உண்மை தான் நேற்று முன் தினம் ஒரு நிலம் வாங்கினேன் அன்று மாலை 6க்கே பட்டா பெயர் மாற்றம் செய்து வந்துவிட்டது.
@sskigr4 ай бұрын
Vaipu ila raja
@nagarajrajagopal17534 ай бұрын
Systematic change agum but koottu patta apidi agadhu manually online la apply seiyanam.
@arulpunitha64043 ай бұрын
இப்போ அந்த மாதிரிதான் கொண்டு வந்துருக்காங்க... புதுசா இடம் வாங்கினா மட்டும்தான்... மற்றபடி லஞ்சம் வாங்காம சாத்தியம் இல்லை...
@sivakumar7353 ай бұрын
podanga emathura
@balasubramaniansambasivam2218Ай бұрын
I purchased more than 45 days back. Name change has not happend even though it does not involve survey no. Division. Nothing is automatic.I met a VAO. He said nothing happens free [without bribe].
@HabeebN-ql7tp4 ай бұрын
வி ஏ ஓ தாசில்தார் வருவாய் துறை அலுவலர் அனைவரும் லஞ்சம்வாங்கும் பேய்கள்
@anbuselvanrajendranBEMBA16 күн бұрын
Yennala mudiala oru aaluku 10000 kuduthutu iruken naan romba middle class family 🥲🥲kastapattu loan potta kaasu
@balanbalan78544 ай бұрын
இங்கே கடமையை செய்வதற்கே லஞ்சம் கேக்குறாங்களே. இந்தியன் படம் வசனம். 100%உண்மை
@baranidharanc32184 ай бұрын
Rs 15000 kekkuranga
@fire_cops89074 ай бұрын
Online மூலம் எப்படி பட்டா வாங்குவது என்பதற்கான விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. ஆனால் இங்கு லஞ்சம் இல்லாமல் வருவாய்த் துறையில் ஒரு கிழிந்த காகிதத்தை கூட உங்களால் வாங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை
@kavyanavaneeth8842Ай бұрын
True
@narayanan44221 күн бұрын
It's fail guys you can complaint on CM cell app without any Bribery you can try it will be work I am personally doing this. Nothing to give anyone one rupees.
@arunbrucelees3444 ай бұрын
இடம் வாங்குபவர்களுக்கு இது ஒரு நல்ல பதிவு பட்டா வாங்குவது பற்றின ஒரு நல்ல பதிவு😊
@santhoshkumar-fb7qg4 ай бұрын
நான் 5 வருடமாக முயற்சி செய்கிறேன் உட்பிரிவு பட்டா கு இன்னும் வாங்க முடியல கூட்டு பட்டாகே 15 ஆயிரம் செலவு செய்தேன் (நிலத்தின் ஒரு பகுதியை வாங்கினேன் விற்றவன் நிலத்தை அளக்க விடாமல் பிரச்சினை பண்றான் இவனுங்க நிலத்தை அளக்க வருவது போல் ஒரு சீன் போட்டு நிலத்தை விற்றவன் சத்தம் போட்டா போதும் அளக்க முடியாது என்று வந்துவிடுகிறார்கள் or officer leave or training என்று மனுவை reject செய்து விடுகிறார்கள் விற்றவன் அங்கேயே இருக்கான் நாண் வெளியூரில் இருக்கேன்)
@chellammals30584 ай бұрын
😮
@DreamerAloneking4 ай бұрын
மேலும் இது போன்ற தகவல்கள் பகிருங்கள் ❤
@durairaja93173 ай бұрын
விழிப்புணர்வு பதிவு! பாராட்டுக்கள்.
@najirahmed52784 ай бұрын
எவ்வளவு தான் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வெளிக்கொணர்ந்து கண்டித்தாலும் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மேலிடமும் சம்பந்தப்பட்டிருப்பதாலேயோ என்னவோ...
@arularasujothiramalingam15074 ай бұрын
Without giving money no chance to change even name transfer patta. For subdivision patta paying money is must.
@great_shankar4 ай бұрын
Online patta transfer போட்டாலும் அவங்க approve பண்ண காசு வாங்குவாங்க😢
அரசாங்கம் சட்டங்கள் எளிமையானது தான் அனால் மினியல்.முதல் தாசில்தார் வரை லஞ்சம் பெரும் துறை யாக மாற்றிவிட்டனர் 2008.அண்டு தனி பட்டாநிலத்தை வாங்கி தனி பட்டா பெற பட்ட நிலையில் 2014 6:17 6:17 அண்டு இனனோருவர் இனைத்துகூட்டு பட்டாவாக மாற்றம் செய்ததை திரும்ப தனி பட்டாவாக மாற்ற லஞ்சம் ரு 4000
@navaithianathan69773 ай бұрын
Online patta transfer apply பண்ணி பணம் கட்டியாச்சு. Meaasage ம் வந்தாச்சு. ஆனால் நேரில் வந்து பார்க்க சொல்லி ஆள் வந்து சொல்லிட்டு போயாச்சு. This is current status.
@SelvarajA-b4r13 күн бұрын
6000 rooba vao sollura kadail kodunga ok akidum
@rajaramp9008Ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி
@thirumalaisudalai81704 ай бұрын
வணக்கம் ஆன் லைன் பட்டாஅப்ளை செய்து கொள்ளுங்கள் ஆனால் அப்ரூவல் கொடுக்க 6000 கொடுத்தால்தான் செய்யமுடியும் என்று பணம் வாங்கிகொண்டார்
@KJSTailoring-Hindi4 ай бұрын
7 வருடங்களாக அலைந்து கொண்டு இருக்கிறோம் போன் ஆட்சியில் லட்சம் கணக்கில் பணம் போய்விட்டது இந்த ஆட்சியிலும் பட்டா கிடைக்கவில்லை என்ன செய்வது என்றே தெரியவில்லை கடவுளுடைய ஆட்சியில் எல்லாம் இலவசமாக பெறலாம்
@vinothkamle4 ай бұрын
நத்தம் புறம்போக்குக்கு எப்படி பட்டா வாங்குவது ஒரு வீடியோ போடுங்க சார் ❤
Govt office ku sambarika.. naan thaniya veliku poganum pola..
@sankar.k53484 ай бұрын
பணம் இல்லாமல் எந்த ஒரு அணுவும் அசையாது.ஏதாவது ஒரு காரணத்தை கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்படும். நேரில் சென்று விசாரணை செய்தால் கவனிக்க வேண்டியதை கவனித்தால் அன்று இரவே பட்டாமாறுதல் நடைபெறும். நீண்ட நாட்கள் மாறாமல் இருந்தால் அதற்கான தொகையும் அதிகரிக்கும்.இதுவே நிதர்சன உண்மை
@UnManasaatchi4 ай бұрын
Neenga complaint panna bayapudra varaikum avanga vaangitu dan irupanga....just call vigilance they will give you idea...last month enga village VAO va verum 500rs ku trap pannom.....vaalkaila oru muraiyavadu bold ah decision edunga....online la polambi onnum use ila
@kennadysfarm4 ай бұрын
❤❤❤❤❤@@UnManasaatchi
@kennadysfarm4 ай бұрын
❤❤❤❤❤
@arjunkannan7974 ай бұрын
@@UnManasaatchi bro complain panna arasanga athikarigal rowdyism pandranga
@srisindhujayaram14014 ай бұрын
@@arjunkannan797 rti podunga bro yan application reject paninga nu udane patta transfer akidum
@urimai_kural4 ай бұрын
Enaku theva paduthu. Theneer idaivelai la Roova illama online la vaangi kaatunga papom
@Thirugnanam-w7x12 күн бұрын
லஞ்சம் கொடுக்காமல் பட்டாமாற்றலாம் அனைத்து ஆவணங்களிலும் மாற்றம் செய்யப்படுவது இல்லை பின்பு மாற்றம். செய்ய அமையவேண்டும்
@dillirajanm8564 ай бұрын
தெரியாமல் 4 வருடங்கள் முன்பு உறவினரிடம் hsd patta உள்ள வீடு ஒன்றை வாங்கி விட்டேன் இப்போது விற்க சென்றால் தாசில்தாரிடம் noc வாங்கி வரச் சொல்லி விட்டார்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில்.தாசில்தாரிடம் சென்றால் விற்க noc தரமுடியாது என்கிறார்.எப்படி விற்பது
@pethanasamythillaimani62444 ай бұрын
மாதங்கள், வருடங்கள் ஆனாலும் rdo விடம் மனுகொடுத்தாலும் ஒருபயனும் இல்லை பணம்,பணம்,பணம்
@NirmalD-c3u4 ай бұрын
உபயோகமான தகவல் நன்றி....
@punithgn51114 ай бұрын
Bro, create a series of apartment issues and how to resolve them
@iloveyou36083 ай бұрын
அண்ணா வணக்கம் நான் பத்திரம் பதிவு பண்ணி 20 வருடங்கள் ஆகிவிட்டன இதுவரை பட்டா வாங்கவில்லை வீடு கட்டுவதற்கு சிஎம்டி அப்ரூவல் வாங்கி உள்ளோம் பேங்கில் லோன் மூலமாக வீடும் கட்டி உள்ளோம் ஆண்டுதோறும் வரியும் கட்டி உள்ளோம் ஆனால் அந்த வரி என்னும் இல்லை விலாசம் டோர் நம்பரும் இல்லை பத்ரி மூலமாக தான் ஈபி பில் வழங்கப்பட்ட வருகிறது கேஸ் ஆதார் மற்றும் எலக்ட்ரிக் பில் ஓட்டர் ஐடி ரேஷன் கார்டு ஒரே விலாசத்தில் உள்ளது சமபந்தி இரண்டு முறையும் முதல்வர் திட்டத்தின் ஒரு முறையும் செய்துள்ளோம் ஆனா இதுவரை பட்டா வழங்கப்படவில்லை VAO இடம் கேட்டதற்கு அரசாங்க இடம் அரசாங்கம் இலவசம் பட்டா வழங்கும் போது வழிவகுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் அண்ணா தற்போதைய EC தனது பெயர் தான் உள்ளது
பட்டா இல்லை மற்றும் எழுத்து பிழைகள் மற்றும் திசை பிரிவு சரி செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்
@vidhuvibes85544 ай бұрын
Tiruvannamalai district having more problem..
@venkateshg84964 ай бұрын
Online na Google kaaran uh approve panuvaan... Respective govt officer dhan ya approve pananum... The difference s they ll get timelines also digital data... But kaasu kudutha dhan angayum Vela nadakum... There is no concept called auto approval
@Jayaseelsn4 ай бұрын
இதுபோல ப்ளான் Approval, E B Connection, House Tax , கொண்டு வந்தால் நல்லா இருக்கும்
@supercomputerabcd9614 ай бұрын
very good message. Supero super. Really useful to common men
@Laksha22124 ай бұрын
Enga area la online patta பதிவு செய்ய 15000 கேக்குறாங்க
@s.v.jayakumar19984 ай бұрын
ஈட்டு அடமான கடன் பற்றிய காணொளி போடவும்
@HappyAquariumFish-xj5ql3 ай бұрын
Same problem bro😢
@ArunEdit-p6k4 ай бұрын
காத்திருந்தோம் காத்திருந்தோம் காலங்கள் போனதடி. எட்டு ஆண்டு.
பொது இடங்களை ஆக்கிரமிப்புகள் செய்தவர்கள் அகற்றுவது எப்படி அதாவது ஆன்லைனில் வழி இருக்கிறதா என்பதை சொல்லுங்கள்
@kubenthiran.s88904 ай бұрын
அம்பேத்கர் சட்டத்தில் சுதந்திரம் , சமத்துவம் சகோதரத்துவம் இது சட்டத்தில் தால் இருக்கிறது.... மக்கள் மத்தியிலோ அல்லது அரசு நிரவாகத்திலோ இருக்கிறதா?? காசு இல்லாமல் எதுவும் நடக்காது
@MrMarikkannan4 ай бұрын
நண்பரே நீங்க சொல்வதும் நூறு சதவீதம் உண்மை இங்க நான் சொல்றதையும் கொஞ்சம் கவனிங்க ஒரு வேலை நீங்க விஏஓ இல்ல r I தாசில்தார் இல்ல சர்வேயர் ராவோ ஆனால் நீங்களும் லஞ்சம் வாங்குவீர் இன்னொரு வாட்டி நம்ம கூட பழகுற நண்பனே ஒருவேளை பதவியில் அமர்ந்தால் நம்மகிட்ட லஞ்சம் வாங்கத்தான் செய்வாங்க
@pkkumar31564 ай бұрын
நீங்க மட்டும் தாண்டா லஞ்சம் இல்லாமல் பட்டா மாத்த முடியுமா எனக்கு பதிவு பண்றீங்க
@logeshr4447Ай бұрын
Patta transfer panna - 9000 Eb 3 phase change - 27000. A register for legal check- 5000. Evlo pay pannitan edellam vanguna.
@nambi.tnambi.t46504 ай бұрын
* நேரில் "பார்க்காமல்" எதுவும் நடக்காது !
@prabakaranraju56184 ай бұрын
ஒரு வழி அடைத்தால் மறு வழி லஞ்சம் வாங்க பார்ப்பார்கள்
@UnManasaatchi4 ай бұрын
Neenga complaint panna bayapudra varaikum avanga vaangitu dan irupanga....just call vigilance they will give you idea...last month enga village VAO va verum 500rs ku trap pannom.....vaalkaila oru muraiyavadu bold ah decision edunga....online la polambi onnum use ila
பூர்வீக நிலத்திற்கு பத்திரம் இல்லை அதற்கு பட்டா உள்ளது அப்பா பெயரில் அதற்கு எப்படி பட்டா வழங்குவது
@KalimuthuK-h2d4 ай бұрын
உங்கள் அப்பாவின் இறப்பு சான்றிதல் வாரிசு சான்றிதல் வைத்து ஆன்லைன்ல வீண்ணப்பிக்கனும்
@vivekanandhavivek38124 ай бұрын
கூட்டுப் பட்டாவில் உள்ள நிலத்தை இருவரில் ஒருவர் தனது பங்கை மட்டும் மற்றவரின் அனுமதி இல்லாமல் விற்க முடியுமா ?
@sankar.k53484 ай бұрын
முடியும் ங்க இதுமாதிரி விற்பனை செய்ய முடியும். ஆனால் இருக்கிற நிலத்தில் உட்பிரிவு செய்த பிறகு தான் சரிசமமாக பிரித்துக் கொள்ள முடியும். உட்பிரிவு செய்யும்போது கூட்டுபட்டாவில் உள்ள நபர்களை அழைத்து எந்த பகுதி தங்களுக்கு தேவை என்பதை உறுதி செய்தால்தான் நிலப்பங்கீடு செய்து கொள்ள முடியும். கூட்டுபட்டாவில் உள்ள நிலத்தை வாங்குபவர்களுக்குத்தான் மிகப்பெரிய தலைவலி.பாகம் பிரித்து அனுபவம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
@nagarajrajagopal17534 ай бұрын
Avanga approve pantanga ana adhula expected changes kanam same name change pannirukanga
@hameedsd29144 ай бұрын
நான் 6 வருடமாக அலைந்தது தான் மிச்சம் ₹7500 லஞ்சம் பெற்று கொண்டு தான் பட்டா கொடுத்தார்கள்.1 நிமிடத்தில் பட்டாவா😂
@invisibledon40604 ай бұрын
Itha firstey panirukalam Indian padam parunga bro😂
@@invisibledon4060 na personal ah 2 patta free ya vangi iruka..antha channel ah parthu
@sabari_Pure4 ай бұрын
Sir natham land veedu iruku. And enga street la irukura a few houses kum idhe nilamai than. Enga kitta pathara document iruku from 1960. Natham land ku epadi patta pananum nu video podunga ellarum kaasu vangitu cheat panranga😢.
@velbharathi57074 ай бұрын
எங்கள் பெரம்பலூரில் நான் வெறும் 60 ரூபாய் செலவு செய்து 2 மாதத்திற்கு முன்பு தான் பட்டா வாங்கினேன்....
@selvaraja82854 ай бұрын
ஆயிரத்தில் ஒரு அரசு அதிகாரி இருப்பார்.அவர்போன்ற நபர்களைப் போற்றவேண்டும்.லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை மக்கள் செருப்பால் அடித்து திருத்த வேண்டும்
@DivinefeelwithGowriАй бұрын
Yes@@selvaraja8285
@mathiazhagan71694 ай бұрын
தமிழ் நிலம் வழியாக உட்பிரிவுடன் கூடிய பட்டா விண்ணப்பித்து 1 வருடம் ஆனபின்பும் நடவடிக்கை இல்லை, தமிழக முதலமைச்சர், பின்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் வேலை நடக்கவில்லை. முதல் விண்ணப்பத்தை வேண்டும் என்றே 3 மாதம் கழித்து நிராகரித்து விட்டனர். ஏதேனும் வழி உள்ளதா.
@sridevisaravanakumarb57004 ай бұрын
மாலை 4:00 மணிக்கு மேல் VIO ஆபீசுக்கு தினமும்செல்லுங்கள் 6:00 மணி வாக்கில் உங்களைப் போல் வேறு ஒருவர் கண்டிப்பாக பட்டா வாங்குவார் அவரிடம் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என விசாரிக்கவும் VIO துணை தாசில்தார் கையில் தான் உள்ளது எனது 10 வருட போராட்டம் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது சில சமயம் நல்ல அதிகாரிகள் அமைவார்கள் புரோக்கர்களின் மட்டும் செல்ல வேண்டாம் கண்டிப்பாக வேலையை முடியாமல் பார்த்துக் கொள்வார்கள்
@@ramanig3200நீங்கள் எந்த ஊரில் அப்ளை செய்தீர்கள் மாலை நேரத்தில் சாதாரணமாக அவர்களை சந்திக்கவும் VAO நினைத்தால் இரண்டு நாட்களில் வேலை முடிந்து விடும்
@HabeebN-ql7tp4 ай бұрын
7169 ல் வந்த கமண்டு முழுக்க உண்மையானது🙏 சி எம் ன் கவனத்திற்க்கு அன்புடன் தெரிவிக்கப்படுகிறது நன்றி வணக்கம்
@GHUIGHUUUUUFTTY74 ай бұрын
வட்டாச்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய முடியாமல் தான் மேல் அதிகாரி மனு செய்தால் அதை அப்படியை அசலாக கோப்புக்காக வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினால் எப்படி ஊழல் ஓழியும்
@mayalagukrish5876Ай бұрын
அண்ணா எங்களது இடம் எல்லாம் எங்கள் தாத்தா பெயரில் உள்ளது என்னுடைய தாத்தா இறந்துவிட்டார் ஆனால் இறந்த சர்டிபிகேட் வாங்கவில்லை அந்த இடத்தை அந்த இடங்களை எங்கள் அப்பா பெயரில் எப்படி மாற்றிக் கொள்ள முடியும்
@rajendra_naidu_coimbatore4 ай бұрын
Register office la yea ippo patta vikku panam petru kondu தானியங்கி முறையில் உட்பிரிவு இல்லாத பட்டா உடனே குடுக்க வேண்டும்.
@rajamohan17304 ай бұрын
Timelimit to be fixed by govt then only things to be moved. For the past one yr the govt repeating same online patta. Things are not moving Even jamapandi conducted by higher officials then also no fruitful result. This is a govt.vote slogan when tamilians are going to open the eye.
@kumranrenganathan84314 ай бұрын
எல்லாம் விளம்பரத்துக்காக மட்டும்தான்.
@marimuthuv58294 ай бұрын
தாத்தா பெயரில் உள்ள சொத்து அவர் இறந்துவிட்டார் அவருடைய இறப்பு சான்றிதழ் உண்டு.எனது தாத்தாவின் வாரிசு என்று எனது அப்பாவிற்கு வாரிசு சான்றிதழும் உண்டு. ஆனால் பழைய சொத்து அதற்கான பத்திரம் இல்லை பத்திரம் இல்லாமல் எப்படி பட்டா மாறுதல் செய்யமுடியுமா என்று சொல்லவும்.
@dhinaasarvesh70104 ай бұрын
வில்லங்கச் சான்றிதழ் மற்றும் பத்திரத்தில் என்னுடைய பெயர் இருக்கு ஆனால் சிட்டாவில் என்னுடைய பெயர் இல்லை இது சம்பந்தமா யாரை சந்திக்கணும் எவ்வளவு செலவாகும்
@chandruvicky6558 күн бұрын
Idhu ellam apply panna apuram, VAO call pannuvaru, ena sir patta apply panni ivalo naal aagudhu, ena vandhu paakava ella nu. Direct ah meet panna apuram kaasu keparu. Anyway theyvhave their own way to get money
@Mannaangkatti4 ай бұрын
2350 சதுர அடிக்கு பட்ட வாங்க நான் செய்த செலவு ,8000 முதலில் , 5000 பட்ட வாங்கும் போது 3000 மூன்று மாதம் ஆச்சி
@nplm9474 ай бұрын
பட்டா ஆன்லைன் வருது பத்திரம் பதிவு பண்ண பத்து நாளில் கிடைத்தது ஆனால் பத்திரம் பதிவு பண்ணும் போது அதற்காக பணம் வாங்கி கொள்கிறார்கள் பதிவு துறை அலுவலகத்திலேயே... லஞ்சம் ஒழியாது ஒழிக்க முடியாது 😊😊
@venkataramang86084 ай бұрын
உண்மை. இப்போதெல்லாம் பத்திர எழுத்தர்கள் தரகர்கள் போல செயல்பட்டு லஞ்ச வசூல் நடக்கிறது. பிடிபடும் அதிகாரிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
@thiruarasu10274 ай бұрын
natham porambokku land ku eppadi fresh patta vangurathu nu solunga.
@KalimuthuK-h2d4 ай бұрын
நத்தம் மகை்கு இனி ஆன்லைன்ல மட்டுமே விண்ப்பிக்கனும்னு அரசுஉத்தரவு
@KalimuthuK-h2d4 ай бұрын
பத்திரம் இருந்தால் ஆன்லைன்ல விண்ணப்பிங்க
@முனிராஜி4 ай бұрын
ஜயா வணக்கம் உட்பிரிவின் கூடிய பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது நிலத்தை அளந்த பிறகு ஆறாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்கிறார் ரூபாய் பணம் கேட்கிறாய் இதுதன் உண்மை 😂
@domhidayath61844 ай бұрын
30 நாட்களுக்குள் பட்டா தரனும். அதுவரை வெயிட் பண்ணுங்க. அப்படி பட்டா தரலன்னா ஆர்டிஐ போடுங்க. லேட் பண்ற ஒவ்வொரு நாளுக்கு 250 ரூபாய் சர்வேயர் கிட்ட அபராதம் வசூலிக்கப்படும்.
@travelnatureentertainer27854 ай бұрын
Bro nanga natham land la vidu kattyirukkom, 100years aah andha land yanga kitta farming land aah irundhu, ipo oru 5 years back dhan vidu kattunom, aduku apram dhan therinji nanga vidu kattuna part of land govt natham land nu, ipo govt natham land ku patta vanguradhu yapdi nu oru detailed video onu podungala please bro
@glscapcapacitor17834 ай бұрын
எந்த நாட்டில்
@AjithKumar-ti7gg4 ай бұрын
UDRkku முன்னாடி உள்ள பட்டா மாறுதல் செய்வது எப்படி
@lowradaisy54132 ай бұрын
இடம் ஊர் நத்தத்தில் உள்ளது பத்திர பதிவு செய்து விட்டது . பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும் தகவல் தெரிவியுங்கள்
@BalaBala-gr1wfАй бұрын
நம் மொபைல் மூலமாக பட்டா எப்படி விண்ணப்பம் செய்வது சார்
@Nila-03-Lovely4 ай бұрын
1st Government Land la Irukuravangaluku Oru EB line Thara Sollunga
@Farook-pc4wv19 күн бұрын
நான் இ.சேவைமையத்தில்பதிவுசெய்து10மாதம்ஆகிறதுபட்டாகிடைக்கவில்லைஎன்னசெய்யலாம்.தலைவா.
@harishsasi236719 күн бұрын
Bro patta vanthu Kovil name la irukku... Epdi change panradhu?
@saravanaraj57394 ай бұрын
Iam try to change of patta in Sarkar promboku for the past 5 years but. No use
@sadathsadath99254 ай бұрын
லஞ்சம் கேட்டாங்கன்னா இருக்கிறதே இருக்காரு இந்தியன் தாத்தா 2😂😂😂
@adanammasutti5544 ай бұрын
Hello bro real estate person kitta irunda vangura plot ku enda option choose pannanum patta vanga
@sujathan21322 ай бұрын
சார் நம்மோட இடத்தை அடுத்த வீட்டுக்கார் சேர்த்து பதிவு பண்ணியிருந்தால் எப்படி திரும்ப பெறுவது
@vinothgopigengalraj28 күн бұрын
2003 இல் நிலம் வாங்கிய பத்திரம் உள்ளது அந்த survey en உட்பிரிவு இல்லாதது, இப்போது பட்டா விண்ணப்பிக்க முயலும்போது அந்த survey எண்ணுக்கு உட்பிரிவு காண்பிக்கிறது, அது என்ன என்று விளக்க முடியுமா?
@ethvene4 ай бұрын
elame video ku nala irukum ...unaku content kidaikuthu epdiyo
@murugeshan80083 ай бұрын
மாறுதலுக்கு அப்ளை செய்த பின் வரும் அப்ளிகேஷன் ஃபார்மை vao அல்லது தாசில்தார் விடும் கொண்டு போய் கொடுக்க வேண்டுமா
@seethaa89873 ай бұрын
Naanga patta peyar change panna kiduthu oru month over still no response
@kkarthik1134 ай бұрын
கூட்டு பட்டா பற்றி கொஞ்சம் சொல்லுங்க மூல பத்திரம் என்னிடம் இல்லை மேலும் எனக்கு முன்னாடி 4 நபர் பெயர் மாற்றம் செய்ய பட்டு இருக்கு கடைசி 5 வது நபர் நான் ஆனால் நான் கூட்டு பட்டாவில் எண் பெயர் இருக்கு தனி பட்டவாக மாற்ற என செய்ய, சர்வே காரங்க link இல்லை link இல்லை என்று சொல்ராங்க, நான் அந்த வீட்டில் கடந்த 10 வருடங்களா இருக்கேன்
@chandrasekarank-ht1op4 ай бұрын
இதையெல்லாம் இடத்தை அளந்து பார்க்க சர்வேயரை அளக்கும் பொழுது எல்லா பனத்தையும் சேர்த்து வாங்கி விடுவார்கள்!
@yokeshg14574 ай бұрын
பெரியகுளதில் பட்டா வங்குவதேற்கு 5000 செலவு... நீங்கள் கூறிய 1.05 நிமிடத்தில் அனைவருக்கும் பணம் குடுத்த பிறகுதான் பெயர் மாற்றம் செய்தனர். அதற்கு முன்பு மூன்று முறை apply செய்தும் தாய் பத்திரம் இல்லை என்று நிராகரித்து விட்டனர்.
@fazilameen76464 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் கொடுத்தால் தான் பட்டா கிடைக்கிறது உட்பிரிவுக்கு ஒரு தொகை உட்பிரிவு இல்லாததற்க்கு ஒரு தொகை ரூல்ஸ் ஐ யார் மதிக்கிறது
@kumaresanavkkumaresanavk77554 ай бұрын
Unregistered partition deed வைத்து வாங்கிய மனைக்கு ISD பட்டா தர மறுக்கிறார்கள்
@Karthikjpt3 ай бұрын
Never pay to people, always pay online in E sevai. Then wait... Until they call. Or visit after month. If they ask money then just say I don't want anything... They will process after few days. If took long Then apply RTI
@DivinefeelwithGowriАй бұрын
RTI na en bro
@ragavendrang99114 ай бұрын
Is this applicable for apartment houses?.. also how to identify my land is with subsection or without subsection..pls clarify
@balasubramanaian57394 ай бұрын
இந்த பீமுக ஆட்சியில் இது ஒன்று தான் நல்ல நடவடிக்கை என்று எண்ணுகிறேன்..! அன்புடன் பாலு
@unityisfaithhope5814 ай бұрын
Sirantha naadagam
@balasubramanaian57394 ай бұрын
@@unityisfaithhope581 அப்படி என்றால் எப்போதும் போல இதுவும் ஏமாத்து வேலதானா ஜி..!
@luckygirl15493 ай бұрын
Bro new ah servey number epdi vanganum yarathu sollunga bro plz
@Vijayakumari-if3ko4 ай бұрын
Naala pantringa 🎉🎉🎉 keepit up
@dhinaasarvesh70104 ай бұрын
அண்ணா வணக்கம் அண்ணா கூட்டு பட்டா மொத்தம் 18 பேர் இருக்காங்க சிட்டாவில் எல்லா பேரையும் இருக்கு என்னுடைய பெயர் மட்டும் இல்ல வில்லங்கச் சான்றது பத்தல என்னுடைய பெயர் இருக்கு இது எப்படிங்க சரி பண்றது விளக்கம் தாருங்கள் அண்ணா
@trendingtamilhits8584 ай бұрын
Nanum apply panninen... cancel panni vitanga
@sugusugumar55574 ай бұрын
நானும் apply பண்ணேன் bro ஆனா reject பண்ணிட்டாங்க. லஞ்சம் இல்லாம பண்ணமாட்டாங்க சகோ இங்க. ஏதாவது ஒரு reason சொல்லறாங்க.
@karthikvastin5904 ай бұрын
Even if you apply online or through any mode, at last it will be going to concerned person who can reject the application even if we produce correct documents stating the proof was not provided... Ethuna Indian Anniyan vanthalm onnum nadakathu.. 😢
நீங்கள் விவரங்களை தெளிவாக சொல்லவில்லை பட்டா இளங் கள். 1) தனிப்பட்டா ஒரு உரிமையாளர் பெயரில் உள்ளது. 2) கூட்டு பட்டா ஒரு உரிமையாளருக்கு மேல் இருக்கும் பட்டா . 4) தனிப்பட்டா மாறுதல் ஒரு புல எண் அல்லது உட்பிரிவு எண் முழுவததையும் கிரையம் பெறுவது உதாரணம் புல எண் 100/- அல்லது 101/IA 4) உட்பிரிவு பட்டா மாறுதல் ஒரு புல எண் அல்லது உட்பிரிவு எண்ணில் ஒரு பகுதியை கிரயம் பெறுவது உதாரணம் புல எண் 100/- ல் ஒரு பகுதியை ஒருவர் கிரயம் பெற்றால் உட்பிரிவிற்கு பின்னர் 100 /1, 100 / 2 என உட்பிரிவு செய்யப்படும் 100/1 விற்றவர் பெயரிலும் 100/2 கிரயம் பெற்றவர் பெயரிலும் தாக்கலாகும் அதே 101/1எனில் உட்பிரிவிற்கு பின் 101/1A, 101/1B என ஆகும் 101/1A விற்றவர் பெயரிலும் 101/1B வாங்கியவர் பெயரிலும் தாக்கல் செய்யப்படும்.
@thangarajuiyyakkannu8832 ай бұрын
U are really good man congratulations
@ilangovanNTKАй бұрын
இரண்டு ஏக்கர் பரப்பளவில் நான்கு உட்பிரிவுகள் உள்ளன இதற்கும் அதே நானூறு ரூபாய் பொருந்துமா?
@kelungatharappadum4 ай бұрын
Name transfer online la apply. Pannalam. But ஒரு எடத்துக்கு பட்டா வே இல்லை என்றால் எப்படி பட்டா வாங்குவது?
@pthangarajpthangaraj29333 ай бұрын
Thambi anagu lanjam illamal oru patta wangithanga pls
@salini74434 ай бұрын
Intha online patta changes facilities only for new registration land ku mattuma or already irukara patta patharam la irukara measurement illanalu change pannika mudiyuma
@jamesakshayify4 ай бұрын
உட்பிரிவுள்ள பட்டாவுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ண பிறகு ஒரு மாதம் கழித்து அந்த இடத்தை அளக்காமலேயே அதாவது நமக்கு தகவல் சொல்லாமலேயே உங்களுடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வருகிறது. சர்வேயர் கூப்டு கேட்டால் அது ஒன்றுமில்லை சார் நீங்கள் நேரடியாக வந்து பாருங்கள் சரி செய்து விடலாம் என்கிறார். நமக்குத் தெரியாமலே நம்ம இடத்தை அளக்காமலே எப்படி கேன்சல் பண்ண முடியும் என்று கேட்டால் பதில் இல்லை
@pachaiyappansivalingam55954 ай бұрын
இந்த system வந்து இரண்டு வருடம் மேல் ஆகிறது தலைவரே ,