எனக்கு லொள்ளு சபாவில் மிகவும் பிடித்த நபர்கள் ஈஸ்டர்சார் மற்றும் மனோகர்சார், அதிலும் ஈஸ்டர் சாரின் ரீயாக்ஷன் செமயா சிரிக்கவைக்கும்! திருமலை படத்த சட்டையர் பன்னும்போது யார் தல சூடா இருக்கோன்னு சொல்லும்போது ஈஸ்டர் தலையில் கைவைக்கும் காட்சி இருக்கே அல்டிமேட்!!!! மாராஜா தர்பார்ல சன்டை போடமாட்டேன்னு சத்தியம் பன்னிட்டன்னு சொல்லும் காட்சி! கோர்ட் சட்டையர்ல அப்பாராவ் கேரக்டர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!! பார்கும்போதே சிரிப்பை வரவழைக்கும் கலைஞர்களில் ஈஸ்டரும் ஒருவர்!!!!
@khicinn27024 жыл бұрын
My favourite actor in lollu sabha..👌👌👌
@govindarajbengals71084 жыл бұрын
Supar
@govindarajbengals71084 жыл бұрын
No🤣
@Thomasmullerthegoat4 жыл бұрын
Enak ivar thaan favorite
@LondonTamilTV4 жыл бұрын
Much loved comedy actor, wish him success in his future attempts
@nexus20924 жыл бұрын
His view on Venniradai Moorthy's comedy sense is right on point💯.. Moorthy sir an underated comedy legend whom shines in big screen and small screen i.e Sun Tv's Meendum Meendum Sirippu.
@jayashankarp.s67814 жыл бұрын
Love just for this comment ❤️
@prasanabhagavadhar66564 жыл бұрын
Super program lollusabha
@sunil1ko3 жыл бұрын
Easter unsung hero of lollusabha
@glokeychain13154 жыл бұрын
Easter is great actor
@rajashekarddharma31533 жыл бұрын
I like very much lollu Sabha
@shenth273 жыл бұрын
Fantastic actor.
@utchimakali38754 жыл бұрын
Super sir
@anamikamahadev36354 жыл бұрын
Easter multitallented
@msantosh13134 жыл бұрын
Easter Anna Fans 👍
@contactmeshaan4 жыл бұрын
Nice performer
@jebakumarM4 жыл бұрын
Great sir
@abdulthayub31864 жыл бұрын
வணக்கம், பிரான்சு இல் இருந்து அப்துல். லொள்ளு சபா ஈஸ்வரின் பேட்டி அருமை. நிகழ்ச்சியை பேட்டி எடுத்தவர் படு சொதப்பல், இவரை நன்கு training எடுத்த பின் நிகழ்ச்சியை பேட்டி எடுக்குமாறு சொல்லுங்கள். அன்புடன், அப்துல், பாரிஸ்
@shenth274 жыл бұрын
Some people can't be trained.
@CarolKishen4 жыл бұрын
MA tamil elakiyam. Well educated.
@Gansat393 жыл бұрын
U deserve a big place in comedy world Sir
@mathank55284 жыл бұрын
Manohar sir.. epa interview pana poringa...
@anandaraj33662 жыл бұрын
லொள்ளு சபா பரிதாபங்கள் சேனல் நிகழ்வுகளின் முன்னோடி. அதை வைத்துதான் இப்போது அவர்கள் காமெடி செய்கிறார்கள்
@robinhood93854 жыл бұрын
sariyana lusu ku host ...
@kamalhassan2404 жыл бұрын
Audio very poor unable to grasp the message. Plse try to improve the audio
@shenth274 жыл бұрын
5:40 joker pada herova?
@shanke3004 жыл бұрын
Let the interviewee speak finish please. Interferences during interview is a big no no.
@saras83724 жыл бұрын
Anchor is a big let down. He should do some homework before interviewing someone. His body language and questions are definitely sub standard
@sundaramsundaram84094 жыл бұрын
Double mean Thamil nadigarkal. Mattumalle.malayala nadikarkalum Rompa nalla pannuvanga.easter