உங்கள் பாடல் கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் God bless you and your family & ministry more and more 🎉
@NLBCCTV5 ай бұрын
Thank you so much ayya
@chandruchandru48013 ай бұрын
நன்றி@@NLBCCTV
@PushpaRani-r9w9z2 ай бұрын
😊😊😊😊😊😊
@MehalaThiru2 ай бұрын
Yes Amen Amen
@MehalaThiru2 ай бұрын
Thank you Jesus Appa🎉❤😂😂
@EstherSK-f2d2 ай бұрын
❤❤❤❤
@K.Masilamani-p5yАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@SindhuMathiKanagarajАй бұрын
இயேசப்பாவை என் அம்மாவுக்கு எடுத்து இருக்கிற சிடி ஸ்கேன் நல்ல ரிசல்ட்டு கிடைக்க கிருபை செய்யுங்க இயேசப்பாவை நான் வந்திருக்கிறேன் உம்மை மட்டும்தான் நம்பி இருக்கிறேன்
@selvaraneerajendra74294 күн бұрын
God is great. Thank you Jesus. Lovely song ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
@jesuslovesyou-ne9ki5 ай бұрын
நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே எத்தனையோ நன்மைகள எனக்கு செய்தீரே எல்லையில்லா கிருபையால என்னை காத்து வந்தவரே கையிலையும் ஒன்னும் இல்ல பையிலையும் ஒன்னும் இல்ல ஆனாலும் உங்க கிருப எனக்கு போதுமே... அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே... கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து தெரிந்தேனே கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே... - 2 கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரே ..(2) கண்மலை தேனினால் என்னை திருப்தியாகுவீரே கண்மணிப்போல் காத்து என்னை நடத்தி வந்தவரே.. சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும் உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும்.. - (2) சொந்தமாக்க தேடிவந்தீர் சத்தியதால் மீட்டு கொண்டீர்... உங்க பிள்ளையாய் என்னை வாழவச்சவரே உம்மையே உயர்த்தி என்னை பாடவச்சவரே... பெலத்த கரத்துல நானோ அடங்கியிருப்பேனே உங்க சொல்ல கேட்டு தான் நானும் தினமும் நடப்பேனே... (2) எண்ணிலாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே(2) உங்க தோலில் சுமந்து என்னை காத்து வந்தவரே உங்க வார்த்தை சொல்ல என்னை ஓடவச்சவரே.. 🙏
@jacobbccjacobbcc11615 ай бұрын
Thank you dear
@karthimtn93735 ай бұрын
ரொம்ப அருமையானா வரிகள் பாஸ்டர் 🙏🙏
@kannankalakannankala93354 ай бұрын
Amen nice song🙏
@kavithaph9933 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤@@karthimtn9373
@கோவிந்தசாமிகோவிந்தசாமி-த5ங3 ай бұрын
❤❤❤
@KalavathiRajarathinamАй бұрын
என் குழந்தைகள் இருவரும் இயேசு பிள்ளையாக மாற வேண்டி எனக்காக ஜெபம்பண்ணுங்கள் என் பெயர்கலாவதி என் மகன் பெயர் பாலாஜி. என் மகள் பெயர். இளவரசி. Please எனக்க.ஜெபித்துக் கொள்ளுங்கள்🙏🙏🙏🙏😂
@SabariArockiam10 күн бұрын
இயேசப்பா பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அருள் தாரும்மப்பா நன்றி இயேசப்பா
@NLBCCTV9 күн бұрын
நிச்சயமாகவே கர்த்தர் உங்களுக்கு செய்வாராக
@DeviDevi-lg6jo29 күн бұрын
Love you Jesus ❤❤❤
@SamHaridoss803 ай бұрын
1,50,000ஐ கடந்து வெற்றிகமாக ஓடிக்கொண்டிருக்கும் பாடலுக்காக தேவனை துதிக்கிறேன். இன்னும் உங்கள் மூலமாக தேவன் மகிமைப்படுவாராக. 4:31
@anandhijagannathan3202 ай бұрын
❤❤அப்பா என் மகள் சங்கீதாவிற்க்கு திருமனம் ஆகி பதிமூன்ரு வருடங்கள் ஆகிரது குழந்தை இல்லை அப்பா என் மகளுக்காக ஜபந்தில் வையூம் அப்பா ஏசப்பாவின் ஆசீர்வாதந்தில் குழந்தை பாக்கியம் தாங்கள் அப்பா பிலிஸ் அப்பாஎன் மகள் என்னிடம் அம்மா எனக்கு குழந்தை பிரக்காதா என்று கேட்கும் பொது ஒரு தாய்யாக என்மனவருந்தந்தை நினைந்து குழந்தை கோடுத்து மகளை மகிழவையூம் அப்பா உங்கள் பாதந்தில் வைந்து ஜேபிங்கிரோன் ஏசப்பா நன்றி அண்டழரே ❤❤❤
@NLBCCTV2 ай бұрын
கர்த்தருடைய சுதந்திரம் நிச்சயம் உங்களுக்கு உண்டு ஆமென்
@JoysonEstherАй бұрын
Tramana song❤❤❤❤🎉🎉🎉🎉
@Arulmani-p9h25 күн бұрын
Amen❤️ faithful blessed songs ❤️jacy 🎉🎉🎉🎉🎉🎉j🎉🎉🎉❤️
@SureshKumar-ze1er5 ай бұрын
அவர் சிறியவனை புழுதியில் இருந்து எடுத்து எளியவனைக் குப்பையில் இருந்து உயர்துகிறார்🎉🎉🎉🎉
@JoysonEstherАй бұрын
Best super song ❤❤❤🎉🎉🎉😮😢
@Akash-r2i2 ай бұрын
ஒன்னுமே இல்லைனாலும் தேவன் ஒங்கல பாடவைத்த தயவு ஒன்றே பொதுமே✝️😊
@NLBCCTV2 ай бұрын
Yes Amen
@JoysonEstherАй бұрын
Tramana super song ❤❤❤🎉🎉😢
@ManiK-pt4bc4 ай бұрын
அற்புதமான ஆறுதலான பாடல் 👍👍👍வரிகளும் இசையும் அருமை👌👌 நன்றி பாஸ்டர் இன்னும் அநேகமாயிரம் பாடல்களை வெளியிட கர்த்தர் உங்களுக்கு வழி வாசல் திறப்பாராக☦️☦️☦️☦️☦️
@Jayakumar-g1p2 ай бұрын
Amen allelujah ✝️🙏 price the lord ✝️
@kumarasamysamy12452 ай бұрын
Amen Amen
@JoysonEstherАй бұрын
These song is excellent 👌👍❤❤
@JayamaniJoshua4 ай бұрын
Praise the Lord. உங்க ஊழியம் செழிக்க ஜெபிக்கிறேன்.👌👌✝️🙏🙏🎉🎉♥️♥️
@BabuSelvi-n7z2 ай бұрын
Tq Jesus tq appa 🎉🎉🎉😭😭😭🎂🎂🍰🍰🌹💐💐💐
@BabuSelvi-n7z2 ай бұрын
Tq my Jesus tq.....,💐🌺🌷🥀🌹
@Jesuslovesyou24222 күн бұрын
Praise the lord 🙏 pastor 🙏
@sunithamartin89202 ай бұрын
My favourite song love you Jesus❤️❤️
@KarpagamK-q8iАй бұрын
ஆமென் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaMurugan-j4x3 ай бұрын
Song veriy veri. Super.thankyoulord.
@Murugan-ys4ih29 күн бұрын
Super your song,i love Jesus,❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@BEbiraj-iv5mk5 ай бұрын
சூப்பர் பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக ஆசிர்வாதமான பாடல்களைத் தந்து நாடு முழுவதும் உங்க ஊழியம் வளர கர்த்தர் உங்களுக்கு கிருபை அருள் செய்வாராக
@amulraj94305 ай бұрын
Good.song
@nallarasan65655 ай бұрын
கையிலும் ஒன்னும் இல்லை பையிலும் ஒன்னும் இல்லை ஆனாலும் உங்க கிருபை போதும்மே ஆமென்
@NLBCCTV5 ай бұрын
Thank you so much
@anbua51664 ай бұрын
Praise the lord jesus amen🙏🙏🙏✝️✝️✝️🙏
@Mugamadhu-q7f3 ай бұрын
தேவாதி தேவா உமக்கே கோடானுகோடி நன்றிகள் என் அம்மா அப்பாவே...ஸ்தோத்திரம் ஆமின் ஆண்டவரே
Praise the lord,Song Supper, 💜💜💜💜 Heart Attached, Voice Also Hallelujah , AMEN.
@BrunoFrank-h1hАй бұрын
Hallelujah Hallelujah Hallelujah
@ponnarasiponnarasi69812 ай бұрын
❤ thank you jesus Amen i 100% believe you❤
@BrunoFrank-h1hАй бұрын
Praise the lord ❤praise God
@bro.danielmanij76644 ай бұрын
Kayliayum ஒன்னும் இல்ல payilum ஒன்னும் இல்ல ஆனாலும் உங்க KIRUPAI எனக்கு போதும்...❤Wonderful full Line and song God bless you
@sivaselvaraj13125 ай бұрын
Glory to God❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@durgamanidurgamani13545 ай бұрын
God bless you kartar ungalai meen melam Aashirwadipar amen iya congratulations 👏👏
@simonduraisingh6314 ай бұрын
மிகவும் அருமையான பாடல் தேவபிரசன்னத்தை நன்கு உனர முடிகிறது Brother Glory to God Amen God Bless you ❤🎉
@muthukumarchinnapillai79302 ай бұрын
கையிலையும் ஒன்னுமில்ல பையிலயும் ஒன்னுமில்ல ஆனாலும் உங்க கிருப. ...❤❤❤😂😂😂
@daisysuresh30803 ай бұрын
Suppersong....brother....supper....edam....👍🙏👍🌹
@nallameippan2 ай бұрын
Kaiyilayu onnumilla pailayu onnumilla aanalum unga Kirubai enaku podhume anudhinam unga dhayavu enaku venue….superb lyrics iyya god bless u
@Gideon-gospel-official5 ай бұрын
Praise the lord 🙏🙏🙏 appa nice song gold bless you thank you Jesus
@wellnesscoach_jmxavier233 ай бұрын
என்ன பாட்டு ❤❤❤
@BhuvaneswariBhuvaneswari-lt8rk4 ай бұрын
Appa I love you Appa ❤️ ❤❤
@raviravi-sk2nw3 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@johnkarthik70842 ай бұрын
இன்னும் மகிமைப்படுவார் உங்களை இன்னும் மகிமைப்படுத்துவார் பாஸ்டர் ❤
@c.alphonseligori52942 ай бұрын
Fantastic song🙏✝️🎻🎺🎵🎶
@nithiyakirubai51342 ай бұрын
உள்ளத்தை உடைத்த அருமையான பாடல் வரிகள் துன்பத்தின் பாதையில் உறுதுணையிருந்தவர்.என் அன்பு நண்பரே வாழ்த்துக்ககள்
@chandrasekarn44235 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா. இன்னும் அநேக பாடல்கள் பாட தேவன் உங்களுக்கு கிருபை செய்வாராக
@JayaramanJayaraman-v5d4 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த சாங்கு வரிகள் அற்புதமாக இருக்கிறது கர்த்தரை விசுவாசிக்கிறவன் பாக்கியவான்
@JananiAmulraj5 ай бұрын
Graceful lyrics❤
@Premavijaychandran2 ай бұрын
Arumai miga arumai🔥🔥🔥
@AlbertAlbert-j7b2 ай бұрын
Praise the Lord Old songs all spiritual songs by songs with tears and trumbling with happiness before God Nowadays all songs for man to praise them Not glory of God No voice No tone No meaning All online youtube for money collecting through youtubeplays All must do for the glory of God
@NLBCCTV2 ай бұрын
Super bro
@velichamtvtirupathiprabhur3249Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 super Vckprabhu TRT
@ChellaswamyM-qh6iuАй бұрын
உள்ளத்தை தொட்ட அருமையான பாடல்.God bless you and your family.
@DaisyRathinraj-u1cАй бұрын
Amen amen amen appa 🙏
@KesiyaKesiya-w6j20 күн бұрын
Namudaija karththar ellaraisum asirvathippar
@AARONMASTER-w3f5 ай бұрын
Glory to God Jesus Christ amen 🙏💪✋🖐️🙌
@RaniNagomi2 ай бұрын
Rani amen amen amen amen amen amen
@sunithanagaraj588128 күн бұрын
Thak you jesus❤
@Vino.kVino.k-q8p2 ай бұрын
Amen Appa 🙏
@EvelynMartyn-i7b5 ай бұрын
Nice song pastor God bless you💐 voice all so very nice pastor
@stanlymohan58215 ай бұрын
❤ சின்ன பையன் கையில ரெண்டு மீன்களும் ஐந்து அப்பமும் இருந்தது அதை 5000 பேருக்கு போஷித்தவர் . உங்களோடு இருக்கிறார். அவர் இந்த ஒரு பாடலைக் கொண்டு இன்னும் அநேகப் பாடல்களை எழுதி பாட கர்த்தர் உங்களுக்கு கிருபைகள் தந்து ஆசீர்வதிப்பாராக❤GOD BLESS YOU MAPLA
@NLBCCTV5 ай бұрын
Thank you so much dear
@MaryMetilda-mx2oz5 ай бұрын
😊
@AmaliS-vt1em2 ай бұрын
நன்றி அப்பா❤
@SulaksanaSulaksana-k1m3 ай бұрын
Loveyou😊😊😊😊🎉❤❤
@jesusgloryministry8493 ай бұрын
Super soings god blesse you paster
@saranyaa-ql2en2 ай бұрын
எங்கள் சகோதனாகிய salmon அவர்களை கர்த்தர் பயன்படுத்த வேண்டும் amen
@florancethangamani46003 ай бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙌🙏
@Kanchanam-pz6rc4 ай бұрын
Amenamen hallyarllyuahvisuvasikirome
@lalythathangaraj5403 ай бұрын
ஆம் ஆண்டவரே உமக்கு நன்றிப்பா
@AmaliS-vt1em2 ай бұрын
ஆம் ஆமென் அப்பா பாடல் அருமையா இருக்கிறது❤
@Mugamadhu-q7f3 ай бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே
@sathyak63042 ай бұрын
இந்தப் பாடல் புதுவிதமா இருக்கு உங்க குரல் சூப்பரா இருக்கு
@NLBCCTV2 ай бұрын
Thank you bro
@jamesrajjamesraj29105 ай бұрын
Beautiful song super 👌💫🔥😭😢☺️
@graciousfaithofchristminis72165 ай бұрын
Amen. Praise the Lord. 💐❤️🔥✨
@kanagam3757Ай бұрын
God bless you all
@CGHSM3 ай бұрын
நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே எல்லையில்லா கிருபையால் என்னை காத்து வந்தவரே கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல ஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமே அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே -கையிலேயும் (1) கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனே கர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே-2 கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரே கண்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரே கண்மணி போல் காத்து என்னை நடத்தி வந்தவரே -கையிலேயும் (2) சொந்த பந்தங்கள் என்னை வெறுத்து விட்டாலும் உலக சொத்து செல்வங்கள் எனக்கு இல்லை என்றாலும் -2 சொந்தமாக்க தேடி வந்தீர் சத்தியத்தால் மீட்டுக்கொண்டீர் உங்க பிள்ளையாய் என்னை வாழ வச்சவரே உம்மையே உயர்த்தி தினம் பாடவச்சவரே- -கையிலேயும் (3) பெலத்த கரத்துல நானும் அடங்கியிருப்பேனே உங்க சொல்ல கேட்டு தா நானும் தினமும் நடப்பேனே-2. எண்ணில்லாத அதிசயம் என் வாழ்வில் செய்தவரே-2 உங்க தோளில் சுமந்து என்னை காத்து வந்தவரே உங்க வார்த்த சொல்ல என்ன ஓட வச்சவரே கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்ல ஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமே அனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகளின் நாயகரே எத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரே எல்லையில்லா கிருபையால் என்னை காத்து வந்தவரே....
@novas54734 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் 🙏
@veeraraganvans296223 күн бұрын
God is great blessing you.
@jaganjagan5145 ай бұрын
நல்ல வரிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து காத்து வருவார்🙏
@nilukshinilukshi4 ай бұрын
ලස්සන ගද❤❤❤
@BeautifulRedRose-ks9yu3 ай бұрын
❤❤❤❤Theng you brrether
@jeevithajeevitha958725 ай бұрын
Super nice song God is good luck 🤞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂😂😂😂