தமிழ்நாட்டுல எல்லா ஜாதிகாரணும்....எல்லா மதகாரணும் ......பேனர் வச்ச ஒரே ஆள் கலாம் அய்யா தான்..
@dhilibank83615 жыл бұрын
Unmai....
@harishkrishna79404 жыл бұрын
Not just in Tamilnadu I have seen even in interior Karnataka they have kept banners for him...great person
@sunandchander19994 жыл бұрын
@@dhilibank8361 qq
@sunandchander19994 жыл бұрын
@@dhilibank8361 qqqqqqqqqqqqqq
@sunandchander19994 жыл бұрын
@@dhilibank8361 qqq
@selvakumar-ru9zx5 жыл бұрын
ஐயாவைப் பற்றி பேசியது நெகிழ்ச்சியாக உள்ளது, அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி
@svsvsivasvsvsiva97354 жыл бұрын
மனிதருள் மாணிக்கம்.அவரின் கனவு நிஜமாகட்டும்.
@saraswathygovindasamy93973 жыл бұрын
@@svsvsivasvsvsiva9735 ¹qqqqqq
@sarasperikavin55553 жыл бұрын
எளிமை அவரது குணம். ஆனால், ஜனாதிபதியானபின்பும் அவா் அந்த எளிமையைக் கடைபிடித்ததுதான் அவரது பெருந்தன்மை.
@ganesanganesan74455 жыл бұрын
காமராசரை முடியாத இந்த தலைமறை,அதற்கு பதில் அய்யா கலாம் அவர்களை பார்த்தவர்கள் இந்த தலைமுறை சந்தோச பட்டுகொள்வோம்.
@செந்தூர்சிவா5 жыл бұрын
எந்த தூண்டுதலும் இல்லாமல் தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும் அத்தனை பிரிவு மக்களும் சேர்ந்து ஒருவர் படத்தை வைத்து வணங்கியது கலாம் ஐயா அவர்களுக்கு மட்டும்தான்....
@thangaveluraj53664 жыл бұрын
உண்மை, சரியாக சொன்னீர்கள். நம்ப முடியாத அதிசய மனிதர்
@sethuramankg3733 жыл бұрын
பிரதிபா பாடில் ரிடையர் ஆகி வெளியேறும் போது 75 லாரிகளில் பொருள்களை கொண்டுபோனார் ! கலாம் மாமனிதர் அவர் நினைவை போற்றி வணங்குகிறேன்
@harinisruthi29823 жыл бұрын
Yaruku theriyum sir pallu illa thaa pambugal avarayum kasu kaga thappa pesunga. Avanoda death ku kooda yaaru feel panna la yae ayokiyanuku laa oorvalam ponanga but nallavanuku pogala yae
@marlosnithin31993 жыл бұрын
@@harinisruthi2982 kalam sir ku oorvalam pogalaya 5km nadanthu ponomya naanga students kootama
@harinisruthi29823 жыл бұрын
@@marlosnithin3199 aprom enna panninga thala thalapathy nu poitangala students???
@sasigokuls98974 жыл бұрын
நம்முடன் வாழ்ந்த கடவுள்அப்துல் கலாம் ஐயா கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்
@mohaiyadeenmku27415 жыл бұрын
உலகம் உள்ளவரை ஐயா அவர்களின் புகழ் ஓங்கும்...🙏 நன்றி திரு கோபால் சார்
@ramudubanu5 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவர் என்று சொன்னாலும் குறைவு, கலாம் ஐயா கோடியில் ஒருவர்
@SasiKumar-ei7dt5 жыл бұрын
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
@sanjaybond0074 жыл бұрын
இந்த மாதிரி மனிதர்கள் பிறப்பது மிகவும் அரிது. ஜாதி மதம் பிரிவினைகள் கடந்து எல்லோர் மனதிலும் வாழ்ந்த வாழ்கின்ற ஒரே மா மனிதர் அய்யா தான்.
@SaiKidsAnaimalai5 жыл бұрын
நக்கீரன் போட்ட கடைசி ஒரு வார பதிவில் ஐயா கலாம் பற்றிய இந்தப் பதிவு மட்டுமே அதிக வியூஸ் வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. காலம் கடந்து வாழும் மனிதர் நம் கலாம்
@sriammanwedding5 жыл бұрын
சிறந்த மனிதருக்கான எடுத்துக்காட்டு அப்துல்கலாம் ஐயா அவர்கள்
@rajashekarwella5 жыл бұрын
தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அதற்க்கோர் குணம் உண்டு.
@c.dhayanithithelordsflame30594 жыл бұрын
COMALI COMALEE exactly 👍🏼
@tinmgwin97233 жыл бұрын
Sir abdul kalam is a arab community lived ramaeswaram
@lavanyas39515 жыл бұрын
நீங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் பிறந்து வரவேண்டும். உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறோம் 🙏
@kamal19615 жыл бұрын
கலாம் ஐயா பற்றி நீங்கள் சொல்வதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அந்த மகானைப்பற்றிச் சொல்வதற்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவர் அண்ணன்.
@sharlinm80035 жыл бұрын
இனி இவரை போல மனிதர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை அழிவின் விளும்பில் நாம் அனைவரும்🤘
@srinivasseena65745 жыл бұрын
No words to explain for a great Legend
@angavairani5385 жыл бұрын
அய்யா கலாம் அவர்களைப்பற்றி பேசுவதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று ஒவ்வொரு மனமும் நினைக்கும்..அப்படிப்பட்ட ஒரு பரிசுத்தமான உண்மைக்கும் நோ்மை க்ககும் எடுத்துக்காட்டாய் விளங்கிய கலங்கரைவிளக்கம் அந்த தெய்வம்...ராமேஸ்வரத்திலேயே இலஞ்சம் கொடுக்காமல் பாா்க்கும் ஒரே இடம் அய்யா அவர்களின் நினைவிடம் தான் அவர்வாழும் போதே நாம் வாழ்ந்தது நம்பாக்கியம்.
@soniyadevaraj43665 жыл бұрын
Badly miss you kalam iyya... Still feel like crying..
@sriagathiyasriagathiya4025 жыл бұрын
Ss crct....
@estherjeyarani94605 жыл бұрын
Very true
@sivak93515 жыл бұрын
செத்துரு
@knatarajannatarajan88683 жыл бұрын
நல்லவர்கள் வாழ்வதில்லை அதிக காலம் நம் மனங்களில்.மறைவதில்லை பலகாலம்
@arunjapan5 жыл бұрын
I respect him a zillion times ... everyone should learn from him how to be humble 🙏🙏🙏
@kkthyd77694 жыл бұрын
Great Mr.ABDULKALAAM ji...honesty...simplicity... எந்த தூண்டுதலும் இல்லாமல் தமிழகத்தின் அத்தனை தெருக்களிலும் அத்தனை பிரிவு மக்களும் சேர்ந்து ஒருவர் படத்தை வைத்து வணங்கியது
@rafamamari5 жыл бұрын
அற்புதமான நமது கலாமை பற்றிய பதிவு. நன்றி அய்யா. இன்னும் இதைப் போன்ற பதிவுகளை எதிர்த்துப் பார்க்கிறோம்...
@muthukumarguru74423 жыл бұрын
எளிமையின் இலக்கணம்.குழந்தை மனம் கொண்டவர்.சாதி, மதங்களை கடந்து அனைவருமே விரும்பும் மாமேதை கலாம் அய்யா அவர்கள்🙏
@HariKrishnan-jt3np4 жыл бұрын
எனக்கு பிடித்த இருவரில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர் மற்றொருவர் அய்யா கலாம் அவர்கள்...
@manikandang91102 жыл бұрын
Suppar thalava
@Ramanageetha-kc3jg21 күн бұрын
ஏவுகணை தயாரிக்க, எமனுக்கும் ஆசை வந்து விட்டது போல... அதனால் தான், விட வில்லையோ.... இன்னும் பல ஆண்டுகள் வாழ.... கலாம் ஐயாவுக்கு சலாம் நன்றி சார்
@psantoshkumar19273 жыл бұрын
APJ Abdul Kalam Paducha ST JOSEPH'S COLLEGE TRICHY la than naum padikurien 😍😍🥰 Avaru kalathula valurathe Perumai ethula avaru paducha CLG avaru eruntha Hostel classroom Avaru nadanthu pona CLG roads ethula la lam na nadanthu erukurathu lam roomba roomba perumaiya Eruku 💥✨✨🥰😍
@samarine23585 ай бұрын
Entha video la yanaku pidichadhu thunba thirku thunbam kudu sonna line vera top level i like APJ Abdul Kalam sir
@lsamuel46863 жыл бұрын
Kalam aiya is a very simple person, he sacrificed his life for this country, he guided our young students. Even he laid down his life while going for a speech. He is a Gem of character and great inspiration for youngsters.
அப்துல் ஐயா அருமைமையான மனிதர்...அப்துல் காலம் ஐயா மாதிரி mono act செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது..
@ksiva993 жыл бұрын
நன்றி அய்யா! குரல் தழுதழுக்கிறது. உடலைக் கவணமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல பகிர்வு. சிறப்பு.
@vivekbossjeeva5 жыл бұрын
Two Gentle men’s I admire is - Dr. APJ Abdul Kalam Sir and K.Kamarajar ayya
@secularsensitivesentimenta62213 жыл бұрын
Dr. Kalam a great soul and inspiration.. missing a lot...
@ramachandrans69065 жыл бұрын
Dislike போட்டவர்களுக்கு 1 கேள்வி கலாம் அவர்களிடம் இருந்த அன்பு,ஆற்றல்,இனிய குணம் A to Z இதில் ஏதேனும் ஒரு தகுதி உங்களிடம் உண்டா இஷ்டத்துக்கு கருத்துகளை கூறி இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் அவ்வளவு தான் சொல்ல முடியும்.
@rajannadar27343 жыл бұрын
செருப்பால அடிக்கிற மாதிரி இருக்கு
@nilaconstructionnoorudeen96962 жыл бұрын
சிறந்த மனிதரை அறிய தந்த நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shivaparvathi12795 жыл бұрын
நான் படித்த மாகசீகளில் பிடித்தவை குமுதமும் நக்கீரன் தான். உங்கள் கலாம் பற்றி பதிவு அருமை
@drippinreagan22503 жыл бұрын
It is my great pleasure that ,i had studied in MIT .We were seeing aeronautics prof in MIT they used to thought engineering drawing and awesome knowledge .Glad to studied in MIT
@kameshmugesh23693 жыл бұрын
We are proud that we are lived in his era ❤
@sheikibnahmed5 жыл бұрын
Indiavin superstar Abdul Kalam Ayya my inspiration
@prakashjp50834 жыл бұрын
ஐயாவை பற்றி பேசியதர்கு நன்றி நக்கிரன் கோபால் அண்ணா
@rizwanbasha9612 жыл бұрын
A man without a single opposition🥺🥺🥺🥺🥺🥺🥺
@jesudosss20084 жыл бұрын
ஆனால் இன்று நமது பிரதமரை நினைத்துப் பாருங்கள் அகா என்னஎளிமை நாட்டில் என்மாசெளுமை
@jafarjaman85143 жыл бұрын
Very wonderful message thanks Gopal Sir....
@jayaramanp72673 жыл бұрын
ஊழல் செய்வதே தொழிலாகக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் எங்கள் கலாம் அய்யா இரண்டாவது தேசப்பிதா. அய்யா கலாம் அவர்களே உங்களுக்கு நாங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தக்கூட தயங்குகிறோம். ஏனென்றால் அதனையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள். நீங்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எங்களின் பாக்கியம்.
@srimanojkumarmphil5 жыл бұрын
HE IS LIVING ALL OUR YOUNGSTERS SIR. IDHU POL NALLA PATHIVUGAL PODUNGAL IYYA.
@parthiban22173 жыл бұрын
என் தமிழ் மண் தலையில் சூடப்பட்ட விலையுயர்ந்த வைர கிரீடம் எங்கள் அய்யா கலாம் அவர்கள்.
@vijimohan57743 жыл бұрын
நம்ம ஐயாவை பற்றிய தகவல்களை கூறியதற்க்கு மிக்க நன்றி
@Gowthamabde0174 жыл бұрын
Gopal anna super...andha tea kalaaam sir keka koochapattadhu adhaaan avaroda nature😊 love u kalaaaam sir..
Its been taught by his father who was a panchayath president.......he follows the wordings of Prophet Muhammad pbuh.....who doesn't had ate completely 3 meals a day due to poverty wen he was a Head of Muslim Community of the world....God is Great
@KrishanKraster3 жыл бұрын
Indiavin Super Star Sir.A.P.G.Abdul kalam aiya ❤️🥺
@sriagathiyasriagathiya4025 жыл бұрын
Sir.... Avar maamanithan... manithan vadivil vaalntha theivam....theivam mattum thaan elimaiyai virumbum......i miss my kalam ayya...i crying now.....
@tamilanda22575 жыл бұрын
VAALTHUKKAL....THOLAR.. NANRI....👍👍👍..❤❤❤
@spk_3155 жыл бұрын
அப்துல் கலாம் ❤❤❤
@gunasekaran21324 жыл бұрын
கேட்கும் போதே கண்ணீர் வருது சார் சொல்ல வார்த்தை இல்லை
Thanks sir for the wonderful speech. Highly inspiring
@UdhayakalamR Жыл бұрын
My god Dr.apj Abdul kalam ❤❤ Thanks sir🙏
@ahamedaziz35784 жыл бұрын
Such a Great True Leader And Legend♥️😣😣😣😣
@Mohamedmubeen133 жыл бұрын
அருமையான பதிவு!!
@deepikadeepika19285 жыл бұрын
Thanks for posting this video..! I have nakkerans books on mr.kalam..it is a must read for every Indian
@SelvaRaj-nh8mz5 ай бұрын
கருணாநிதி என்றவர் காலத்தில் கலாம் அவர்கள் வாழ்க ஆண்டவன் அருள் பிறந்திருக்கிறார்
@siddhiqkathija30693 жыл бұрын
I shake hand with our beloved president APJ when visiting ramnand collector's office very simple and humble
@sunirani32906 ай бұрын
The true leader and model for all of us APJ.
@jamalshameer77425 жыл бұрын
Super great kalam sir
@ashkabeer5964 жыл бұрын
he's great MAN, he's a roll model for so many people.
@sethuramankg3733 жыл бұрын
நமது பெருமை கலாம் சார் !
@harishharish-pe3ry4 жыл бұрын
சிறப்பு அண்ணா 💐💐
@abdulvagabmarecar92674 жыл бұрын
உயர்வானவர்கள் பண்பே இது போன்றேதான் ஐயா கரும்ம வீரர்,,,, ஐயா கலாம்
@Anandraj-zb3qk3 жыл бұрын
இந்த விசயத்தையும் unlike பண்ணுகிற கூட்டம் இருப்பதைப் பார்த்தால் இவர்கள் பின்னர் எதைத்தான் like பண்ணுவார்கள் என எண்ணத் தோன்றுகிறது
@shekmydeen36855 жыл бұрын
I Love kalam..
@mohamedzakiria17273 жыл бұрын
எளிமையின் முதல் குடிமகன். இந்தியாவின் உயரத்தில் வாழ்ந்த குடிமகன், இந்தியாவின் கீழே உள்ள ஊரில் அமைதியாக உறங்குகிறாா். அவரால் விதைக்கப்பட்டவா்கள் நிச்சயம் வருவாா்கள், நம் தேசத்திற்காக.
@sanjeevsanjay13565 жыл бұрын
#nakeeran bravely releasing news in all sectors!!!!!! congrats!!!!!!!!!
@drippinreagan22503 жыл бұрын
Awesome senior
@anwardeen25053 жыл бұрын
Mr.Abdl Kalam is a kind, simple and honesty person. It's proud to all Indians. Racism is more dangerous than Corona virous.
@viveksanjay10793 жыл бұрын
Love Ur speech sir thank u so much 🙏
@syathbabu30563 жыл бұрын
Great leader...
@prabhupanchanathan80355 жыл бұрын
சிறந்த தகவல்
@harisharyaa92464 жыл бұрын
GREAT APJ ..... ABDUL KALAM .................. 🌟 SIR 🌟..... ......................... 🌟 ............
@தமிழ்வேந்தன்.ர4 жыл бұрын
கண்கள் இரண்டும் கண்ணீருடன் தேடுது ஐயா உங்களை. 😓😓😓
@s2117613 жыл бұрын
தன்னலம் பாராத மாமனிதர்..
@ask22325 жыл бұрын
Wat a man...frm kerala 🙂
@lakshmanansekaran15413 жыл бұрын
A true scientist, a great President, a climate saviour, a pillar of support to young generations and a great human being
@tamizharasan18573 жыл бұрын
Nakeeran sir I am happy for you that you have spoken about our Dr. A.P.J. Abdul Kalam sir. Sir I am your fan since Veerapan sir story and your Mustache too. Sir If you would have narrated Kalam sir story like Veerapan sir story I am sure it will super duper hit.(Billion views can reach) Thanking you Viewer & Fan
@rozymary62664 жыл бұрын
Abdul kalam ayya pathi nenakumbodhe goosebumps avu.... Ungala rombo miss pandram ayya.....