நம்மை ஏர்போர்ட்டிலே லாக் செய்து விட்டார்கள் 🤐😔

  Рет қаралды 81,873

Kuwait Tamil Driver

Kuwait Tamil Driver

Күн бұрын

Пікірлер: 226
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 5 ай бұрын
❤சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர் போல வருமா❤ குமரி தமிழன் ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஒங்க ஊரு ரொம்ப பேமஸ் 👌👌
@musthakmusthak6019
@musthakmusthak6019 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள். இதற்கு மேல் சிறந்தது ஒன்று அல்லாஹ் உங்களுக்கு நாடி இருப்பான் . அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் இறைவன் விட்ட வழி பார்க்கலாம் 😊🥰
@BasurudeenIbrahim
@BasurudeenIbrahim 5 ай бұрын
அல்லாஹ் போதுமானவன்.... பாதுகாப்பான்....
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஜசாக்கல்லாஹ் 😊
@WorldviewTamil
@WorldviewTamil 5 ай бұрын
நாம் வெளிநாட்டில் உழைத்தாலும் நம்ம நாட்டில் ஒரு தொழில் உருவாக்க வேண்டும் அதுதான் நிரந்தரம் மற்றது யாருக்கும் அடிமையாக வாழ தேவையில்லை.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உண்மைதான் தொழில் தெரியாமல் தான் சுற்றி திரிய வேண்டியிருக்கு
@vinothinivinothini5389
@vinothinivinothini5389 5 ай бұрын
@@kuwaittamildriver unmai
@mubarakmubarak2911
@mubarakmubarak2911 5 ай бұрын
👍🤲
@m.mohamedadhamm.mohamedadh1002
@m.mohamedadhamm.mohamedadh1002 5 ай бұрын
டிரைவர் தொழில் இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இருக்கு ஆனால் எல்லோருக்கும் போதுமான வருமானம் உள்நாட்டில் கிடைப்பதில்லை
@Lakkuish
@Lakkuish 5 ай бұрын
சுத்த மோசமான முதலாளிதான் Madame . ஊருக்கு போகும்போதாவது தமக்காக இராப்பகலா அலைந்தவனை திருப்திப்படுத்த மனமில்லாத மனித நேயம். தோழரே! மனதைத்தளரவிடவேண்டாம் இறைவன் ஏதோ ஒரு வழியில் நன்மை செய்வார். First take care your family and your parents then you can decided what's next on your journey to keep your family on track. Now you have much more time to think of yourself you don't have to work on slave condition. GOOD LUCK TO YOU.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks a lot சில செல்வந்தார்கள் பண விஷயத்தில் ரொம்பவும் பிளான் போட்டு வேலை செய்வார்கள் நம்ம முதலாளியும் அப்படித்தான்
@vajsym2219
@vajsym2219 5 ай бұрын
நான் வணங்கும் திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு வழி காட்டுவான் நம்பிக்கையோடு வாருங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களுக்கு மிகப்பெரிய மனசு உலகில் அன்புக்கு ஈடு இணை இல்லை ❤️❤️
@karthikeyanveeramalai1630
@karthikeyanveeramalai1630 4 ай бұрын
ஓம் முருகா ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
மிக்க நன்றி 😍
@Boss-t1j9h
@Boss-t1j9h 4 ай бұрын
நீங்க எவ்வளவுதான் முதலாளிக்கு உழைத்து குடுத்தாலும் நன்றி இல்லாத முதலாலி😭 நல்ல படுயா நம் தாய் நாட்டுக்கு வரவேண்டும் 🙏🙏💐
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 ай бұрын
இறைவன் மேல் அச்சம் உள்ளவர்கள் நன்றியுடன் இருப்பார்கள்
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un 5 ай бұрын
இறைவன் உங்களுக்கு நல்லதே செய்யட்டும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க நன்றி ❤️👍👍
@anwarmohamad726
@anwarmohamad726 5 ай бұрын
பாய் கவலைப்பட வேண்டாம்அல்லாஹ் ரிஸ்க்கு தருவான்ஊரில் தொழில் செய்யுங்கள்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் பார்க்கணும் நன்றி 😍
@myway4144
@myway4144 5 ай бұрын
நலமுடன் செல்ல வாழ்த்துகிறேன்..
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களுக்கு மிக்க நன்றி 😍🌹🌹
@stalifestyle123
@stalifestyle123 5 ай бұрын
கிளி அழகு வருக வருக இந்திய மண்ணிற்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ரொம்பவும் நன்றி ❤️❤️
@Kandhavel92
@Kandhavel92 5 ай бұрын
ஆமாம் சகோ. நம்ம நாட்டில் எல்லாம் விலை குறைவாக தான் இருக்கு.. ஆனால் இங்கிருந்து எதாவது வாங்கிட்டு வரமாட்டோமான்னு சொந்தமும் குடும்பமும் எதிர்பார்க்கிறது.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அது முன்னோர்கள் பழக்கம் ஏற்படுத்திவிட்டார்கள்
@KamuruDeen-c9d
@KamuruDeen-c9d 5 ай бұрын
Alhamdurillah Allah pothumanavan.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க நன்றி ❤️
@rajamohamed655
@rajamohamed655 4 ай бұрын
கவலை வேண்டாம் இறைவன் துணை இருப்பான்.
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
ரொம்ப சந்தோசம்
@MrKaleelrahuman
@MrKaleelrahuman 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். ரீஸ்க்கு அலாலா அல்லாஹ் கரீம் பாய் வாங்க பாய் அல்லாஹ் நல்ல படி செய்வான் பாய் நானும் தூவா செய்கிறேன் பாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ஆண்டவன் அருள் புரியட்டும்
@ramachandrapandian655
@ramachandrapandian655 5 ай бұрын
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது 🎉🎉🎉🎉🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 😍😍
@salick803
@salick803 5 ай бұрын
Miss you Anna 😢 ooruku poee video poduga
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Ok sago
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 5 ай бұрын
உங்களின் ஊர் பயணம் சிறப்பாக அமையட்டும் பாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களின் அன்புக்கு நன்றி 😍😍😍
@jkrrafiq5119
@jkrrafiq5119 5 ай бұрын
Don't worry my friend Allah hu Rubalalmeen with you fiamnillah.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
தேங்க்ஸ் 😍❤️❤️
@nabeeskhan007
@nabeeskhan007 5 ай бұрын
மலேசியாவில் சாப்பாட்டுக்கடை (ரெஸ்டாரெண்ட்) வேலை காலியாக இருக்கிறது . முயற்சி செய்து பாருங்கள் ..
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிகவும் நன்றி ❤️👍
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 5 ай бұрын
என்னாச்சி பாய்❤❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
நேற்று வீடியோ பாருங்கள் 😊
@Sheikabdulla943
@Sheikabdulla943 3 ай бұрын
அண்ணே ஒங்க video s லாம் பாப்பேன். All the best அண்ணே. எனக்கு ஒரு டிரைவர் (fresher) வேலை, விசா இருந்தா சொல்லு அண்ணே 🙏🏻. Help பண்ணுவிங்கனு, எதிர்பாக்குறே.😊
@kuwaittamildriver
@kuwaittamildriver 3 ай бұрын
எனக்கே இப்போ தேடிகிட்டுதான் இருக்கேன்
@SRILANKANTAMIL-n1f
@SRILANKANTAMIL-n1f 4 ай бұрын
❤god bless you.
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Same to you ❤️❤️
@robertantony5873
@robertantony5873 4 ай бұрын
Dear brother. Good evening. Your fridge. And nice your kitchen. . Nice your room. Where is your destination.
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நெல்லை ஏர்வாடி
@lakshmikaandhangovindarajulu
@lakshmikaandhangovindarajulu 5 ай бұрын
Hard feeling Kareem boi. Allah will look after you. No worries change is only unchangeable. 🙏 Continue the videos from your place.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
I appreciate that well said thanks a lot 😍❤️❤️❤️
@suhithaaspin8373
@suhithaaspin8373 5 ай бұрын
God bless you
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்
@MsKtamilan
@MsKtamilan 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்னண்🌹❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க நன்றி 😊
@suhithaaspin8373
@suhithaaspin8373 5 ай бұрын
From this video I got more information, Thank you
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Glad it was helpful! 😍
@RedSky1112
@RedSky1112 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பார்கத்ஹோ ஹேப்பி ஜெர்னி
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் 🥰 தேங்க்ஸ் 😍
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 5 ай бұрын
KZbin மாத வருமானம் எவ்வளவு வருகிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
பிறகு ஒருநாள் சொல்கிறேன்
@VSargunam-k7i
@VSargunam-k7i 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩❤️🧡💛💚🩵💙💜🤎💗💖
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ரொம்ப குஷியோ 🙂
@SamyNathan-wb5kj
@SamyNathan-wb5kj 5 ай бұрын
Happy journey ❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thank you! You too!😍😍
@Kuw-t5g
@Kuw-t5g 5 ай бұрын
👍👍👍
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks👍
@IbrittoSubi
@IbrittoSubi 5 ай бұрын
பயணம் சிறப்பாக அமையட்டும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks a lot ❤️❤️
@RIZRIZZI
@RIZRIZZI 5 ай бұрын
Best of luck 🍀 brother from Sri Lanka. May Allah helps you to solve all your needs and requirements.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Many many thanks 🥰
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks a lot🥰
@RIZRIZZI
@RIZRIZZI 5 ай бұрын
I never missed your single video and shorts on the KZbin, I almost watch your episodes but I never comment anything. This morning I feel very sad when I watched your home to airport episode. My heart goes down 👎 and vibrate because my father also worked as house driver in Kuwait from 1986- 1990 Aradiya, after gulf war 1992-1994 Salmiya, 1994-2003 Salwa his Madam was very good lady and kafeel son is a doctor. Very good home to work and the salary almost 125kd per month with food and accommodation at that time. 2003 my went to Mecca for the haj and came to sri Lanka with the return ticket and the visa up to 2006. Finally he did not go back to Kuwait. On the iqama expire day before also kafeel call us and come back to Kuwait. But my father did not go. When I see your face cut you are similar to my father face and dress. So that's why I had some kind of kindness on your videos. InshahAllah Allah will gives you and your father good wealth and healthy recovery. Rizwan from Sri Lanka.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Firstoffall thankyou verymuch ❤️❤️மனிதனுக்கு கஷ்டம் நஷ்டம் கலந்ததுதான் வாழ்க்கை நிறைய சூழ்நிலையில் எனது வாழ்க்கை பயணம் சென்றுள்ளது அதில் இதுவும் ஒன்றாக எடுத்துக்கொள்கிறேன்...
@RIZRIZZI
@RIZRIZZI 5 ай бұрын
Insha Allah Please update your Kuwait to Bahrain to home journey
@sandubuhari5603
@sandubuhari5603 5 ай бұрын
உங்க பெயர் Please reply
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Kareem
@malikmohamed8010
@malikmohamed8010 5 ай бұрын
Tirunelveli la entha area bai neenga
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Eruvadi 🙂
@rizwanrizwan-wl2fo
@rizwanrizwan-wl2fo 5 ай бұрын
Happy journey. 😄. I from Sri Lanka. What about your dad? He's fine.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Icu vil இருக்கிறார்கள்
@rizwanrizwan-wl2fo
@rizwanrizwan-wl2fo 5 ай бұрын
@@kuwaittamildriver God bless
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களையும் 🥰
@abishar6057
@abishar6057 4 ай бұрын
Eni Kuwait ku varamattikala bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
வர இயலாது
@robertantony5873
@robertantony5873 4 ай бұрын
Happy journey
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Thank you, I will 🥰
@abdulnazeerfeelall
@abdulnazeerfeelall 5 ай бұрын
பாஸ்போர்ட்ல கண்டிபாக அப்டேட் பன்னனும் இகாமாவில்❤❤❤❤
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இனி தேவை இல்லை 😪
@mkdinesh
@mkdinesh 5 ай бұрын
Welcome bro 🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks all
@MohideenMohi-h4n
@MohideenMohi-h4n 5 ай бұрын
Anna ungaluku entha ooru
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
வீடியோ வில் சொல்கிறேன்
@santhamalarsubramaniam1589
@santhamalarsubramaniam1589 5 ай бұрын
Take care Thambi, have a safe journey.
@muthupattan2600
@muthupattan2600 5 ай бұрын
Welcome to india 🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thankyou 😍😍😍
@Kuba04
@Kuba04 5 ай бұрын
Nan vankittu vanthen apdiyum thituranga...ithellam ingaye kidaikithunu
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அதேதான் 🙂🙂
@தேன்துளிகள்-ட9ர
@தேன்துளிகள்-ட9ர 5 ай бұрын
Welcome Tamil Nadu ❤ bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks❤️❤️
@oskut7256
@oskut7256 5 ай бұрын
Welcome brother
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks again 😍😍
@jenjen3837
@jenjen3837 5 ай бұрын
Bro wher are you from
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
திருநெல்வேலி 🥰
@kkuthuputheensvk5
@kkuthuputheensvk5 5 ай бұрын
Wel come boy
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks brother 🙂👌👌
@Skvlogs3525
@Skvlogs3525 5 ай бұрын
அய்யா எந்த ஊரு நீங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
திருநெல்வேலி
@hajabai2198
@hajabai2198 4 ай бұрын
சீக்கிரமாக போய் சேரும்பா வச்சிக்கிற காசும் செல்லாமல் போயிட போகிறது
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
மிக்க நன்றி 🥰
@yoonus-vlog
@yoonus-vlog 4 ай бұрын
யாரும் இந்திய பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லாதீர்கள் ஏனென்றால் நான் இப்போது குவைத்தில் ஓட்டுநராக இருக்கேன் 2015 நான் சவுதி அரேபியாவிற்க்கு வேலைக்கு சென்றேன் ஊருக்கு வரும் போது இந்திய ரூபாய் 500 நோட்டுகள் 2 கொண்டு போயிருந்தேன் 2 வருடம் கழித்து தாயகம் வரும்போது மோடி அரசு அந்த 2/ :500 ரூ நோட்டுக்களை செல்லா காசாக ஆக்கிவிட்டார்கள் எனது 1000 ரூ பயண்படுத்த முடியாமல் வீணாகி விட்டது இந்த தவறை நீங்கள் யாரும் செய்யாதீர்கள் ஊருக்கு போனால் ஏர்போர்ட்டிற்க்கு வெளியில் பணத்தை மாற்றி கொள்ளலாம்
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நன்றி 👍
@soul_of_kareem
@soul_of_kareem 5 ай бұрын
Allah kareem
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
நன்றி ❤️😍
@WorldviewTamil
@WorldviewTamil 5 ай бұрын
பாய் ஆடு,கோழி வளர்த்துக்கு நாட்டிலே இருங்கோ அத்தோடு அது பற்றிய வீடியோ போடுங்க அதுவும் ஒரு வருமானம் தரும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
யோசனைதான் முடிவு இல்லை பார்க்கலாம்
@mohamedirshathraja1553
@mohamedirshathraja1553 5 ай бұрын
Bhai Assalamualaikum niaga entha ooru
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் வீடியோல சொல்கிறேன் sago
@mohamedirshathraja1553
@mohamedirshathraja1553 5 ай бұрын
Soluaga ji
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
திருநெல்வேலி 😍
@sheikmohamed7252
@sheikmohamed7252 5 ай бұрын
Tirunelveli la enka bhai entha ooru
@kskmydheen8762
@kskmydheen8762 5 ай бұрын
Bhai Eruvaadi
@lalithamanivel7614
@lalithamanivel7614 5 ай бұрын
👍👍
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
தேங்க்ஸ் 😍
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 5 ай бұрын
En thideer kilambureenga
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
நீங்கள் இதுக்கு முன்னாடி வீடியோ பார்க்கணும்
@renganmurli6222
@renganmurli6222 5 ай бұрын
Welcome back
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மகிழ்ச்சி ❤️❤️
@robertantony5873
@robertantony5873 4 ай бұрын
Annaji Bahrain to Trivandrum
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
Yes
@mmchanal6900
@mmchanal6900 5 ай бұрын
Bai enth oor
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
நெல்லை
@Kuba04
@Kuba04 5 ай бұрын
Bhai western union oorla mathunga. airport la service charge athigam.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஊரிலே லாபம் இல்லை விசாரித்து விட்டேன்
@kadarkadar9097
@kadarkadar9097 5 ай бұрын
😢❤🎉
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
தேங்க்ஸ் 😍
@Jasminjasee2580
@Jasminjasee2580 5 ай бұрын
Paathu poittu vanga anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க நன்றி ❤️❤️
@TheVijaym8787
@TheVijaym8787 5 ай бұрын
Tirumpa Kuwait varingala
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஆண்டவன் விருப்பம்
@thirumalaiv5926
@thirumalaiv5926 5 ай бұрын
Idhudhaan veli naattu vaazhkai . Use & throw treatment thaan
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இடத்தை பொறுத்து மாறும்
@mohamedsaheed6054
@mohamedsaheed6054 5 ай бұрын
RABBUL AALAMEEN ALLAH UNGALUKKU RAHMATH SAIWANAHA URILA ORU BUSINESS PARUNGA BAI SIRIYAZA ERUNDAALUM SARI
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
எல்லாம் உங்களின் துஆ பரக்கத்
@micky941
@micky941 5 ай бұрын
Bhai Poland vanga... Driver ku nalla salary
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
எனக்கு ஆசைதான் வயசு 50 தாண்டிவிட்டதே
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 5 ай бұрын
Allah karim
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
தேங்க்ஸ் 🥰
@happyfamily-cf9eq
@happyfamily-cf9eq 5 ай бұрын
Anna nega India varathu happy anna appa va kutta va erunthu pathu konga anna India vantha video update pannu ga anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அப்டேட் பண்றேன் கூட இருந்து பார்க்கணும் என்றுதான் 2 மாதம் முன்பே முடிவு செய்தேன் ஆனால் கதை மாறிவிட்டது
@MASIK1999-r1d
@MASIK1999-r1d 5 ай бұрын
Nalla badiya poitu vanga bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களின் துஆ ❤️😍
@arunmoger
@arunmoger 5 ай бұрын
Dubai job try pannunga Sir
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
வாய்ப்பு கிடைத்தால் போகலாம்
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 5 ай бұрын
அத்தா எப்படி இருக்கிறார்..
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
சீரியஸ் கண்டிஷன்தான்
@murlidharsm7443
@murlidharsm7443 5 ай бұрын
Appa ebbadi irukkaga bro
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
நலமாக இருக்கிறேன் ❤️👍
@murlidharsm7443
@murlidharsm7443 5 ай бұрын
please reply in English nan shimoga karnataka
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks brother 😍 icu vil irukkargal
@SssLog
@SssLog 5 ай бұрын
Ungala pakkum bodhu enaku kastama eruku anna unga aatha epadi erukanga anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ரொம்ப முடியாத சூழ்நிலை
@SssLog
@SssLog 5 ай бұрын
@@kuwaittamildriver allah leasakuvan anna dua seainga insha allah
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thankyou ❤️👍👍
@pandiyarajan9300
@pandiyarajan9300 5 ай бұрын
அண்ணா நீங்க மறுபடியும் Gulf kku போகும் போது Company kku Driver kku try Pannunga na
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஓகே முயற்சி செய்கிறேன் 👌❤️
@Rojamalare316
@Rojamalare316 4 ай бұрын
46 கிலோ 23 இன் ட் 2 46
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
ஆமா சரிதான் 👌
@Kuwaitsinthujan
@Kuwaitsinthujan 5 ай бұрын
Anna naadduku porinkala ean anna thidirendu
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Munnadi video parungal bro
@Kuwaitsinthujan
@Kuwaitsinthujan 5 ай бұрын
Om anna ellam paththan last video bum paththuddan anna ellam nallathakabe natakkattum anna unkalukku
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களின் அன்பு மிக்க மகிழ்ச்சியை தருகிறது ❤️👍
@mrras-ou2nr
@mrras-ou2nr 5 ай бұрын
அண்ண ஊருக்கு போனீங்க என்ன ஆச்சு
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களின் ஆர்வம் புரிகிறது அடுத்து வரும் பதிவில் சொல்கிறேன் 🥰
@Umar-273
@Umar-273 5 ай бұрын
Bro veetuku Jaama vangalaya
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
டைம் இல்லியே
@jasminea1404
@jasminea1404 5 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் 🙂
@shahulhameed2300
@shahulhameed2300 5 ай бұрын
Bai.by
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Bye😍
@AzarudeenAzarudeen-dq5zr
@AzarudeenAzarudeen-dq5zr 5 ай бұрын
Boy ungal ku entha woor boy
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்
@vinothinivinothini5389
@vinothinivinothini5389 5 ай бұрын
Hi Anna
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Hi😍😍
@vinothinivinothini5389
@vinothinivinothini5389 5 ай бұрын
@@kuwaittamildriver Anna uruku vanthutingala anna sefa 🙏🙏🙏🙏
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Vanthachu😊
@mohamediqbal2441
@mohamediqbal2441 5 ай бұрын
Oorileye.......ethenum oru tholil seithu......family oda irunga........kaasu..inkeyum kidaikkum........namakku thevayanathu.......inke irukku.......my own experience...2 car ,2 bike..r, land, company work nu.......my life nalla poguthu......
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thankyou bro 😍
@rizan456
@rizan456 5 ай бұрын
இங்க உள்ளவனுங்க நா.சமா போனவனுங்க தான் நானும் இங்கு தான் இருக்கிறேன் எனக்கு இந்த அ..பி நா.....ய்....களை பற்றி இப்போ நல்லா தெரியும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
எல்லோரையும் குறை கூற முடியாது அவர்களால் எத்தனையோ குடும்பத்தில் விளக்கு எரிகிறது அதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும் 🙂🥰
@nsmonian
@nsmonian 5 ай бұрын
Don’t wrong topic to get viewers …. Who cares what you do to pack…😡
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
I don't understand what is wrong with you, my relatives who see it every day will understand bro..
@NagoorMeeran-q8d
@NagoorMeeran-q8d 5 ай бұрын
Hi
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Hi
@BasheeraliBasheerali-i9s
@BasheeraliBasheerali-i9s 4 ай бұрын
எல்லோரும் வெளிநாட்டு வேலை பார்ப்பவர்கள் இந்திய ரூபாயை வைத்துக் கொள்வது நல்லது ஏனென்றால் எப்பொழுது இவர்கள் ஊருக்கு அனுப்புவார்கள் பாம்பேக்கு டிக்கெட் போடுவார்கள் டெல்லிக்கு டிக்கெட் போடுவார்கள் என்று தெரியாது
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
உண்மை நானும் அனுபவ பட்டிருக்கேன்
@arokiadass7457
@arokiadass7457 4 ай бұрын
What is ur problem Too much talk Real story what
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
நடந்ததைதானே சொல்லி இருக்கேன்
@DassahamedDassahamed
@DassahamedDassahamed 4 ай бұрын
Abudhabikku vaanga
@kuwaittamildriver
@kuwaittamildriver 4 ай бұрын
ஆண்டவன் நாடினால்
@barakathali76
@barakathali76 5 ай бұрын
கிழம்புங்க தம்பி காற்று வரட்டும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் 🌹
@hajayishasaniyamyfamily6635
@hajayishasaniyamyfamily6635 5 ай бұрын
Ungal father duwa sairoom unga number number anupunga plz i will try visa ok
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் மிக்க நன்றி ❤️❤️
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un 5 ай бұрын
இறைவன் உங்களுக்கு நல்லதே செய்யட்டும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் 😍😍
@Karthi-d2e
@Karthi-d2e 5 ай бұрын
Hi
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Hi😪
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,5 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 18 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 109 МЛН
Aayudha Poojai Paavangal  2024🙏 | Parithabangal
13:15
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН