மிக அருமை யான வார்த்தைகளுடன் கூடிய அழகான பாடல். நன்றி 🙏ஆமென் 🙏💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺💐🌺
@stephenjames36008 ай бұрын
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன் என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில் படகாய் வந்திடுவார் இருள் தனிலே பகலவனாய் இயேசுவே ஒளி தருவார் பாவ நோயாலே வாடும் நேரத்தில் மருத்துவராகிடுவார் மயங்கி விழும் பசிதனிலே மன்னாவைத் தந்திடுவார் தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை தேற்றிட வந்திடுவார் கால் தளர ஊன்றுகோலாய் காத்திட வந்திடுவார் நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க நான் இனி கலங்கிடேனே எந்தனுக்கே காவல் அவர் நான் உடல் அவர் உயிரே
@shajushaju38963 жыл бұрын
நீர் நேசிக்கும் பிள்ளையாக என்றும் நான் இருக்க வேண்டும் இயேசப்பா 🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏
@ThangaiahVictor2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் கடையனோடை பாக்கியநாதன் மாமா அவர்கள் எழுதி பாடிய பாடல் இது முதல் பதிவு கேட்டால் நிச்சயமாக உங்களுக்கு 👼🙏❤️ஆசீர்வாதம் ஏன் என்றால் இது ஆண்டவர் அவர்களுக்கு அளித்த மிகப்பெரிய ஆசீர்வாதம் நிறைய பாடல் நூற்றியைம்பதுக்கும் மேல் பாடல்கள் அதிலும் தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறு என்ன வேண்டும் உயிர் உள்ள வரை நின் புகழ் பாடவேண்டும் அவர்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக
@நிரேஎன்துதி11 ай бұрын
அருமை அருமை யான வரிகள் என் இயேசு பெரியவர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rosechella85943 жыл бұрын
Enaku migavum pidithamana paadal 😍😍😍☦️☦️🙏🙏
@renugharadhakrishnan70553 жыл бұрын
திரையில் பாடல் வரிகள் வருவது மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது
@subbulakshmivadamalai54513 жыл бұрын
Praise the lord
@rosilymanoharan52062 жыл бұрын
@@subbulakshmivadamalai5451 ji bhi do well 😂ē😊❤🎉😮 ko
@michaelsusai39699 ай бұрын
@@subbulakshmivadamalai5451😊7,
@mosessevur19863 жыл бұрын
தேவனுக்கு மகிமை தேவன் வல்லமையாக பயன்படுத்துவராக
@jcuministries Жыл бұрын
நம் தேவனாகிய( கர்த்தர் )இயேசு ஜீவிக்கிறார்
@EvaAnjelina.A2 ай бұрын
Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
@hannahgrace.h83403 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் இயேசப்பா நன்றி
@karthikadevi47443 жыл бұрын
en jeeviya kaalamellam avar paathathil amarthirupen
@vetrir41963 жыл бұрын
Amen amen appa,,,,,,
@kesavanduraiswamy14923 жыл бұрын
ஆண்டவரே ! திரு. ஜார்ஜ் பொன்னையாவிற்கு இ(சி)றைச்சாலையில் சகல வசதியும், உடல் நலமும் தர பிரார்த்திக்கிறோம்........
@johnpanneerselvam46403 жыл бұрын
நான் இரட்சிக்கப்பட்ட நாட்களில் 1985 என் நாவில்நிதமும் நர்த்தனமான அமுதவரிப் பாடல். நன்றி சகோதரி.
@AruthalmeshakАй бұрын
சூப்பர் ராகம் பாடல் அருமை
@bharathidasankanagasabai77273 жыл бұрын
ஆமென் ஏசு மகாராஜா
@santhirasanthira87243 жыл бұрын
நெற்றும் இன்றும் மறதவர் என் நேசர்
@dsj19623 жыл бұрын
Amen இயேசு ஜீவிக்கிறார்
@pcgm70983 жыл бұрын
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏
@ponselviv4315 Жыл бұрын
❤praise the Lord. ❤❤❤🤗🤗🤗😘
@elizabethelizabeth31862 жыл бұрын
Neer nallavar um kirruba enndrum ullathu
@karmegamdushyanthan50703 жыл бұрын
அற்புதமான பாடல். ஆமென்🙏 அல்லேலூயா🙏
@samparimalamrajanithi293 жыл бұрын
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah
@danielj4034 Жыл бұрын
பாடலின் இராகம் மாறாமல் அப்படியே பாடியிருப்பது அருமை.... இன்னும் பல பழைய பாடல்களைப் பாடுங்கள்
@godwinsuthan59543 жыл бұрын
நல்ல பாடல்.
@arulmerry14303 жыл бұрын
Super song meaningful we.should sing everyday praise be to Jesus our Lord and God