No video

நாளும் காவலாகும் பாம்பன் ஸ்வாமிகள் அருளிய சண்முக கவசம் II SHANMUKHA KAVASAM BY PAMBAN SWAMIGAL II

  Рет қаралды 428,977

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் அருளிய
சண்முக கவசம்
பாடியவர் : சைந்தவி
இசை ; வீரமணி கண்ணன்
படத் தொகுப்பு: வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
SHANMUKHA KAVASAM
BY PAMBAN KUMARA GURU DASA SWAMIGAL
SUNG BY ; SAINDHAVI
MUSIC : VEERAMANI KANNAN
VIDEO EDITING : VAARASREE
SRE BAKTHI

Пікірлер: 316
@geethalakshminarayanasamy3700
@geethalakshminarayanasamy3700 2 ай бұрын
என கணவருக்கு 4 முறை ஆஞ்சியோ செய்துள்ளார் உயிர் பிச்சை தர வேண்டும் முருகா மாங்கல்ய பிச்சை தந்து என்கணவரை நீண்ட வருடங்களாக தொடர்ந்து இருக்க அருள் புரிய வேண்டும் கந்தா . என் மகனுக்கு நல்ல வரன் அமைய வழிகாட்டி ஆயுள் ஆரோகியம் தர வேண்டும்.
@balarohini7092
@balarohini7092 2 ай бұрын
Raghu rami kapatu
@user-vr5lv7yd2q
@user-vr5lv7yd2q 18 күн бұрын
திரைகடலை உடைத்து நிரை புனர் கடிது குடித்துடையும் உடைப்புஅடைய அடைத்து உதிரம் நிறைத்து விளையாடும் ,,,,(திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை ) Velmaaralil irukum intha 4 varigalai 11 முறை படித்து வரவும் சகோதரி உங்கள் கணவருக்கு கண்டிப்பா இதயம் ல பிரச்சனையே சரியாயிடும் அக்கா முருகரை நம்பி படியுங்கள் சத்தியமாவது சரவண பவ 🙏🙏🙏🙏🙏
@vasanthakumari2939
@vasanthakumari2939 11 күн бұрын
100./. True🙏🙏🙏🙏🙏🙏
@user-dj8ib1nv6t
@user-dj8ib1nv6t 3 ай бұрын
என் தாய்க்கு கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார்கள் நல்லபடியாக குணமாகிவர முருகர் பக்தர்கள் அனைவரையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே முருகன் பாதத்தில் இந்த வேண்டுதலை வைக்கிறேன் முருகன் பக்தர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கிட்டே ஒம் சரவணபவ
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k Ай бұрын
நிச்சயம் சரியாகும் ஓம்சரவணபவாயநமஓம்❤
@M.dharani-iw7hr
@M.dharani-iw7hr 17 күн бұрын
முருகன் கண்டிப்பாக சரி செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kvbakestastechannel4109
@kvbakestastechannel4109 2 ай бұрын
என் குடும்பம் மிகவும் மோசமான சூழ்நிலையிலே உள்ளது முருகா முருகா முருகா காப்பாற்று
@navneeshdeshvanth
@navneeshdeshvanth 19 күн бұрын
என்னோட கடன் பிரச்சினை அனைத்தும் தீர உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@user-rn6ry7fu8b
@user-rn6ry7fu8b 5 ай бұрын
என் புள்ளையோட நோயை தீர்க்க எனக்கு குடும்பத்துக்கு நிம்மதி கொடுத்த முருகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@user-eg1lj1nk6b
@user-eg1lj1nk6b 2 ай бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் கொடு முருகா... அவளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஐயனே
@velrajendran2251
@velrajendran2251 2 ай бұрын
முருகா சரணம் , எனக்கு ஏற்பட்டுள்ள நாக்கு புற்று நோய்க்கு மருத்துவம் பெற்றுவருகிரேன், நாக்கில் ஏற்பட்டுள்ள பிளவு,தொண்டை வலி, நாக்குல ஏற்பட்டுள்ள வீக்கம் உனது அருளால் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் உனது கருணை வேண்டும் அப்பனே முருகா,சண்முகா,வேலாயுதாஎன்றென்றும் உனதருள் கிட்டவேண்டுமப்பா,
@Senthilkalis1987
@Senthilkalis1987 Ай бұрын
Velmaaral arputha Marunthu
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Ай бұрын
முருகா இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடன் சந்தோஷமாக வாழ வைக்க வேண்டும் என்று மானமார பிராத்தனை செய்து பணிந்து கேட்டு கொள்கிறேன் என் அப்பா க்கு கால் சீக்கிரமாக சுகமாகி அவர் நன்றாக நடக்க வேண்டும் முருகா நீங்கள் அருள் புரிய வேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 வேலும் மயிலும் சேவலும் துணை 💞 என் அப்பா முருகர்க்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
@karthikn5
@karthikn5 3 жыл бұрын
என் மகள் இருதயம் சரி செய்தது சண்முக கவசம் 😭🙏🙏🙏🙏🙏🙏 பிறக்கும் போது இருந்த மூன்று ஓட்டை 3 மாதத்தில் சண்முக கவசம் பாடி சரி ஆனது ... பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ❤️
@karthikn5
@karthikn5 3 жыл бұрын
முருகா 😭🙏🙏🙏🙏🙏
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 3 жыл бұрын
எனக்கு நெஞ்சுவலி அதனால் இப்பாடல் கேட்க வந்தேன். நிங்க சொன்னது ஆறுதலா இருக்கு.
@sivashakthitharan4943
@sivashakthitharan4943 2 жыл бұрын
பாம்பன் சுவாமிகள் அருளிய அப்பன் முருகனின் பதிகங்கள் அத்தனையும் மிகச்சக்தியானதே..., அனுபவித்தீர்கள்... நானும் அணுபவித்தேன்... காண்போரும் அதிசயிப்பீர்... ஓம் சரவணா சண்முகனே துணை நீயே அப்பா
@kanchana8969
@kanchana8969 2 жыл бұрын
Shanmuga Nadhanukku Arogara
@kanchana8969
@kanchana8969 2 жыл бұрын
Murugan Appothum Kai Vidamattar
@selvamchandhra2631
@selvamchandhra2631 17 күн бұрын
முருகா என் மேல இறக்கம் காட்டு என்ன சரி பண்ணுங்க என் கண்ணீர் பாருங்க என் வாதம் சரி பண்ணுங்க பாம்பன் தாத்தா சாமி என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு பிச்சை போடுங்க மடி ஏந்தி கேக்குறேன் முருகா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா
@learnfast8899
@learnfast8899 10 күн бұрын
Muruga
@naliniravi3001
@naliniravi3001 Жыл бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல பெயர் எடுக்கணும். கடன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து என் மகன் சந்தோஷமாக இருக்கனும்.
@malathia1686
@malathia1686 Ай бұрын
என் அப்பா ஆசிர்வாதத்துடன் இந்த பாடலை கேட்கும் பொழுது தலைவலி, உடல் வலி எது ஆனாலும் சரி செய்து விடுவர் நன்றி அப்பா
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 13 күн бұрын
ஓம் முருகா
@vanikokul2076
@vanikokul2076 Ай бұрын
முருகா என் முருகு குட்டியை காப்பாற்றுங்கள் 🙏 நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்
@kishore.i6443
@kishore.i6443 3 ай бұрын
முருகா எனக்கு இப்போது என்ன வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் நிறைவேற்றும் தாருங்கள் ஐயா முருகா....🙏
@umamaheshwari5198
@umamaheshwari5198 3 ай бұрын
அப்பனே முருகா என் உடம்பில் இருக்கிற ஆஸ்துமா சளி பிரச்சினை முழுமையாக தீர்ந்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭🪔🙏🙏🙏🙏
@navneeshdeshvanth
@navneeshdeshvanth 19 күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா என்னோட இதயத்தை தோடுங்க முருகா வலிக்குது முருகா... பயமாயிருக்கு.... உதவி பண்ணுங்க முருகா முருகா முருகா
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 ай бұрын
பாம்பன் சாமி தாத்தா எங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள் என் தந்தை முருகனை எங்கள் வீட்டில் வசிக்குமாறு சொல்லுங்கள் 🙏🙏😭🙏😭🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@karunanidhic7197
@karunanidhic7197 2 ай бұрын
என் வேண்டுதலும் இதுவே
@rranjana1239
@rranjana1239 2 ай бұрын
Same.
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 ай бұрын
@@karunanidhic7197 ஓம் சரவணபவ🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 ай бұрын
@@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 ай бұрын
@@rranjana1239 ஓம் சரவணபவ🙏🙏🙏
@user-my8tt3pr6w
@user-my8tt3pr6w 3 ай бұрын
ஓம் முருகா காப்பாற்ற நீ இருக்கையில் நல்வார்களுக்கு எது குறை அய்யா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🌹🌹🌹🙏🙏🙏💞💞💞
@kumarkumaran5248
@kumarkumaran5248 5 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா என்னுடைய வயிற்று வலி முதுகு வலி இடுப்பு வலி சகல பிரச்சினைகளை நீங்க அருள் செய்யுங்கள் இந்த குரூப்பில் உள்ள பக்தர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏
@vijayamano642
@vijayamano642 4 ай бұрын
Murugan arulvaar nmbikkaiyudan irungal sister
@thamizharasi3331
@thamizharasi3331 3 ай бұрын
நல்ல தே நடக்கும் ❤❤ முருகன் துணை புரிவார் 😊
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 3 ай бұрын
என் மகனுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கொடு முருகா....
@SivarajM-lv2ko
@SivarajM-lv2ko 2 ай бұрын
அப்பா முருகா என் குடும்பத்துடன் நலமாக இருக்க என்றும் அருள் புரிவாயாக
@sundarramsundarram1236
@sundarramsundarram1236 Жыл бұрын
வடிவேல் முருகனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை☆
@vanikokul2076
@vanikokul2076 3 ай бұрын
முருகா என் மகளை நோய் நொடி இல்லாமல் உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள்
@muruganm9702
@muruganm9702 4 ай бұрын
ஓம் முருகா போற்றி என் மகளுக்கு முருகப்பெருமானே குழந்தையாக பிறக்க வேண்டும் ஓம் சரவணபவ போற்றி🙏🙏
@user-hw5im5rk8c
@user-hw5im5rk8c 4 ай бұрын
என் பசங்க ரெண்டு பேரும் என்னுடன் சீக்கிரம் வரவேண்டும் ஐயா பாம்பன் சுவாமிகளே ஐயா.. நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா. என் ஐயனே முருகா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@vasthurampranav5962
@vasthurampranav5962 3 ай бұрын
வீட்டில் வடகிழக்கு தவறாக இருந்தால் இயற்கை யாகவே பிரிந்து இருப்பார்கள் அதை சரி செய்யுங்கள் வந்து விடுவார்கள்
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@rajeshraj8442
@rajeshraj8442 2 ай бұрын
முருகா முருகா அப்பெனே காந்த பெருமாளே முருகா
@ranganpandu6786
@ranganpandu6786 13 күн бұрын
Murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏🙏🙏
@user-oy2hs5ir2m
@user-oy2hs5ir2m Ай бұрын
நள்றி முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏
@rnithyanandan3963
@rnithyanandan3963 9 ай бұрын
மிக அழகாகப் பாடியுள்ளார் சைந்தவி அவர்கள். நன்றி.
@senthamaraishanmugam5771
@senthamaraishanmugam5771 2 ай бұрын
கார்த்திகேயா என் மகன் கார்த்திகேயனுக்கு வாழ்க்கையில் நிம்மதியை தாருங்கள்.எங்கள்குடும்பத்தில்அமைதிநிலவ அருள்புரிவாய் முருகா
@ranganpandu6786
@ranganpandu6786 26 күн бұрын
Murugaaaa kapthu vetrivl vel murugaaaa kapthu 🙏🙏
@jothig7436
@jothig7436 Жыл бұрын
என் கணவர் இதயம் அப்ரேசன் நல்ல படியாக நடக்கணும் முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampathkumar3018
@sampathkumar3018 7 ай бұрын
அம்மா உன் குரல் அருமை. பாடிய விதம் அருமை. ஶ்ரீமத் பாம்பன் சுவாமி களும் முருகப் பெருமானும் தங்களுக்கு அருள் புரிவர் !
@umaa3559
@umaa3559 2 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻
@sheeladevisheeladevi4963
@sheeladevisheeladevi4963 2 ай бұрын
முருகா என் கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தணும் முருகா
@ranganpandu6786
@ranganpandu6786 16 күн бұрын
Ooom murugaaaa kapthu vetrivl vel murugaaaa saranam 🙏
@gurushanmugam4648
@gurushanmugam4648 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏முருகா
@gnanasekaranannamalai5347
@gnanasekaranannamalai5347 7 ай бұрын
ஓம் முருகா ‌போற்றி‌‌ ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் கருணை ‌காட்டுவாய் முருகா தாய் ‌தந்தை ‌இல்லாத இந்த குழந்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
@HS-we1ej
@HS-we1ej 3 ай бұрын
முருகா என் நோய் முற்றிலும் தீர்ந்து ஆரோக்யம் மற்றும் பலம் பெற வேண்டும்🙏🏻🙏🏻
@selvamchandhra2631
@selvamchandhra2631 18 күн бұрын
என் வாதம் சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா
@muruganmani6023
@muruganmani6023 18 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் ❤
@senthilnathan1335
@senthilnathan1335 4 ай бұрын
எனக்கும என் மனைவிக்கும்‌‌உள்ள எல்லா நோய்களும் தீரவேண்டும் சண்முகா
@jesipuppy341
@jesipuppy341 4 ай бұрын
😮Muruga enakku oru aan kulanthi vendum 😢😢 karunai kottungal OM Saravana Bhava ❤❤❤❤
@user-jr3mq6cz3s
@user-jr3mq6cz3s 2 ай бұрын
முருகா அப்பா ஓம் சரவண பவ முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் ஐய்யா 🙏🏻 முருகா போற்றி போற்றி போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா 🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🌸🪔🦚🦚🦚🦚🦚🦚🔯ஒம் சரவண பவ 🔯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️
@chandrudivya594
@chandrudivya594 3 ай бұрын
Muruga ya paiyanukku arokkiyatha kudu muruga unnaiya nambi irukka muruga unna vita enakku yaru irukka muruga nee tha muruga thunaiya nittu ya kulanthaiya kapathi tharanum muruga 🙏🙏🙏
@user-ok6bb8ph6p
@user-ok6bb8ph6p 10 күн бұрын
Murugan kappartuvar 🙏🏻🙏🏻
@gtking8774
@gtking8774 9 күн бұрын
முருகா என் கணவரின் உடல் நிலையை காப்பாற்றுங்கள் அய்யா 🙏🙏🙏என் மகன் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் அய்யா 🙏🙏🙏
@rajasekar1045
@rajasekar1045 27 күн бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🐓
@mathraveeran6668
@mathraveeran6668 Ай бұрын
என் தம்பிக்கு இரத்தத்தில் ஏற்பட்ட மோசமான நிலையில் இருந்து மீட்டு தந்தது ! ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் மகா சக்திபெற்ற சண்முக கவசம். காலை, மாலை இருவேளையும் மனதார பாராயணம் செய்ய சண்முகனின் பரிபூரண நல்லாசிபெற்று குணமடைந்தான்.❤❤❤
@bhavanisridhar5704
@bhavanisridhar5704 Ай бұрын
கணவர் உடல்நலம் பெறவும், மகனுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் முருகா நீயே அருள் புரிய வேண்டும். நீயே கதி. உன்னையே சரணாகதி அடைகிறேன்.
@user-yl6rx1in2l
@user-yl6rx1in2l Ай бұрын
ஓம் சரவணபவ
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 12 күн бұрын
ஓம்சரவணபவாயநமஓம்❤
@shanmugamsuntharamsubramni52
@shanmugamsuntharamsubramni52 Ай бұрын
முருகா எனக்கு உள்ள அனைத்து நோய் தீர வேண்டும்
@user-ip5wp4hj7j
@user-ip5wp4hj7j Ай бұрын
முருகா மந்திரம் செய்வினையிலிருந்து எங்களை காப்பாற்று ஐய்யனே😢
@hariharanhariharan7359
@hariharanhariharan7359 2 ай бұрын
வெற்றிவேல் முருகா எனக்கு நல்ல ஒரு மாங்கல்யணம் அமையும் முருகா
@ranganpandu6786
@ranganpandu6786 16 күн бұрын
Murugaaaa eenn left padam operation Seegersm ari Kovil poga arula vendum murugaaaa kapthu 🙏🙏🙏
@jayaprakashjayasankar7923
@jayaprakashjayasankar7923 Ай бұрын
Om saravana bhava🙏🙏🙏
@VenvijayalakshmiVenviji
@VenvijayalakshmiVenviji 19 күн бұрын
Aarumugam Arulidum Anuthinamum yerumugam🙏🥹❤️
@poonghuzhalis561
@poonghuzhalis561 2 ай бұрын
Bamban swamiji engaluki kadan ninvartji agi,enn son ku kuzhanthai varam vendum iyya.
@rajarajeshwarim3630
@rajarajeshwarim3630 2 ай бұрын
Omsaravanabava
@Kuberan_22
@Kuberan_22 5 күн бұрын
🙏
@sharasiva8203
@sharasiva8203 2 ай бұрын
முருகா என் அப்பா உடல்நிலை நன்றாக வேண்டும் நீயே நிரந்தரம், துணை முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@duraisathya4058
@duraisathya4058 3 ай бұрын
Muruga pamban swamygale Ennai kappatri en maganodu vazhavaingale
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 8 ай бұрын
தெய்வீக குரல் மா,கடவுள் ஆசியுடன்❤ எங்களுக்காக பகிர்ந்தமைக்கு,சிரமேற்க்கொண்டு ஆற்றியமைக்கு மிக்க நன்றி மா!!சைத்தவி❤ வாழ்க வளமுடன்!!வளர்க!நலமுடன்!இப்புவி உள்ள மட்டும் 🎉❤
@user-nd1dq5mt2v
@user-nd1dq5mt2v 4 ай бұрын
முருகா என் உடம்பில் இருக்கும் எல்லா நோய் சரியா ஆக்குபா
@user-nd1dq5mt2v
@user-nd1dq5mt2v 4 ай бұрын
முருகா என் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் தாபா
@padmavathivel5784
@padmavathivel5784 3 ай бұрын
Muruga.enmageluggu.nallakunau.nalla..veliyilyulll.mappioli.kitaigavendumm
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv 3 жыл бұрын
பக்தியுடன் கேட்கும் போது நடுவில் விளம்பரங்கள் எதற்காக
@selvitailor4342
@selvitailor4342 Ай бұрын
.என் மகனுக்கு வேலையில் நல்ல பேரும் புகழும் என் மகன் வேலையில் முருகா நீ அவர்கூட வே இருப்பார் என் நம்புகிறேன். வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா..
@e.magesh3073
@e.magesh3073 Ай бұрын
அய்யா தாதா சாமி என் அம்மாவையும் என்னையும் நோய் அனுகாமல் நிம்மதியுடன் வாழ அருள் புரியும் படி உங்கள் பாதம் சரன்அடைகிறேன். ஓம் சரவனபவாய நம முருகா
@ranganpandu6786
@ranganpandu6786 Ай бұрын
Baban Swamy padam saranam 🙏🙏🙏
@johnsirani-ik6si
@johnsirani-ik6si Ай бұрын
என் மகன் மூக்கில் சதை வளர்ந்து இரத்தம் வருகிறது. முருகா உன் அருளால் விரைவில் முழுவதும் குணமாக உன் அருள் வேண்டும் முருகா.
@BabyBaby-um3xl
@BabyBaby-um3xl Жыл бұрын
ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி நன்றி நன்றி நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி வேல்வேல் முருகா ஓம்முருகா வெற்றி வேல் முருகா நன்றி முருகா நன்றி
@jayapalrenuga2648
@jayapalrenuga2648 5 ай бұрын
En Amma Hort operation nalapadeyaka nadakanum muruga ean Amma 100yers noi eilamal nalapadeyaka vaalanum muruga vetri vel murganuku arokara arokara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 ай бұрын
Vellum Mayilum Sevalum Thunei 🙏🙏🙏🙏🙏🙏
@murugesanmuthu328
@murugesanmuthu328 Жыл бұрын
எனக்கு இருதயநோய் ஆப்ரேஷன் செய்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது
@sunsunjana9748
@sunsunjana9748 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா துணை ஓம் ஸ்ரீ பாம்பன் சாமிகள் திருவடுயே சரணம். 🙏🏻தாத்தா இன்னிக்கு உங்க சன்னதிக்கு எங்களை குடும்பத்துடன் வரவச்சதுற்கு ரொம்ப ரொம்ப.. நன்றி தாத்தா... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♂️❣️🦚🐓வேலும் மயிலும் துணை.... 😭நன்றி 🙏🏻🙇🏻‍♂️
@kkradha4637
@kkradha4637 2 ай бұрын
அப்பனே ஸ்ரீ சண்முகா , அய்யனே ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகளே - எனது வயிறு சம்பந்தமான அனைத்து தொந்திரவுகலும் சண்முக கவசம் சொல்ல சொல்ல குணமாக வேண்டுகிறேன்
@petchiammalramasamy9450
@petchiammalramasamy9450 Ай бұрын
என் அப்பனே கந்தா முருகா போற்றி என் தலைவலி சீக்கிரம் குணம் அடைய வேண்டும் உன் கருணை கண்ணால் என்னை பார்த்து நீ அருள் புரிய வேண்டும்.
@sujathamk666
@sujathamk666 Ай бұрын
Voice ❤❤❤
@vishnupriya4268
@vishnupriya4268 11 күн бұрын
Enaku odaumbu manasum seri illa muruga na bayamathire aganum muruga ena sariseyithu tharanum muruga plz un pathathil vaikaran en venduthalai muruga
@ranjiranjitha1475
@ranjiranjitha1475 Ай бұрын
ஓம் முருகன் துணை 🤰🤰🪔🪔🌺🌺🌺👨‍👩‍👧‍👦👩‍🍼
@ranjaninn215
@ranjaninn215 2 ай бұрын
முருகா. . . . சரவணபவ . . . காக்க பாடலும், இசையும் அற்புதம். என் இதயமும் என் மனமும் நிறைந்து கண்களும் நீரையை வார்த்தது. மிக்க நன்றி 🙏
@VenvijayalakshmiVenviji
@VenvijayalakshmiVenviji 19 күн бұрын
Yen Appaney murugaaaa 🥹🙏 Enakum venkat kum viraiviyil thirumanam nadaipera vendum Appaaa murugaaaaa 🙏❤ love you appavey🙇🏼‍♀️
@johnsirani-ik6si
@johnsirani-ik6si 2 ай бұрын
என் அண்ணன் ஆஞ்சியோகிராம் செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர் நலம் பெற முருகா காக்க வேண்டும்.
@johnsirani-ik6si
@johnsirani-ik6si Ай бұрын
என் அண்ணனுக்கு அறுவை சிகிச்சை நல்லவிதமாக முடிந்தது. என் அண்ணன் முருகன் அருளால் நலமுடன் உள்ளார். நன்றி முருகா
@sivaprakasam983
@sivaprakasam983 2 жыл бұрын
ஞான பானு பாம்பன் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை பாராயணம் செய்யும் முறை ஒன்று உண்டு... 🙏. முதலிலாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடித்தல்....இரண்டாவதாக பாம்பன் சுவாமிகள் அருளிய குமார் ஸ்தலம்..... அடுத்து இந்த கவச பாராயணம் செய்வது சாலச்சிறந்தது... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Devi-om8jo
@Devi-om8jo 23 күн бұрын
Om saravanabhava🙏❤ 🐓🦚🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@ravichandran4786
@ravichandran4786 2 ай бұрын
Thank you God.bless my mother to lead a happy and healthy life
@premavathyk5795
@premavathyk5795 Ай бұрын
ஓம் ஞான முருகா போற்றி
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 8 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லோருக்கும் நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா
@Rajeswari-ns9ur
@Rajeswari-ns9ur Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@ranganpandu6786
@ranganpandu6786 2 ай бұрын
Murugaaa kapathu enn leg sariyagi koil poga your blessings vendukiren
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 ай бұрын
SHANMUGA SARANAM EN SON ENGINEER ALLPASS AKAVENDUM OMSHRI AYYA SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI
@kaliyamoorthiperiyasamy5470
@kaliyamoorthiperiyasamy5470 11 күн бұрын
எல்லோரும் நலமுடன்இருக்காஅருள்புரிக 🎉
@selvakumargeetha435
@selvakumargeetha435 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@rajendranramesh4979
@rajendranramesh4979 4 ай бұрын
ARUMUGAMARULIDAMANUDHINAMERUMUGAM
@p.venkatesanapg4736
@p.venkatesanapg4736 2 жыл бұрын
Vallimalai pongi sri sadu balaananda potri potri potri
@mohanpunniyakodi3717
@mohanpunniyakodi3717 Жыл бұрын
Om muruga om muruga yanathu husband vascular surgery nalamaga irraivanin. Thiruvarul kidaika vendukirane
@mohanpunniyakodi3717
@mohanpunniyakodi3717 Жыл бұрын
Om muruga om muruga kaka kaka kaka vadivel kaka kaka kavagavel kaka
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@lakshmisanjay3031
@lakshmisanjay3031 Ай бұрын
ஆபரேஷன் இல்லாம எல்லாம் குணம் ஆகணும். முருகா சரணம் 🙏🙏
@muruganm9702
@muruganm9702 3 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி குருவாய வருவாய அருள்வாய் குகனே பாம்பன் சுவாமிகள் தாத்தா உங்களது அருளும் ஆசிர்வாதமும் எங்களுக்கு வேண்டும் எங்களது பிரார்த்தனையைநிறைவேற்றிக்கொடுங்கள்🙏🙏
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 ай бұрын
SHANMUGA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRI VETRI VETRI VELMURUGA VETRIVEL MURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI
@anbuanbu4982
@anbuanbu4982 2 ай бұрын
Om Saravana bava🙏
@chitradevisudheskumar6176
@chitradevisudheskumar6176 2 ай бұрын
சாமி என் மகளின் நீட் தேர்வு ரிசல்ட் நல்ல முறையில் வரனும் சாமி அய்யாவே துணை
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 72 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН