkecs2520 3 жыл бұрын
Super poliyothari sadam thanks mami
@angelgrace3504
@angelgrace3504 4 жыл бұрын
Semma ya eruku kadipa try pannorom thank u
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
😃👍
@balasaraswati2779
@balasaraswati2779 2 жыл бұрын
சூப்பர்
@anjalinprema0613
@anjalinprema0613 3 жыл бұрын
Very teasty recipe mam thanku
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 3 жыл бұрын
Thank you very tasty pulichaichal thank you sister
@prabhakaran1010
@prabhakaran1010 3 жыл бұрын
பிரண்டை.குழம்பு அருமைய... 👌👌👌
@vernysupra7343
@vernysupra7343 3 жыл бұрын
I really love your cooking and your talking..... God blessings always upon you and all your loved ones.
@janakim1863
@janakim1863 4 жыл бұрын
Mom super puzh I kashal pannuneenga dad pathi chonna varthaihal arumai mam
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 😇 unmaiyai pagirndhen avalavu dhaan
@ushagurukumara8528
@ushagurukumara8528 4 жыл бұрын
Super your speech is very nice
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Thank you ma
@kalaiselvi1151
@kalaiselvi1151 3 жыл бұрын
super yechiuridichu
@thangapetchi3875
@thangapetchi3875 4 жыл бұрын
Super Amma nan try😄 pannan nalairruthathu
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
😃👍
@0505173750
@0505173750 3 жыл бұрын
Nalla samaikkiringa ma neega pulikaraisal my favorite ma
@mohansubramaniam7651
@mohansubramaniam7651 3 жыл бұрын
நமஸ்காரம்.could you explain making the following items. அதாவது பாண்லிமா (உதிரிஉப்மா குழம்மானும் சொல வா) வேப்பிலை கட்டி அப்புறம் பச்சை மோர் வெடி மோர் குழம்புthenஆரஞ்சு தோல் வத்தகுழம்ப. etc.veppilaikkattishould be in powder or urundai.what are the ingredients
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
I have uploaded all these in channel pls check it out
@josephinelatha9888
@josephinelatha9888 4 жыл бұрын
நீங்க செய்த பிரண்டை துவையல் செய்தேன் மிகவும் அருமை மாமி இன்றைய ரெசிபி சூப்பர்
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 😇
@vijayamani7926
@vijayamani7926 4 жыл бұрын
வணக்கம் மாமி நீங்கள் சமைத்து கொண்டு மகிழ்ச்சி யுடன் தொியபடுத்தும் விதம் அருமை நாங்கள் பார்த்து செய்து உடல் நலம் கவனித்து நலமாக வாழ உங்கள் அன்பும் பாசமும் நிறைந்த கடைசியில் நீங்கள் சொல்லும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி மா 😇😃
@megalmegal9392
@megalmegal9392 3 жыл бұрын
Aunty super nenga kuzhantha mathiri pesuringa
@jothimurugan6038
@jothimurugan6038 2 жыл бұрын
Super amma
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 2 жыл бұрын
😊😊
@lkga013sajivs7
@lkga013sajivs7 3 жыл бұрын
Amma unga puliyodra receip super nan try panen super ah irundchu 😍😍
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 3 жыл бұрын
Thank you 😃
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 4 жыл бұрын
Unga speech super....recipe super and wat's kavuni podi explain pls
@gvijaya456
@gvijaya456 3 жыл бұрын
Very nice madam
@sudharajessh8645
@sudharajessh8645 3 жыл бұрын
Hi,amma hru ur tips , receipe all r superma I liked very much ma you r really great ma nd vathal khulumbu videy ma❤️❤️🙏😁🙄
@deepamuthukumar3692
@deepamuthukumar3692 4 жыл бұрын
நமஸ்காரம். இப்பதான் பாக்கறேன் உங்க channel. ரொம்ப நல்லா விரிவாக சொல்லறீங்க. நீங்க சொன்ன சிரிச்சுட்டு இருக்கறது என்னக்கு இஷ்டம் அம்மா 🙏🙏
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
மிக்க நன்றி மா 😇😃
@soundravallis6119
@soundravallis6119 4 жыл бұрын
ரவைஉப்புமாசெய்முரை
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Seidhidalamey
@deepas8098
@deepas8098 3 жыл бұрын
Super Amma I definitely try
@pradeep_1615
@pradeep_1615 4 жыл бұрын
Ennaku amma illa but ungala partha amma feel varudhu Love you amma 😍
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Thank you ma. Your mom is always watching over you take care ma
@pradeep_1615
@pradeep_1615 4 жыл бұрын
@@KaruveppilaiSamayal Thank you Amma take care of your health ma
@vanithas6173
@vanithas6173 4 жыл бұрын
@@pradeep_1615 Keralalottoryrresalt
@ranjithav3545
@ranjithav3545 2 жыл бұрын
unga pechu and smile super amma
@krishnaveni4681
@krishnaveni4681 3 жыл бұрын
Super amma....
@charlottehelenj3355
@charlottehelenj3355 3 жыл бұрын
Sister your cooking is good and tasty. Your talk is so sweet
@sunitham7451
@sunitham7451 3 жыл бұрын
Iam a Malayalee bt still I used to see all ur videos. Nice presentation
@renukakumar5283
@renukakumar5283 4 жыл бұрын
உங்கள் பேசும் தமிழ் சுப்பர்
@kannigagiri428
@kannigagiri428 2 жыл бұрын
Superb...moral.....tq
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 2 жыл бұрын
😊
@saranyakarthikkarthik1667
@saranyakarthikkarthik1667 3 жыл бұрын
Tomorrow naa prepare panna poran Amma samiyaa kumitukonga jai Bahubali
@abishaluabishalu9178
@abishaluabishalu9178 4 жыл бұрын
Vatha kulambu epdi seyanu nu video podunga Amma unga cooking odah neenga pesarudhu enaku romba pidikum 👌😊
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 😇Vatha kuzhambu namba channel la iruku ma 😇
@abishaluabishalu9178
@abishaluabishalu9178 4 жыл бұрын
@@KaruveppilaiSamayal seringa Amma😍
@chinnsvavevukatt3546
@chinnsvavevukatt3546 4 жыл бұрын
Your explanation foris very nice , at the same time my tounge is sweating with water to taste the puliodharai. Thankyou
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
😃😃😇 thank you
@greenKitchenHouse
@greenKitchenHouse 3 жыл бұрын
Super speech mam
@vallimskvlogs
@vallimskvlogs 4 жыл бұрын
Super mami. Very few people are like you. Thx for pulikachal. Super super for taking care of your parents. Very happy for you.
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Thank you ma 😇 take care
@selvamanidevanathan2903
@selvamanidevanathan2903 4 жыл бұрын
எல்லா பெண்களுக்கும் அப்பா என்றால் பிரியம்தான். அதையும் உங்கள் வாயால் கேட்டபோது நெகிழ்ச்சியாக உள்ளது. புளியாவ்தாரை செயமுராய் டாப்டக்கர்..
@kumarik520
@kumarik520 4 жыл бұрын
Ñ0இன்ன்ñ1௧௧௧1111111௧
@balaguru6478
@balaguru6478 4 жыл бұрын
புளி சாதம் நாங்கள் செய்தோம் நன்றாக இருந்தது அக்கா உங்கள் ரசிகை அக்கா வெஜிடபிள் பிரியாணி செய்து காட்டுங்கள் அக்கா
@virutcham847
@virutcham847 4 жыл бұрын
Super Amma ,your recepie and your speech
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma
@virutcham847
@virutcham847 4 жыл бұрын
@@KaruveppilaiSamayal Amma viradha natkalil ennenna samaikkanum ,eppadi samaikkakoodathunu konjam sollunga ma
@SelvamSelvam-ss3es
@SelvamSelvam-ss3es 4 жыл бұрын
Aunty super nallla samayal supera pannuriinka
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri 😇
@padmap4455
@padmap4455 3 жыл бұрын
Thank you sister🙏🏻🙏🏻🙏🏻
@Dhanalakshmi-wk3bz
@Dhanalakshmi-wk3bz 3 жыл бұрын
I'm addicted your samaiyal amma😍😍
@theebanraj1673
@theebanraj1673 3 жыл бұрын
Ok supera irundhuchi
@mohanabala4799
@mohanabala4799 3 жыл бұрын
mami today i tried this recipe semaya irunthu. Thanks a lot.....
@akshayamanigandan8392
@akshayamanigandan8392 4 жыл бұрын
Super ,the way u r preparing is easy understanding ... Thank u mami
@renusuresh9189
@renusuresh9189 2 жыл бұрын
Super mami your pulikachal
@varalakshmid5410
@varalakshmid5410 Жыл бұрын
Tasty puliyodhrai.nice
@vijikrish7995
@vijikrish7995 4 жыл бұрын
unga samayala polava unga pachum nalla irukku mam
@KaruveppilaiSamayal
@KaruveppilaiSamayal 4 жыл бұрын
Nandri ma 😇
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
venkatesh bhat makes puliyodharai | temple style puliyodharai |pulikachal recipe in tamil |pulisadam
15:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 7 МЛН
kovil Puliyodharai Receipe | Iyengar Special | The Secret is Out!!!!!!!
11:11
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 50 МЛН