இந்த செய்தி சிந்திப்பதற்கு அருமையாய் இருந்தது brother✨என் சிந்தனைக்கு எட்டியது, நரகத்தில் இருந்த ஐஸ்வர்யவானிடம் ஆபிரகாம் மட்டுமே பேசியதாக அந்த உவமை இருக்கும், லாசரு பேசினது போல இருக்காது but லாசரு ஆபிராகமின் மடியில் இளைப்பாரி கொண்டு இருந்ததாக தான் இருக்கும், இங்கு சிந்தித்து பார்த்தால் ஆபிராகமுக்கும் லாசரவுக்கும் உள்ள நெருக்கத்தையும், ஆபிராகமுக்கும் ஐஸ்வர்யவானுக்கும் உள்ள ஒரு சிறு உரையாடலுமே குறிப்பிடப்பட்டு இருக்கும், ஒன்று மட்டும் புரிகிறது brother,கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பரத்தில் எதை குறித்தும் சிந்திக்காத அளவிற்கு,புதிய ஒரு வாழ்வும்✨நிறைந்த சமாதானமும்✨ அருமையான இளைப்பாறுதலும்✨ உண்டு 😊
@ReactingQueen2 ай бұрын
என்னுடைய நீண்ட நாள் சந்தேகம்🤔 இன்று தீர்ந்தது😊 நன்றி பாஸ்டர் 🙏🏻 God Bless You☦️
@SenthilKumar-sg6vh24 күн бұрын
ஆமாம், எனவே தான் இயேசு கிறிஸ்து ஒருவரை ஒருவர் மண்ணிக்க சொல்கிறார்.
@keppurajthangaraj93642 ай бұрын
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது இப்போது தீர்ந்தது நன்றி சகோதரா ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏💕🙏
உண்மை சகோதரா பரலோகத்தில் நம் உறவுகளை கண்டு கொள்ளல்லாம் மற்ற பரிசுத்தர்களை தூய ஆவியானவரே நமக்கு உணர்த்தி விடுவார் என்று விசுவாசிக்கின்றேன்
@williamsr84772 ай бұрын
சற்று வித்தியாசமான Topic பிரதர். ஆனால் முக்கியமான தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று. யோசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி...அருமை...வாழ்த்துக்கள். இது தான் சரி, இது தவறு என்று சொல்லாமல் இரண்டு பக்கத்து காரியங்களையும் தெளிவாக கூறி இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டிர்கள்...அருமை 🙏🙏🙏
@kirupai692 ай бұрын
Praise the lord 🎉🎉🎉❤❤❤
@thomasjefrin61642 ай бұрын
Amen
@MohammedKitto2 ай бұрын
Praise the lord brother 🎉🎉🎉
@myfavamazinglife2 ай бұрын
Amazing insight brother! Praise God
@christy76062 ай бұрын
Amen Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻
@myfavamazinglife2 ай бұрын
I fully agree this is what my understanding was from the scriptures in this context. May God bless you brother
@gnanamthangam427Ай бұрын
correct explanation
@maryvijayarani31252 ай бұрын
Aman praise the lord thank you brother
@Hilda-fh7up2 ай бұрын
Very beautiful explanation brother in Christ Jesus
@ArunKumarT-c3h2 ай бұрын
ஆமென் 👍🙏
@jamesarokyaraj97852 ай бұрын
Amen...
@jesuspaul39272 ай бұрын
Amen Praise God ❤
@MohammedKitto2 ай бұрын
Thank you for your explanation 🎉
@marieviolaaroulmarianadin69552 ай бұрын
Praise to our Almighty GOD Thanks for Ur explanation Anna.
@shobanashobana6842 ай бұрын
Praise the lord
@patrickyanyedyer83942 ай бұрын
Praise The Lord Jesus Amen
@mervinsolomon14632 ай бұрын
kekavea happy ah iruku.. satisfied answer.
@ArunKumarT-c3h2 ай бұрын
Good Message Sir 👍🙏
@lydiajacob-hw2fu2 ай бұрын
Amen.. wonderful explanation dear brother 🙏🙏
@IreneWilliam-n3o2 ай бұрын
Glory to God 🙏
@josephinealex59402 ай бұрын
ஆமென்... ஆமென் 🙏🎉👍
@Gracegetzial2 ай бұрын
Arumayana seithi❤
@jeradinmichael53822 ай бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@Jeyasekharc2 ай бұрын
Your reasoning and references make sense 👍
@vincentthangeswari94792 ай бұрын
👌👌👍👍 ஆமென்!!!! 🙏🙏🙏
@babinpaul7382 ай бұрын
நாம் அடையப்போவது மனிதபிறவி இல்லை மாறாக நாம் தேவதூதர்களை போல இருப்போம். தேவத்தூதர்களின் குணங்களை பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்று பாருங்கள். நம்முறைய மனைவி குழந்தைகள் சொந்தங்கள் இவைகள் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்த நமக்கு அருளப்பட்டவைகள். நிறைய அறிவுப்பூர்வமான செய்திகளை கொடுக்கும் உங்களுக்கு. இதை குறித்த சிந்தனை மிகவும் சிறிதாகவே தோன்றுகிறயது.
@TheosGospelHall2 ай бұрын
அடையாளம் ஒருவரை ஒருவர் காண முடியுமா முடியாதா என்பதுதான் கேள்வி... தேவதூதர்களில் மிகாவேல் காபிரியேல் போன்று பல தூதர்கள் உள்ளனர் ஒருவரை ஒருவர் அடையாளம் காணுகின்றனர்... அவர்கள் குணாதிசயத்தில் நாம் இருக்கிறோம் இல்லை என்பதல்ல இங்கு விசயம் நாம் ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயலுமா என்பதே இங்கு காரியம்.. புரிகிறதா வீடியோவை முழுமையாக பாருங்கள்..
@kaliappana72492 ай бұрын
Thanks, very much. Amen.
@Chennai_girl_2 ай бұрын
Amen 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@samstarlin2 ай бұрын
அதற்கு அவர்கள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அப்போஸ்தலர் 16:31
@ArunKumarT-c3h2 ай бұрын
👍👍👍👍👍🙏👌
@anbuselvakumar65152 ай бұрын
Good topic bro
@RubyviolaPitchaiya2 ай бұрын
Great teaching about heaven are we visible are or invisible accordingly to Bible verse good information
தீர்ப்பு கடவுளுடையது அதை ஆராய்ச்சி செய்யவோ வாதாடவோ யாரால் இயலும் நாம் பரலோகத்தில் கெட்டவர்களை பார்த்தால் நோயுள்ளவர்களுக்கே மருந்து தேவை என்று ஆண்டவர் கூறியதை எண்ணி அமைதியாகத்தான் இருக்க முடியம்
@PrathishSir-wj6oo2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@HdhhdhJdjdh-wk1jq2 ай бұрын
தலைகீழாக உள்ள சிலுவை பிசாசின் முத்திரையா பைபிளில் இதைப் பற்றி உள்ளதா? அப்படியானால் பேதுருவும் தலைகீழாக உள்ள சிலுவையில் தானே அறையபட்டார் இதை பற்றி விளக்கம் தாங்கள் pr
@chellathangam78122 ай бұрын
🙏🙏🙏
@dinesh35772 ай бұрын
ஐஸ்வர்யவான் மற்றும் லாசர் இவர்களுடைய வசனங்கள் எதை வைத்து நீங்கள் உவமை என்று சொல்லுகிறீர்கள்.,ஆதாரம் இருகா
@TheosGospelHall2 ай бұрын
உவமை என்பதற்கு ஆதாரம் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறியதும், நரகத்தில் ஆபிரகாமோடு ஐஸ்வர்யவான் பேசுவதுபோல சொல்லப்பட்ட நிகழ்வும்தான்... உண்மையான நியாயத்தீர்ப்பில் அப்படி இருக்காது, நாமெல்லாலும் ஆபிரகாமின் மடியில் போய் இளைப்பாதுவது சாத்தியமல்ல. இயேசு கிறிஸ்து ஒரு நோக்கத்திற்காக இதை சொல்லுகிறார்.. ஆக இதை உவமை எனலாம். அப்படியே இது நடந்த சம்பவம் என்று ஒரு நம்பினாலும் கவலையில்லை அதனால் ஒரு பிரச்சனையும் எனக்கில்லை...
@rajasekarani13772 ай бұрын
நியாயத்தீர்ப்பு அன்று தான் தெரியும்.நாம் பல பேரை உறவினர்களை மற்றவர்களை பார்க்க முடியும்.அப்போதுதான் நாம் நியாயந்தீர்க்கப்பட முடியும்.நமக்கு எதிராக மற்றவர்கள் செய்த குற்றம் நாம் மற்றவர்களுக்கு எதிராக செய்த குற்றம் போன்றவை ஆட்கள் முகமுகமாய் தெரிந்தால் தானே நியாயம் தீர்க்க பட முடியும்.ஆகவே எல்லாரையும் நாம் பார்க்க த்தான் போகிறோம்.
@paulgabriel70942 ай бұрын
First we have to identify our close relatives here
@PuritansPuritans2 ай бұрын
ஆன என்றும் இல்லை பெண்ணெண்றும் இல்லை என்று இருக்கிறது?
@sridharsamson73652 ай бұрын
mudeyadhu bro
@yagovadevan63992 ай бұрын
Bro, ur decision is totally wrong.... Sorry to say .....