தொகுதி பொறுப்பாளர் என்றால் சராயம் கஞ்சா எல்லாம் விக்கலாமா
@manivannan153418 күн бұрын
சட்டம் ஒழுங்கு ரொம்ப நல்லா இருக்கு இதற்க்கு சாட்சி இது ஒன்னும் போதும் பா😂😂😂😂😂😂😂😂😂
@user-vw3jh6bl1b18 күн бұрын
ஓட்டு போடா காசு வேண்டும் என்றால் இப்படிப்பட்டவர்களால் தான் முடியும் உழைத்து சம்பாதித்த பணத்தை யாரும் ஓட்டு போட கொடுக்க மாட்டார்கள்
@emptypetrol717 күн бұрын
நம்ம காவல்துறை எல்லாம் நேர்மையான காவல்துறை தான் ஆனால் அரசியல்வாதி என்ற தலையீடு இருக்கும் வரை அவர்கள் முழுமையாக தன் பணியை செய்ய விடமாட்டார்கள் அரசியல் துறை வேறு காவல்துறை வேறு என்ற புதிய சட்டம் கொண்டு வந்தால் தான் இந்த மாதிரியான பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்