கணவனின் அடங்காத ஆசை.. 😢HIV-யால் தினம் தினம் சாகும் மனைவி!💔| Jayzen | MMK | Nakkheeran TV |

  Рет қаралды 61,642

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 128
@shyamalaravi9188
@shyamalaravi9188 13 күн бұрын
சார் நீங்க கேட்ட அத்தனை கேள்வியும் உன்மை.. அதே சமயம் ஆண் குழந்தை வளர்க்கும் பெற்றவருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது
@TBSamy
@TBSamy 13 күн бұрын
23:17 சார் இந்த கேள்வியைத் தான் நான் அப்பா அம்மா இருவரிடமும் கேட்க நினைத்தது சூப்பர் சார்
@rameshbarna2488
@rameshbarna2488 13 күн бұрын
மிக மிக அழகான விழிப்புணர்வு பதிவு, பெற்றோர்கள் இளைஞர்கள் அவசியம் பார்க்கனும்.
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 8 күн бұрын
அடுத்த பிறப்பில் நல்ல குடும்பத்தில் பிறந்து, சந்தோஷமாக வாழ்வாங்க. ❤ From Sri Lanka
@ramadossg3035
@ramadossg3035 10 күн бұрын
நன்றி SIR..! மிகப்பெரிய பாடம் , அனைவருக்கும் .
@GaneshThamu
@GaneshThamu 6 күн бұрын
அருமையாகச்சொன்னீர் இறப்புதேதி தெரிந்தவன் ஞானி.
@y7primehuawei314
@y7primehuawei314 13 күн бұрын
மிகவும் நன்றி சகோதரரே, இதே கதை தான் என் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டுது, வலியும் வேதனையும் அளவுக்கு அதிகமானால் மனம் வெறுத்து மருத்து போய் இறுகிய பாறையாகி விடும் பின் அந்த பாறையில் இருந்து எந்த அசைவும் உணர்வுகளும் வெளியே வராது அவள் இறந்து விட்டார் ஆனால் நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் HIV நோயாளியாக இல்லை மிகவும் பெரிய மனநோயாளியாக தற்போது பெற்றோரும் இல்லை எல்லா உணர்வுகளையும் வெறுத்து மருத்து போய் விட்டது என் மனம் என் ஒரு பிள்ளைக்காக தற்போது நடை பிணமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் மிகவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்
@continentalexpresslogistic6782
@continentalexpresslogistic6782 13 күн бұрын
@@y7primehuawei314 don't worry, take care of your children that will make you happy one day
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 13 күн бұрын
Madam sorry, please see jesus redeems you tube every, friday, saturday & sunday at 7.00pm from your home, they will pray for all people. Your mind will be alright and you will get the peace. Jesus loves you mam. God Bless you
@alex-hm6yk
@alex-hm6yk 13 күн бұрын
கவலை வேண்டாம் சீக்கிரம் மருந்து கண்டுபிப்பார்கள்
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 9 күн бұрын
வணக்கம் மேடம் கவலை வேண்டாம். இன்று நவீன மருந்துகள் வந்துள்ளது. அதனை பயன்படுத்தி கொள்ளலாம். தினமும் சத்தான உணவு உடற்பயிற்சி செய்யுங்கள். மிக விரைவில் இது முடிவுக்கு வருகின்ற அளவிற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
@jayaraman483
@jayaraman483 5 күн бұрын
சிறந்த பதிவு.. வாழ்த்துகள்!! தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஒரு சமுதாய மக்கள் திருமண மண்டபத்தில் சில நடைமுறைகள் உண்டு.மணமக்களின் எச்.ஐ.வி பரிசோதனை சான்றும் அதில் அடங்கும்.ஜெ
@rajathisadhasivam
@rajathisadhasivam 13 күн бұрын
நடைமுறையில் இப்படி கேட்பது சாத்தியமில்லை எல்லோரும் சகஜமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் கோவில் யே அல்லது ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாணத்திற்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்வோம் அப்பொழுது அவர்கள் வாங்கலாம் ஆதார் கேட்பதுபோல டாக்டர் சர்டிபிகேட் இரண்டு பேரு கிட்டையும் சமர்ப்பிக்க செல்லலாம் இது அரசு இந்த நடவடிக்கை எடுக்கலாம்
@BlueBerry-bc7yp
@BlueBerry-bc7yp 13 күн бұрын
Yes very much correct. Medical certificate should be made necessary
@Roseline-rq9ds
@Roseline-rq9ds 13 күн бұрын
Unmai ippadi oru pathivu kondu varanum
@rameshrenugadevi6503
@rameshrenugadevi6503 9 күн бұрын
Kandippa ithai seiyyalam
@GaneshThamu
@GaneshThamu 6 күн бұрын
Good idea.
@suthathiru5275
@suthathiru5275 6 күн бұрын
Good idea.government should take action.
@banurekas7983
@banurekas7983 13 күн бұрын
எனக்கு பெற்றோர் பெயரளவு! முதலில் இருந்து இன்று வரை நீ அதிர்ஷ்டம் இல்லாதவள். பிறந்ததே வீண் என்று. இருந்தும் தானாக சம்பாதித்து சிறப்பாகப் படித்தேன். கணவர் சரியில்லை. ஆசியராகப் பணிபுரிகிறேன்.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 13 күн бұрын
விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாய் இருங்கள் ... God bless you
@PurelyGoodVibes
@PurelyGoodVibes 13 күн бұрын
Parents sari illa nu therincha husband apdi than panuvanga, if you don't have child please move on, things will get better
@banurekas7983
@banurekas7983 12 күн бұрын
@@sundarrajann-uj1rt நன்றி Sir. அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறேன்.
@banurekas7983
@banurekas7983 12 күн бұрын
@@PurelyGoodVibes புரிதலுக்கு நன்றி Sir.
@eswaridharanipathi2831
@eswaridharanipathi2831 12 күн бұрын
​@@sundarrajann-uj1rt sister good person second marriage Panuga all' the best Happy a eruga
@t.ponkavinthangavel7595
@t.ponkavinthangavel7595 11 күн бұрын
நேர்காணலில் கேட்பவருக்கு இதையெல்லாம் கேட்டு சிரிப்பு வருகிறது 😢
@shanthivillagevlog5135
@shanthivillagevlog5135 6 күн бұрын
பிள்ளைகள் சொல்வதை எப்போதுமே பெற்றோர்கள் கேட்பதே இல்லை
@ajithairene7713
@ajithairene7713 11 күн бұрын
Totally agree with you sir, medical certificate is must before marriage 👍
@jayaseeli9095
@jayaseeli9095 13 күн бұрын
மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது 😢
@dr.h.poornimamohan1439
@dr.h.poornimamohan1439 8 күн бұрын
மிக முக்கியம் குழந்தை. குழந்தையைப்பற்றி அவர் என்ன நினைத்தார் என்பதை மட்டும் சொல்லவே மாட்டேங்கிறாரே...
@sudha2131
@sudha2131 13 күн бұрын
உண்மை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லதுதான் நினைப்பார்கள். செய்வார்கள். சில நேரங்களில் பெற்றேரருக்கே தெரியாமல் தவறாக போய் விடவும் வாய்ப்புண்டு.
@Introvertgirl2023
@Introvertgirl2023 12 күн бұрын
அவர்களின் பிடிவாதத்திற்கு அறியாமை என்று பெயர் சூட்ட வேண்டாம்... அரைக்கிழவனுக்கு, வியாதி வந்தவனுக்கு, குடிக்காரனுக்கு, இரண்டாம் தாரம் அல்லது மூன்றாம் தாரமாக கட்டி வைப்பது எல்லாம் நடக்கவில்லையா என்ன? முன்பெல்லாம் அதை சாதாரண வழக்கமாக தான் கடைபிடித்து வந்தார்கள்... இப்போது என்ன நடந்தாலும் கேமரா இருப்பதால் உடனுக்குடன் செய்தி வெளிவந்து விடுகிறது.... இந்த கேமரா வந்ததால் குற்றங்கள் அதிகரிப்பது உண்மை என்றால் அந்தக் காலத்தில் சாட்சியங்கள் இல்லாமல் நடந்த குற்றங்களும் ஏராளம்...
@rajkumarSangeetha-gt4wt
@rajkumarSangeetha-gt4wt 13 күн бұрын
வாழ்க்கையே போர்க்களம். வாழ்ந்துதான் பார்க்கனும்.
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 13 күн бұрын
Full life Porkalam na , anda lìfe Meaningless. I feel pity for t persons who face hardship thru ' out ter life
@continentalexpresslogistic6782
@continentalexpresslogistic6782 13 күн бұрын
Let's pray for that lady athma rest in peace
@santhanaraj2061
@santhanaraj2061 12 күн бұрын
இந்த பதிவை என் அம்மாகிட்ட காட்டணும், 18ல கல்யாணம், 34ல் விதவை என்ற பெயர் , நான் எந்த தவறும் செய்யாத போதும் தினம் தினம் குற்றவாளியை போன்று பார்க்கும் சமூகம்,வலிகளோடு சிரித்து கொண்டே செல்கின்றது வாழ்க்கை.
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 11 күн бұрын
Sir Toxic Parents and Relatives epdi handle panrathunu sollunga.
@JosephineJothi-w5o
@JosephineJothi-w5o 13 күн бұрын
வாழ்க்கையை எதார்தமாக எடுத்துக்கொள்ளப் பழகனும்
@smanwarali9927
@smanwarali9927 6 күн бұрын
மிகச்சரியான ஆலோசனை
@kumar.appukutty
@kumar.appukutty 10 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢 மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏 பணம், பதவி, பாதை மாறிய பயணமாக...🛏️
@kumaran4022
@kumaran4022 13 күн бұрын
அருமை அருமை அருமை sir
@rajurathi7890
@rajurathi7890 13 күн бұрын
Jayzen sir , இந்த நேர்காணலில் நீங்க கேட்ட ஒரு கேள்வி மட்டும் பொன்னேட்டில் பதிச்சு வெக்கலாம். மகள் காதலிக்கும் ஆணின் மீது தெரியும் குற்றங்கள், இவர்களால் தேர்ந்தெடுக்கும் மணமகனை பற்றி ஏன் தெரிவதில்லை. நான் சொன்னா சரியாத்தான் இருக்கும் சமூகத்துக்காக எங்களுக்காக என்று சொல்லி பெண்களை தெரிந்தோ தெரியாமலோ பாழும் கிணத்துல தள்ளுற பெற்றோர்களை ("நீங்க சொல்ற மாதிரியே நானும் சொல்றேன் சார்,") _______. ________ ______ சமூக வலைத்தளம் அப்படிங்கறது நாள்ல இதை நானும் நேரடியாக சொல்ல விரும்பல யாருக்கு என்ன தோணுதோ அதை இந்த கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ளட்டும். அந்தப் பெண்மணி பேசுவது போல தான் சார் நானும் பேசுவேன் . உன் போதைக்கு நான் ஊறுகாவா என்பது போல தான் உன் அறியாமையால் நான் சாக வேண்டுமா என்பதுதான் கேள்வி. திருமண வயதின் போது காதல் திருமணங்களை ஒப்புவதில்லை. அதற்கு மாறாக வயது முற்றிய பின் மகனிடமும் மகளிடமும் நீ யாரை காதலிக்கிறாய் என்றால் சொல் என்று 😠. இது அப்பவே கேட்டிருந்தால் நான் இந்நேரம் ரெண்டு புள்ளை பெத்து இருப்பேனே. (கடைசியாய் சொன்ன வசனம் இளைய தலைமுறையின் சார்பாய் சொன்னேன். நான் பேரன் பேத்தி எல்லாம் எடுத்தாயிற்று😂). அந்தப் பெண்மணி சொன்னதாய் சொல்லியே ஒரு சில வசனங்களை நீங்கள் சொல்லிய பின் தொடர்ந்த இரு வினாடி அமைதியில் எனக்கு புரிந்தது உங்களுக்கு இன்றும் வலிக்கிறது என்று
@rowarss781
@rowarss781 13 күн бұрын
சார் எப்படி அந்த பெண்ணால் இவ்வளவு தைரியமாக சாவு பற்றி பயம் இல்லாமல் நல்ல அறிவு சார்ந்த முடிவு எடுத்திருக்கிறார் இந்த எபிசோட் கேட்க ரொம்ப வலி நிறைந்ததாக இருந்தது நன்றி சார்
@rajurathi7890
@rajurathi7890 13 күн бұрын
மனசு செத்துப்போன அப்புறம் உடம்பு சாகறதை பத்தி கவலையே இருக்காதுங்க
@vanmathi6710
@vanmathi6710 13 күн бұрын
Super sir Nenga ktaaa question ellam
@sreejuvasudevan3973
@sreejuvasudevan3973 13 күн бұрын
True words sir 👏
@kalidas4775
@kalidas4775 12 күн бұрын
சூப்பர் சார்
@9791388080
@9791388080 11 күн бұрын
Nan yathachaya in tha video pathayen.... very useful video.... thank you so much....
@bagampiriyal69
@bagampiriyal69 13 күн бұрын
There are many such stories untold unrevealed. So many women live in pain.
@bagampiriyal69
@bagampiriyal69 13 күн бұрын
You are right. But foolish parents spoil their daughter's life. But the damage is irreversible. Parents don't realize
@preethak1474
@preethak1474 13 күн бұрын
Heart touching programe
@தமிழ்சிறகுகள்அகாடமி
@தமிழ்சிறகுகள்அகாடமி 5 күн бұрын
எனக்குத் தெரிந்து இரண்டு பெண்களுடைய வாழ்வு இப்படித்தான் நடந்தது என்னுடன் படித்த பெண் பிளஸ் 2 முடித்த உடனே திருமணம் செய்து வைத்தார்கள் நல்ல வரன் என்று நினைத்து கடைசியில் அவருக்கு இந்த வகையான நோய் இருந்தது தெரியாமல் வயிற்றில் குழந்தையோடு அவளும் இறந்து விட்டால் கணவரும் இறந்துவிட்டார் நன்கு படிக்கக்கூடிய பெண் அருமையாக பேச்சுப்போட்டி பேசுவா ஒரு குடும்பமே சிதைந்து விட்டது வீட்டுக்கு ஒரே ஒரு பெண்
@sekars3220
@sekars3220 8 күн бұрын
Good நியூஸ்
@Goodie477
@Goodie477 12 күн бұрын
12:00 உண்மை sir கொலை காரன் கூட இருந்து விடலாம் ஆனால் முட்டாள்களோடு இருக்க கூடாது
@prithvipriya3314
@prithvipriya3314 9 күн бұрын
அப்போ அந்த சகோதரி எவ்வளவு வலிகள் அனுப்பறிப்பாங்க
@revathikumarkumar8025
@revathikumarkumar8025 13 күн бұрын
Parents sonaga nanum marriage panne sir but life pochu na day today life poraditu erugen parents ketta ippa onum panna mudiyathu vallu anru sonargal avunga panna thapuku thandanai anaku a parents niraiya poi solithan Anna samathiga vachanga marriage anathum allam poi anru derithan ketathukuva parents marriage akiruchu adcecess Pani valu anru songa life pochu sir 20yrs life pochu
@kadirammal6131
@kadirammal6131 13 күн бұрын
Malaysia vil hiv test eduttathan tirumanam pativu pannamudiyum enmagaluku pona varudam kalyanam panninom apatan teriyum
@ponmani566
@ponmani566 13 күн бұрын
Everyone should have opinion, just because in the name of parent we are avoiding the kids point of you. Sir u proved im not wrong.. Biggest investment is health. Thank you
@anithaperumal4593
@anithaperumal4593 12 күн бұрын
Govt take nessary action to register marriage along with medical certificate. Marriage registration is mandatory for all persons live in India. Modiji will implement this rule
@kssenniyappan1914
@kssenniyappan1914 12 күн бұрын
I am very sad about this lady
@dranjanaj7696
@dranjanaj7696 12 күн бұрын
I being a doctor, have seen several young HIV infected wives of end stage AIDS men in the 80's, when HIV was new to India.
@Wownnkduikkjhajskkjj
@Wownnkduikkjhajskkjj 11 күн бұрын
So bad doc Many hospital are not willing to do surgery for Hiv patients? Is it so common sir? Iam Myself a medico.
@dranjanaj7696
@dranjanaj7696 11 күн бұрын
HIV prevalence is low now. It was much higher in the 80s & 90s. Thanks to the many NGOs, who actively propagated prevention measures in the high risk groups & helped HIV positive pts to get anti retroviral drugs. Regarding surgery, there may be a handful of good ethical souls who may be willing to operate on them. Luckily now, we have prophylacyictic ART drugs in case of a needle prick, which makes the probability of contracting the infection very remote. I have worked in AIDS ward during my internship & have delivered two women vaginally during my PG days. One of our unmarried, brilliant professor did an emergency LSCS on one of the infected women, when he was not in charge of that pt that day, as every one backed away. Those days we didn't have proph ylaxis, but now we have, which makes it safe.
@shaun_raja
@shaun_raja 11 күн бұрын
I thought HAART has been proven to slow down the multiplication of the virus and even bring it to a point wherein it is not even detectible in a test. Is there not awareness of such medication or are they are not available enough? I would be surprised if either is true. Also, contrary to what many (still) believe, HIV infection is more possible with blood transfusion followed by needle stick injuries followed by gay intercourse and finally heterosexual transmission (there also the female is more likely to get it than the male). Fortunately, better screening and testing of blood and blood products have reduced the risk. Society should hate the disease not the ones with the disease.
@greenyardbangalore3848
@greenyardbangalore3848 11 күн бұрын
Sir well said you have told a good things for parents. All questions u have asked pointing parents are correct. Please don't spoil a girls life saying that guy very good marry him after marriage only we will know what is he
@thenmozhi6283
@thenmozhi6283 9 күн бұрын
இந்த பாதிப்பு க்கு ஆளாக்க பட்டமளிப்பு நானும் ஒருத்தி சார் இந்த உலகம் வேற சார் அத எல்லாம் இந்த ஒரு கமெண்ட் டுல சொல்ல முடியாது சார்
@shyamalaravi9188
@shyamalaravi9188 13 күн бұрын
மிக வருத்தமாக உள்ளது
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 6 күн бұрын
Medical test is must for both the genders before marriage that's best for both the family members.
@bobaprakash8905
@bobaprakash8905 5 күн бұрын
For your kind information, very good treatment for HIV is available in government hospitals. People with HIV live normal life like any other person.
@shaun_raja
@shaun_raja 11 күн бұрын
Body should be treated like a temple or church. You are what you eat. Watch what you eat. Life is not just to enjoy tasty food. This generation, especially, is spoiled for choices. There are healthy options that are tasty. Also, regular workouts are a must. None of this guarantees long life with no diseases but they increase the probability.
@Nisanth220
@Nisanth220 11 күн бұрын
So sad 😞
@NiharaMubeen-ei4gl
@NiharaMubeen-ei4gl 12 күн бұрын
Very sad incident 😅
@Savageprincess167
@Savageprincess167 13 күн бұрын
Feeling so sad 😢😢
@shyamalaravi9188
@shyamalaravi9188 13 күн бұрын
Is Nakkheeran tv thadayam program is stopped?
@pritamwithliz
@pritamwithliz 13 күн бұрын
Very sad case study 😢
@EverythingaboutChemistry
@EverythingaboutChemistry 13 күн бұрын
Medicines are available right? Correct me if im wrong..
@umarfarook51
@umarfarook51 7 күн бұрын
Medicines are available, ART drugs at every ART centre, GH. It will postpone the death, but will not cure.
@kamalasekhar4438
@kamalasekhar4438 13 күн бұрын
Before. 20 years itself when we are pregnant hiv test is must
@ponmani566
@ponmani566 13 күн бұрын
Many take away from this episode...
@ZionaJP
@ZionaJP 11 күн бұрын
Sila parents ipditha irukanga max well settled ah avlotha.matha ethaum kandukrathila
@MonikaY-k4e
@MonikaY-k4e 3 күн бұрын
In our society, I am not confident that a girl can ask the groom for medical checks before marriage. Even a guy cannot ask or practically offer even his own medical docs. Society will doubt the guy and brand the girl. Instead, Marriage register pannumodhu Govt asks for birth certificate, Caste certificate and ID proof... Andha Mari, medical certificate mandatory panna, atleast 50% such frauds stop pannalam. Atleast at the time of registration people will come to know before all is too late.
@Phoenix77766
@Phoenix77766 13 күн бұрын
Life can be so unfair to some!😢💔
@HaseenaBanu-p9d
@HaseenaBanu-p9d 10 күн бұрын
😢im. To❤
@abiramia8639
@abiramia8639 13 күн бұрын
My husband has Peter Pan syndrome. I live in a codependent relationship. Please speak about this
@MsAldil
@MsAldil 7 күн бұрын
Apo Michael jackson madhiri behave panvaara?
@abiramia8639
@abiramia8639 5 күн бұрын
@MsAldil dei eyeacha naayey
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 4 күн бұрын
😢😢🙏🙏
@VijayaR-d5g
@VijayaR-d5g 5 күн бұрын
There is no cure but there is treatment for hiv positive. Aids is different from hiv. advanced stage of hiv is aids.so take art treatment and live long life with good habits
@Nisanth220
@Nisanth220 11 күн бұрын
Ponu romba pavam
@sukumarandharman8517
@sukumarandharman8517 12 күн бұрын
who is this person. No name given
@MrPrakashmoorthy
@MrPrakashmoorthy 8 күн бұрын
யோவ்! வழக்கறிஞர் சாந்தகுமாரி மேடம் எங்கேய்யா?
@shobanasabapathi442
@shobanasabapathi442 12 күн бұрын
😢😢😢
@krishnamoorthys3470
@krishnamoorthys3470 6 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 8 күн бұрын
What if its a love marriage?
@premawilliams6169
@premawilliams6169 6 күн бұрын
Who is this Jayzen?
@SifayaParvin-t1m
@SifayaParvin-t1m 9 күн бұрын
Allah antha pennuku sorkathai tharuvanaha ameen
@gracekalaimathi1240
@gracekalaimathi1240 11 күн бұрын
About whom
@fathimasyed4232
@fathimasyed4232 13 күн бұрын
Ithuku karanam soceity than ...pen pasanga love panitta ava kettava ...ella rules
@Goodie477
@Goodie477 12 күн бұрын
9:50 🥲🥺🥺
@jeyajeya244
@jeyajeya244 13 күн бұрын
😢😢😢😢
@AshwinAshwin-y7f
@AshwinAshwin-y7f 10 күн бұрын
HIV and AIDS both are different between. This uncle talking like totely Indian. (Europe )... Don't come OMG change your mind set...al of u guys. Now everything can change. Pls don't go and meet up. 😂
@rajeerajeshwar4572
@rajeerajeshwar4572 6 күн бұрын
My life short
@RameshM-gu5tu
@RameshM-gu5tu 13 күн бұрын
😢😢😢😢😢😢😢
@Chinnihajajajsjsjsjss9538
@Chinnihajajajsjsjsjss9538 13 күн бұрын
Our serials also show only these stereo typed devoted women
@writerraja2350
@writerraja2350 13 күн бұрын
என்னை யும் என் உடன் பிறந்த தங்கை அண்ணன் எல் லோரி ன் குடியை கெடுக்கும் வகையில் அமைந்துள்ளது என் பெற்றோர்
@gracekalaimathi1240
@gracekalaimathi1240 11 күн бұрын
யாரை பற்றி என தெரியவில்லை
@sastikvisakkidsshow
@sastikvisakkidsshow 12 күн бұрын
Amanda ippo irukara dmk governmenta soldran.
@kssenniyappan1914
@kssenniyappan1914 12 күн бұрын
Very very bad
@Introvertgirl2023
@Introvertgirl2023 12 күн бұрын
My commen was removed 😂😂😂😂 when i pointed out parents' mistake 😂😂😂😂 குறைக் கூறாமல் நல்லவர்கள் என்று காலம் முழுக்கப் போலியாக போற்ற வேண்டும் போல...😂😂😂
@RukmaniS-hr9ch
@RukmaniS-hr9ch 11 күн бұрын
😂😂😂😂
@mridini369
@mridini369 12 күн бұрын
S 😍StarRootS 369 (Vibration Energy & Frequency) Independent MEdia MindS Political SignS updateS 😍Nakkheeran TV With Jayzen ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr BabaSheeba Ambedkar INDIA viSion 2020 2050
@Nisanth220
@Nisanth220 11 күн бұрын
So sad 😞
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 8 күн бұрын
😢
@NithiyaBoutique-u9z
@NithiyaBoutique-u9z 8 күн бұрын
😢
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,1 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24