வீட்டு வரி ரசிதில் இத்தனை ரகசியமா???|So many secrets on home tax receipt??

  Рет қаралды 141,798

ஒற்றைக் குரல் - ODRAIK KURAL

ஒற்றைக் குரல் - ODRAIK KURAL

10 ай бұрын

how to check house tax online
how to view property tax bill online
how can i check my house tax online
how to view my property tax bill online
how to check your property tax bill
how to check property tax paid online
how to view property tax bill
how to check your property tax online
how can i see my property taxes online
#propertytax #tnurbanepay #watersupply
how to pay property tax online,pay property tax online,how to pay property tax,how to pay property tax online tamilnadu,how to pay property tax online from home in tamil,property tax payment online,how to pay property tax online in tamilnadu,property tax,how to pay tamilnadu property tax online,how to pay water tax online tamilnadu,how to pay property tax online (wb),how to pay water tax online,property tax online payment in tamil
#propertytax #ruraldevelopment
#வீட்டுமனை #common_man #கிராம_ஊராட்சி
#கிராம_ஊராட்சி #வீட்டுமனை #வரிகள் #சொத்து #வரிகள்
கிராம ஊராட்சி வரி விதிப்பு முறை||வீட்டு வரி/தண்ணீர் வரி/சொத்து வரி/விளம்பர வரி
பட்டா, வீட்டுவரி ரசீது வைத்துகொண்டு பத்திரம் பதிய முடியுமா? | சட்டம் அறிவோம்
சொத்து வரி, குடிநீர் வரி நமது பெயரில் மாற்றுவது எப்படி? How To change Name Of Property Tax.
How to online register property tax | rural development | வீட்டு வரி பதிவு செய்யும் முறை

Пікірлер: 52
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es 3 күн бұрын
சார் நான் பெங்களூர் வீட்டு வரி கட்டி வந்தேன் ஆனால் 40ஏக்கர் என் வீட்டு பக்கம் அதில் ஏழை மக்கள் siteஅதை இந்த ஊர் பெரியவர் எல்லாத்தையும் காலி செய்யுங்கள் என்று மிரட்டி கார்கள் எல்லா மக்கள் காலி செய்தார்கள் நான் வீடு கட்டி 17ஆண்டுகள் ஆகி விட்டது என்னை காலி செய் என்றார் நான் காலி செய்யவில்லை எவ்வளவு தொந்தரவு குடுத்தார் கள் ரோடு குடுத்தார் கள் புகார் குடுத்து சரியாகி விட்டது ஆனால் ஊர் pitநீர் எல்லாம் என் வீட்டு பக்கம் அனுப்பி விட்டார் அதை பஞ்சாயத்தில் புகார் குடுத்தேன் பஞ்சாயத்துp.d.oஇது பஞ்சாயத்து இல்லை உன் வீடு என்று கூறினார் அதிலிருந்து நான் வீட்டு வரி எங்களை கட்டுவது தெரியவில்லை 4ஆண்டுகள் கட்டவில்லை
@kursithahamed6055
@kursithahamed6055 14 күн бұрын
Nalla.vilipunarvu Yerpaduthiya.neengal Pallandu.nalvalvu Valanum God.bless.you.an Families.thanks
@mjahilan6971
@mjahilan6971 6 күн бұрын
நன்றி சார்
@padmanabankalamani1540
@padmanabankalamani1540 10 ай бұрын
Good information sir. thanks.
@mbstrajan8050
@mbstrajan8050 12 күн бұрын
வீடு கட்ட உள்ள காலி மனைக்கு தீர்வு ரசீது உண்டா அப்படி என்றால் தீர்வை ரசீது எங்கே கட்ட வேண்டும்
@AbdulMajeed-k1i
@AbdulMajeed-k1i 3 күн бұрын
Super
@jayarajsuresh223
@jayarajsuresh223 5 ай бұрын
அருமையான தகவலுக்கு நன்றி🙏🏻 மேலும் எனக்கு ஒரு சந்தேகம் வரி பில்லில் மனை என்னைமாநகராட்சி கதவு எண்ணாக மாற்றுவது எப்படி🙏🏻
@nalvinai
@nalvinai 3 ай бұрын
நன்றி
@sivanuchamysivanupillai894
@sivanuchamysivanupillai894 20 күн бұрын
Very thanks
@BalaMurugan-np4bc
@BalaMurugan-np4bc 8 ай бұрын
great job sir
@zaahgsvs9819
@zaahgsvs9819 14 күн бұрын
Vidu vithavar vidu vanginavaroda vittuvari billu kekurar sar kudukalama vitu pathiram xerox kekurar kudukalama plzzzzz reply me sir Ennana avar income tax file pannuma sir
@aththanithamaraiselvanstag364
@aththanithamaraiselvanstag364 8 ай бұрын
அண்ணா வணக்கம் இந்த சொத்து ரசீது வரி ரசீது வாய்தா ரசீது இப்படி சொல்ர இந்த ரசீது புக் முடிந்து விட்டால் VAO அலுவலகத்திற்கு எங்குஇருந்து வரும் தாலுகா ஆபீஸ் சென்று மனியார் அதைவாங்குவாரா இல்லை தலையாரி சென்று வாங்குவாரா அப்படி வந்தால் இந்த புக் அதிகபட்சமாக எத்தனை நாட்களில் வந்து சேரும்.... எனக்கு தெரியவேண்டும்... தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள் நன்றி ❤...
@ramkithirugnanam4257
@ramkithirugnanam4257 4 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் 2013 இல் காலி மனை ஒன்றினை வாங்கினோம் அதுக்கு பொட்டல் வரி என்று ஒன்று கட்டணுமா? 2013 இல் வாங்கும்போது முந்தைய நில உரிமையாளர்கள் அப்படி ஒரு ரசீது எங்களிடம் கொடுக்கவில்லை, இப்போ பொட்டல் வரி இந்த நிலத்திற்கு இல்லனா புதியதாக அப்ளை பண்ணனுமா? , அது முக்கியமா? , அதுக்கு எப்படி அப்ளை பண்றது? யாரை அணுகனும்? னு எனக்கு கொஞ்சம் சொல்லுஙகள் அண்ணா
@Sasti--edit
@Sasti--edit 19 күн бұрын
Veetu vari varusam varusam kattanuma illa kuripitta varusathuku once kattanuma bro
@jothilakshmi4203
@jothilakshmi4203 10 ай бұрын
Nanum appadithan pottuvitten enimel podamatten Nandri
@userNellai-M.Marithevan1
@userNellai-M.Marithevan1 9 ай бұрын
எங்க அம்மா பெயரில் இருக்கு ஆனா வீட்டு லோன் வாங்க ரசீது கேட்கிறாங்க ஆனா இப்போது ஒன்லைனில் ஏத்திவிட்டதால் இப்போது தரமறுக்கின்றனர் இனி எப்படி வாங்குவது
@bhaskarbhaskar8591
@bhaskarbhaskar8591 24 күн бұрын
என்.
@rengaraj3392
@rengaraj3392 15 күн бұрын
வீட்டு வரி இரசீதை வைத்து பத்திரம் பதிவு செய்ய முடியுமா?
@prashanthkumarr9359
@prashanthkumarr9359 4 ай бұрын
Hi bro house tax bill la vachi eb number online la eduka mudiyuma
@sanjithpraveen496
@sanjithpraveen496 8 ай бұрын
👌👌👌👌👌
@user-ni1en3by3i
@user-ni1en3by3i 23 күн бұрын
Thangs
@dharmambals7470
@dharmambals7470 14 күн бұрын
இதெல்லாம் சரி.. கடந்த 3 வருடங்கள் ஆக ஆன்லைனில் கட்டும் முறை வந்து விட்டது தெரியுமா??? நேரிடையாக கட்டுவது சிறிது கடினம்.. கிராமம் இருக்கும் இடம் வலை தொடர்பு கிடைக்காவிட்டால் உடன் செலுத்துவது கடினம்.. அலைய வேண்டும்.. ஆன் லைன் னில் உடன் செலுத்த முடியும்
@user-wj6bj6hh2j
@user-wj6bj6hh2j 7 ай бұрын
அண்ணா எங்க கிட்ட ஒருத்தங்க காசு வாங்கிட்டு விட குடுத்துட்டு ஊற விட்டு போட்டாங்க ஆன. நா இப்போம் 15வருசமாக நாங்கள் வீட்டுக்கு வரி கட்டிட்டு வரோம். ஆனால் அவங்க எப்போம் எங்க விடு வேணும் சண்டை போடுறாங்க. என்ன பண்ணப்பம் அண்ணா
@thamarankottaiho1477
@thamarankottaiho1477 10 ай бұрын
@devivanitha9318
@devivanitha9318 5 ай бұрын
Transaction bending nu varuthu sollution sollunka bro
@salammalv2805
@salammalv2805 21 күн бұрын
Computer receipt l sign thevaya
@devisakthi1225
@devisakthi1225 4 күн бұрын
Ennidam 1903. 1906 varuda ettayapura rajavukku. Kattia. Vari rasithuhal. Vullana
@Vellaimarudhank
@Vellaimarudhank 21 күн бұрын
Sir,V.A.O விடம் வாங்கலாமா
@vennimalaiyadavyadav5579
@vennimalaiyadavyadav5579 10 ай бұрын
Great 👍
@loganathansde5573
@loganathansde5573 12 күн бұрын
இப்போது computer பில் கொடுப்பது வேற மாதிரி உள்ளது
@parthasarathy7051
@parthasarathy7051 8 ай бұрын
Sir idhu property tax or land tax ah sir??
@ANISHM-pb2jv
@ANISHM-pb2jv 10 ай бұрын
Anna 2021 la Property tax katum pothu house number crt aa irruku 2023 la property tax katum pothu vera number irruku
@ODRAIKKURAL
@ODRAIKKURAL 10 ай бұрын
Neengal panchatla poi kelunga
@ANISHM-pb2jv
@ANISHM-pb2jv 10 ай бұрын
Aadhar la Nan entha house Number kodukurathu
@kursithahamed6055
@kursithahamed6055 14 күн бұрын
Nanirukum.ooru Sittar.kottai Intha.ooril.ithuvaraikum Panam.seluthupavar.kaiyeluthu.vangjyethe.illai
@velusamynatarajan6811
@velusamynatarajan6811 18 күн бұрын
கம்ப்யூட்டர் பில் கொடுக்கிறார்கள். செலுத்தியவர் கையெழுத்து போட வாய்ப்பில்லை.
@govindhasamy7087
@govindhasamy7087 24 күн бұрын
சார்.கிராமத்தில்.உள்ளவர்காள்.தன்பெயரில்.விட்டுதீர்வை.பெற்றுட இருக்கிர்
@ManiKandan-cu1bx
@ManiKandan-cu1bx 9 ай бұрын
Sir, Ippo online sir sign eppadi potuvathu
@Thangameenal
@Thangameenal Ай бұрын
தவறு. தற்போது ரசீது கணினி மூலம் வழங்கப்படுகிறது என்பதால் அடிக்கட்டை இல்லை.
@saranvel3493
@saranvel3493 5 ай бұрын
78300 amount kekkuranga ithukku enna panna
@ODRAIKKURAL
@ODRAIKKURAL 5 ай бұрын
Kudukathunha
@ODRAIKKURAL
@ODRAIKKURAL 5 ай бұрын
Rti podunga
@rajeshraj7189
@rajeshraj7189 2 ай бұрын
For what bro they are asking
@venkatesha2555
@venkatesha2555 3 күн бұрын
முதலில் வீட்டு வரி போட என்ன ஆவணங்கள் தேவை
@VelMurugan-oz5kt
@VelMurugan-oz5kt 27 күн бұрын
சார் உங்க போண் நம்பர் கிடைக்குமா
@thirumalaia5455
@thirumalaia5455 3 ай бұрын
மிகவும் அறுமை
@VANITHASIVARAMANVANITHASIVARAM
@VANITHASIVARAMANVANITHASIVARAM 17 күн бұрын
இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது
@narasimhana9507
@narasimhana9507 14 күн бұрын
வீடு உள்ளதா.வரி கட்டி உள்ளீர்களா.
@user-jw4el8ig1f
@user-jw4el8ig1f 8 күн бұрын
ஒவ்வோரு விட்டு உரிமையாளரும் ஒவ்வொரு வருடமும் விட்டுவரி கட்டசொல்லுங்க
@VinothKumar-rz4ss
@VinothKumar-rz4ss 22 күн бұрын
ஒரு அடுக்குமாடியில்2019ஆவது வருடம் வீடு வாங்கி பத்திரம் எனது பெயரில் இருக்கிறது வீட்டு வரி இதுவரை வரவில்லை வீடு விற்றவரிடம் ஒவ்வொரு வருடமும் கேட்டாள் இரண்டு மூன்று வீட்டுக்கும் இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை வரி கட்டும் இடத்தில் கேட்டாள் உங்கள் பத்திர ஜெராக்ஸ் கொண்டு வரவும் என்று அசால்டாக அனுப்பிவிட்டார்கள் என்ன செய்வது யாரிடம் கேட்டுவரி செலுத்துவது என்று தயவுசெய்து சொல்லுங்கள் சார்
@chellammals3058
@chellammals3058 19 күн бұрын
ஏன் பத்திரம் ஜெராக்ஸ்தானே கேட்கிறார்கள் கொடுத்துவிட்டு வீட்டு வரி ரசீது பெற்றுக்கொள்ளலாமே
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 12 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Make your Income Tax ZERO! | Ultimate Tax Saving Masterclass | LLA
46:54
Labour Law Advisor
Рет қаралды 809 М.
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 12 МЛН