நம்மாழ்வாரின் நிரந்தரவேளாண்மை Nammalvar's Permaculture

  Рет қаралды 287,049

Vinodh Baluchamy

Vinodh Baluchamy

9 жыл бұрын

Nammalavar: For the realistic portrayal of an experiment in permaculture in Tamil Nadu with the message to change one’s perspective towards land, for its straightforward, yet interesting narrative, stunning visuals and original sound, and for its freshness of engagement with land with a holistic perspective-
- Tinai film festival
(Best Eco Film)

Пікірлер: 159
@varunboypandian1693
@varunboypandian1693 6 жыл бұрын
உம்மை பார்த்தாலே கண்ணீர் வருகிறது என தகப்பனே... நீ இருக்கும் போது உன் அருமை அறியாத பாவி ஐயா நான்... உம்முடைய கடைசி காலத்தில் நான் உம்முடன் இருந்து உம்மை கவனித்து இருந்து இருக்க வேண்டும் ஐயா... என்றும் உம் நினைவில்...
@masumsorkar7776
@masumsorkar7776 4 жыл бұрын
ஐயா அவர்கள் என் குலதெய்வம் என் குளதெய்வம் சார்.
@venkateshalwar5436
@venkateshalwar5436 3 жыл бұрын
சகோ அவர் எண்ணங்களை விதைகலாக்கி நாமும் அவர் செய்துவந்ததை செய்வோம்...
@murugu678
@murugu678 2 жыл бұрын
ஐயா செய்ய விரும்பியதை நாம் தொடர்ந்து செய்வதே அவரை வணங்குவது ஆகும் விதைகளே பேராயுதம் வாழ்வில் வெற்றி கொள்வோம் வாழ்த்துக்கள் நன்றி
@jannf1386
@jannf1386 2 жыл бұрын
தற்போது உங்களை இழந்து வாடுகிறோம்.
@padmapriyankodalikudai9400
@padmapriyankodalikudai9400 Жыл бұрын
.
@naturalfarmerlathiff682
@naturalfarmerlathiff682 4 жыл бұрын
விவசாயத்துக்கு புத்துயிர் கொடுத்தவரே நன்றி இறைவனே உனக்கு
@priyasartscrafts8698
@priyasartscrafts8698 5 жыл бұрын
நம் தலைமுறையில் நம்மை வழிநடத்த வந்த கடவுள்......நம்மின் அழிவினை சுட்டிக்காட்டி விழித்தெழ தட்டி எழுப்பியவர் .......வழிநடப்போம் வேகமாய் நம் வருங்கால தலைமுறைகாக மட்டும் அல்ல இந்த பூமி பந்தின் அனைத்து ஜீவராசிகளுக்கும் சேர்த்து தான்......
@user-tl4lp3lv3b
@user-tl4lp3lv3b 4 жыл бұрын
விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவது இல்லை 🙏🙏🙏
@kannansaisai8995
@kannansaisai8995 2 ай бұрын
👍💕
@murukumaran7672
@murukumaran7672 4 жыл бұрын
இசைக்கு இளையராஜா என்றால் இயற்கைக்கு நீயே என்றும் ராஜா.. உன் வழித்தடம் தொடருக்கிறோம் நீ இல்லாத வலியோடு ...
@user-wm5vz3kv7g
@user-wm5vz3kv7g 2 жыл бұрын
உண்மையே
@mathivananr8198
@mathivananr8198 5 жыл бұрын
வாழ்ந்து காட்டிவிட்டாய் அய்யா....இனிதான் தமிழர்களாகிய நாங்கள் வாழ கற்றுகொள்கிறோம். தமிழ்நாடு நலம் பெற உங்கள் வழி நடப்போம். இதுதான் உண்மையான ஆன்மீகம்,அறிவியல் எண்பதை எங்களுக்கு உணர்த்திய குருவே வணக்கம்.
@selvammurugaiah2074
@selvammurugaiah2074 3 жыл бұрын
இயற்கை தந்த கொடை.நாம் வாழும் காலத்தில் நமக்காக மட்டுமல்லாது நம் எதிர்கால சந்ததியினரும் பயன்படும் வகையில் இயற்கையைத்தன்வசப்படுத்தி நமக்காகக்கொடுத்த வள்ளல்.நாமும் நம் பங்கினை ஆற்றுவோம்.அய்யாவின் எண்ணங்களை,கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருப்போம்
@user-jf7cg3vh8l
@user-jf7cg3vh8l 4 жыл бұрын
இயற்கையை நேசித்த உன்னத மனிதன் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்கள்
@balubala7353
@balubala7353 4 жыл бұрын
நம்மாழ்வார் பதிவுகளை ஆவணப்படுத்திய உங்கள் தலைமுறை செழிக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி.
@jeyapprahasamjeyapprahasam3311
@jeyapprahasamjeyapprahasam3311 6 жыл бұрын
என் தகப்பன் விதையாக மண்ணில் விதைக்கப்பட்டுள்ளான் வீறுகொண்டு துளிர்விடுவான்.
@TheShagul
@TheShagul 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ ஒரு இஸ்லாமியனாக குரான் எங்களுக்கு இயற்க்கையை பாதுகாப்பது எங்களின் மார்க்க கடமையாகிறது! அந்த வகையில் ஐயா நம்மாழ்வாரின் கொள்கைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்!
@MrMad28
@MrMad28 4 жыл бұрын
kzbin.info/www/bejne/hp7ce5eml92ke9U Nammlvar about food habits
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 3 жыл бұрын
நீங்க தந்த உத்வேகம் தான் அய்யா இப்போ நான் விவசாயம் பண்ணனும் ங்கிற ஆசைய ஏற்படுத்திற்கு... நான் முழுக்க முழுக்க நகரத்துல வளர்ந்த நாள எனக்கு விவசாயம் பற்றி ஒன்னும் தெரியாது.... ஆனாலும் கதுக்கமுடியும் னு ஓரு நம்பிக்கை
@balasubramanibalasubramani3680
@balasubramanibalasubramani3680 3 жыл бұрын
நீங்கள் இருந்த காலத்தில் நான் சிறுவனாக இருந்ததால் உங்களுடன் பணியாற்ற முடியவில்லை என்பது மன வருத்தத்தை தருகிறது நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை யாருக்கும் தெரியவில்லை ஆனால் அனைவரும் வருந்துகிறோம்.உஙகளை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.நீங்கள் நினைத்தது வெல்லும்..
@manikandanrcb8282
@manikandanrcb8282 3 жыл бұрын
உங்களை பார்க்க முடியாத பாவி ஆகிட்டேன் எங்களுக்கு கிடைத்த தெய்வமே
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 4 жыл бұрын
௭ங்கள் தாத்தாவுக்கு பேரன் பேத்தி களின் நன்றிகள் கோடி🙏🙏
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
உங்கள் இயற்கை பற்று உணர்வு பார்த்து ஐயா எனக்கு இயற்கை மேல இன்னும் ஆர்வம் அதிகரிக்கறாது
@srSureshk
@srSureshk Сағат бұрын
இந்த தலைமுறைக்கு கிடைத்த பொக்கிஷம் இயற்கை மனிதர் ஐயா கோ. நம்மாழ்வார்
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 8 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி..... கண்ணீருடன்.......நன்றி....
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
இவ்வளவு அருமையான நம் ஆழ்வார் இருந்தும் நாம் பலதை இழந்து விட்டோம். நாம் அடிமையாக இருந்து விட்டோம். விரைவில் நாம் இயற்கை வளங்களையும் வேளாண்மையையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் மீட்க அயராது போராட வேண்டும். நன்றி
@user-hd8xi4yv1p
@user-hd8xi4yv1p 4 жыл бұрын
தாத்தா உங்கள் வழியில் நாங்கள் நடப்போம் வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்றும் நலமுடன் உமையாள்கோபாலகிருஷ்ணன்
@masumsorkar7776
@masumsorkar7776 4 жыл бұрын
ஐயா பார்க்க பார்க்க எனது கண்களில்"கண்ணீர் வழிந்துகொண்டே இருக்கிறதது.
@tamiltechpark
@tamiltechpark 4 жыл бұрын
விவசாயிகளுக்கு தெய்வம் நம்மாழ்வார்
@rajasamy6754
@rajasamy6754 3 жыл бұрын
எங்கள் சாமி
@nareshgoats7772
@nareshgoats7772 9 жыл бұрын
எண் நம்மாழ்வார் தாத்தா நீ என்றும் அழியா குறு.
@vinodhpho
@vinodhpho 9 жыл бұрын
naresh goats avar namathu ver....aani ver
@shenvenkat2009
@shenvenkat2009 6 жыл бұрын
Very true. My gratitude is overwhelmed by tears in my eyes!
@prathapMNP
@prathapMNP 4 жыл бұрын
உண்மயிலேயே தலைவன் நீங்கதான் ஐயா
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 4 жыл бұрын
அருமை அருமை விவசாயம் செழிக்கட்டும்
@janagi1000
@janagi1000 9 жыл бұрын
We will never ever going to see the people like u sir !!!! We badly miss u ..... Future generation will understand the importance of organic farming when they become sick. Hats off to you Vinodh ... Great work !!!!!
@venkateshalwar5436
@venkateshalwar5436 3 жыл бұрын
அய்யா உங்கள் எண்ணங்கள் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்... இயற்க்கை விவசாயத்தை உக்குவித்து அதை அடுத்தவர்களும் தெரியப்படுத்தியதற்கும் நன்றி அய்யா 🙏🙏🙏
@nellaimurugan369
@nellaimurugan369 2 жыл бұрын
வானகம்: பாலை வனம் பூஞ்சோலையாக மாறிய வரலாறு 👌🤝🙏
@pazhamalaip9420
@pazhamalaip9420 11 ай бұрын
உம்மை பார்த்தாலே கண்ணீர் வருகிறது ஐயா
@subramanianramasamy6524
@subramanianramasamy6524 4 жыл бұрын
your fire will rage in the future generation!!!!
@jenilkarthick7546
@jenilkarthick7546 3 жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏💚
@user-uh7bg4le2g
@user-uh7bg4le2g Жыл бұрын
மிக அருமையான காணொளி பதிவு ஐயா நம்மாழ்வார் அவர்களை நேரில் பார்த்து அறிவுறை பெற்ற உணர்வு
@UdayamUzhavarKuzhu
@UdayamUzhavarKuzhu 4 жыл бұрын
நம்மாழ்வர் என்பவர் என் பவர்
@alagupandichithambaram8578
@alagupandichithambaram8578 4 жыл бұрын
கண்ணீர்உடண் நன்றி
@heyjaga
@heyjaga 9 жыл бұрын
Good to see this documentry on Namalvar's work. Great job Vinodh. Keep going
@vinodhpho
@vinodhpho 9 жыл бұрын
***** thanks a lot
@Dd_12348
@Dd_12348 3 жыл бұрын
@@vinodhpho please provide all video with english or hindi subtitles
@anishps6949
@anishps6949 8 жыл бұрын
Great Work. Thanks for sharing Mr.Vinod. God bless you.
@arasumani5969
@arasumani5969 4 жыл бұрын
விவசாய மகான் அய்யா வழி நடப்போம் இயற்கையாக
@androidmagic6811
@androidmagic6811 7 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Ficus_videos
@Ficus_videos 9 жыл бұрын
arumaiyana aavana padam... en udaiya valthukal... ayya vin valiyai anaivarum pinpatralam...
@sameerms100
@sameerms100 5 жыл бұрын
a great human i have seen in my life time...
@sbains6176
@sbains6176 4 жыл бұрын
Salute to the gentleman and all the workers and volunteers; great job.
@arunmalarcreations
@arunmalarcreations 5 жыл бұрын
iyya...you are really great person....never ever forget you.... I will watch more videos of you....thank you so much for everything....Thanks for sharing...
@karikalankarikalan5667
@karikalankarikalan5667 5 жыл бұрын
அருமையான பதிவு...
@jayamech19863
@jayamech19863 2 жыл бұрын
ஐயா, என்றும் உங்கள் வழி பயனிப்போம்....
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super pakkum pothe kannir vruthu
@iswari_s
@iswari_s 9 жыл бұрын
Vinodh, good job! Superb stuff, well-presented, great composition! Special kudos to you for this film is on one of my heroes Iyarkai Vingyani Nammazhvaar. I have seen soft-hearted lives and thought that its for these souls, rain arrives. Nammazhvaar is the man who has compelled rain to be here even after his passing away. He's not around now, but I wish your video tours the World Wide Web and takes his words and wisdom all over the planet. I want to visit Vanagam (Surumanpatti, Karur, Tamil Nadu) at least once in my life and 'm sure this video will stir the same strong desire in many hearts. Wish you success all your way!!!
@Sasaph
@Sasaph 9 жыл бұрын
real good work by him!!!!! its really hard to see people like these nowadays!!
@s.moorthys.moorthy8888
@s.moorthys.moorthy8888 5 жыл бұрын
Very nice Godfather
@ramankandasami
@ramankandasami 8 жыл бұрын
Fantastic. Please similar kind of videos
@PradeepKumar-vp9ti
@PradeepKumar-vp9ti 4 жыл бұрын
🙏🙏🙏 big thanks for documenting this.This vedio is a treasure 🙏🙏🙏
@ASHOKKUMARAING
@ASHOKKUMARAING 7 жыл бұрын
Great speech sir.
@user-ze9le5ep5v
@user-ze9le5ep5v 2 жыл бұрын
தமிழர்களின் ஆசான், உயிர் .....
@adarshbhat3729
@adarshbhat3729 6 жыл бұрын
Vazhga vaiyagam Vazhga valamudan
@ruthmargaridagregovieira9847
@ruthmargaridagregovieira9847 5 жыл бұрын
excellent, people have to do this, get together and create fair and clean ways to farm
@ravigomathi4259
@ravigomathi4259 Жыл бұрын
No words to this beautiful man. He is more than GOD
@rajivrajam2393
@rajivrajam2393 3 жыл бұрын
அய்யா நம்மாழ்வார் : முதல் ஆண்டு 10 ல 4 செடிதான் வந்தது...தொடர்ச்சியா முயற்சி பண்ணோம்.. சில ஆண்டுகள் அப்புறம் செடி நட்ட இடங்களில் பசங்களை விட்டு ஆய்வு பண்ணதுல 64 வகை மருத்துவ செடிகள் கண்டுபிடிச்சாங்க... எதுவும் நாம நடாதது... அய்யா நீங்க கடவுள்
@indirab7157
@indirab7157 3 жыл бұрын
Arumai ayya🎪🎪🎪👌👍😁💜
@sasitattoos2132
@sasitattoos2132 7 жыл бұрын
great man
@vanitha2585
@vanitha2585 3 жыл бұрын
Super thatha . We miss u lot😞
@sandhya292
@sandhya292 6 жыл бұрын
unga aaseervatham ilam thalamuraikku venum.... vaalka valamudan aiya.
@revathireka2119
@revathireka2119 2 жыл бұрын
Super
@vinodkumarramanpillai7997
@vinodkumarramanpillai7997 8 ай бұрын
ஐயா மீண்டும் ஒரு பிறவி எடுத்து எங்கள் லோடு வந்துவிடுங்கள் உங்கள் பேச்சைக் கேட்டு இயற்கை யைவாழவைப்போம்
@sankarshivaparis6330
@sankarshivaparis6330 5 жыл бұрын
GREAT
@senthilmuthukumar7704
@senthilmuthukumar7704 2 жыл бұрын
அருமை அய்யா
@drsuchi4961
@drsuchi4961 9 жыл бұрын
Good job. Keep up the good work.
@vinodhpho
@vinodhpho 9 жыл бұрын
suchi bala thanks for the support
@rajaramanvenkataraman1587
@rajaramanvenkataraman1587 9 жыл бұрын
We should force our TN government to bring aboard Organic farming practices.. This will put an end to the cartels formed by politicians and fertilizer/pesticide manufacturers. Nammalvar Sir truly deserves the Bharat Ratna !
@minkoil00
@minkoil00 9 жыл бұрын
You can't trust the government to do something the people need to do. Educate the populous, if you want something done right do it your self.
@peterpecenko5157
@peterpecenko5157 9 жыл бұрын
Rajaraman Venkataraman organic farming practices can be just as devastating to the environment as conventional... it's the permaculture that will help the environment to heal. best regards.
@susairaj3245
@susairaj3245 7 жыл бұрын
Peter Pečenko
@pranjalksarma411
@pranjalksarma411 9 жыл бұрын
...fantastic beginning and end...camera work and music mind blowing....that South India different from rest of India is evident from this two aspects,music and photography......in the middle more of the nature could have been shown with his voice behind......................
@vinodhpho
@vinodhpho 9 жыл бұрын
pranjal k Sarma Thanks for your sensible watching and also for your suggestion
@selvanayagamkasinathan8772
@selvanayagamkasinathan8772 6 жыл бұрын
நன்றி
@saitv1256
@saitv1256 6 жыл бұрын
mass
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
என் மண்ணை நேசிக்கும் மா மனிதர்
@sakthisakthi3766
@sakthisakthi3766 6 жыл бұрын
nanri iya
@panduranggosavi1321
@panduranggosavi1321 4 жыл бұрын
Very good
@VinothKumar-mw4yk
@VinothKumar-mw4yk 4 жыл бұрын
super
@unwilling1000
@unwilling1000 4 жыл бұрын
Truly this man is a genius, worthy of following. An appeal to the viewers, especially teachers (and also those in influential positions): If you are teachers working in rural areas, encourage your students to make videos of rural activities, farming, water situation and through those of you(teachers or your children) who have good internet access and can afford could post them in KZbin. This would give your students to channel their interests and the present technology for their advantage....and common people would also respond, like and benefit too. Teachers could influence good thoughts and deeds. Upcoming generation could usefully utilize their time, energy and who knows...they could earn through KZbin too. And they would find less time to waste! Though many of us aren't able to do something positively due to genuine reasons, at least this could be done. Thanks.
@WadcaWymiaru
@WadcaWymiaru 4 жыл бұрын
The REAL genius is a guy that invented the biochar. Added ONCE to the soil made it PERNAMENTLY fertile that can last for 8000 years (no biochar soil barren today!)
@aduraiadurai4958
@aduraiadurai4958 4 жыл бұрын
Thank you my hero
@cpr...7735
@cpr...7735 3 жыл бұрын
We miss u Ayya....we follow your footsteps...
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 3 жыл бұрын
Nalla manithan I felt down his feet..
@jkmrjkmr007
@jkmrjkmr007 5 жыл бұрын
Theivam...
@ajithajithkumar9162
@ajithajithkumar9162 Жыл бұрын
🙏🙏🙏
@balajialagarsamy3388
@balajialagarsamy3388 4 жыл бұрын
which tree varieties cattles wont eat? we want to plant in our village... please adivse///
@infinityeconomicsinfinitye2040
@infinityeconomicsinfinitye2040 Жыл бұрын
💐🙏🙏🙏
@civilbharath1985
@civilbharath1985 3 жыл бұрын
அதுல தான் நிம்மதி இருக்கிறது
@shanmugamd4229
@shanmugamd4229 3 жыл бұрын
❤️👍👍
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 жыл бұрын
❤️❤️❤️
@karthicknijanth5853
@karthicknijanth5853 6 жыл бұрын
Iru karam koopi vanungugiren Iyya......
@cpr...7735
@cpr...7735 3 жыл бұрын
Ur sacrificing ur life for tamil society......
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 2 жыл бұрын
Enga oorlayum itha than Panna porenn.. permaculture :) 🔱
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
Ayya is the real hero
@sprasad
@sprasad 5 жыл бұрын
I wonder if the Indian Government (and in particular the Tamil Nadu Govt) have given this great man due recogniton.
@sithanbs4175
@sithanbs4175 2 жыл бұрын
மெய்இயல் மறந்த மானுடம்
@pravinkumar-dt4bh
@pravinkumar-dt4bh 2 жыл бұрын
Miss u iyya......😭😭😭😭
@rajanthiyagu8910
@rajanthiyagu8910 4 жыл бұрын
Disliked persons r illuminate
@TenkasiSubramanian
@TenkasiSubramanian 3 жыл бұрын
@Vinodh Baluchamy This video is under creative commons? Who is the original videographer? You?
@Lord.Dakshinamurthy
@Lord.Dakshinamurthy 2 жыл бұрын
Thaaatha Soopera pesunaru.. :) 🔱
@smpalaniappan8955
@smpalaniappan8955 7 жыл бұрын
Wish government gave him the Padma Vibushan award instead of jakki vasudev..
@Rajeshkumar-gy5yk
@Rajeshkumar-gy5yk 7 жыл бұрын
S Palaniappan .. Sadhguru has done tremendous contribution.. if you wish see the videos of Namalavar and Sadhguru
@Rajeshkumar-gy5yk
@Rajeshkumar-gy5yk 7 жыл бұрын
S Palaniappan Also please see he is talking about painting trees.. That's why sadhguru planted more trees . now rally for rivers is going on to plant more in Riverside.. you will see the results soon...
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 4 жыл бұрын
Ayya tried his way. But the world did not make it popular. Also Ayya never became known. Sadhguru has some ways to realise Ayya's dream and also make as many people involve in the projects And also make it all more interesting for even those who are in cities, also make them contribute . All has own ways. .
@kbenjaminmark
@kbenjaminmark 3 жыл бұрын
Whom to connect with to restore the pond near my place. I stay near Tuticorin airport, Pudukottai.
@deenatgroup532
@deenatgroup532 4 жыл бұрын
Nature is god
@kitsurubami
@kitsurubami 9 жыл бұрын
place a black boarder around white font so that it can be read when on white backgrounds.
@vinodhpho
@vinodhpho 9 жыл бұрын
kitsurubami yaa thanks for the good suggestion .
@bossprabha5857
@bossprabha5857 9 жыл бұрын
Very nice
@selvaranikulandaivel7663
@selvaranikulandaivel7663 4 жыл бұрын
Kankanda kadavul neengal iya neengal meendum pirakka vendum engalaku valikatta vendum
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 60 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
பலதானியம் விதைப்பு | Palathaniya vithaipu | Palathaniyam | How to improve soil | Multi grain sowing
8:12
Vivasaya Kalathil - விவசாய களத்தில்
Рет қаралды 59 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 84 МЛН