அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் பெருமானார் நாமம் வாழ்க !!! குழந்தை யின் விளக்கம் மிகவும் வரவேற்பு க்கு குறியது !!! தூய்மையான உள்ளத்தில் பயம் ஒருபோதும் இருக்காது !!! இங்கு இறை வனின் ஒளி அதிகரிப்பதால். ஓசை & வெளிச்சம் நன்கு உணரும் போது மெய் சிலிக்கிறது . நம் வள்ளல் வழியில் வாழும் தங்களின் உபதேசம் மிகவும் மற்றவர்கள் வாழ்வில் நல் வழிகாட்டியாக அமைந்துள்ளது வள்ளல் கருணை யே !!! சிறப்பு பதிவுக்கு சிவகுரு அவர்களுக்கு வாழ்த்துக்கள். நாதம் + விந்து அனுபவம் பெற்ற பிறகே நன்கு உணரமுடியும் உண்மை யே !!! பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும். ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக மிக மிக அற்புதமான தகவல்கள் மிக்க நன்றி குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ஹரி ஓம் 🧘🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அண்ணா நன்றி
விந்துநாதன் என்பது ரிஷிகளுக்கு பொருந்தும் மூலாதார விந்து நாடி நாதத்தின் உள்நாளில் குணமற்ற கூழ் குருடெல்லாம் பேய் பிசாசு என்பார் உலகம் ஆனால் அந்த நாதமே வேதநாதமாக மாறும் சக்தி என்பது தவம் சிவம் என்பது எல்லோருமே சிவன் தான் ஈசனை நிலை அறியாமல் இருக்கும் வரை எல்லோரும் பிணம் பிணமே தன்னூறு தான் உருவி கண்களை அறியாத உலகம் கட்டாறு கண் குனை அறிந்து சிவமென்று வாழ என் ஆசை என்றும் குணம் குணம்
@NaaraSimmaTV Жыл бұрын
Nandri ayya for your light and wisdom.
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@manimalar6405 Жыл бұрын
🙏🙏🙏
@manimalar6405 Жыл бұрын
Guruvay saranam
@karthikshiva7236 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@KoushiKrishnan5 ай бұрын
நன்றி ஐயா
@dhanushprabhakaran3064 Жыл бұрын
Kindly use some simple language for better understanding because your content is good but because of your language it is difficult to understand
@senthil32366 ай бұрын
Om nama shivaya. .....
@user-sj2tj2kd9q Жыл бұрын
வள்ளலின்சிறப்பைபரப்புவோம்
@Shakti3022 Жыл бұрын
🙏🌷🙏
@Karthikeyankninfo Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@muruganr2530 Жыл бұрын
🙏🙏🙏
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Amsavalli-we1iu Жыл бұрын
Ayya Mannikkanum... Aaanmaavukku paasaantha kaarathil udal illaatha pothu eppadi paya unarvu earppadum? Udal irunthaal thaanae aaanmaavukku arivu vilakkamum unarvum undaagum? Thaayin karuppaiyil kulanthaikku payam earppada kaaragam undu yen endraal angu aaanmaavukku udal undaagi irukkirathu... ... Thayavu koornthu adiyen acham neekkavum...
@Sathiyadeepam Жыл бұрын
ஆணவயப்பட்ட ஆன்மாவிற்கு இறைவனின் திருவருளால் பெருத்தப்படும் மாயையால் சிறிது அறிவு விளக்கம் உண்டாகிறது. அதனால் பயமும் உண்டாகின்றது
@sarathadevinagarajah2517 Жыл бұрын
🙏🙏🙏
@Vinothkumar-jf9mt Жыл бұрын
May 24 பூச நாளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை எந்த சேனலில் காணலாம்?? நன்றி.
@Gautamvasagar2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sekarb4655 Жыл бұрын
அருட் பெரும்ஜோதி தனிபெரும் கருணை யோடு கலந்து விட வேண்டும்
கண்ணாடி தியானம் kzbin.info/www/bejne/fYucgGOHg754gZI
@UmaaShankaranKoviB-bf6fd Жыл бұрын
எனக்கு காதில் காற்று உள்வரை சென்று காது கூசுகிறது சிலசமயம் வலது காதில் சிலசமயம் இடது காதில் இதற்கு அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளும்படி விளக்கம் தெரிவிக்கவும். நன்றி
@vadivel4846 Жыл бұрын
Go to ENT dr
@senthiljothikumar Жыл бұрын
Me too
@saravananjohn8050 Жыл бұрын
Iya na kudi kran neinga vaillar gail Soilaum
@a_common_man824 Жыл бұрын
ஐயா வணக்கம் ஓம் சிங் ரங் சிங் ஸ்ரீ வள்ளலார் சித்தரே நமஹ. மேல் சொன்ன மந்திரத்தை சொல்லி பால் நெய் நெய்வேதியம் செய்து அல்லி மலர் வைத்து வழிபட்டால் புதன் கிரக தோஷம் நீங்கும் திருமணத்தடை நீங்கும் என்றெல்லாம் ஒரு பதிவில் கூறப்பட்டது. அடிகளார் இப்படியெல்லாம் செய்ய சொல்லி சொன்னதாக தெரியவில்லை. நம் ஆட்கள் அதிகப்பிரசங்கித்தனமாக இப்படியெல்லாம் எதையாவது புதிது புதிதாக உண்டு பண்ணி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இதுவெல்லாம் சரிதானா, அடிகளாருக்கு இதில் எல்லாம் உடன்பாடு உண்டா. இல்லை என்று கருதுகிறேன்.தங்களின் மேலான கருத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
@Sathiyadeepam Жыл бұрын
இது சன்மார்க்க வழிபாட்டு முறை இல்லை.
@gawaskar997 Жыл бұрын
ஆன்ம ஒளி பெருகினால் இல்லற காமம் முற்றிலும் அற்று போய்விடுமா
@Sathiyadeepam Жыл бұрын
தேவையற்றதாகிவிடும்
@bilva14 Жыл бұрын
Pls don't use unnecessary background videos and images which spoils the divinity of the content