நம்ம திருச்சி இனி Vera Level-ல மாறப்போகுது..!

  Рет қаралды 427,875

PT Trichy

PT Trichy

Күн бұрын

#trichymall #ptprime #puthiyathalaimurainews
PT Trichy is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Trichy based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews

Пікірлер
@Gokisna99
@Gokisna99 7 ай бұрын
மால் பத்தாது, தொழிற்ச்சாலைகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் வந்தால்தான் மக்கள் கையில் பணம் பெரிதாகப் புலங்கும். அப்பொழுது தான் பெருநகரங்களைப் போல வர்த்தகமும் நடக்கும் !!!!
@ragunathp5764
@ragunathp5764 5 ай бұрын
correcta sonninga
@SakthiSivaranjani-tl9td
@SakthiSivaranjani-tl9td 5 ай бұрын
ஏழை நடத்தர மக்களுக்கு ஏதாவது புடுங்குங்கடா சொன்னா எல்லாம் பணக்காரர்களுக்கு தான் இந்த அரசாங்கம் 😢
@bavishyakastro8873
@bavishyakastro8873 7 ай бұрын
1. Niraya tholil saalaigala a kondu vaanga 2. Velai vaaipa niraya kudunga 3. Aprim fun and entertainment malls kudunga
@no1studio886
@no1studio886 7 ай бұрын
திருச்சில இருக்க மரங்கள் பாதி காணவில்லை... மால்ல என்னாடா பெருமை?? நகரமே நரகம் மாதிரி கொதிக்கிது
@gayathrigaya3841
@gayathrigaya3841 7 ай бұрын
இந்த ஆண்டு திருச்சியில் மழை மிகவும் குறைவு
@varunvenkatesvark.p.s519
@varunvenkatesvark.p.s519 6 ай бұрын
Engalukku mall shopping ellame NSB road dhaan❤❤ NSB road Stress Buster of Trichy❤❤
@Velli-u8u
@Velli-u8u 4 ай бұрын
Yes ❤. I am fan of saradhaas...மங்கள and mangal
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 Ай бұрын
என்னைய கேட்டா திருச்சி எல்லாம் முன்னேற்றம் எல்லாம் வேணாம் முன்னேற்றம் வந்துட்டாலே இயற்கை வளங்கள் இல்லாமல் போய்விடும் மெட்ராஸ் போன்ற நகரங்களில் நிலைமை தான் திருச்சிக்கு வரும் சில சமயங்களில் சில நகரங்கள் வளராமல் இருப்பதே நல்லது
@murugananthammuruganantham5675
@murugananthammuruganantham5675 7 ай бұрын
திருச்சியில் மால் வந்தால் யாருக்கு நல்லது. மால் வந்தால் திருச்சி வளம் பெற்று விடுமா? ஏழைகள் இருக்கமாட்டார்களா? என்ன புதிய சிந்தனை. .
@vanitham6624
@vanitham6624 7 ай бұрын
இந்த மால்களால் பாதிக்கப்படப்போவது சிறிய கடை வியாபாரிகள்தான்.மக்களின் பணம்,ஆரோக்கியம் எல்லாம் போகப்போகுது மக்களே சிந்தியுங்கள்..
@rbee2880
@rbee2880 7 ай бұрын
Mall la Sale 30% thanga irkum. Online la tha elarum vanguvanga.. Offers athigama irkum. Small scale shops they have own set of customers.
@aespakarina204
@aespakarina204 7 ай бұрын
Adopt rain water harvesting in every house malls private buildings government buildings to overcome water crises.
@bozzboy1164
@bozzboy1164 7 ай бұрын
விவசாயம் அழியும் நிலையில் உள்ளது ,,,,,மால்களால் என்ன பயன் ❓❓❓❓👎👎👎👎👎👎👎👎🤣🤣🤣🤣🤣
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
@funzone3.078
@funzone3.078 7 ай бұрын
Window shopping guys like
@JustnowTrichy
@JustnowTrichy 6 ай бұрын
😂😂
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 ай бұрын
Wow superb
@kingofking4371
@kingofking4371 4 ай бұрын
0:42 intha mall trichy la enga iruku bro
@ramanaven2001
@ramanaven2001 2 ай бұрын
Where is the it sector
@Rana_2390
@Rana_2390 7 ай бұрын
நம்ம குறுநில மன்னர் பணம் தான்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
@musicmasters1781
@musicmasters1781 7 ай бұрын
Unakku ennada poramai.
@GaneshKumar-ow7hv
@GaneshKumar-ow7hv 7 ай бұрын
அவங்க சும்மா ஒன்னும் அந்த இடத்துக்கு வரல இரவு பகலா கஷ்டப்பட்டு பட்டு படிச்சு கடினமான exam la pass agi interview la pass agi thaan varanga . குறை சொல்ல உன்ன உனக்கு தகுதி கிடையாது முடிஞ்சா நீயும் அந்த இடத்திற்கு வர முயற்சி பண்ணு
@lakshmisubha2036
@lakshmisubha2036 7 ай бұрын
Lai nee pathiya gv employees nerya leave nu....... Neraya salary na epdi.......una mathiri adothavan ku kanaku pakraven... Porama padoravan irukra vera india ipdi than irukum...... COVID time ethna police karan veetuku poi nimathi ya thoongunan....
@lakshmisubha2036
@lakshmisubha2036 7 ай бұрын
Yen sister 2paru Bank la assistant manager.... Night veetuku vara time 8oclock.... ...pasa time irukathu, sapda time irukathu....... Ava pullingala pakka time irukathu.....
@musicmasters1781
@musicmasters1781 7 ай бұрын
@@GaneshKumar-ow7hv Super reply bro
@amirtharaj6483
@amirtharaj6483 7 ай бұрын
மக்கள் வாழ்வாதாரம் காணாமல் போய் கொண்டு இருக்கிறது. அரசியல் ஊழல் பணம் இப்படி. தொழில் முதலீடு ஆகிறது. விவசாயம் பெறுக மக்கள் செழிக்க. அரசின் செயல்பாடு என்ன ???
@lakshmimalini3215
@lakshmimalini3215 7 ай бұрын
Keep concentrate in agriculture field and improvement another's future years otherwise very difficult mam
@venkybabu4842
@venkybabu4842 Ай бұрын
So much gold 🎉
@AkilaAyyasamy
@AkilaAyyasamy Ай бұрын
Enga ooru ku adayalamae NSB road than .
@சபரிபாலாஜி.தஞ்சை
@சபரிபாலாஜி.தஞ்சை 7 ай бұрын
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் திருச்சிராப்பள்ளி🔥 தஞ்சையிலிருந்து🔥
@nagarajanr3038
@nagarajanr3038 7 ай бұрын
Excellent Trichy ministers work.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 7 ай бұрын
அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்
@baraniprasath5673
@baraniprasath5673 7 ай бұрын
THIS...ADMK PROJECT...😂😂2020 PLANED
@amirtharaj6483
@amirtharaj6483 7 ай бұрын
நல்லா பாருங்கடா. K.N நேரு. பினாமி ஆக இருப்பான்
@ARSaadhana
@ARSaadhana Ай бұрын
😂
@V.Thilaga
@V.Thilaga Ай бұрын
💯
@parkkavanpark7501
@parkkavanpark7501 7 ай бұрын
சாலை சரியா இல்ல தண்னி பிரச்சன மின்சாரம் இல்ல மால் அவசியமா
@jash2238
@jash2238 3 ай бұрын
Maanagaratchiku road seri illadhadhu and traffic ah eppdi seri seiradhu..aprom drainage system romba mosama irukuradhu idhellam kannuku therlaiyaa ?
@Shanthini-cd8xw
@Shanthini-cd8xw 6 ай бұрын
Business opportunity in Trichy wanted to Male/Female
@Kulam85
@Kulam85 9 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉 mango mango❤❤❤🎉🎉🎉 Delhi to Lahore by train I want I am Amritsar❤❤❤🎉🎉🎉
@padmahabhann.a4287
@padmahabhann.a4287 Ай бұрын
May be it's politician owned...!
@sathya8496
@sathya8496 7 ай бұрын
I think this place is opposite to janet hospital. Old puthur fish market.
@grandpa8619
@grandpa8619 4 ай бұрын
10 or 20 நாணயமான சிறு வியாபாரிகள் கூடி கூட்டுறவு அமைப்பு ஏற்படுத்தி மாலில் கடை ஆரம்பிக்கலாமே...நேர்மையாக mba படித்தவர்களைக் கொண்டு நடத்த வெற்றி நிச்சயம்...மேற்பார்வை அவசியம்...
@mubarakabbas
@mubarakabbas 5 ай бұрын
No new Parks or Trees, waste dmk government
@T.G.SARANYA
@T.G.SARANYA 6 ай бұрын
செப்டம்பர் 29வருகிறேன்
@mohanrajr9901
@mohanrajr9901 6 ай бұрын
Pollution problem illatha company varavendum.Trichy oru planned city illai Kanda idathil building katti vathu irukkirargal .Trichy roads are very narrow .It must be broad
@rohanprasath9319
@rohanprasath9319 4 ай бұрын
Super
@ramachandran8630
@ramachandran8630 7 ай бұрын
தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் மால் வந்தது.. சிறு வியாபாரிகள் பாதிப்பு பற்றி பேசவில்லை.. டி.. மார்ட் வந்தது.. சிறு வியாபாரிகள்..... அவ்வளவு ஏன் நம்ப ஊர் கிரேஸ் வந்தது.. சிறு வியாபாரம் பாதிப்பு பற்றி எவனும் பேசல.. பல வருடங்களாக பேசாத நாக்குகள் இப்ப மட்டுமா?
@navaneethan2534
@navaneethan2534 4 ай бұрын
இது எல்லாம் தேவையில்லை தரமான உள் கட்டமைப்பு வசதி தான் தேவை
@mohanram6862
@mohanram6862 7 ай бұрын
மால் வந்தால் சிறு வியாபாரிகள் பிழைப்பில் மண். ஏற்கனவே ஆன்லைன் கெடுத்தது பத்தாதது?
@sekarvara6094
@sekarvara6094 7 ай бұрын
Sagungada vottu pottingilla
@nitheeshk4352
@nitheeshk4352 7 ай бұрын
Unna yaru mall la poi vanga sonna
@subbiahmuthusamy1861
@subbiahmuthusamy1861 Ай бұрын
Trichiyil puthur Market thillainagar, woraiyur, thennur, puthur, vayalur road kumaran Nagar srinivasa Nagar, Geeta Nagar, all people used puthur Market even though it is small people can buy vegetables and non veg easily now they shifted Fish market beyond the people reached only vehicle owners can go there People are suffering Municipality is building Mals what is the use ? trichy city is very much small area but can buy needed things easily. Municipality should think very seriously for the convenient of the people.
@KarthickmiyaR
@KarthickmiyaR Ай бұрын
எவன் இடமெல்லாம் பறிக்கபோறாங்கனு தெரியல
@sathishmoro3551
@sathishmoro3551 7 ай бұрын
Private bus la 10 and 20 rupees coins not accepting why this they don't have basic knowledge RBI not banned any coins even coins having long shell life even after 5 years
@johnsamuel1435
@johnsamuel1435 7 ай бұрын
Mall waste only for Black money investor and Black money holders Government officer and politician only😮😮😮😮🧐🧐
@crabbiespinkyvlogs7397
@crabbiespinkyvlogs7397 6 ай бұрын
கொண்டு வாங்க mall மட்டும் இல்லை theme park உம்
@elangovan8980
@elangovan8980 Ай бұрын
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து ஏழை மக்களுக்கு அதை பிரித்து கொடுக்கலாம்
@muthukumaran3170
@muthukumaran3170 Ай бұрын
ஏழை அதை வைத்து சாராயம் குடித்துவிட்டு தெருவில் துணியில்லாமல் கிடப்பான். உன்னை போன்ற இலவசமாக தின்று வாழும் சோம்பேறிகளால்தான் இந்த ததமிழகம் கடன்கார மாநிலமாக உள்ளது.
@SethuramanujamTulasiram-hm1kx
@SethuramanujamTulasiram-hm1kx 3 ай бұрын
அமெரிக்காவில் மால்களில் கடய்களய் மூடிக்கொண்டே வருகிறார்கள். முக்கால்வாசி கடய்கள் மூடியாச்சு.ஆன் லய்ன் வர்ததகத்தின் வளரச்சியால்.
@anugpappu5175
@anugpappu5175 7 ай бұрын
oh news
@jeeva-social-view
@jeeva-social-view 2 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள கிராமங்கள் வேகமாக அழிந்து வருகிறது. திருச்சியை அரசியல் தலைநகராக அறிவித்து அங்கு புதிய சட்டசபையை கட்ட வேண்டும்.
@paatiskitchen6865
@paatiskitchen6865 7 ай бұрын
கருப்பு காசு வெள்ளையாடுச்சா.
@ananthkumar6570
@ananthkumar6570 5 ай бұрын
Kn.neru kku pattava podra 😅😅
@subramaniamsavithri6735
@subramaniamsavithri6735 7 ай бұрын
DMK Mall
@bavishyakastro8873
@bavishyakastro8873 7 ай бұрын
Idhuku 1. Coimbatore, tirupur maari role model a eduthuutu ... Tholil , urpathi , niraya yelaigalin ...vaalvadhara munnetram pathi yosichu.....makkalin vaangum thirana increase pannanum..... 10 years illa, 30 years a no valarchi in trichy.... But look at Bangalore, coimbatore every 6 months..... update aayite irukum...🙁🙁🙁🙁🙁🙁🙁💔💔💔💔💔
@bavishyakastro8873
@bavishyakastro8873 7 ай бұрын
1. Niraya tholil saalaigala a kondu vaanga 2. Velai vaaipa niraya kudunga 3. Aprim fun and entertainment malls kudunga
@ravi-oo9sr
@ravi-oo9sr 5 ай бұрын
​@@bavishyakastro8873 ஆமா நண்பா கோயம்புத்தூர் மாறி தொழில் நகரமாக திருச்சி மாறனும் அதுதான் உண்மையான வளர்ச்சி
@CharuBaskar-xr7cx
@CharuBaskar-xr7cx 5 ай бұрын
Thanjavur la mall open panna poranga ❤❤❤🎉🎉🎉🎉
@amirthalingam238
@amirthalingam238 7 ай бұрын
20 கோடி
@MANIs...Pashion
@MANIs...Pashion Ай бұрын
Lulu mall ahh
@nagarajankrishnamoorthy7732
@nagarajankrishnamoorthy7732 6 ай бұрын
Govt maintanence mall endraal public toilet pola aahevidum
@ganesankk1245
@ganesankk1245 7 ай бұрын
இதுல சுடலை அன் கோ எவ்ளோ கமிசன் அடிச்சு இருக்கு nu future la தெரியும் 😂😂😂
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 7 ай бұрын
நொம்மாவிடம் கொடுக்கப்படுமடா..... 😄😄😄
@trtamilnadu8014
@trtamilnadu8014 7 ай бұрын
🔯🕉️⚛️
@ACTC-yh6tk
@ACTC-yh6tk 7 ай бұрын
PT salem
@selvampk2393
@selvampk2393 7 ай бұрын
Madurai tha no 1
@Arunkumar-yz6ez
@Arunkumar-yz6ez 7 ай бұрын
No chance 😂😂😂
@nitheeshk4352
@nitheeshk4352 7 ай бұрын
Yethu rowdyism thalaya
@Attitudezero884
@Attitudezero884 6 ай бұрын
​​@@nitheeshk4352cinema ungala romba brainwash pannidichu.
@pravin2141
@pravin2141 5 ай бұрын
🤣🤣🤣 nalla alugu ya
@AjithKumar-pe6yk
@AjithKumar-pe6yk 5 ай бұрын
La cnimas
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН