No video

நடமாடும் சுண்டல் கடை | தந்தை மகள் பாச கூட்டணி | MSF

  Рет қаралды 362,459

madras street food

madras street food

Күн бұрын

தன் தாயை இழந்த தீபா வயாதான தன் அப்பாவோடு சேர்ந்து தங்களிடம் இருந்த TVS super இரு சக்கர வாகனத்தை மாற்றம் செய்து சுணடல் விற்கும் கடையாக மாற்றி தினமும் சென்னை மேற்கு மாம்பலத்தில் மாலை பல வகை நவதானியங்களை விற்று வருகின்றனர்.
Lalitha Traditional Foods
Contact - 9940331355
Aryagowda Rd, near My Jio Store,
SM Nagar, Vivekanandapuram,
West Mambalam, Chennai, Tamil Nadu 600033
4pm to 8pm
goo.gl/maps/M5...

Пікірлер: 326
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Lalitha Traditional Foods Contact - 9940331355 Aryagowda Rd, near My Jio Store, SM Nagar, Vivekanandapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033 4pm to 8pm goo.gl/maps/M5d5Jxe4K8NzQxxJ8
@bhuvanamurali7259
@bhuvanamurali7259 2 жыл бұрын
Super sister all the best
@anithacharles4601
@anithacharles4601 2 жыл бұрын
So sweet of you !! You seem to hav so much of care nd concern for the health of the people God bless you ma nd yr appa nd may Jesus prosper you both greatly.
@redsp3886
@redsp3886 Жыл бұрын
Hats off ji
@babubabe8294
@babubabe8294 2 жыл бұрын
அப்பாவுக்காக மகள், மகளுக்காக அப்பா என இவர்கள் வாழும் இந்த வாழ்க்கை உண்மையில் கண்களில் நீருடன் மனதில் ஆனந்தத்தையும் வரவைக்கிறது....எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு என்றும் துணை இருக்க வேண்டுகிறேன்.......
@revegeetharevegeetha5365
@revegeetharevegeetha5365 2 жыл бұрын
என் கண் கலங்கியதுஉண்மையில்
@chanbashaps288
@chanbashaps288 2 жыл бұрын
மனைவி இல்லாத தந்தையை மணம் முடிக்காமல்.. மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளும் அருமை மகளே... உன் தந்தையின் இழப்புக்கு பிறகு உன் தனிமையை நினைத்தால்.. நெஞ்சம் பதறுது...
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 2 жыл бұрын
உங்க அப்பாவையும் கவனித்துக்கொள்ள நல்ல மாப்பிளை கிடைக்கட்டும் அம்மா💞
@kobalj8705
@kobalj8705 2 жыл бұрын
🙏✨🍬
@thiyagur3017
@thiyagur3017 2 жыл бұрын
அருமையான தந்தை அருமையான மகள் கடவுள் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தரட்டும்.
@batchanoor2443
@batchanoor2443 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் இறைவனின் அருள். இன்னொரு தாய். உணவும் அருமை .இப்படி தேடி கண்டுபிடித்து போடும் சேனலுக்கும் பாராட்டுக்கள். 👏 👌 👍
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
அப்பாவுக்கு ஒரு foldable stool ஒன்று வாங்கி தினமும் கொண்டு வந்து வியாபாரம் இல்லாத சமயத்தில் வயதானவர் அதிக நேரம் நின்றுக் கொண்டு இருப்பது சரியில்லை ,உட்கார வைக்கவும் , இரவு தூங்கும் போது கால் வலியால் அவதிப்படலாம். இப்படியே உற்சாகமாக அப்பாவையும் உங்களையும் ,வியாபாரத்தையும் கவனித்துக் கொள்ளவும். வாழ்த்துக்கள் !
@GmailUser2
@GmailUser2 2 жыл бұрын
he will be sitting in chair behin the shop and seeing phone
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 2 жыл бұрын
@@GmailUser2 OK ,Have to take care of parent is always are blessings for you .Thank you !
@jayalakshmim9567
@jayalakshmim9567 2 жыл бұрын
Yes, really good suggestion
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 Жыл бұрын
👌👌
@fredy2861
@fredy2861 2 жыл бұрын
Grand Attitude.... hearty congratulations..... அப்பாவுக்கும் அன்பு மகளுக்கும். இப்படிப்பட்ட தகப்பன்மார்களுக்கு பலமே இப்படிப்பட்ட மகள்தான்.
@fredy2861
@fredy2861 2 жыл бұрын
நன்றி
@malarvizhi7854
@malarvizhi7854 2 жыл бұрын
இந்த உலகத்தில் தந்தையின் மகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.... என் முதல் கண்ணீரை கண்டு மகிழ்ந்த முதல் ஆண் அல்லவா அவர்.. 🙏🙏👍👍👍
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 жыл бұрын
வாழ்க்கை எத்தனை பேருக்கு.. 😭 😭.. சிறந்த பாடங்களை கற்றுக்கொடுக்கின்றது. கவலை வேண்டாம்.. சகோதரி.. இதுவும் கடந்து போகும்.. Let us face the world once again..a very big royal both father and daughter
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் கடவுள் கொடுத்த வரம் .. செய்யும் தொழிலிளே தெய்வம்.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
@guyfrommadras
@guyfrommadras 2 жыл бұрын
A big shout out for MSF for identifying these type of food seller.
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 2 жыл бұрын
சிறுக கட்டி பெருக வாழ் என்பது போல் சிறுக ஆரம்பித்த உங்கள் வியாபாரம் நன்றாக தழைக்கட்டும், உங்கள் அம்மாவின் மறு அவதாரமாக மாமியார் அமைவார் வாழ்க வளமுடன்
@ishwaryasri_1310
@ishwaryasri_1310 2 жыл бұрын
@manickavel Venkatachalam anna magal agavum also nga anna
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
நல்ல பொண்ணு..கருத்து மிக்க பொண்ணு..அப்பாவும் பொண்ணும் நீங்கள் இருவரும் மற்றவர்களுக்கு முன்மாதிரி👍👍👍🙏🙏🙏..
@abiramisekar2158
@abiramisekar2158 2 жыл бұрын
நல்ல முயற்சி. இது போன்ற கடைகள் - பள்ளிகள் முன் இருந்தால் நன்றாக இருக்கும். பசியுடன் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் பெப்சி மற்றும் பாக்கெட்டில் அடைத்த உணவுகளை தவிர்த்து சத்தான இது போன்ற பாரம்பரிய உணவுகளை உண்ணலாம். ஆபீஸில் வேலை செய்பவர்கள் மாலை நேரத்தில் டீ மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து இவ்வகை உணவுகளை உண்ணலாம்.
@richierichie168
@richierichie168 2 жыл бұрын
குறைந்த வருமானத்திலும் தனது தொழில் மீது அளவில்லா காதலும் கொண்டு அதானிலும் ஒரு சுகம் உள்ளது எனும் இவர்களை பார்த்தால் மகிழ்ச்சி யாக உள்ளது 🥰🥰😘
@sarathkumar-pe1dr
@sarathkumar-pe1dr 2 жыл бұрын
MSF you are the deserved one for the all AWARDS.....yaaru saami neenga....
@ashokansv7259
@ashokansv7259 2 жыл бұрын
அப்பா மகள் காதல் என்றுமே அழகானது .இருவருக்கும் வாழ்த்துகள் MSF சிறப்பு வாழ்த்துகள்.
@sumalatha586
@sumalatha586 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏FOR BOTH FATHER AND DAUGHTER 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇TEARS FROM MY EYES
@thirumalairaj333
@thirumalairaj333 2 жыл бұрын
அய்யா ஆண்டவன் அருளால் ஆரோக்கியமாக உள்ளார், வியாபாரத்தை முழு ஈடுபாட்டுடன் ஒரு கொண்டாக செய்கிறார்.
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
இறைவன் தந்தை மற்றும் மகளின் இந்த சேவையை மேலும் மேலும் வளர அருள வேண்டும்... இருவரையும் பரிபூரணமாக ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறோம்....MSFயின் மற்றும் ஒரு சிறந்த பகிர்வு.... 😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
@kamalraj9751
@kamalraj9751 2 жыл бұрын
அப்பா மகள் உறவுக்கு எடுத்து காட்டு இவர்கள்.. உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@ansarybaai2313
@ansarybaai2313 2 жыл бұрын
கண் கலங்க வைக்கும் காணொளி இது. தன்னம்பிக்கைக்கான இலக்கணம் இவர்கள். பகிர்ந்தமைக்கு MADRAS STREET FOOD CHANNELக்கு நன்றி
@karthis9908
@karthis9908 2 жыл бұрын
இருவரின் பாசம் இணைந்து என்று வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
@janakiviswanathan159
@janakiviswanathan159 2 жыл бұрын
Super dad and daughter all the very best 👍👍 you are great 🙏
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
வணக்கம். சார் நீங்கள் இரண்டு பேரும் நீண்ட ஆயுளுடன் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ கடவுளைபிரார்த்திக்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம்.
@RamKumar-kf7yu
@RamKumar-kf7yu 2 жыл бұрын
தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் தந்தை மகள் சேவைக்கு எனது பாராட்டுக்கள் உங்கள் சேவை எல்லோருக்கும் தேவை தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா மதுரை நண்பரின் வாழ்த்துக்கள் எல்லா புகழும் உங்கள் இருவருக்கும்.
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 жыл бұрын
அருமையான மனிதர்கள்...எப்பயும் போல Msf😍😍
@Angarayan
@Angarayan 2 жыл бұрын
Salutations to this wonerful father and daughter. God bless you. Assirvathams from a 86 year old well-wisher from Norman, Oklahoma, U.S.A.
@senthilnathan6845
@senthilnathan6845 2 жыл бұрын
சூழல் சில சமயங்களில் நம்மை சோர்வடயவைக்கும். ஆனால் நாம் சோர்ந்து போகக்கூடாது போரடணும் சாதிக்கலாம் best of luck கடவுள் யாரையும் கைவிட்டதில்லை
@janarthanan.n5465
@janarthanan.n5465 2 жыл бұрын
இந்த தந்தை மகள் அவர்களுடைய வீடியோவை எடுத்து போட்டதற்கு முதலில் நன்றி அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு இந்த கடையை வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து இரண்டு பேரும் தனி மனிதராக நின்று வெற்றி அடைய வாழ்த்துக்கள் இந்த சேனலுக்கு மிக மிகவும் மீண்டும் ஒரு நன்றி வாழ்த்துக்கள் அப்பா மகள் வியாபாரம் வெல்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மீண்டும் இந்த சேனலுக்கு ஒரு நன்றி நன்றி
@muthu511
@muthu511 2 жыл бұрын
God bless father and daughter. Very inspiring and god should stop bothering people like them. Thanks for this post
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
The chemistry of dad daughter with the blessings of late mum runs natural food shop to middle class people. the entrepreneur really deserves appreciation. god bless entrepreneur. Hats off MSF. your effort also deserve appreciation. God bless you. ⚘🙋‍♂️
@fredy2861
@fredy2861 2 жыл бұрын
MSF ன் தேடலே......தனி. ❤️❤️❤️
@salemdeva
@salemdeva 2 жыл бұрын
உணவோடு உணர்வையும் ஊட்டும் உங்கள் வீடியோக்கள் அருமை.
@p.u.narayanan8038
@p.u.narayanan8038 2 жыл бұрын
அந்த பெண்ணின்.கருததுக்கள் ஆழ்ந்த கருத்துக்கள். பாராட்டுக்கள்
@emmanuelemmanuel9560
@emmanuelemmanuel9560 2 жыл бұрын
This review is not only about the taste of the food. It is more about the Father-Daughter relationship when the Mother is taken away. The decision to stand on their own feet is an encouraging one for others to follow. I am sure the Almighty will take them to great heights!
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
இந்த காணொளியை பார்த்ததும் என் கண்களில் இருந்து கண்ணீர்.
@luckkystrikeable
@luckkystrikeable 2 жыл бұрын
Ur an inspiration to others uncle … my salute 🫡 to u
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
This is good healthy food so liked immediately. Must try - West Mambalam , Chennai. Also, really happy both of you overcome your struggles to reach here. Valara valara vaazhthukkal.
@prasannag7793
@prasannag7793 2 жыл бұрын
MSF is always simple but impact powerful on middle class people. 👏 Best people on identifying hidden talents....
@madrasnarayan
@madrasnarayan 2 жыл бұрын
நீங்களும் என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தெய்வங்கள்!!
@selvanthiru8015
@selvanthiru8015 2 жыл бұрын
My father is my God. Proud of you sister 🙏
@shankarlingam4702
@shankarlingam4702 2 жыл бұрын
Oww really got emotional after watching dis video Sis and appa valthugal take of ur health awesome video with emotionally bonding attached to dis video
@menagamaniyan8808
@menagamaniyan8808 2 жыл бұрын
Kudos to the father & daughter duo
@jayanallapan7896
@jayanallapan7896 2 жыл бұрын
மேலும் பல சானைகள் படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@MrPRASAD2116
@MrPRASAD2116 2 жыл бұрын
அண்ணா வணக்கம் மத்த Food லோகர் வீடியோ மட்டும் தான் போடுறாங்க ஆனா நீங்க மட்டும் தான் அவங்களுடைய Life காட்டுறீங்க நன்றி
@agilasenthilkumar6198
@agilasenthilkumar6198 2 жыл бұрын
Thanks for SMF for posting this video. Very heartbreaking incident.All human beings should see this video.God is omnipresent
@rajiaravamudhan1926
@rajiaravamudhan1926 2 жыл бұрын
God bless MSF and all such people they bring to light in their videos.
@dayanandana3360
@dayanandana3360 2 жыл бұрын
Thanks MSF food team.This kind of people you will encourage hans off sir.pls support this kind of family.
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஐயா அவர்கள்
@eshaismail2882
@eshaismail2882 2 жыл бұрын
Masah Allah.. great foods. Mouth watering.. much appreciated both of them.. hope ur done excellent starup.
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
உழைப்பாளிகளின் உணவக காணொளிகள் அய் தொடரும் உங்களில் ஒரு நண்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் !! 🔥
@ganeshiyer1140
@ganeshiyer1140 2 жыл бұрын
தந்தை மகள் பாசமும் அன்பும் என்றும் மாறாத ஒன்று. இந்த இருவருக்கும் எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அவர்களது முயற்சி வெற்றி தர ஆண்டவனை பிரார்த்திப்போம். காஞ்சி மஹாபெரியவா ஆசிகளுடன் அவர்களது வாழ்க்கை சீரும் சிறப்புமாக அமைய வேண்டிக்கொள்வோம்.
@saravananm6144
@saravananm6144 2 жыл бұрын
Excellent....God bless you... MSF Really you are deserve gentleman...
@meenanachimuthu359
@meenanachimuthu359 2 жыл бұрын
Big hug and love to u akka and appa... God bless u both❤❤❤❤❤
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Almighty GOD will Bless Them......Tq MSF
@shobharani9101
@shobharani9101 2 жыл бұрын
Hats off to your service and God bless you with all happiness and good health and also be safe with you right way 🙏🙏🙏🌹🌹🌹
@praja7844
@praja7844 2 жыл бұрын
MSF ONLY WORTH KZbin CHANNEL👌👌 unique only( MSF) sir msf history best vlog, I m very very emotional...
@padmanathana9877
@padmanathana9877 2 жыл бұрын
Anma bantham brave child God save both penpillaigal evargalai parthu sinthikkavendum ethuthan valkaiyen kalvi ulayppin thathuvam
@KarthickMaKaNU7
@KarthickMaKaNU7 2 жыл бұрын
Intha video la comment ah Kadai owners Akka & Appa pathinga na...Ungaluku Big Kudos 🙌🥰keep growing 👏menmelum valara Vaalthukkal✌
@myvoicemyrights9135
@myvoicemyrights9135 2 жыл бұрын
Continue your good work in identifying these type of people and hatsoff to your work
@counterking4565
@counterking4565 2 жыл бұрын
Ivanga thaaan unmaiyana dads little princess 🤴
@shanthir7741
@shanthir7741 2 жыл бұрын
Namaskaram. GOD BLESS YOU BOTH. VAAZHGA VALAMUDAN NALAMUDAN.
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 2 жыл бұрын
Thanks Msf team bringing them to us, I wish them to get success in there business and in life as well
@manojkumarraichura2357
@manojkumarraichura2357 2 жыл бұрын
Appreciate their efforts 👍🏻 Wishing them lots of success 💟
@deepaharish5757
@deepaharish5757 2 жыл бұрын
If you have a heart to do hard work anything is possible.
@artistraja7623
@artistraja7623 2 жыл бұрын
🎉 சிலரது உழைப்பு சிலிர்க்கிறது🎉 வணங்குகிறேன்💐💐
@chennaikeyankarthi5121
@chennaikeyankarthi5121 2 жыл бұрын
Very nice video, infact my eyes are moist while seeing this video, wishing all the best for the young girl and her dad,, hope she gets a very nice hubby,👍🙏
@saravananmalar.s4660
@saravananmalar.s4660 2 жыл бұрын
அருமை👌👌👌அருமை👌👌 சகோதரி👭👭👭. அருமை.
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
உழைப்பு... உயர்வு.... இறைவன் அருள் உண்டு 🙏
@RamuRamu-lr1xv
@RamuRamu-lr1xv 2 жыл бұрын
God bless you madam. Royal salute to Mr
@TrendyTechies_Official_09
@TrendyTechies_Official_09 2 жыл бұрын
Business is not mean to only earn, She said it is a Service it's true. Hard Work Never Fails...Good Things will Come to You Soon.... All the Best Sister and Congrats...!!!
@MaddyMugunth
@MaddyMugunth 2 жыл бұрын
Madras Street food is one of the best food vlogging channel in Tamil. Superb coverage and content. Thank you!
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 2 жыл бұрын
MSF am so happy to see this video and thanks
@sarathkumar-pe1dr
@sarathkumar-pe1dr 2 жыл бұрын
Hatsoff.......Great salute ..
@happyworldtravels3235
@happyworldtravels3235 2 жыл бұрын
Superb. Souls. God. bless. Her. Street. Food. Sales. Will. Oneday. Will. Shift. To. Bigger. Shop. .
@csravikumar9171
@csravikumar9171 2 жыл бұрын
God bless them with colourful days
@Srees_Village_Feast
@Srees_Village_Feast 2 жыл бұрын
I cried watching, God bless the Father-Daughter duo in their business and life ahead.
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
May god bless her with a good partner who realise her thoughts in a positive way and treat her father as his own.
@gayathrim4877
@gayathrim4877 2 жыл бұрын
yesterday we too myself&my husband came to your shop and eat carrothalwa&sundal very good and healthy foods we too liked very much we saw this in youtube and came from pallavaram whenever we visted wesmambalam we will definetly go that shop and eat variety sundal&sweet..
@balajisvtube9833
@balajisvtube9833 2 жыл бұрын
Great father and daughter live long with this energy
@itsmerksinger
@itsmerksinger 2 жыл бұрын
Protein powder shake nu சொல்லி சாபாட்ட அளந்து சாப்பிடும் 2K kids பார்க்கவேண்டியது. 80s 90s la naama சாப்ட்ரது மட்டும் தானே பண்ணினோம்! உணவ protein starch ன்னு பிரிச்சி பார்த்திரிப்போமா?
@radhanagaraj6637
@radhanagaraj6637 2 жыл бұрын
Hi Appa pannu really super 👌 👍 ma Unga speech eallarum ku oru impressions
@Dhashwin-777-x9
@Dhashwin-777-x9 2 жыл бұрын
Madurai , Thirumangalam outer busstand pakkathula oruthar thalluvandila kambakoolu , ragi koolu, buttermilk nu kammi price la kidaikkum. Athukku variety of sidedish tharuvaru. Pls atha review pannuga.
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 жыл бұрын
நீங்கள் நல்லவர்கள்
@sid4648
@sid4648 2 жыл бұрын
I pray to lord shiva have a healthy life both of you
@mkprakash7326
@mkprakash7326 2 жыл бұрын
There's no substitute for hard working family. Go head, believe god's, do poojas, success will come in your life. I will come one day Evg, because I like sweet kozhakatti always. I am in r r puram main rd, kodambakkam
@MAHALAKSHMI-oj8ty
@MAHALAKSHMI-oj8ty 2 жыл бұрын
GREAT , KEEP GOING ...... GOD & LALITHA AMMA DEFINITELY BLESS YOU BOTH ........ OUR PRAYERS & WISHES TOO ... BOTH YOU & THE TEAM .. 👌💐❤🤩👍🏻🙏🙏🙏🙏🙏
@venkatraj48
@venkatraj48 Жыл бұрын
அருமை சகோதரி வாழ்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhivyapriya8073
@dhivyapriya8073 2 жыл бұрын
Super dad and daughter 🙌🏻🙌🏻.. Best wishes 👍🏻
@ishwaryasri_1310
@ishwaryasri_1310 2 жыл бұрын
feel pannathinga akka....amma will bless u both of u.. from heaven...
@psi255
@psi255 2 жыл бұрын
HATS OFF to the father and daughter duo. fight all odds and come out trumps, god bless
@MeenaMeena-tm9rx
@MeenaMeena-tm9rx 2 жыл бұрын
May god bless them with all showers of love
@saransk6072
@saransk6072 2 жыл бұрын
Vazhalthukal akka, ayya Ungaludaiya muyarchiku
@devapriyamrameshkumar1483
@devapriyamrameshkumar1483 2 жыл бұрын
Very touching post. Proud of both Dad and Deepa. Very inspiring. When I happen to visit Cheenai, I'll sure meet this Dad and Daughter. Really love their self confidence and hardwork.
@chennaivaasi....4997
@chennaivaasi....4997 2 жыл бұрын
I love to watch MSF always
@Nambkrishnan
@Nambkrishnan 2 жыл бұрын
Best wishes to Father and daughter❤ Kudo's MSF❤
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 2 жыл бұрын
Iove father n daughter doing This tipe of bisnes cooptly Road health food sundal payasam very good thanks God will help may come high Level bisenes l am also pry Tha god Thanks👍🙏🏼👪👏
@hameedsulthan2476
@hameedsulthan2476 2 жыл бұрын
congrats both are good example of many peoples super keep it up❤
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 138 МЛН
Chennai's First Organic self harvesting farm!
15:13
Chennai Best Things
Рет қаралды 109 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 162 МЛН