நோய் அணுகா விதி | Vallalar's advice to live without illness | Sathiyadeepam Sivaguru

  Рет қаралды 18,244

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

THE RULES THAT WE MUST FOLLOW DAILY TO AVOID DISEASE Nithiya Karma Vidhi is Health tips for the mind and body Given by saint thiru arutprakasa Vallalar. It's Very useful for spiritual life. its help for Boost Your Aura, Attract Positive Energy Meditation, 7 Chakra Balancing & Healing. its help for a peaceful endless life. Vallalar's advice to live without illness - Sathiyadeepam Sivaguru
The way of life laid down by Vallalar
நோய் அணுகா விதி
நோயின்றி வாழ திருவருட்பிரகாச வள்ளலார் நமக்கு நித்திய ஒழுக்கம் என்னும் நித்திய கருமவிதியை அருளி உள்ளார். காலையில் விழித்து எழுவது முதல் இரவு உறங்க செல்வது வரை ஒரு ஒழுக்கத்தை பின்பற்றினால் நோய் நம்மை நெருங்காது என்கிறது நித்திய கருமவிதி. ஆரோக்கியமான வாழ்விற்கும் ஆன்மிக வாழ்க்கைக்கும் அடிப்படையானது நித்திய கருமவிதி. சத்தியதீபம் சிவகுரு அவர்கள் தனக்கே உரிய பானியில் வள்ளற்பெருமானார் அருளிய நித்திய கருமவிதியை விளக்கி உள்ளார். #SathiyadeepamSivaguru #Sathiyadeepam சன்மார்க்க நிகழ்வுகள்
Nithiya Karma Vidhi Sivaguru,
************* CONTACT DETAIL *************
youtube Subscribe: kzbin.info...
Join: / @sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
************* WHOMSOEVER IT MAY CONCERN *************
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
************* DISCLAIMER *************
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
*************THANKS FOR WATCHING!*************
About Us
This Channel by the Team of sathiyadeepam sivaguru in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar, Vallalar Speech, Vallalar songs, Arutperumjothi, Jeevakarunyam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Vallalar Herbals, vallalar sutha sanmargam, thiruvarutpa vilakkam, vallalar books, vallalar images, thaipoosam, vallalar aanmeegam, vallalar maha manthiram, Vallalar tamil devotional songs, vallalar padalgal, vallalar aanmeegam, vallalar Spiritual videos, vallalar meditation, vallalar yogam, vallalar spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam, etc...
Thanks to youtube to give this opportunity
sathiyadeepam sivaguru
/ @sathiyadeepam
#vallalarSpeech #sathiyadeepamsivaguru

Пікірлер: 50
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! மனமும் உடலும் ஒழுக்கம் கொண்டு வாழவேண்டும் என்பது நம் வள்ளல் பெருமானார் அன்பு கட்டளைகள் அருமை யே !!! உணவு , உடலுறவு , உறக்கம் , பயம் இவற்றை விரட்டி முறையான வாழ்க்கை யின் சிறப்பு நம் வள்ளல் பெருமானார் மேன் மையான வழிகாட்டியாக அமைந்துள்ளது !!! இந்த சிறப்பான பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு நன்றி !!! எந்தவொரு உயிர்களையும் மனதளவிலும் & உடலளவிலும் காயபடுத்தாத மனிதனே மிகசிறந்த மனிதன் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக மிக உண்மையான வார்த்தைகள் மிக்க நன்றி குருவே சரணம் குருவின் திரு வடிகளே வாழ்க வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஹரி ஓம் 🧘🙏
@dhanalakshmikarthikeyan8132
@dhanalakshmikarthikeyan8132 Жыл бұрын
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி வள்ளல் பெருமான் பொன்னார் திருவடிகள் போற்றி போற்றி.ஐயாவின் உபதேசங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@arunkumarramya164
@arunkumarramya164 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏🏻🙏🏻🙏🏻❤️
@user-ts2tv9cx6o
@user-ts2tv9cx6o Жыл бұрын
🙏நன்றி அய்யா
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
வந்தனம் அண்ணா, கரிசாலை எத்தனை முறை வழலை எடுக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
அசுத்தம் வெளியேறும் வரை
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@scarydjadam9770
@scarydjadam9770 Жыл бұрын
நன்றி அய்யா ❤
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🌹 அருட்பெருஞ்ஜோதி 🌹 தனிப்பெருங்கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🌹
@tamilthendral80
@tamilthendral80 Жыл бұрын
சிறப்பு 💪💪💪 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@rajalingam4798
@rajalingam4798 Жыл бұрын
நன்றி ஐயா
@radhikaradhika2314
@radhikaradhika2314 Жыл бұрын
💐🙏🙏🙏
@kannankarna8033
@kannankarna8033 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@navint6716
@navint6716 Жыл бұрын
தியானம் பற்றிய தகவல் vallalar சொன்னது..சொல்லுங்க...arutperum jothi❤
@shankark.j8747
@shankark.j8747 Жыл бұрын
Nandr
@thangamanivethathiriyogace3261
@thangamanivethathiriyogace3261 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருவே சரணம்
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
நன்றி ஐயா...
@banukumargoodgoodgood296
@banukumargoodgoodgood296 Жыл бұрын
Thankyou sir
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂
@user-hi6lw7bj5s
@user-hi6lw7bj5s Жыл бұрын
நன்றி
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 Жыл бұрын
🙏🏽🙏🏽😭
@darvincyleonardo4006
@darvincyleonardo4006 2 ай бұрын
நன்றி ஐயா! 🙏
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd Жыл бұрын
Vazhga valmudan
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
நன்றி ஐயா ❤❤❤❤❤
@naagaa7403
@naagaa7403 Жыл бұрын
நன்றி ❤
@AanmigamSpeechTamil
@AanmigamSpeechTamil Жыл бұрын
👌👌👌👍👍அற்புதம்.
@haricr7261
@haricr7261 Жыл бұрын
Thanks🙏🙏🙏
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@stsk1258
@stsk1258 Жыл бұрын
❤❤❤
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@Sheik41
@Sheik41 Жыл бұрын
❤ சிறப்பு,ஆனால் 3 மணி நேரம் தூக்கம் இருந்தால் எப்படி உழைக்க முடியும்?ஏதாவது சூட்சமம் இருக்க ,முறை ஏதாவது
@devinagarajan4734
@devinagarajan4734 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ChandranChandran-vs2wl
@ChandranChandran-vs2wl 9 ай бұрын
தங்கள் கருத்து அருமை அருமை திருவண்ணாமலை பாபு சாரிடம் ஆறு மாதம் இருந்துள்ளேன் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி
@naganathann5880
@naganathann5880 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@nickcreationgroup
@nickcreationgroup Жыл бұрын
Japanese subtitle irruku😮😮😮😮
@user-iz1yk6lk7k
@user-iz1yk6lk7k Жыл бұрын
Vallalar movie partha nan andrilirundu en guruvaga panindu vanangi varugindren. OM RAMALINGA SWAYGAL TIRUVADIGAL POTTRI
@janu7486
@janu7486 Жыл бұрын
Vanakkam ayya Eneye tiya sakti rombe kasta padetede eneke noi 50percent ana mantram tollai neraya 2002 le irende kasta padren
@janu7486
@janu7486 Жыл бұрын
Na samilam pata avenge ore spirit body le vaci tocer panrange ayya ungelte watsap iruka
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 Жыл бұрын
Arutperujothi வந்தனம் தங்களிடம் வள்ளலார் பெருமான் அருளிய முக்கிய மூலிகைகள் கிடைக்குமா தெரிவிக்கவும் நேரலை நிகழ்ச்சிகள் எவ்வாறு தெரிந்து கொள்வது பயனுள்ள sorpozhiyu மிக்க நன்றி Jagadeeswari
@user-zt3ot7od1i
@user-zt3ot7od1i Жыл бұрын
Ayyaa.. Earkkanavae sugar, pressure mattum sila noigalaal paathikka pattavargal ivvithiyai pin patralaamaa...
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
நோய் குணமாகும் வரை நோய்க்கு ஏற்றவாறு சில மாறுதல்களை எடுத்துக்கொள்ளலாம்
@suryar6677
@suryar6677 2 ай бұрын
ஐயா நான் 12 வருடங்கள் கு மேல் வலிப்பு நொய்யல் அவதிப்படுகிறேன், சில சமயம் இந்த நொய்யல் தூங்க முடியவில்லை, பய துடன், வாழ்ந்துக்கொண்டுஇருக்கிறேன், வள்ளலார் சொன்ன சில வலிகளை பின்பற்றிகிறேன், ஹனாலும் இந்த நோய் எனக்கு குணம் அடியவில்லை, இது வினையை, இல்ல நான் செய்த கருமாவினையா என்று எனக்கு தெரியவில்லை இந்த நோயை குணப்படுத்த வலிகள் உண்டா என்றும் சொல்லுங்கள் அய்யா, அருட் பெரும் ஜோதி 🪔🧘‍♂️❤️🙏
@positivity20
@positivity20 Жыл бұрын
3 மணிநேர தான் தூக்கமா?😢
@SharkFishSF
@SharkFishSF Жыл бұрын
2 மணி நேரம் போதும்
@ramalakshmisudhakar286
@ramalakshmisudhakar286 Жыл бұрын
மஹா மந்திரத்தின் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் தயவுசெய்து பதிவிடவும். பெரும்பாலும் அனைவரும் அருட்பெரும்ஜோதி என்று உச்சரிக்கின்றனர். ஏன் "ஞ் "னு விளக்கவும் pls.. அருட்பெரும்ஜோதி na arulai perum Jothi nu meaning..
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
வள்ளலார் சொன்ன மந்திரங்களும் மகிமைகளும் என்ற தலைப்பில் இதுப்பற்றி நமது சேனலில் காண இருக்கின்றோம்
@harini3112
@harini3112 Жыл бұрын
நன்றி ஐயா.....
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 25 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
தூக்கத்தையே தியானமாக மாற்றலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |
14:31
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,1 МЛН
கல்வி, செல்வம் தரும் வள்ளலார் மூலிகை | Vallalar herb that gives education and wealth | Sivaguru
12:18
இல்லற ஞானம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 96 thathuvangal |
9:57
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 15 М.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН