நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@Pramila-ds8ye2 жыл бұрын
V
@iruthayaamalrajj60243 жыл бұрын
அருமையான தகவல் சொன்னதுக்கு நன்றிகள்
@gloryn64822 жыл бұрын
Arumaiyana guidance Nandri DR.
@EndrumNalamudanTN2 жыл бұрын
உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி 🙏
@vpchinnaswamy57982 жыл бұрын
Thnak you sister
@EndrumNalamudanTN2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@p.sheikmuthu9653 Жыл бұрын
Valga valarga
@rsridevirsridevi49432 жыл бұрын
Super Sister 👏
@moorthymurle31542 жыл бұрын
Super super 🙏
@EndrumNalamudanTN2 жыл бұрын
நன்றி 🙏
@chidambarams42272 жыл бұрын
Good information
@EndrumNalamudanTN2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@kkramanathan21842 жыл бұрын
Can diabetes take neeragaram.kindly reply Doctor.
@EndrumNalamudanTN2 жыл бұрын
தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதுவும் பாரம்பரிய அரசிகளான மாப்பிள்ளை சம்பா, தங்கச் சம்பா, கவுனி, கருங்குருவை போன்ற அரிசிகளில் நீராகாரம் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு.
@MuthuPandi-mg2ih2 жыл бұрын
👍
@pastor.john-salem41092 жыл бұрын
Tq
@EndrumNalamudanTN2 жыл бұрын
நன்றி 🙏
@soundarajanr66372 жыл бұрын
நீராகாரம் என்றால் என்ன????
@EndrumNalamudanTN2 жыл бұрын
நீராகாரம் என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்', என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், குளிர்ச்சியோடு, உடலுக்கு தேவையான ஆற்றல் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம்.