ஏன் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார் | Why should Waking Up at early morning

  Рет қаралды 30,750

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Күн бұрын

Benefits of Waking Up at early morning
and how to wake up early and not feel tired
- Sathiyadeepam Sivaguru
அதிகாலையில் எழுந்திருப்பதினால் உண்டாகும் நன்மையை பற்றியும். அதிகாலையில் சோர்வில்லாமல் எழுந்திருப்பதைப் பற்றியும் விளக்கும் அருமையான காணொளி. சத்தியதீபம் சிவகுரு அவர்கள் தனக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார். வள்ளலார் அருளிய செய்திகளை தொகுத்து அழகாக தந்திருக்கிறார். #sathiyadeepamsivaguru
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை • நோயின்றி வாழ வள்ளலார் ...
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
about sleep sivaguru

Пікірлер: 55
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை kzbin.info/aero/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27 தியானம் முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
🙏🙏🙏🫂நன்றிகள் கோடி ஜயா வள்ளல் பெருமான் பிரத்திபின்பமா தாங்கள் இருக்கிறார் என்ரு உணர்கிறேன் ஜயா 🙏🙏🙏🙏🫂 இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏
@sumathiarumugam1272
@sumathiarumugam1272 Жыл бұрын
வள்ளல் பெருமானத்தை நீங்க சொல்றத ரெண்டு வருஷமா கேக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு ஓம் நமசிவாய
@pewrumalnarayanan3477
@pewrumalnarayanan3477 Жыл бұрын
Nice advice
@kathir_9532
@kathir_9532 Жыл бұрын
தூங்கும் நேரம் சிறுக சிறுக குறைத்து ஆண்டவர் அருள் பற்றி சத்விசாரம் செய்வோம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா நெறி குவலையமெல்லாம் ஓங்குக 🔥👑❤️🙏🏻
@rajparadise
@rajparadise Жыл бұрын
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்று கூறுகிறார் பத்திரகிரியார். மனம் தூங்கும் போது உள்ளம் விழிப்பு நிலை அடைகிறது. முறையான தூக்கம் இல்லாமல் உலகமே தத்தளிக்கிறது. அது இல்லாமல் போகவே உலகில் பல தீமைகள் உருவாகிறது. பல நோய்கள் உருவாகிறது நல்ல உறக்கம் பல நோய்களுக்கு அருமருந்து ஆகிறது. எட்டு மணி நேரம் நல்ல உறக்கம் இருந்தால் எந்த நோயும் அணுகாது என்கிறது அறிவியல். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கக் கூடியவர்கள் பெரும்பாலும் தூக்கமின்மை நோய்க்கு ஆளாகப்பட்டு மனநோயாளியாக இருக்கின்றனர். இங்கு வள்ளலார் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்று சொல்வது மனம் தூங்கி உள்ளம் விழித்திருக்கும் நிலையை கூறுவதாக தெரிகிறது. ஆன்ம உறக்கம் கூடாது ஆன்ம விழிப்பு வேண்டும் என்பதே வள்ளலார் இங்கு கூறுகிறார். தூங்கிக் கண்டார் சிவலோகம் தன் உள்ளே என்ற சித்தர் வாக்கும் சிந்திக்க வேண்டியது. சில சூட்சும ரகசியங்களை அப்படியே கூறினால் அது சாதாரண மக்களுக்கு குழப்பத்தை உருவாக்கும். சித்தர் பெருமக்களோடு இது குறித்து கலந்துரையாடி பின்பு பதிவுகளை பதிவிட்டால் சிறப்பு. வள்ளலார் சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினால் சில நேரம் அது தவறாக முடிந்து விடும். கவனம் தேவை நன்றி.
@Visuhari
@Visuhari Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே திருச்சிற்றம்பலம்
@16bharathi.m94
@16bharathi.m94 Жыл бұрын
anna ninga ethanai manikku vizhikireer
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி ❤️💐🙏 திருச்சிற்றம்பலம் ❤️ ஓம் நமசிவாய ❤️💐🙏
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 Жыл бұрын
Science says that a human needs seven to eight hours of sleep. This advice is only for people who ate meditative as a way of life and who have lesser stress on mind and body. This is not universal.
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 Жыл бұрын
Arulperum. Jothi Thanepearum. Karuni. ..... Vini
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! இந்த உலகில் , உணவு & உறக்கம் தான் மிகவும் உன்னதம் என்பவர்களுக்கு நல்வழிகாட்டியாக அமையும் இந்த சிறப்பு உயர் உபதேசம் . தூக்கம் மரணம் ஒத்திகை பொருத்தமான ( எ. கா ) தியானம் அறிவு க்கு வழிவகுக்கும் மிக உண்மை யே !!! அமுத காற்றை அனைவரும் பெற்று வாழ்வில் நல்வாழ்வு வாழவேண்டும் இறைவா !!! நம் வள்ளல் பெருமானார் கருணை க்கு கோடி நன்றிகள் இறைவா போற்றி !!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@tamizhtamizh1111
@tamizhtamizh1111 Жыл бұрын
வணக்கம் ஐயா, கனவு ஏன் வருகிறது, ஏன் வரக்கூடாது, எப்படி கனவு வராமல் உறங்குவது என்று ஒரு பதிவு போடுங்கள். எனக்கு கனவு வரும்போது அதை என்னால் ஓரளவு கட்டுபடுத்த முடிகிறது (lucid dreams ) ஆனால் எழுந்ததுகொள்ள முடியவில்லை,இதை எப்படி நிறுத்துவது என்று கூறுங்கள்.
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
Good ❤ மரணம். தூக்கம் தவிர்க்க வழி நன்று
@krishanmoorthy3766
@krishanmoorthy3766 Жыл бұрын
ஆத்ம வண௧்௧ம் சுவாமி.
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@punitlatha
@punitlatha Жыл бұрын
Iya please agavaluku velagam vendum part part pathevo poduga please
@ச.வெங்கடேசன்
@ச.வெங்கடேசன் Жыл бұрын
சேலம் குப்புசாமி ஐயா அகவலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார்......
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavic1982
@kavic1982 Жыл бұрын
Thank you very much brother
@thananchjeyansothilingam9560
@thananchjeyansothilingam9560 Жыл бұрын
🙏🙏🙏
@raghu8059
@raghu8059 Жыл бұрын
சுமை என்று உணர்ந்தேன் ஆனால் தூக்கத்தைக் குறைக்க முடியவில்லை .
@jayakanna8294
@jayakanna8294 Жыл бұрын
Arumei.OmNamaShivaye🙏from Malaysia.
@arunachalamgovindaraju634
@arunachalamgovindaraju634 Жыл бұрын
Very nice
@gnageshkumar
@gnageshkumar Жыл бұрын
Good
@anmigambakthi
@anmigambakthi Жыл бұрын
Anna ongaloda Chanela erukura songs video use panikalma plzz solunga அருட்பெரும் ஜோதி ஆண்டவர் போற்றி....🔥
@rathnakumar2513
@rathnakumar2513 Жыл бұрын
Arutperum jothii iraivaaa nandree🙏
@user-bi7mf2zy9t
@user-bi7mf2zy9t Жыл бұрын
நன்றி அய்யா
@VijaysRiders
@VijaysRiders Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@sharansampath9452
@sharansampath9452 Жыл бұрын
Anna konjum normal tamila pesuningana nalarkum neenga solra messages elathukum puruyum❤.vaalga valamudan
@SharkFishSF
@SharkFishSF Жыл бұрын
Learn proper Tamil.
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@AbiAbi-ji3bd
@AbiAbi-ji3bd Жыл бұрын
Vazhga valmudan
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Жыл бұрын
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPPERUM KARUNAI ARUTPERUM JOTHI 🙏🙏🙏
@ashokindiglo
@ashokindiglo 10 ай бұрын
DAEIOU
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் Жыл бұрын
மிக்க நன்றி குருவே சரணம் அருட்பிரகாச வள்ளலார் மலரடிகள் பல்லாண்டு ஹரி ஓம் 🙏🧘
@SelvaKumar-kv3nf
@SelvaKumar-kv3nf Жыл бұрын
அருமை
@mahivenky262
@mahivenky262 Жыл бұрын
மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்கிறார்களே
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
சரியாக தியானம் செய்யாதவர்களுக்கு பொருந்தும்
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
அருட்பெரும்ஜோதி
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Thambi😭😭😭😭😭😭😭
@punithavallyv1037
@punithavallyv1037 Жыл бұрын
Thank u very much no words to prise u
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 Жыл бұрын
Aum....🙏🙏🙏🙏🙏😌
@kamalakannanmokitkirush9792
@kamalakannanmokitkirush9792 Жыл бұрын
வணக்கம் அய்யா
@hariharan4911
@hariharan4911 Жыл бұрын
Nadrigal pala
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo Жыл бұрын
🙏🙏🙏
@Itachi2009
@Itachi2009 Жыл бұрын
கவர்னர் கையால் நீங்கள் விருது வாங்குனது வாழ்த்துக்கள்
@positivity20
@positivity20 Жыл бұрын
Very nice. But one doubt is all medical systems English/ ayurveda suggests that good deep sleep of 7 to 8 hrs required for body to detox, rest and be fresh next day..🤔. When i sleep 6 or 5 hrs next day can feel tiredness and sleepiness😢
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
If you cut down on sleep then you should meditate at that time.
@vadalurvallalarjothi
@vadalurvallalarjothi Жыл бұрын
🙏
@yasararafath7704
@yasararafath7704 Жыл бұрын
❤❤❤
@arunprasad3067
@arunprasad3067 Жыл бұрын
🙏🙏🙏
@theensuwaitheensuwai350
@theensuwaitheensuwai350 Жыл бұрын
🙏
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 22 МЛН
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
20:39
தூக்கத்தையே தியானமாக மாற்றலாம் | Vallalar | Sathiyadeepam Sivaguru |
14:31
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 1,1 МЛН