Ippothum Eppothum | S.Sherlynal Samuel | S L Edward & S Anish | Fr S J Berchmans

  Рет қаралды 12,936

NadhamMusic

NadhamMusic

Күн бұрын

#Ippothum Eppothum #Berchmans #Jebathotta_Jeyageethangal #berchmans #berchmans #gospel_songs #S L Edward & S Anis
Ippothum Eppothum sung by Sis S.Sherlynal Samuel, Music composed by Bro.S L Edward & Bro S Anish and Lyrics by Fr S J Berchmans.
Original Album : Jebathotta Jeyageethangal (Vol-28).
Concept and DOP Bro. Sam Prasad

Пікірлер: 13
@stephanjancy943
@stephanjancy943 3 сағат бұрын
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக இதுபோல் இன்னும் நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் பாட வேண்டும் உங்கள் ராகம் கேட்பதற்கு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா
@godgiftsong7768
@godgiftsong7768 4 ай бұрын
அருமையான பாடல்❤❤❤❤❤❤ இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🎉🎉🎉🎉🎉
@nadesonnadeson3594
@nadesonnadeson3594 2 ай бұрын
Amen Alleluya good song god bless you
@dhanamdhanam6593
@dhanamdhanam6593 4 ай бұрын
God bless you
@highcourt8522
@highcourt8522 4 ай бұрын
Super Songs. Amen
@veeravelrajeswari
@veeravelrajeswari 20 күн бұрын
@highcourt8522
@highcourt8522 4 ай бұрын
Amen Amen
@s.nanthinis.nanthu516
@s.nanthinis.nanthu516 4 ай бұрын
Akka super❤
@kerubisathiyamsabichals1729
@kerubisathiyamsabichals1729 4 ай бұрын
Wow very nice God bless you sister
@Sumathisasikumar-hj6pf
@Sumathisasikumar-hj6pf 4 ай бұрын
Amen
@simonraj6312
@simonraj6312 4 ай бұрын
❤ GOOD SONG
@samphotography5433
@samphotography5433 4 ай бұрын
I Song Lyrics in Tamil & English இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் ippothum eppothum ellaavattirkaakavum தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom துதிபலி அது சுகந்த வாசனை thuthipali athu sukantha vaasanai நன்றி பலி அது உகந்த காணிக்கை nanti pali athu ukantha kaannikkai எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற ellaa manitharukkum iratchippu tharukinta தேவனின் கிருபையே பிரசன்னமானீரே thaevanin kirupaiyae pirasannamaaneerae துதிக்கிறேன் தூயவரே thuthikkiraen thooyavarae போற்றுகிறேன் புண்ணியரே pottukiraen punnnniyarae தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் theeya naattangal ulakusaarnthavaikal வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே verukkach seytheerae vettiyum thantheerae நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா narseyal seyvatharku aarvam thantheerayyaa தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு thaeva pakthiyudan, thelintha puththiyodu இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் immaiyil vaalvatharku payirsi tharukinteer சொந்த மகனாக தூய்மையாக்கிடவே sontha makanaaka thooymaiyaakkidavae உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் marujenma mulukkinaalum puthithaakkum aaviyaalum இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் neethimaan aakkineerae umathu kirupaiyinaal நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக niththiya jeevan thantheerae nirantharap parisaaka
@JenifaThyagaraj
@JenifaThyagaraj 3 ай бұрын
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 114 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 983 М.
JUKEBOX || JJ VOL 41 ||  FR.S.J.BERCHMANS
1:19:32
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 391 М.
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26