Father நான் நற்கருணையை வாங்கியவுடன் நாவில் இருக்கும் போதே அவரை ஆராதித்து பின் எனக்கு தேவையான ஆன்மீகக் காரியம் ஏதாவது ஒன்று கேட்பேன், பிறகுதான் நற்கருணையை முழுங்குவேன்.நான் அப்போது என்ன கேட்டிருந்தாலும் அது கண்டிப்பாக நடக்கும் father.குறிப்பாக ஆவியின் கனிகள் ஏதாவது ஒன்று கேட்பேன்.மேலும் father நவம்பர் 2 ஆம் தேதி நாவில் நண்மையை வாங்கியவுடன் இறந்து 4 வருடமாகிய என் அம்மாவை நான் காணவேண்டும் என அழுதேன் father.அன்று இரவே என் கனவில் என் அம்மா யாரோ அனுப்பியதுபோல் வந்து கனவில் 1 நாள் முழுவதும் என்னுடன் இருந்துவிட்டு சென்றார்கள் father.இவ்வாறாக நற்கருணையில் நான் எது கேட்டாலும் கிடைக்கும் இது என் அனுபவம் father..
@janicejaya29524 ай бұрын
Thank you father👍🙏👌👌
@nirmalarose8201Ай бұрын
How much foolishness. Still many Catholics are uner superstitious belives. மரித்தவர்கள் யாருக்கும் காட்சி அளிக்க முடியாது. சாத்தான் மரித்தவர்களின் வேஷம் போட்டு காட்சி தந்து ஏமாற்றுவன். மரித்த பரிசுத்தவான்கள் அனைவரும் last judgement வரைக்கும் ஓய்வில் தான் இருப்பார்கள்.
@LourduMary-yf1qeАй бұрын
Fatharthankyou
@parisuthamarinathan5207Ай бұрын
Father உங்களின் கருத்துகள் அனைத்தும் தற்போதைய தலைமுறையோர்க்கு மிகவும் அவசியமானது. மிக்க நன்றி.
@kavishanth89294 ай бұрын
ஸ்தோத்திரம் father 🙏 நீங்கள் தந்த 10 குறிப்புகளும் நம் மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நான் இந்த விடயங்களை பற்றி அநேக மக்களுக்கு வலியுறுத்தி இருக்கிறேன் இதை நான் கடைபிடிப்பதில் மகிழ்கிறேன் ஆனால் சில fathers திருப்பலிப்பிடத்தி ட்கு செல்லும் போது காலணி களுடன் சென்று திருப்பலி ஒப்பு கொடுப்பது கவலையான விடயமாக கருதுகிறேன்
@francischandrasekaran68974 ай бұрын
நன்றி பாதர் 40 ஆண்டு க்கு மு ன் நடந்த வழி முறையை மிகவும் சிறப்பாக கூறினார் நன்றி.
@JothibasuB-xz4lkАй бұрын
நன்றி father இனறவனே நேரடி பத்து குறிப்புகள் கொடுத்து போல் இருந்தது. நாங்கள் பின் பற்றுகிறோம்.fathar.
@ranicharles73734 ай бұрын
தந்தையே உம்முடைய கருத்துக்கள் உண்மையே. இனி திருப்பலியில் பங்கேற்கும் போது உம்முடைய கருத்துக்களை பின்பற்றி நடப்பேன். நன்றி ❤
@Jesuslovesyouu5434 ай бұрын
மரியாள் பரிந்து பேசுவார் என்று கூறுகிறீர்கள்.
@noelchristhuraj4 ай бұрын
அன்பு அருட்தந்தைக்கு, இறை இயேசுவின் திருப்பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்🙏🏻 தங்களின் அருமையான செய்திக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻 மேலும் 1) ஆலயத்திற்குள் மற்றும் நற்கருணை வாங்கும் நேரத்தில் காலணிகளை கட்டாயமாக தவிர்க்கலாம் 2) ஆண்டவரின் திருஉடலோடு திருரத்தத்தையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் 3) சிறப்பு திருப்பலிகளில் நற்கருணை வழங்கும் நேரத்தில்லாவது போட்டோகிராபர்கள் இடையூறு செய்வதை தவிர்க்கலாம்
@Leema-bn5zh4 ай бұрын
Thank you so much Father
@paulrajpaulraj24484 ай бұрын
@@Leema-bn5zhthank you father 🎉
@elizabethantonykarur98104 ай бұрын
பாதர் ஒருசில குருக்கள் கூட Altaril பீடத்தில் shows அணிந்து திருப்பலி நிறைவேற்று கிறார்கள்.அது உயர உள்ள ஆண்டவர் இருக்கும் இடமல்லவா.அன்று மோசேவை காலணியை கழட்டிவிட்டு வர சொன்னார் கடவுள்.
@dominicpaul66654 ай бұрын
Thank you dear Father 👌🏻 குறிப்பாக திவ்யநற்கருணையை நாவில் பெற அறிவுறுதியதும், பூசை முடிவில், புனிதர்களை சந்தித்து உரையாடி வர சொன்னதும் மிக அருமை..........
@elizabethantonykarur98104 ай бұрын
Father திவ்ய நற்கருணை நாவில் வாங்குவது நல்லது.ஆனால் அதை முறையாக அறிவிக்க வேண்டும் பிசப்.ஏனென்றால் குருக்கள் நாவில் கேட்டால் குடுக்க மாட்டார்கள்.திரும்பகையில் வாங்க வேண்டியள்ளது.
@jayamarysekar4 ай бұрын
சூப்பர் தந்தையே நான் சில நேரங்களில் திருப்பலியில் உட்கார்ந்திருப்பேன் என்னைய நான் மாத்திக்கிறேன் ஃபாதர் அருமை ஃபாதர்❤❤❤
@henryraj44794 ай бұрын
அன்பு தந்தையே எனக்காக ஜெபியுங்கள் என் ஆன்மீக வாழ்வில் வளர ஆன்மீக வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்கவும்
@Raayan03334 ай бұрын
உங்களுக்கு நீங்களும் உங்கள் குடும்பத்தார் மட்டுமே உத்திரவாதம் எடுத்து ஜெபிக்கவேண்டும்.
@juderomiyaljuderomiyal55464 ай бұрын
திருப்பலியின் மகிமைபற்றிய விளக்கம் அருமை அருட் தந்தை நன்றி.
@CisilySelvarajan4 ай бұрын
Very very super father. Nowadays nobody is coming forward to guide to attend the holy mass but now you are directed by jesus Christ and mother Mary. Very useful to the young generation. Thank you father 🎉🎉
பத்து அறிவுரைகளும் கத்தோலிக்க மக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமும் அவசரமும் ஜெபிப்போம் தந்தைக்கு நன்றி
@vasanthiraja54924 ай бұрын
மிகவும் அருமையான பதிவு ,கிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய கருத்துகள் தந்திருக்கிறீர்கள், Thank you Father,
@angelmary13024 ай бұрын
ஸ்தோத்திரம் father. நீங்கள் தந்த இந்த 10 குறிப்புகளும் ஆலந்தூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் உள்ள இளையோர்களுக்கு தேவை இதிலுள்ள ஒன்றையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை உங்களைப் போல் அறிவுரை சொல்லித் தர அந்த ஆலயத்தில் யாருமே இல்லை அதனால் அவர்கள் மோசமான வழிகளில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது ஆண்டவர் அவர்களுக்கு நல்ல புத்தியையும் ஒழுக்கத்தையும் தர வேண்டும்🙏
@manuvelkumar90024 ай бұрын
தந்தையே மிகவும் அருமையான அறிவுரையை தந்த உங்களுக்கு கோடிநன்றி மன்னிக்கவும் நல்ல மெய்பணல்தான்நல்வமந்தலயைஉருவாக்கமுடியும்
@dorathyruban15994 ай бұрын
யேசுவுக்கே புகழ் மிக்க நன்றி father பலரும்பயனடைய பகிர்கிறேன்🎉
@susainathan90184 ай бұрын
🌹மிக்க நன்றி தந்தையவர்களே, இயேசுவிக்கே புகழ், மரியே வாழ்க 🙏
@michaelthatheu53234 ай бұрын
திருப்பலியில் இயேசுகிறிஸ்து என்ற உச்சரிப்பு வரும்போது தலை வனங்கி ஆராதிக்கவேண்டும் நன்றி என்ற உச்சரிப்புக்கும் தலை வணங்க வேண்டும் குருவாணவர் ஆசீர் தரும்போதும் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துங்கள் அன்பு தந்தையே உங்கள் பணி சிறக்க வளர்ந்தோங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@AroiyaM2 ай бұрын
அன்பான தந்தை அவர்களுக்கு வணக்கம் சில குருக்கள் கேலியும் கிண்டலும் பேசி மக்களை தப்பாக வழி நடத்துகின்றனர் அதையும் அவர்கள் சரி செய்து கொண்டால் மிக நன்றாக இருக்கும் உங்கள் அறிவுரைக்கு நன்றி இறைவன் நம் அனைவரையும் ஆசிர்வதித்து வழி நடத்துவாராக ஆமென்
@jesuthangam47764 ай бұрын
அருமையான பதிவு. அனைவரும் பின்பற்ற வேண்டும். இறுதி ஆசிரின் போது, அனைவரும் தலை வணங்குவதும் சிறப்பு. கேரளாவில் இதைச் செய்கிறார்கள். நாம் சிறப்பு ஆசீர் என்றால் மட்டுமே தலை வணங்குகிறோம். பயனுள்ள கருத்துக்கள். நன்றி.
@bennetagnesx55564 ай бұрын
நன்றி அன்பு தந்தை அவர்களே. ஆண்டவர் திட்டத்தில் நிறைவேற்ற முழு பலம் பெற்று வாழ வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
@jsrajam51194 ай бұрын
அருமை... புது நன்மை வாங்க பயிற்சி பெற்ற போது கற்ற பாடங்கள் மீண்டும் நினைவு படுத்தினீர்கள். மிக சிறந்த கருத்துக்கள்...வாழ்க வளருங்கள் தந்தை யே
@jomajo599Ай бұрын
Wow super fr பயன் உள்ள கருத்துக்கள் நன்றி
@kulandairamani4494 ай бұрын
Thankyou verymuch Father.இயேசுவவுக்குள் நிலைத்திருக்கக நல்லதொரு அறிவுரையும் வழிமுறையும் கொடுத்துள்ளீர்கள்.இறைவனுக்கு நிகராக அவருடைய பலிபீடத்தில் அற்ப மனிதர்களை ஏற்றி பெருமைப்படுத்துவதைத் தவிர்த்தால் நல்லது.குருக்களும் நிறைய மாறவேண்டியுள்ளது
@arularul26484 ай бұрын
True
@SingarayanE-tz3loАй бұрын
Rev fr அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம். நீங்க ஆயிரம் /லச்சம் ஒருவர். நீங்கள் சொல்வது 100% உண்மை. இறை மக்களை இது போன்ற அறிவுரை கொடுத்து மாற்றலாம் ஆனால் பல குருக்கள் ஆண்டவரை ஆரத்திப்பதை குறைத்து பிரசாங்க அதங்கம் கொண்டு இருக்கிறது. உங்கள் 10 tips இறை மக்களுக்கு அவசியம் தேவை ஒருசில குருக்கள் தேவையற்ற கதைகளை சொல்லுகிறார்கள். நன்றி இயேசுக்கே புகழ் மரியே vazga
@selvarajaugustine1342 ай бұрын
Super tips father. பலருடைய மனக்குறை யார் முன்னெடுப்பது என்ற நிலை தான் உள்ளது. மிக அருமையாக சொல்லியிருக்கீங்க மாற்றங்கள் வரட்டும். வாழ்த்துக்கள். ஏசுவுக்கே புகழ் மரியே வாழ்க
@sweetytelinaraj89132 ай бұрын
மிகவும் அருமை தந்தையே... கட்டாயமாக கடைப்பிடிக்கிறேன். நன்றி தந்தையே... மரியே வாழ்க...
@Selvarani-t8i4 ай бұрын
நல்ல ஆலோசனை தந்ததற்கு நன்றி father god bless you father thank you
@ranijustin99494 ай бұрын
Fr. மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. நன்றி.
@rubakimson85294 ай бұрын
அருமை தந்தையே 😊 இப்போதெல்லாம் இந்த மாதிரி அறிவுரை சொல்லி வழி நடத்த யாரும் முன் வருவது இல்லை 😢 உங்கள் சேவை மேலும் தொடர என்னுடைய ஜெபங்கள் எப்போதும் இருக்கும். நன்றி தந்தையே 🙏
@michaelmary73404 ай бұрын
🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍
@jeyaseelanm65924 ай бұрын
பாரம்பரிய கருத்துக்களை மிகச்சிறப்பாக கூறினீர்கள் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க ஆமென். 🔔🔔🔔🎚🎚🎚
@ratnamphilippe34902 ай бұрын
@@jeyaseelanm6592 உங்களுக்கு ஒருவர் பரிசு தந்தால் பரிசுக்கா பரிசு தந்தவருக்கா.தன்தகப்பனின் விருப்பத்தை நிறைவேற்றினார் இயேசு அவரை யெகோவா உயிர் தெழுதப்பினார்.இன்றும் நமக்காக தன் தந்தையிடம் வேண்டுகிறார்.இயேவின் மூலமே நாம்வேண்டுதல் செய்கிறோம்.
@இறைவனோடுநாம்4 ай бұрын
நன்றிங்க father சிறிது காலமாக உங்களது வீடியோக்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் father
@daisyr43374 ай бұрын
Praise the lord father 🙏🙏 Thank you Father 🙏🙏 பயனுள்ள குறிப்புகள் father, Thank you 🙏
@josephamaladoss5261Ай бұрын
Father, very quality advice. I feel all priest must insist the same. Most of them are ignoring to give good and quality advice. My sincere thanks father.
@jancyd71694 ай бұрын
மிகவும் நன்றி பாதார் .நான் நன்மை மட்டும் கையில் வாங்கிறேன் இனிமாற்றிகொள்வேன். மற்றவை எல்லாம் சரியாக செய்துவருகிறேன். இயேசுக்கு நன்றி. உங்கள்முலமாக புரியவைத்ததற்கு.ஆமேன்
@jeraldkennedy36364 ай бұрын
நன்றி சாமி. முழு இதயத்தோடும் முழு ஆற்றலோடும் ஆண்டவறை தொழுதிட வேண்டும். இறைவனின் வார்த்தை விதையாகும்.வார்த்தை மனுவானார் நம்மிடையே குடிகொண்டார்.பாதி திருபலியில் வந்து நன்மை எடுக்கின்றனர். இன்றைய நற்செய்தி என்ன என்று கேட்டால் தெறியாமல் இருகின்றார்கள். திருபலி என்பது பிதாவோடும் யேசுகிறீஸ்த்து வோடும் பரிசுத்தாவியோடும் உறவாடும் உறையாடல். .
@justingeorge82394 ай бұрын
கும்ப வறவேற்பு நன்றி பிரசங்கம் A to Z வரை. முகஉரை, முடிவுரை இவையெல்லாம் பாரம்பரிய பக்தி நிறை திருப்பலியின் புனித வழிபாட்டு முறைக்கு குந்தகம் விளைவிக்கிறது. துறவிகள் அரசியல் மேடை போல் திருப்பலி நடத்துவதும் இறைவனை துதித்து போற்றும் மேடையில் ஒருவருக்கு ஒருவர் உலகம் சார்ந்த துதி பாடலில் எனக்கு உடன்பாடில்லை. நாம்தான் குருக்கள் செய்யும் புனிதமான தியாக பலிக்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதற்கு எந்த மொழியிலும் வார்த்தை இல்லை. வார்த்தை இன்றி போகும்போது மெளவுனத்தாலே நன்றி சொல்வோம்.
தந்தையே உங்கள் 10ஆலோசனைகளும் அருமை. 1 தீமோத்தேயு2:5 ல் கடவுள் ஒருவரே கடவுளுக்கும் மனிதருக்கும் இணைப்பாளர் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என வேதம் கூறுகிறது.
@fr.valanarasu4 ай бұрын
Who said no?
@michealkavitha73354 ай бұрын
அருமையான பதிவுகள் ஆடை பெஞ்ச் இரண்டுமே எனக்கும் பிடிக்காத விஷயம் அதை அருமையா எடுத்துரைத்து உண்மயிலேயே அருமை 👌👌👍👍
@RajamJorge4 ай бұрын
Father super தாங்க்ஸ்
@sailajesu89524 ай бұрын
Thank you so much father ... ஆண்டவருடைய திரு உடலை வாங்கச் செல்லும் வேளையில் ஆர்வம் அக்கறை பய உணர்வோடு எந்தவொரு பராக்குகள் தேவையற்ற சிந்தனைகளுக்கும் இடம் தராமல் மகிழ்ச்சியோடு ஆண்டவரின் திரு உடலை பெற வேண்டும். 2வருடங்கள் முன் அருள் வாக்கு வாசக புத்தகம் பாடல் புத்தகங்கள் எடுத்து செல்வதுண்டு. நவீன காலம் நாம் அக்கறையோடு எடுத்துச் செல்வது கேலியாகப்பார்க்கின்ற காலகட்டமாக இருப்பதால் கட்டாயம் அலைபேசியை எடுத்துச் செல்வதுண்டு .பாடல் குழுவிளர்கள் பாடும் வேளையில் அலைபேசி பயனுள்ளதாகிறது. வாசகங்கள் வாசிப்பிலும் நற்செய்தி தவிர்த்து அலை பேசி பயன்படுத்துவதுண்டு . சில நபர்கள் எது வொன்றுக்கும் வாய் திறப்பதே இல்லை .குறிப்பாக குறிப்பாக குருவானவருக்கு பதிலுரை ..பாவ மன்னிப்பு ....etc.... நடுப்பூசையில் எழுந்தேற்றத்தில் ஆண்டவரை யாரும் பார்ப்பதில்லை தலை குணிந்து விடுகிறார்கள்....
@sselvarani85452 ай бұрын
நன்றிதந்தையே
@JArulPrakash-qu3qf16 күн бұрын
Congratulation father, your very good message , to the christian people ,welcome to your excellent service.
@johnjprabhakaran90384 ай бұрын
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤ அன்னை மரியே வாழ்க ❤❤
@RaniRani-cp8ik2 ай бұрын
அன்பு தந்தைக்கு என் அன்பான வணக்கம் , ஏசுவின் அரவணைப்பும் ,ஆசிரும் என்றும் இருக்க வேண்டுகிறேன்
@aaronsmusic38474 ай бұрын
Praise the Lord Thank you Jesus Thank you Father I sent this msg to my church group, family group & friends Very valuable msg father ❤❤🙏
அருமையான கருத்துக்கள் Father.திருப்பாடல் 63:4 ல் கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். ஆலயத்தில் கை கட்டி நிற்காமல் கைகூப்பி வணங்க வலியுறுத்தலாமே! சமாதானம் சொல்லும் பொழுது முகம் பார்த்து கை குலுக்கி சமாதானம் வெளிப்படுத்தலாமே! நன்றி Father.தூய ஆவியார் தங்களுள் இருந்து வெளிப்படுத்தட்டும்.நன்றி.
மிகவும் அவசியமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும்திருப்பலியின் மேன்மையை பற்றி தெளிவாக சொன்னீர்கள் நன்றி .உங்கள் பணி சிறக்க ஜெபிக்கிறைன்.🎉🎉🎉❤
@alphonsadarvin81014 ай бұрын
இயேசப்பா ஒருவேலைய தாங்க இயேசப்பா ஆமென்
@arulsarvin24984 ай бұрын
நன்றி தந்தையேஅருமையான பதிவு
@கவித்தூறல்4 ай бұрын
தந்தையே உங்கள் கருத்துக்கள் அருமை... உங்களை எங்கள் செபத்தில் தாங்கிச் செல்வோம்..
@vilvinvince20754 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி அருட்தந்தை அவர்களுக்கு 🙏
@ArokiyamArokiyam-c2h4 ай бұрын
Father, நீங்கள் கொடுத்த இந்த 10 குறிப்புகலுக்காக மிக்க நன்றி. நானும் இனிமேல் இதை கடைப்பிடிப்பேன் Father'
@vincentlazar91034 ай бұрын
தந்தை அவர்களே எல்லா கருத்துக்களும் சிறந்தது தான். நற்கருணை நாவில் வாங்கும்படி குருவானவர் திருப்பலியில் அறிவிக்கலாமே....
@antonyxavier79094 ай бұрын
Dear Rev. Father, தங்கள் கருத்துக்கள் நன்றாக இருந்தது. எழுந்தேற்றத்தின் போது முழங்கால் போட முடியாதவர்களை, எழுந்து நிற்க சொல்லியுள்ளீர்கள். பலபேர் இதைத்தான் செய்கிறார்கள். இதனால் பின்னால் இருப்பவர்களுக்கு பீடத்தை முழுவதுமாக மறைத்து விடுகிறார்கள். அதனால் அவர்கள் அமர்ந்திருப்பதே நலம்.
@clementr90294 ай бұрын
அமர்ந்து எழ முடியாதவர்கள் சுவற்றின் ஓரமாகவோ, பின்வரிசையிலோ அமர்ந்து கொள்வது நல்லது,✍️✝️🛐
@sahayaRani-f7c4 ай бұрын
மிகவும் வித்தியாசமான நான் எதிர் பார்த்த பதிவு இன்னொன்று காலில் செருப்பு அணிந்து வருவது தலையில்.முக்காடு போடாமல் வருவது அதிலும் இளம் பெண்களை விட திருமணம் ஆன பெண்கள் வயதான பெண்கள் பெண்கள் படுத்தும் ப்பாடு இருக்கிறதே சொல்ல முடியாத வேதனை நன்மை வாயில் வாங்குவதும் கையில் வாங்குவதும் மற்றும் அனைத்து ஒளுங்குகளையும் சொல்லி வழி நடத்த வேண்டியது குருக்கள் மட்டுமே ஏனென்றால் பொது மக்கள் நிறைய பேருக்கு ஒன்றும் தெரிவது இல்லை பெற்றவர்களும் சொல்லி கொடுப்பது இல்லை படிப்பு படிப்பு படிப்பு அவர்களுக்கு அது மட்டும் தான் தெரியும் இதைப் போன்ற செய்திகளை உங்களைப் போன்ற குருக்கள் அடிக்கடி பிரசங்கதில் பேசினால் மட்டுமே மாற்றம் உண்டாகும் ஒரு சில குருக்கள் வாயில் நன்மை கொடுப்பதை மருக்கிரார்க
@antonyrajan50344 ай бұрын
வணக்கம் நன்றி பாதர்
@antonyrajan50344 ай бұрын
நீங்கள் கூறுவது நூத்துக்கு நூறு உண்மை தாய் மார்கள் தன் பிள்ளை கள் க்குஆடைவி ஷயங்களைபட்றிய யும்ஆலையங் கோளில் எப்படி இருக்கணும் செல் லிதரவேண்டும்நன்றிபாதர்
@jeyamathi45714 ай бұрын
பாதர் நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் முக்கியமானவைகள் நானும் கடைப்பிடிக்கிறேன் எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்புகிறேன் பாதர்❤❤ ❤
@avmgnanam95454 ай бұрын
ஆலயத்திற்கு சென்றவுடன் நற்கருணைக்கு முழந்தாள் படியிட்டு வணங்க வேண்டும். நம்மை தூய்மை படுத்த பொது பாவமன்னிப்பு செபத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் நன்மை வாங்க தகுதி பெறுகிறோம்.
@savarimuthuselvaraj50044 ай бұрын
அருட்தந்தை அவர்களுக்கு மிக்க நன்றி. மிக மிக சிறப்பு
@fatimaantonyraj22444 ай бұрын
❤ தந்தையே இன்று குருக்கள் கன்னியர்களுக்கான ஜெபம் சொல்வது குறைந்து வருகிறது. எங்கள் ஊரில் சவேரியார் ஆலயம் அதில் திருப்பலியில் திவ்ய நற்கருணை வழங்கும் போது சவரியார் கற்பித்த ஜெபம் என்று சொல்கிறார்கள். அந்த ஜெபத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை ஆனால் எங்கள் ஊர் உபதேசியார் அதை கேட்பதே இல்லை. குருக்கள் கன்னியர்கள் காண ஜெபத்தை சொல்ல மீண்டும் வலியுறுத்தினால் நலமாக இருக்கும்❤💐
@dominicpaul66654 ай бұрын
Dear Father,....... இன்னொரு முக்கியமான ஒன்று உள்ளது...... ஆனால், இதை குருக்கள் நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும்....... திவ்யநற்கருணை வழங்கிய பின்பு, வார அறிக்கை, செய்திகள், திருமண ஓலை போன்றவை அறிவிக்கப்படுகின்றன......... இதையும் விட, அடிக்கடி பூசை நிறைவேற்றும் வேறு பங்கு குருவானவர், அல்லது பங்கு பேரவைக்கு, பொன்னாடை போத்துவது, கைத்தட்டுவது வாடிக்கையாக உள்ளது.....😢😢😢😢😢
@Megaaaa_24 ай бұрын
Pakka father
@AmmaAmma-wu6he4 ай бұрын
Thank you Rev Father
@angelinkavitha38884 ай бұрын
சகோதரர் சொன்ன கருத்து 100% சரி. ஆலயத்துக்குள் ஏன் கைத்தட்டல்? ஆரவாரம்? நானும் உங்களை போன்று இதை எதிர்க்கிறேன்
@jeyachandran93164 ай бұрын
Thanks Father. Your advice 100/.true. I will pray for you.
@caleb88654 ай бұрын
Yes we need to thank the other Parish priest who offered mass, Because thanking each other for any favour is a basic etiquette
@lathachristy83944 ай бұрын
En Andhavarukku 💖✝️codana coodi nanri tiruppaliyil ennai muluvdum talti iraivanail amaitiyai kanum kirumai thantamaikku Andhavare jeusuve Nanri ungal pativugal arumai en piillaikalum ungal patival payanadya iraivanai pratikkinren Thank you so Mach fathar god bless you 🔥💓
கையில் நன்மையா கொடுப்போ ரும் வாங்குபவரும்,நாத்திஹரே.
@Jeya19703 ай бұрын
Fr. நீங்க சொன்ன 10டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக கண்டிப்பாக கடைப்பிடிப்பேன்
@rosepinclera98074 ай бұрын
Thank u father.nalla karuthukkal father
@PeterPIO-it4ph4 ай бұрын
Thanks for 10Tips Father Valan
@kanitavalantine91994 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி தந்தையே.👏🙏🏼🙏🏼
@Velankannai5670-td8yu4 ай бұрын
தந்தையே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் father
@கவித்தூறல்4 ай бұрын
🙏
@ReginaMariasoosai4 ай бұрын
Thank you for your spiritual guidance Father. Please pray for the youth specially in our family
@jebasselin87494 ай бұрын
Thank You Father Thank you Jesus Praise the lord God Bless you
@poopalasingamramalingam58544 ай бұрын
நன்றி வண பிதா அவர்களே!
@rajan19thomas4 ай бұрын
Praise the Lord Father, Thankyou for the great reminders to our community.. May God Bless you and your Ministry 🙏🙏
@maryclaire76084 ай бұрын
Praise the Lord 🙏 thank you father 🙏
@jeyachandran93164 ай бұрын
Thanks Father. Your advice very super. 100/ all peoples following your advice very perfect and blessings.
@Caroline-o8o4 ай бұрын
நாவில் நன்மை என்பது எமது கையில் இல்லையே dear Fr. மற்றபடி தாங்கள் சொல்வது போல் நடந்து வருகிறேன். தொடர்ந்து பின்பற்ற எனக்காகவேண்டிக் கொள்ளுங்கள். தங்களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். அன்புடன் அக்கா
@davidselvaraj76262 ай бұрын
நன்றி தந்தையே
@santhakumaripoologarajah1628Ай бұрын
Nanri father
@thomasmartin93894 ай бұрын
Thank You Lord Jesus Christ 🙏 God bless you and be with you Father 🙏
@reganbasker59294 ай бұрын
ஆமென் இயேசு அப்பா
@vasanthi90454 ай бұрын
பாதர்.திருப்பலிமுடியும்முன்னரே.எங்கள்பங்குபாதர்.பூசைநிறைவேற்றியபாதருக்குபொன்னாடைபோர்த்துவதும்கைதட்டசொல்வதும்.நாங்கள்நற்கருனையைபெற்றபின்இறைவனோடுபேச.நேரமேகொடுக்காமல்.அறிவிப்புகள்.இன்னும்பீடத்தின்அருகில்பலரைஏற்றிகைதட்டசொல்வதும் இதை நாங்கள் செய்வதில்லை பாதர்.உங்கள.போன்ற.ஒருகுருவானவர்தான்செய்கிறார்செய்யசொல்லிவற்புறுத்துகிறார் அதேபோல்.ஆராத்திஎடுப்பதும்திருப்பலிநிறைவேற்றியவருக்குபொன்னாடைபோர்த்துவதும்சரிதானாபாதர் திருப்பலி நிறைவேற்றுவதுகுருவானவரின்கடமைஅல்லவா அதற்குஎதற்குபாராட்டுதல்கள் கிறிஸ்த்துவின்ஆத்மமே.பாடலைகூட.பாடவிடுவதில்லை
@kulandairamani4494 ай бұрын
எனக்கும் இதே கருத்துதான். கீழே விழுந்த நற்கருணையை மக்களையே எடுத்துகொள்ளச்சொல்லுகிறார். குருக்களே நற்கருணைக்கு மரியாதை கொடுப்பதில்லை என்பது வருந்தற்குரியது
@mmfrancisxavier3021Ай бұрын
போயா பெரிய பக்தி பழம்.. சீக்கரமா ஓட்டுக்கு போயீ காரா சரமா தின்னு தொலையுனும்...
@mamallan4803Ай бұрын
இனி பின்பற்றுகிறேன் தந்தையே நன்றி
@GnanaSowndary4 ай бұрын
Praise the lord 🙏🙏. Thank you Father.God bless you.
@arulrosalinrosy48454 ай бұрын
அருமையான பதிவு பாதர்.. நன்றி 🙏🙏🙏
@selviaruselvi22524 ай бұрын
Thank you Father your valuable tips. So many times i forgot it. Now I'm very clear how to attend the Holy mass. Very nice father. Thank you Father
@roselinrosy87054 ай бұрын
Thank you father மிகவும் அருமையான பதிவு
@littad35344 ай бұрын
தந்தையே எனக்கு அதிக கடன்.இதிலிருந்து நான் வெளியில் வர ஜெபம் செய்யவும்.
@raphealthomas04 ай бұрын
ஆண்டவர் நம் பாரங்களையும், அவமானங்களையும் சுமந்து தீர்த்தவர். அவர் உங்கள் கண்ணீரை துடைப்பார்.
@antonysagayaraj7174 ай бұрын
தினமும் அதிகாலையில் எழுந்து ஜெபியுங்கள்,விவிலியம் வாசியுங்கள்... இடைவிடாது தூய ஆவியாரின் ஆலோசனையை கேளுங்கள்..புதிய தொழில் வழிமுறைகளை ஆண்டவரிடம் கேளுங்கள்.. நிச்சயம் பாதை உண்டாகும் அதில் உழைப்பை செலுத்துங்கள் ஆண்டவரின் பெயரால் வெற்றி வரும்...
@gowthamanantony89824 ай бұрын
Littars.. கடன் வர காரணம்.... சாத்தானின் தான் தோன்றித் தனமா? வரவுக்கு மிதமிஞ்சியசெலவா?? பிறர் கண்களுக்கு பீலாவிட்டாயா, படம் போட்டியா??? அறிவு குறைபாடா?????
@ArokiyaRajGA2 ай бұрын
Aandvar loan vanga chonnara?
@raphealthomas02 ай бұрын
@@ArokiyaRajGA அப்படி சொல்வது தவறு. வாழ்க்கை சூழலில் அதை சமாளிக்க மக்கள் மட்டும் அல்ல, நம்மை காக்கும் அரசும் கடன் வாங்கி குவித்து வைத்து இருக்கின்றது. கடன் வாங்க வழி விட்ட இறைவன் அதை அடைக்கவும் வழி காட்டுவார். இந்த சூழ்நிலையில் கடன் பட்ட அந்த சகோதரனை சூழ்ந்து இருக்கும் மனிதர்கள் யார் என்று காட்டுவார்? உங்களை மாதிரி மனிதர்களை. பின் இந்த மாதிரி தரம் இல்லா மனிதர்களை நம்பாதே, என்னை நம்பு என்று சொல்லி மீட்டு எடுப்பார். கடன் சுமக்கும் சகோதரனே நம்பிக்கையுடன் காத்திரு.
@maryjeyasingh26124 ай бұрын
Rev Fr thank you for this blessing message(*** ten tips )about The Eucharistic celebration of Mass and how its so important to our lives 🙏 Praise God
@deorenil743 ай бұрын
Thank you father for your advice father. Today I will share your video with my family father. Thank you father
@zefrinsimple4 ай бұрын
Praise the Lord Dear Father.God Bless You.
@Sheela-gg1ty4 ай бұрын
Alphonsadarvin kaga nama nampikkai arikkai ittu jepipom Father god 🙏 I worship you Son of Jesus I worship you Holy spirit God I worship you Worship in the lord of Trinity.amen
@paulraj13044 ай бұрын
Praise the Lord Bro. Amen Hallelujah Hallelujah Amen Lord Jesus Christ 🙏🙏👌🤝👌
@balasamyillore37344 ай бұрын
தங்களின் 10 பதிவுகள் நல்ல கிறித்தவ மக்களுக்கு மிக அவசியமானவை. இறைவனை இறைஞ்சுகின்றோம்.
@LeonasLeo-om7hb4 ай бұрын
இயேசுவுக்கே புகழ் ! மரியே வாழ்க, நன்றி தந்தையே.
@yummydorasfood84684 ай бұрын
அருமையான டிப்ஸ் father நான் சொல்ல நினேதத்தே நீங்கள் சொன்னது ராம்போ நன்றி இந்த 10 டிப்ஸ்ல நான் இரண்டு டிப்ஸ் செய்ய வேண்டும் 1 நன்மை நாவில் வாங்குவது 2 Bible எடுத்து கொண்டு போவது இதய கண்டிப்பாக செய்கிறன் father 🙏🙏🙏 God bless you father thanks father