Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@exploringtamil....3 жыл бұрын
மன்னராட்சியில் இருந்து குதிரைகளுக்கும் குதிரைப்படைகளும் 🏇🏇🏇👮ஒரு தனி அந்தஸ்து வழங்கப்பட்டது இந்த காலகட்டத்திலும் குதிரைப்படை இருப்பது வியப்பூட்டும் வகையில் உள்ளது🔥🔥🔥
@rameshkumarm15813 жыл бұрын
ஜான்சிராணி களுக்கு பாராட்டுகள் 🤝👏,
@mugeshk37083 жыл бұрын
Velunachiyarnu sollunga
@udhayakumarr19853 жыл бұрын
உண்மையிலே சிங்கப்பெண்கள் தான் 👏👏👏
@mammam-bg6cw3 жыл бұрын
kudos to brave women cop 👏👏👏💪💪💪🙏🙏🙏👍
@r.natarajanr.natarajan51182 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளிர் காவலர்களுக்கு வணக்கங்களும் கூட
@palanichinnaiya.r18723 жыл бұрын
ஜான்சிராணி வீராங்கனை தான் ஆனால் அதற்கு முன்பாகவே வேலு நாச்சியார் மிகச்சிறந்த போர் வீராங்கனை மற்றும் குதிரையேற்றத்தில் வல்லவர். முதலில் நம்முடைய முன்னோர்களே கூறுவது சரியாக இருக்கும்.நான் வேலு நாச்சியார் மண்ணின் வித்து.😡😡😡😡😡
@vanathipushpa8353 жыл бұрын
Velu nachiyar rided army horse 80 years before jansi in tamilnadu ,chased British, so we should be proud of tamilnadu
பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள். ஜான்சி கோட்டையில். ஒரு குறிப்பிட்ட இடத்தில்.மிக உயரத்திலிருந்து குதிரையுடன் jump பண்ணியிருப்பாங்க. எவ்வளவு வீரமங்கை யாக இருந்திருந்தால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி இருப்பாங்க நாட்டுக்காக தன் உயிரை விட்டிருப்பாங்க. பெண்குலத்துக்கே பெருமை சேர்த்தவர் ஜான்சி ராணி லக்குமிபாய். எல்லா பெண்களும் ஜான்சிராணியை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இறப்பு என்பது எல்லோருக்குமே பொதுவானது. நாம் இறப்பதற்குள் என்ன சாதனை படைத்திருக்கிறோம் என்பதே முக்கியம்.
@godclintonhorsemanship Жыл бұрын
Vazhthukal 🎉
@exploringtamil....3 жыл бұрын
🔥🔥🔥
@VIKI_00073 жыл бұрын
Thank you for the video.
@josephj73333 жыл бұрын
Very nice. iam Like it. This tamilnadu state police. 👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sriguruyoga_m3 жыл бұрын
Thanks for sharing this fabulous content 🙏👍🤘
@bhargavipranava27803 жыл бұрын
Pls do more about horse riding😘😘😘😍😍😍😍
@ஜெய-ஞ1ழ3 жыл бұрын
ஏன் வட இந்தியராற ஜான்சி ராணி எடுத்துகிறீங்க நம்ம தமிழரான வேலு நாச்சியார் அம்மையார் உதார்ணமாக எடுத்துக்குளாமே.
@vanathipushpa8353 жыл бұрын
No more jansi rani sayvelu nachiyar who defeated, and chased british ,jansi should be named as velunachiyar of north india ,salutes to our horse force
@aspirant80823 жыл бұрын
🔥🔥🔥
@kmtyoutuber4149 Жыл бұрын
Ithu enna vagai kuthirai solunga please (Sindhi) ya ?
@swarajmanju4122 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@stephenraj23683 жыл бұрын
🌹🌹🌹🌹🌹
@Summave3 жыл бұрын
Real velu nachiyaarnu mathunga
@bhargavipranava27803 жыл бұрын
Pls cut back music
@vaithiyalingamkajan26263 жыл бұрын
Behind wood unaluku velunachiyar thiriyatha?
@subbash88343 жыл бұрын
Athu enna real jhansi Rani jansi rani enna kathaya😂😂