நேரடி நெல் விதைக்கும் பவர் ஸ்பிரேயர்

  Рет қаралды 123,875

Pasumai Saral

Pasumai Saral

9 ай бұрын

பத்து நிமிடத்தில் ஒரு ஏக்கரில் 500 ரூபாய் செலவில் நேரடியாக நெல் விதைத்து விடலாம்
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் #பசுமைசாரல் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #நேரடிநெல்விதைப்பு#paddydirectsowingpower

Пікірлер: 130
@tamizhselvan7846
@tamizhselvan7846 9 ай бұрын
அருமை அருமை ! வெங்கடேஷ் அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv 9 ай бұрын
அருமை. அண்ணா. அருமை. விவசாயிகள்.அருமை.பாதிவு
@pugalmanick8525
@pugalmanick8525 9 ай бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் புதிய முயற்சி, வாழ்த்துக்கள்
@selvamselvam5058
@selvamselvam5058 9 ай бұрын
புதிய முறை முயற்சி ‌ வாழ்த்துக்கள் ஐயா ❤
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 9 ай бұрын
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👍
@karthij6962
@karthij6962 9 ай бұрын
புதிய சிந்தனை வாழ்த்துக்கள்.
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 9 ай бұрын
சிறப்பு👍
@salaisalaisiva50
@salaisalaisiva50 9 ай бұрын
சூப்பர் சூப்பர் 🌲🎊🎊🎊 வாழ்த்துக்கள்
@kumarp2169
@kumarp2169 8 ай бұрын
மிக்க நன்றி மிகவும் அருமை
@rajendran139
@rajendran139 9 ай бұрын
சிறப்பு
@SelvaRani-j3k
@SelvaRani-j3k 9 күн бұрын
Super.வாழ்க விவசாயம்
@ramyasakthiramyasakthi4886
@ramyasakthiramyasakthi4886 9 ай бұрын
Valththukkal
@karthisadanantham2605
@karthisadanantham2605 9 ай бұрын
அருமை
@lakshminarayanan2348
@lakshminarayanan2348 9 ай бұрын
Nanba sirappu Panruti tk
@viswanathanms977
@viswanathanms977 8 ай бұрын
புதிய முயற்சி க்கு வாழ்த்துக்கள்
@satheeshthevar5409
@satheeshthevar5409 4 ай бұрын
அருமை நண்பா மிக்க நன்றி
@muthukumarv6208
@muthukumarv6208 9 ай бұрын
Congratulations
@user-lc6su3md8d
@user-lc6su3md8d 3 ай бұрын
மிக சிறப்பு நரசிங்கபுரம், துறையூர்taluk triuchy dist.
@rameshnaidu4666
@rameshnaidu4666 8 ай бұрын
Good message tks ur information
@munuswamy1053
@munuswamy1053 9 ай бұрын
நன்றி நண்பரே ❤
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 9 ай бұрын
God bless you 🙏my indian🇮🇳 brother my salute to you for your agriculture invention jai hind
@Naveen-kb5di
@Naveen-kb5di 8 ай бұрын
Very good👍👍👍👍
@elangovarmanelangovarman8290
@elangovarmanelangovarman8290 9 ай бұрын
வாழ்த்துக்கள் னே
@agrimulhiahagrimulhiah1401
@agrimulhiahagrimulhiah1401 9 ай бұрын
புதிய செய்தி.அருமையான முயற்சி.வாழ்த்துகள்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
நன்றி
@kpandi2430
@kpandi2430 9 ай бұрын
மிக அருமையான அண்ணா. வாழ்த்துகள்🎉
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 9 ай бұрын
Nalla urutturinga
@aathithamilan2385
@aathithamilan2385 9 ай бұрын
🎉 மிகவும் சிறப்பாக உள்ளது ❤
@DeltaFarming-zs3pe
@DeltaFarming-zs3pe 9 ай бұрын
நீங்கள் அவரை வைத்து தெளித்திர்களா
@ramyasakthiramyasakthi4886
@ramyasakthiramyasakthi4886 9 ай бұрын
Super
@muruganr6835
@muruganr6835 9 ай бұрын
அருமை புதிய முயற்சி வாழ்த்துக்கள்.என்னுடை யோசனை.இதில் உளுந்து பச்சை பயறு வகைகள் விதைத்து பாருங்கள்
@farmergiri1364
@farmergiri1364 9 ай бұрын
Super anna
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 9 ай бұрын
Good
@elambarithi.murugaiyan6545
@elambarithi.murugaiyan6545 9 ай бұрын
Super தம்பி வேதாரண்யம்
@pachaiammal2738
@pachaiammal2738 7 ай бұрын
Super anna.
@user-zc5iv3kb4d
@user-zc5iv3kb4d 9 ай бұрын
👌👌👌
@user-ol1cj1do3d
@user-ol1cj1do3d 7 ай бұрын
Superbro
@amuthapandurangan5050
@amuthapandurangan5050 9 ай бұрын
பசுமை சாரல் சேனல் புதுமைகளை காட்டும் முற்போக்கு சேனல். தொடரட்டும், சிறக்கட்டும் பசுமை சாரல்
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
நன்றி நண்பரே தாங்கள் கருத்துகள் எங்களை உற்சாகபடுத்துகிறது ! தொடர்ந்து இணைந்திருங்கள் பசுமை சாரலுடன் நன்றி !
@venuguru9402
@venuguru9402 9 ай бұрын
Nantri anna❤
@RameshRamesh-ur9rs
@RameshRamesh-ur9rs 9 ай бұрын
,அருமை அண்ணா ரமேஷ் கடலூர் மாவட்டம் வ.குடிக்காடு
@venkatrajanvenkatrajan3387
@venkatrajanvenkatrajan3387 9 ай бұрын
அருமை ஐயா
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
நன்றி அய்யா
@vengatesang5828
@vengatesang5828 7 ай бұрын
அருமை அருமை மிக மிக மிக நன்றாக உள்ளது எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது வருவீர்களா இல்லையெனில் இந்த கருவி எங்கு கிடைக்கும்
@sivasability
@sivasability 9 ай бұрын
3.5 acre ku Kai thelippu oru aal rs800 Nan koduthen.power blower ahh machine ku acre rs500 sema nalla business
@jayakumarp8208
@jayakumarp8208 9 ай бұрын
Anna arumai enakum ungal alosai theyvai enaku konjam udavi seiyunga anna
@SelvaRani-j3k
@SelvaRani-j3k 9 күн бұрын
Very good.periyakulam.theni district. வருவீர்களா.
@bozzboy1164
@bozzboy1164 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉😊😊😊
@govardhananp4184
@govardhananp4184 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@mavalavanneelash2851
@mavalavanneelash2851 9 ай бұрын
போடு தகிட தகிட..
@ramanathan2656
@ramanathan2656 9 ай бұрын
ஐயா தங்களின் அலைபேசி எண் தெரிவிக்கவும் நான் விழுப்புரம் மாவட்டம்
@motherlandvideos2633
@motherlandvideos2633 9 ай бұрын
அருமை தம்பி நீங்கள் இராமநாதபுரம் மாவட்டம் வறுவீர்கலா ?
@krishnamoorthy5810
@krishnamoorthy5810 7 ай бұрын
Sprayer brand?
@Tn_49_Gamer
@Tn_49_Gamer 9 ай бұрын
நாத்து நட்டு எத்தனை நாளில் மீனமிலம் அடிக்க வேண்டும்
@user-kw4bx6wl5j
@user-kw4bx6wl5j 9 ай бұрын
Valthukkal
@agilanavinash7449
@agilanavinash7449 6 ай бұрын
புழுதியில் நெல் விதைப்பு டெமோ காட்டலாமா?
@dbabukpi
@dbabukpi 8 ай бұрын
Machine name soluinga
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 5 ай бұрын
மானாவாரி செய்கைக்கு சாத்தியமா
@hfsyi7901
@hfsyi7901 8 ай бұрын
கருவி பெய்யர் சொள்ளுங்க 👍
@kmkarthickkmkarthick6075
@kmkarthickkmkarthick6075 9 ай бұрын
சிறப்பு அன்னா வாழ்த்துக்கள் சிவகங்கை மாவட்டத்தில் யாரேனும் இருக்கிறார் களா
@ayubali1893
@ayubali1893 9 ай бұрын
Iamm from ilayangudi
@sabarirajan7507
@sabarirajan7507 7 ай бұрын
வணக்கம், இந்த நேரடி முறை நெல் விதைப்பு முறை மிகவும் வரவேற்கக் கூடியது. இதற்கு பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன, அதை எங்கு வாங்குவது என்று ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள், அந்தத் தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும், நன்றி.
@JustPostingOnly
@JustPostingOnly 2 ай бұрын
Stil nu oru brand irukku.. indha sprayer rate 25000 varum
@nr2976
@nr2976 9 ай бұрын
சகோதரா துறையூருக்கு வாங்க திருச்சி(Dt)
@MughilanLoveAathi
@MughilanLoveAathi 8 ай бұрын
நான் துறையூர்
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@manok8433
@manok8433 9 ай бұрын
களைக்கு என்ன செய்வார்கள்? களைக்கொல்லியா? கையில் தூக்கி போடுவதும் ஸ்பேரேயரில் தெளிப்பதும் ஒன்று போல தான் இருக்கு. இதில் வேகமாக ஊடுருவும் என்பது நம்பத்தகுந்தார் போல் இல்லை. அது போக தெளித்த இடத்தில் மீண்டும் தெளிப்பது தேவையில்லை என்று நினைக்கிறேன்.
@sekaran3477
@sekaran3477 8 ай бұрын
இது போன்றது எங்களுக்கு கிடைக்குமா!!!
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@aravindaravind-ye4zc
@aravindaravind-ye4zc 8 ай бұрын
How much
@balajia2607
@balajia2607 4 ай бұрын
Location
@prakasha1187
@prakasha1187 7 ай бұрын
Price evlo bro
@susairajmulaguri9006
@susairajmulaguri9006 9 ай бұрын
எனக்கு ஒரு தெளிப்பான் வேண்டும் விலை எவ்வளவு எங்குகிடைக்கும்
@rajendrannarayanan4941
@rajendrannarayanan4941 3 ай бұрын
Unga mo sollunga anna
@VijayVijay-kp1yf
@VijayVijay-kp1yf 9 ай бұрын
Bro terche mavadam thuriur pakathla yarum erukegla
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@user-ml5ir6hf2t
@user-ml5ir6hf2t 8 ай бұрын
உங்கள் போன் நெம்பர்
@ganesanm7332
@ganesanm7332 8 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் வந்து நேரடி நெல் விதைப்பு செய்து தர முடியுமா அண்ணா ‌ இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 9 ай бұрын
எனக்கு ஒரு இயந்திரம் கிடைக்குமா
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@jeyaseelanm3810
@jeyaseelanm3810 8 ай бұрын
10 acre irunthal avarkale varuvarkal
@user-lv3gl4dp3q
@user-lv3gl4dp3q 9 ай бұрын
😁😦🌏
@welcomewelcome7642
@welcomewelcome7642 9 ай бұрын
அ௫மை
@Ruthiranable
@Ruthiranable 7 ай бұрын
Machine ena velai?
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@user-zc3ke9gx8h
@user-zc3ke9gx8h 7 ай бұрын
அண்ணா எனக்கு இரண்டு ஏக்கர் விதைக்கலமா அறியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பக்கம்
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@user-cu5op8oi2m
@user-cu5op8oi2m 8 ай бұрын
அண்ணா வேலூர் வரை வருவீங்களா
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 ай бұрын
வருவார்கள் அண்ணா
@raviprakasem4577
@raviprakasem4577 9 ай бұрын
தங்களின் தொடர்பு எண் அனுப்பவும்
@udayakumar693
@udayakumar693 6 ай бұрын
Ithu enga kedikum bro
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@user-ob4eg6yq5w
@user-ob4eg6yq5w Ай бұрын
நம்பர் குடுங்கா
@selvinselvin6663
@selvinselvin6663 9 ай бұрын
எப்படி முளைத்திருக்கிறது என்று காட்டினால் தான் நம்ப முடியும்
@kasiviswanathanmayan3084
@kasiviswanathanmayan3084 8 ай бұрын
வாங்க தஞ்சாவூர் மாவட்டத்தீற்க்கு பார்க்கலாம்
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 9 ай бұрын
Oru Malai peincha ellam uruttikittu poidum
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
நல்லதையே யோசிப்போம்
@user-hv5wo8ft9m
@user-hv5wo8ft9m 8 ай бұрын
விலை என்ன எங்கு கிடைக்கும்
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@janarthanan4867
@janarthanan4867 8 ай бұрын
அண்ணன் உங்களுடைய மொபைல் நம்பர்
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 ай бұрын
அண்ணா வணக்கம் ! வீடியோவை நன்றாக பாருங்கள் அண்ணா வீடியோவில் போன் நம்பர் உள்ளது !
@natrajanmurugesan2009
@natrajanmurugesan2009 9 ай бұрын
இந்த பவர் பிரேயர் கம்பனி பெயர் என்ன. விலை என்ன?
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@BOOVARAGAN100
@BOOVARAGAN100 Ай бұрын
போன் நம்பர் சொல்லுக அண்ணா
@pasumaisaral8547
@pasumaisaral8547 Ай бұрын
போன் நம்பர் வீடியோவில் உள்ளது
@muthaiyapillaiarumugam554
@muthaiyapillaiarumugam554 8 ай бұрын
உங்கள் செல் நம்பர் சொல்லுங்கள் நன்பா
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 ай бұрын
வீடியோவை முழுமையாக பாருங்கள் நண்பா
@mookkayeevimala5572
@mookkayeevimala5572 9 ай бұрын
வாழ்த்துகள் தம்பி உங்க போன் நம்பர் வேனும் தம்பி
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
வணக்கம் இவரின் கைபேசி எண் வீடியோவில் நன்கு தெரியும் படி உள்ளது தயவுசெய்து வீடியோவை முழுமையாக பாருங்கள் ! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி நண்பரே !!
@anbuchezhiyangovindasamy5042
@anbuchezhiyangovindasamy5042 9 ай бұрын
தாங்களின் விலாசம், அலைபேசி எண்ணை தெரியப்படுத்தவும்
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 ай бұрын
வீடியோவை முழுமையாக பாருங்கள் போன் நம்பர் உள்ளது
@raajkumar7121
@raajkumar7121 9 ай бұрын
Intha sprayer name enna ena சொல்லவில்லை
@raajkumar7121
@raajkumar7121 9 ай бұрын
ஸ்ப்ரேயர் எங்கே கிடைக்கும் என தெரிவிக்கவும்
@surendarsurendar6995
@surendarsurendar6995 9 ай бұрын
Nel thelipan &rice blowwer namba chitapuh than😇
@VelsAgrotech-ph7eb
@VelsAgrotech-ph7eb 9 ай бұрын
Ithu avar pilaippai nadathuvatharkku veliyittu ullar ungalukku detail eppadi solvar
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@meejanilyas486
@meejanilyas486 6 ай бұрын
Mas sprayer shop trichy
@rajendrannarayanan4941
@rajendrannarayanan4941 3 ай бұрын
No
@goldking8327
@goldking8327 9 ай бұрын
How much yield varuthu
@DhamuUma-gj4lh
@DhamuUma-gj4lh 9 ай бұрын
Super
@VARDHAN667
@VARDHAN667 9 ай бұрын
Super
@padmanaband4899
@padmanaband4899 9 ай бұрын
Super
@user-ij1iq1fo4b
@user-ij1iq1fo4b 9 ай бұрын
Super
@zjzusjshdhysbdishguvdsgsug904
@zjzusjshdhysbdishguvdsgsug904 8 ай бұрын
Super
KK-MDS-14L #Mist-Dust Sprayer Demo Video
4:53
KisanKraft Limited - Bangalore
Рет қаралды 155 М.
மிஷின் ஒன்னு செய்யற வேலை 2
7:54
THULIR ORGANIC VIVASAYAM ORICHERI
Рет қаралды 19 М.
2 Stroke vs 4 Stroke Power Sprayer | Power Sprayer Tamil | Power Sprayer Review Tamil #AgriTamil
5:06
Agri Tamil - அக்ரிதமிழ்
Рет қаралды 41 М.