No video

நம் முன்னோர்கள் கூறுவதை புரிந்துகொள்ள அனைவருக்கும் தேவையான ஆருடம் | பிரசன்ன ஆருடம் | ஜோதிடஅபிமன்யு

  Рет қаралды 421

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

இந்த முறையை பயன்படுத்தி முடிவு எடுக்க முடியாத நிலையில் முடிவெடுப்பதற்கு ஒரு மிகப்பெரிய சக்தியாக இருக்கும் நன்றி
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#astrologey #astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 15
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
அருமையான பதிவு அபினாஷ்!
@angavaiak9709
@angavaiak9709 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளது.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks mam share with your friends and support us
@thayammalg7485
@thayammalg7485 4 жыл бұрын
Super!
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
Super sir.... Thanks for ur vedio
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@madhanmohan2770
@madhanmohan2770 4 жыл бұрын
Super nanba 👍👍
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks bro share with your friends and support us
@aruneesh4542
@aruneesh4542 4 жыл бұрын
சூப்பர் சார்🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@aruneesh4542
@aruneesh4542 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 ok bro
@vinoth-df9hb
@vinoth-df9hb 3 жыл бұрын
பிரசன்னம் போடவும்
@renukarenu4404
@renukarenu4404 4 жыл бұрын
Wowwwwwew 😯 bro super💕👌🏻unga channel la enakku ஆனந்தம் தமிழ் சேனல் அக்கா Mrs.Aandhi thirumoorthi avanga daan refer pannaanga.thanks for the useful informative video brother👌🏻😀👍🏻
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks mam if u love it share with your friends
@renukarenu4404
@renukarenu4404 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 sure brother👍🏻👌🏻
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
Midhuna Rasi[Gemini] Characteristics, Marriage & Job - Gamma Personality - AstroPsychology
11:01
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 28 М.
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 43 МЛН