யாரையும் நம்பி வாழாமல் உம்மை மட்டுமே நம்பி வாழ வேண்டும் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்✝️✝️✝️🙏🙏🙏🙏
@cpskuilkuppam26673 ай бұрын
இயேசு கிறிஸ்துவே எங்களை பொல்லாங்கன்தொடாமல்காக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@om19493 ай бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@babym51373 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஒரு வாரம் முழுவதுமுள்ள பாதுகாத்த இயேசு அப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕
@Janaranjana30483 ай бұрын
இயேசுவே எல்லா தீமைகளை விளக்கி நன்மை தந்து எங்களை பாதுகாத்து நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ✝️✝️✝️
@kalaiselvijesus66123 ай бұрын
ஆண்டவரே நீர் என்னை பாதுகாத்துக் கொள்ளும் எந்த ஒரு பொல்லாங்கன் தொடாத படி பரிசுத்த ஆவியானவர் என்னை பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணின் இமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻♂️🛐
@missumissu87143 ай бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Amen...🙏🏻🙏🏻🙏🏻 Praise the lord...🙏🏻🙏🏻🙏🏻 Hallelujah...🙏🏻🙏🏻🙏🏻
@KumarKothandam-s1d3 ай бұрын
என் அன்பு தகப்பனே நான் இனிமேல் எந்த பாவதையும் உமக்கு விரோதமாய் இருக்குற எந்த பாவத்தையும் செய்யமாட்டேன் என்னை மன்னியும் தகப்பனே எனக்கு இறங்கும் என் அன்பு தேவனே ஆமென் அல்லேலூயா
இயேசப்பா நாங்க உம்மால் பிறந்து உங்க பிள்ளைகளாய் இருக்க செய்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏இயேசப்பா தினமும் உம்மை துதித்து வேதத்தை படித்து ஆவியில் நிறைந்து ஜெபித்து தேவனின் நாமம் மகிமை படும் படி பரிசுத்தமாக வாழ்கை வாழ நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@racheljeba48003 ай бұрын
ஆமேன் தோத்திரம் உம் வசனத்தை எங்களுக்கு கொடுத்த தேவ கிருபை செய்த தேவனுக்கு ஸதோத்திரம்
Amen நன்றி ஆண்டவரே என் குடும்பமாக உம்முடைய ஆலயத்திற்கு வரணும் உம்மை ஆரதிக்கணும் ஆவியானரே என் குடும்பத்தை பாதுகத்தருளும் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ✝️🙇🙏🛐🙋❤️❤️❤️
@SurprisedAlbatross-pt8qh3 ай бұрын
ஆமென் அப்பா நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️🙏
@sivasankarics72783 ай бұрын
Amen Amen
@saraswathysadagopan-lu2jt3 ай бұрын
தகப்பனே நான் உம்மால் மறுபடியும் பிறக்க வைத்து பாதுகாத்து நடத்தும் உம் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்
@asuganthi65673 ай бұрын
அப்பா கடந்த வாரம் முழுவதும் எங்களைக் கண்ணின் மணி போலக் காத்தவரே உமக்குக் கோடானு கோடி நன்றி இயேசப்பா அல்லேலுயா
@RoseXavier-vh1jj3 ай бұрын
நான். இயேசுவில். பெறப்படும். அப்பா
@SakthiM-f5p3 ай бұрын
Yesappa unga pilaiyai eruka kirubai seithingappa unaku Kodi sothiram appa❤❤❤
Yesappa umakku sthoriram sthoriram sthoriram sthoriram sthoriram appa I love Jesus Appa ❤💜💚💛🙏🙏🙏🙏🙏
@kavischannel19923 ай бұрын
ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏
@dass.s.ddass.s.d2123 ай бұрын
அல்லேலுயா இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் இன்று என் தம்பி மகன் அருண் புதுவீடு கட்டி உள் பிறவே சிக்க உங்கள் கிருபையே அந்த வீட்டார் மீது ஆசிர்வதியும் ஆமென்
@alphonesalphones95543 ай бұрын
ஆமென் நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🙏🏿
@jenijeison53183 ай бұрын
எனக்கு தீமை செய்கிறவர்களுக்கும் நன்மை செய்து உமக்குள் நான் மறுபடியும் பிறக்க கிருபை செய்ங்கப்பா